You are on page 1of 8

UJIAN PASCA PENGGAL 3, 2021/2022

TAHUN 2
பின்னறி ச ோதனன தவனை 3, 2021/2022
ஆண்டு 2

NAMA / பபயர்

KELAS / வகுப்பு

SAINS (KERTAS 1)
அறிவியல் (தோள் 1)

தயோோித்தவர்: போர்னவயிட்டவர், உறுதிப்படுத்தியவர்,

....................................... ......................................... ........................................


( தோிஷினி த/பப அன்பழகன் ) ( டர்ஷினி த/பெ பெயொலன் ) ( நவமணி த/பெ ெச்சையப்ென் )
போட ஆ ிோியர் தமிழ்பமோழி பைித்தியம் தனைவர் தனைனமயோ ிோியர்
அ. ைாியான விசடக்கு வட்டமிடுக.

1. கீழ்க்காணும் ெடத்திற்குப் பொருந்தும் அறிவியல் சகவிசனத் திறசனத் பதாிவு

பைய்க.

ெடம் 1

A. ஆராய்வுக்கான மாதிாிகசை முசறயாகவும் கவனமாகவும்

ெயன்ெடுத்துதல்.
B. அறிவியல் பொருள்கசையும் கருவிகசையும் முசறயாகவும்

ொதுகாப்ொகவும் எடுத்து சவத்தல்.

C. அறிவியல் கருவிகசை முசறயாகச் சுத்தம் பைய்தல்.

D. அறிவியல் பொருள், கருவி, மாதிாிகசைச் ைாியாக வசரந்து காட்டுதல்.

2. கீழ்க்பகாடுக்கப்ெட்டுள்ைசவ அறிவியல் அசற விதிமுசறயாகும். ஒன்சறத்

தவிர.

A. ஆைிாியர் அனுமதியின்றி உள்ளை நுசையக் கூடாது

B. உணவு உண்ணக் கூடாது

C. அறிவியல் அசறயில் விசையாடக்கூடாது

D. இரைாயணப் பொருள்கசைச் சுசவக்கலாம்.

3. மனிதன் வைர்ச்ைியசடயும் ளொது அவனின் _____________, ______________,

______________ அதிகாிக்கிறது.

A. உயரம், முடி, ொதம் B. உயரம், உருவைவு, எசட

C. சக அைவு, உருவைவு, எசட D. வயது, உருவைவு, கண்


4. மனிதனின் அடிப்ெசடத் ளதசவகசைத் ளதர்ந்பதடுக.

i உணவு ii காற்று
iii நீர் iv ொதுகாப்ெிடம்

A i, ii, iii
B i, iii, iv

C i, ii, iii, iv

5. பெற்ளறாாிடமிருந்து பெறக்கூடிய ெரம்ெசரக் கூறுகசைத் ளதர்ந்பதடுக்கவும்.

I ளதாலின் நிறம் II விைிப்ெடலத்தின் நிறம்

III தசலமுடியின் வசக IV உயரம்

A. I, II B. I, II, IV

C. I, II, III D. I, II, III, IV

6. உணவுத் ளதட _ ____________________ பைல்கிறது.

A. நடந்து
B. தாவி
C. ெறந்து

7. தவசை எத்தசன வைர்ச்ைிப் ெட்டிகசைக் பகாண்டுள்ைது?

A. 2
B. 3
C. 4
8. ைாியான இசணசயத் ளதர்ந்பதடுக்கவும்.

விசட அதிகமாக முட்சடயிடும் குசறவாக முட்சடயிடும்


A. ஆசம பகாசு
B. ஈ தவசை
C. தவசை வாத்து
D. பெங்குவின் மீன்

9. ைாியான வைர்ச்ைிப்ெடிகசைக் பகாண்டுள்ை விசடசயத் ளதர்ந்பதடுக்கவும்.

விசட வைர்ச்ைிப்ெடி
A. முட்சட - கம்ெைிப்புழு - கூட்டுப்புழு - வண்ணத்துப்பூச்ைி
B. முட்சட - தசலப்ெிரட்சட - தவசை -வைர்ச்ைியசடந்த ைிறு தவசை
C. ளகாைி - முட்சட - ளகாைிக்குஞ்சு
D. முட்சடப்புழு - முட்சட - பகாசு - கூட்டுப்புழு

10. கீழ்க்பகாடுக்கப்ெட்டுள்ைசவ தாவரங்கைினால் மனிதனுக்கு ஏற்ெடும்

நன்சமகைாகும். ஒன்சறத் தவிர.

A. உயிர்வைி B. நிைல்

C. சூாிய ஒைி D. உணவு மூலம்

11. கீழ்க்பகாடுக்கப்ெட்டுள்ை ெடத்சத உற்று ளநாக்கி ஏன் S தாவரம் T-சயப்

ளொன்று பைைித்து வரவில்சல என ஊகிக்கவும்.

பநகிைிப்செ

ெடம் 2
A. உயிர்வைி கிசடக்கவில்சல

B. உரம் ளொதவில்சல
C. சூாிய ஒைி கிசடக்கவில்சல

D. அடிப்ெசடளதசவசயப் பெறவில்சல

12. ைாியான ஒைி மூலத்சதத் ளதர்ந்பதடுக்கவும்.

A. பநருப்பு B. நிலா
C. மின்விைிறி D. கண்ணாடி

13. நிைலின் பதைிவுத்தன்சமசயத் ளதர்ந்பதடுக.

A. நிைலின் உருவம்
B. நிைலின்சமசய

C. நிைலின் வண்ணம்

14. மின்குமிைின் ெயன்ொட்சடக் காட்டும் வாக்கியத்சதத் ளதர்ந்பதடுக்கவும்.

ெடம் 3

A. மின்ைாரம் ொயும் ளொது மின்இசை சூளடாி ஒைிக்கும்.

B. மின்குமிழ் ஒைிர்வதற்கான மின்ைாரத்சதக் பகாடுக்கும்.

C. இதசன முடக்கும்ளொது மின்ைாரம் ொயும்.


15. கீழ்க்பகாடுக்கப்ெட்டுள்ை ெடத்சத உற்று ளநாக்கி மின்ைாரத்தின் தன்சமசயச்

ைாியாக அனுமானிக்கவும்.

ெடம் 4

A. பநகிைி அைவுளகாலும் பநகிைிக் கரண்டியும் எைிதில் கடத்தியாகும்.

B. இரும்பு அைவுளகாலும் இரும்புக் கரண்டியும் எைிதில் கடத்தியாகும்.

C. இரும்பு அைவுளகாலும் இரும்புக் கரண்டியும் அாிதில் கடத்தியாகும்.

D. இரும்பு அைவுளகாலும் பநகிைிக் கரண்டியும் எைிதில் கடத்தியாகும்.

மின்சுற்றுப் ொகங்கசைச் ைாியாக இசணக்கவும்.

16.

மின்கலன்

17.

மின்சுற்று

18.

மின்விசை
19. ைாியான இசணசயத் ளதர்ந்பதடுக்கவும்.

விசட கசரயும் பொருள் கசரயாப் பொருள்


A. மிைகு ைீனி
B. உப்பு பகட்டிப்ொல்
C. ைீரகம் ைீனி
D. ைீனி ொைிப்ெயிர்

20. திரு.மதன் மணசலயும் அதில் பகாட்டிய ைிறு கற்கசையும் ெிாித்பதடுக்க

எண்ணுகிறார். அவர் எம்முசறசயக் சகயாண்டால் சுலெமாக

ெிாித்பதடுக்கலாம்?

A. மணல் ைல்லசட B. வடித்தட்டு

C. ைல்லசட D. முரம்

21. இயற்சக நீர் மூலங்கசைத் ளதர்ந்பதடுக்கவும்.

I மசை II ஏாி
III கடல் IV காற்று

A. I, II B. I, II, IV
C. I, II, III D. I, II, III, IV

22. கீழ்க்பகாடுக்கப்ெட்டுள்ைசவ காற்றினால் ஏற்ெடும் நன்சமகைாகும். ஒன்சறத்

தவிர.

A. துணி உலர B. மசை பொைிய

C. அைிசவ ஏற்ெடுத்தும் D. மின் உற்ெத்தி


23. மனிதர்களும் விலங்குகளும் உயிர் வாை _______________ அவைியம்.

A. உயிர்வைி B. காிவைி

C. புயல் காற்று

24. புத்தாக்கக் கட்டசமவின் முதல் ெடிநிசலசயத் ளதர்வு பைய்க.

A. கட்டசமப்செப் ெிாித்பதடுத்தல்
B. கட்டசமப்செத் ளதர்வு பைய்தல்
C. கட்டசமப்செ உருவாக்குதல்
D. உருவாக்கப்ெட்ட கட்டசமப்பு

25. மனிதர்கள் அல்லது விலங்குகசைப் ெற்றி ளமலும் கூடுதலான தகவல்கசைப்

பெற ெின்வருவனவற்றில் எசவ நமக்கு துசண புாியும்?

i விளவக சகப்ளெைி ii நாைிதழ்

iii கசதப் புத்தகம் iv கணினி

A. i , ii

B. i ,ii ,iii, iv

C. I ,ii ,iii

*****ளகள்வித்தாள் நிசறவுற்றது*****

You might also like