You are on page 1of 4

7/20/23, 4:35 PM இலக்கியம் - ஆண் டு 6

NAME : 
CLASS : 
இலக்கியம் - ஆண் டு 6
15 Questions DATE  : 

1. திருக்குறளை நிறைவு செய் க.

_____________________________________
தெய் வத்துள் வைக்கப் படும்

எண் ணித் துணிக கருமம்


A B முயற்சி திருவினையாக்கும்
துணிந்தபின்

ஒழுக்கம் விழுப்பம் தரலான் வையத்துள் வாழ்வாங் கு


C D
ஒழுக்கம் வாழ்பவன் வானுறையும்

2. நான் எப்படியாவது பல் கலைக்கழகத்தில் என் பட்டப் படிப்பைத்


தொடர்வேன் .

A முயல் கொம்பு B கண் ணும் கருத்தும்

C கங் கணம் கட்டுதல் D முழு மூச்சு

3. கோடிடப்பட்ட சொல் லின் பொருளைத் தெரிவு செய் க.

நூறாண் டு பழகினு மூர்க்கர் கேண் மை

நீ ர்க்குட் பாசிபோல் வேர் கொள்ளாதே

A உறவினர் B நல் லவர்

C நண் பர் D மூடர்

4. கோடிடப்பட்ட சொல் லின் பொருளைத் தெரிவு செய் க.

ஒருவரையும் பொல்லாங் கு சொல் ல வேண் டாம்

A இனிமை பயக்கும் சொற்கள் B தீமை பயக்கும் சொற்கள்

C நன் மை பயக்கும் சொற்கள் D குறையான சொற்கள்

https://quizizz.com/print/quiz/5fd7f6995d296b001dbc1552 1/4
7/20/23, 4:35 PM இலக்கியம் - ஆண் டு 6

கோடிடப்பட்ட சொல்லின் பொருளைத் தெரிவு செய் க.


5.

செல் வர்க் கழகு செழுங் கிளை தாங் குதல்

A உறவினர்கள் B சகோதரர்கள்

C பணக்காரர்கள் D நண் பர்கள்

6. ஏற்ற இணைமொழியைத் தெரிவு செய் க.

தை மாதத்தில் புது பானையில் பொங் கல் வைத்து சூரியனுக்குப் படைப்பது தமிழர்கள் தொடர்ந்து
பின் பற்றி வரும் நடைமுறையாகும் .

A பழக்க வழக்கம் B பேரும் புகழும்

C இன் ப துன் பம் D பேரும் புகழும்

7. சரியான இணையைத் தெரிவு செய் க.

A வாக்குண் டாம் - பாரதியார் B நீ திநெறி - ஔவையார்

C நல் வழி - குமரகுருபர சுவாமிகள் D நன் னெறி - சிவப்பிரகாச சுவாமிகள்

8. ஏற்ற ஆத்திசூடியைத் தெரிவு செய் க.

சங் கரன் ஓர் ஏழை குடியானவன் . தன் னை நாடி வருவோர்க்குத் தம்மால்


இயன் ற உதவிகளைச் செய் வார்.

A அறம் செய விரும்பு B இயல் வது கரவேல்

C ஏற்பது இகழ்ச்சி D உடையது விளம்பேல்

9. கீழ்க்கண் ட செய் திக்கு ஏற்ற செய் யுளைத் தேர்ந்தெடுத்திடுக.

செய் தி 1 :
கோவிட் 19-ஆல் பாதிக்கப்பட்ட நபர்களின் குடும்பத்தினருக்கு அநேக
தனிநபர்கள் தங் களால் இயன் றதைச் செய் து வருகின் றனர்.

செய் தி 2 :
ஆரம்பக் கல் வி எண் களையும் மொழியையும் மாணாக்கரிடையே
வளப்படுவதில் பெரும் பங் காற்றுகின் றன.

இயல் வது கரவேல் , அறம் செய இயல் வது கரவேல் , எண் ணெழுத்
A B
விரும்பு திகழேல்

ஈவது விலக்கேல் , எண் ணெழுத்


C
திகழேல்

https://quizizz.com/print/quiz/5fd7f6995d296b001dbc1552 2/4
7/20/23, 4:35 PM இலக்கியம் - ஆண் டு 6

10. வாக்கியங் களுக்குப் பொருந்தும் இரட்டைக்கிளவியைத் தெரிவு செய் க.

தங் கையின் வளையல் களைத் திருடிய கண் ணன் ....... வென விழித்தான் .

பிடிபட்ட அத்திருடனைப் பொதுமக்கள் .......... வென இழுத்துச் சென் றனர்.

A திரு திரு, தக தக B திரு திரு, தர தர

C தக தக, திரு திரு

11. மேற்காணும் படத்திற்குப் பொருந்தும் பழமொழியைத்


தெரிவு செய் யவும் .

முயற்சியுடையோர்
A இளமைக் கல் வி சிலையில் எழுத்து B
இகழ்ச்சியடையார்

விளையும் பயிர் முளையிலே


C D இளங் கன் று பயமறியாது
தெரியும்

12. பின் வரும் செய் யுளை இயற்றியவர் யார்?

நல் லார் எனத்தாம் நனிவிரும்பிக் கொண் டாரை


அல் லார் எனினும் அடக்கிக்கொளல் வேண் டும்
நெல் லுக்கு உமியுண் டு, நீ ர்க்கு நுரையுண் டு,
புல் லிதழ் பூவிற்கும் உண் டு.

A பாரதியார் B ஒளவியார்

C சமண முனிவர் D குமரகுருபர சுவாமிகள்

13. மரபுத்தொடரின் பொருள் யாது ?

தொன் று தொட்டு

A நெடுங் காலமாய் B இன் றைய காலம்

C நாளை

https://quizizz.com/print/quiz/5fd7f6995d296b001dbc1552 3/4
7/20/23, 4:35 PM இலக்கியம் - ஆண் டு 6

14. 'கல் விக் கழகு கசடற மொழிதல் ' என் ற வெற்றி வேற்கைக்கேற்ற சரியான
சூழலைத் தெரிவு செய் க.

டாக்டர் காதர் இப்ராஹிம்


சுந்தர் அவர் ஊரில் பிரபலமான சொற்பொழிவிற்கு ஒவ் வொரு
ஒருவர்.இருப்பினும் , பலர் அவரோடு முறையும் மக்களின் கூட்டம்
பேசுவதைத் தவிர்ப்பார்கள் ; அதிகமாகவே இருக்கும் . இதற்கு
A காரணம் ஒவ் வொரு முறையும் B முக்கிய கரணியம் அவர் கற்ற
அவர் பேசுவதைப் புரிந்து கல் விக்கேற்ப தெளிவாகவும் ,
கொள்ளவதற்குக் கடினமாக பிழையில் லாமலும் , பல
இருக்கும் . நகைச்சுவை துணுக்குகளோடு
பேசுவதேயாகும் .

பிரதமர் தமது தேசிய தின


உரையில் மக்கள்
பிளவுபட்டிருந்தால் நாடு
முன் னேற்றம் காணாது; என் றும்
C
எல் லாத் துறைகளிலும்
முழுமூச்சாக ஈடுபட்டால் தான்
மக்களின் வாழ்க்கைத் தரம்
உயர்வடையும் என் றார்.

15. ஔவையார் எழுதிய நூல் கள் யாவை?

A ஆத்திசூடி B கொன் றை வேந்தன்

C புதிய ஆத்திசூடி D மூதுரை/வாக்குண் டாம்

E நல் வழி

https://quizizz.com/print/quiz/5fd7f6995d296b001dbc1552 4/4

You might also like