You are on page 1of 3

8/11/23, 11:28 AM புதிர்ப் போட்டி படிநிலை 1

NAME :

CLASS :
புதிர்ப் போட்டி படிநிலை 1
DATE :
10 Questions

1. இக்குறளின் அடுத்த அடியைத் தெரிவு செய் க.

இனிய உளவாக இன் னாத கூறல்


______________________________________

A கனியிருப்பக் காய் கவர்ந் தற்று B பகவன் முதற்றே உலகு

C நற்றாள் தொழாஅர் எனின் D நிற்க அதற்குத் தக

2. புதிய ஆத்திசூடியை எழுதியவர் யார்?

A ஔவையார் B திருவள்ளுவர்

C பாரதியார்

3. மேற்காணும் படத்திற்குப் பொருத்தமான இணைமொழி


யாது?

A எலும்பும் தோலும் B ஆடல் பாடல்

C அங் கும் இங் கும் D தாயும் சேயும்

4. கொன் றை வேந்தனுக்கு ஏற்ற பொருள் யாது?

'ஏவா மக்கள் முவா மருந்து'

சொல் லாமல் குறிப்பறிந்து


செயல் படும் பிள்ளைகள் கோயிலுக்குச் சென் று இறைவனை
A B
பெற்றோருக்கு நீ ண் ட ஆயுளைத் வழிபடுவது மிக்க நன் மை தரும்.
தரும் அமிர்தம் போல் ஆவர்.

எண் களையும் மொழியையும் நமது


விடாமுய் ற்சியுடன் செயல் படுவது
C D இரு கண் களுக்கு ஒப்பானதாகக்
வாழ்க்கையை வளப்படுத்தும்
கருத வேண் டும்.

https://quizizz.com/print/quiz/5c868f154ee851001d3bb9f6 1/3
8/11/23, 11:28 AM புதிர்ப் போட்டி படிநிலை 1

5. கொடுக்கப்பட்டுள்ள பொருளுக்கு ஏற்ற ஆத்திசூடியைத் தெரிவு செய் க.

'கோபத்தைத் தணித்துக் கொள்ள வேண் டும் '

A இயல் வது கரவேல் B அறஞ்செய விரும்பு

C ஆறுவது சினம் D ஈவது வில் க்கேல்

6. தமிழில் மொத்தம் எத்தனை உயிரெழுத்துகள் உள்ளன?

A 5 B 7

C 12 D 11

7. கீழ்க்காண் பவற்றுள் உயிர்க்குறில் எழுத்தைக் கொண் ட சொல் எது?

A ஈசன் B உயரம்

C ஐயம் D ஆசை

8. கீழ்க்காண் பவற்றுள் உயர்திணையைக் காட்டும் சொல் எது?

A எருமை B மாமரம்

C மெத்தை D மாணவி

9. கீழ்க்காணும் படங் களில் பன் மையைக் குறிப்பது எது?

A B

C D

https://quizizz.com/print/quiz/5c868f154ee851001d3bb9f6 2/3
8/11/23, 11:28 AM புதிர்ப் போட்டி படிநிலை 1

10. கீழ்க்காண் பவற்றுள் பலர்ப்பால் திணையைக் காட்டும் படம் எது?

A B

C D

https://quizizz.com/print/quiz/5c868f154ee851001d3bb9f6 3/3

You might also like