You are on page 1of 7

செய்யுள் மொழியணி

ஆண்டு 5

புறவயக் கேள்விகள்

உயர்நிலை

1.மேலே காணப்படும் படங்களுக்குப் பொருந்தும் செய்யுள் மொழியணியின்

முதலடி என்ன?

A.மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார்

B.வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி

C.அடக்க முடையா ரறிவிலரென் றெண்ணிக்

D.நெல்லுக்குக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்

2.பொருளுக்கு ஏற்ற சரியான செய்யுளின் அடியைத் தேர்ந்தெடு.

சிறுமீன்கள் ஓடிக்கொண்டிருக்க,அவற்றைக் பிடிக்க எண்ணாமல் பெரிய மீன்கள் வரும்வரை

A.கடக்கக் கருதவும் வேண்டா - மடைத்தலையில்

B.வாடி யிருக்குமாங் கொக்கு

C.அடக்க முடையா ரறிவிலரென் றெண்ணிக்

D.ஓடுமீ னோட உறுமீ ன் வருமளவும்

3. மேலேயுள்ள படங்களுக்குப் பொருந்தும் செய்யுளின் இறுதியடி என்ன?

A.நல்லார்க்கும் பொல்லனாம் நாடு


B.வாடி யிருக்குமாங் கொக்கு

C.கருமமே கண்ணாயினார்

D.வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே

4.
தன்னை உணர்ந்தவர்களுக்கு உள்ளவனாகவும் தன்னை நம்பாதவர்களுக்கு
இல்லாதனாகவும்

மேலே கொடுக்கப்பட்ட பொருளின் செய்யுள் அடி என்ன?

A. வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி

B. வானாகி நின்றாயை

C. ஊனாகி உயிராகி

D. உண்மையுமாய் இன்மையுமாய்க்

5. படம் உணர்த்தும் சரியான இரட்டைக் கிளவியைத் தேர்ந்தெடு.

A. தடதட

B. மளமள

C. மடமட

D. தரதர
நடுநிலை கேள்வி

1. சரியான இரட்டைக் கிளவி இணையைத் தேர்ந்தெடு.

பள ீர்பள ீர்
A.

B. மடமட

C. தடதட

D. பளார்பளார்

2.நகுலன் சாட்டையால் _________________ என வாங்கிய அடியின் வலியால்


உதவி நாடி, அண்டை வட்டுக்
ீ கதவைத் _____________ என தட்டினான்.

A. பள ீர்பள ீர் ; தரதர

B. பளார்பளார் ; தடதட

C. பள ீர்பள ீர் ; தடதட

D. பள ீர்பள ீர் ; தரதர

3.

இந்தத் தேர்வில் எனக்குதான் வெற்றி.பாலு பார்க்க


அமைதியாகவே எந்த முயற்சியும் செய்யாமல்
இருக்கான்.
சூழலுக்குப் பொருந்தும் செய்யுள் எது?

i. வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி


ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்க்
கோனாகி யான்எனது என்றவரவரைக் கூத்தாட்டு
வானாகி நின்றாயை என்சொல்லின் வாழ்த்துவனே

ii. அடக்க முடையா ரறிவிலரென் றெண்ணிக்


கடக்கக் கருதவும் வேண்டா-மடைத்தலையில்
ஓடுமீ னோட உறுமீ ன் வருமளவும்
வாடி யிருக்குமாங் கொக்கு

iii. ஆனமுதலில் அதிகஞ் செலவானால்


மானம் அழிந்து மதிகெட்டுப் – போனதிசை
எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்புந் தீயனாய்
நல்லார்க்கும் பொல்லனாம் நாடு

iv. மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார்


எவ்வெவர் தீமையு மேற்கொள்ளார் – செவ்வி
அருமையும் பாரார் அவமதிப்புங் கொள்ளார்
கருமமே கண்ணாயினார்

4. தவறான இணையைத் தேர்ந்தெடு.

i. ஔவையார் - ஆனமுதலில் அதிகஞ் செலவானால்


மானம் அழிந்து மதிகெட்டுப் – போனதிசை
எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்புந் தீயனாய்
நல்லார்க்கும் பொல்லனாம் நாடு

ii. குமரகுருபர - மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார்


சுவாமிகள் எவ்வெவர் தீமையு மேற்கொள்ளார் – செவ்வி
அருமையும் பாரார் அவமதிப்புங் கொள்ளார்
கருமமே கண்ணாயினார்

iii. ஔவையார் - அடக்க முடையா ரறிவிலரென் றெண்ணிக்


கடக்கக் கருதவும் வேண்டா-மடைத்தலையில்
ஓடுமீ னோட உறுமீ ன் வருமளவும்
வாடி யிருக்குமாங் கொக்கு
A. i , iv B. ii , iii C. iii , iv D. i , ii

5. வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி


ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்க்
கோனாகி யான்எனது என்றவரவரைக் கூத்தாட்டு
வானாகி நின்றாயை என்சொல்லின் வாழ்த்துவனே

கருமையாக்கப்பட்ட செய்யுள் வரியின் பொருள் என்ன?

A. இறையாற்றலை அவர்கள் உணரும்படி

B. உடலாகவும் அந்த உடலில் உறையும் ஆன்மாவாகவும்

C. நான் , எனது என்ற செருக்குடையவரை

D. தன்னை உணர்ந்தவர்களுக்கு உள்ளவனாகவும்

கடைநிலை கேள்வி

1.ஜப்பான் நாட்டில் பூகம்பத்தில் சில வடுகள்


ீ __________ வென இடிந்து
விழுந்தன.

A. தடதட B. கலகல C. மடமட D. மளமள

2. இளம் வாலிபன் தனது கடுக்கடங்காத குதிரையைச் சாட்டையால்


______________ என்று அடித்தான்.

A. பள ீர்பள ீர் B. தடதட C. பளார்பளார் D. பளபள

3.பார்கவி உதவிக் கோரி அண்டை வட்டார்


ீ கதவைத் ___________ எனத்
தட்டினாள்.
A. தடதட B. தகதக C. மடமட D. மளமள

4. மாணிக்கவாசகர் அருளிய செய்யுள் எது?

A. வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி


ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்க்
கோனாகி யான்எனது என்றவரவரைக் கூத்தாட்டு
வானாகி நின்றாயை என்சொல்லின் வாழ்த்துவனே

B. மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார்


எவ்வெவர் தீமையு மேற்கொள்ளார் – செவ்வி
அருமையும் பாரார் அவமதிப்புங் கொள்ளார்
கருமமே கண்ணாயினார்

C. அடக்க முடையா ரறிவிலரென் றெண்ணிக்


கடக்கக் கருதவும் வேண்டா-மடைத்தலையில்
ஓடுமீ னோட உறுமீ ன் வருமளவும்
வாடி யிருக்குமாங் கொக்கு

D. ஆனமுதலில் அதிகஞ் செலவானால்


மானம் அழிந்து மதிகெட்டுப் – போனதிசை
எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்புந் தீயனாய்
நல்லார்க்கும் பொல்லனாம் நாடு

5. செய்யுள் அருளியவரின் சரியான இணையைத் தேர்ந்தெடு.

A. நீதிநெறி ஔவையார்

விளக்கம்

B. நல்வழி மாணிக்கவாசகர்

C. மூதுரை குமரகுருபர
சுவாமிகள்
D. பல்வகைச்
மாணிக்கவாசகர்
செய்யுள்

ஜாசின் தமிழ்ப்பள்ளி, தமிழ்மொழிப் பணித்தியம்

திருமதி சு. வாசுகி இரவிந்திரன்

You might also like