You are on page 1of 2

விடுபட்ட இடத்தில் ஏற்புடடய பதில்கடை எழுதி கட்டுடைடய

நிடைவு செய்க.
த.மிஷாலினி
எண்.205 ஜாலான் 4/3,
தாமான் பந்திங் பாரு,
42700 பந்திங்,
சிலாங்கூர்.

12 ___________2020
அன்புள்ை மாமாவிற்கு,

வணக்கம். நான் இங்கு ____________. நீங்களும் அத்டதயும் அங்கு நலமாக


இருக்க___________________________________________.
மாமா, எதிர்வரும் _________________________ ஒரு வாை கால பள்ளி விடுுறடை
சதாடங்கவுள்ைது. அப்பபாது நான் ______________________________ வசிக்கும் உங்கள்
வீட்டில் செலவிட விருப்பம் சகாண்டுள்பைன். இங்கிருந்து பினாங்கு மாநிலத்திற்கு
___________________________ பயணிக்க சபற்பைாரின் அனுமதிடயயும்
சபற்றுள்பைன். பமலும், விடைவுப் பபருந்தில் பயணிப்பது எனக்கு புதிய
_______________________________அடமயும்.

மாமா, உங்களுக்கு ____________ கிடடக்கும் பவடையில் என்டனப் பினாங்கு


மாநிலத்தில் _______________சபற்ை இடங்களுக்கு அடைத்துச் செல்வீர்கள் என
சபரிதும்_____________________. சகாடி மடல, தண்ணீர் மடல, பபகாடா, புத்தர்
பகாவில் பபான்ை இடங்கடைக் ____________ஆவலாக உள்பைன். இவ்விடங்களில்
_______________________ எடுக்க நான் பெமித்த பணத்தால் புதிய புடகப்படக்
___________________வாங்கியுள்பைன்.

என் ஆடெடய நீங்கள் ________________________என்று சபரிதும்


எதிர்பார்க்கிபைன். உங்கைது பதில் ____________________வழி மீது விழி டவத்து
காத்திருக்கிபைன்.
நன்றி.

இப்படிக்கு,
___________
மிஷாலினி

நா.உஷாநந்தினி தியாகராஜா
https://ushatamilworks.blogspot.com/
விடுபட்ட இடத்தில் ஏற்புடடய பதில்கடை எழுதி கட்டுடைடய
நிடைவு செய்க.
த.மிஷாலினி
எண்.205 ஜாலான் 4/3,
தாமான் பந்திங் பாரு,
42700 பந்திங்,
சிலாங்கூர்.

12 ஏப்ைல் 2020
அன்புள்ை மாமாவிற்கு,

வணக்கம். நான் இங்கு நலம். நீங்களும் அத்டதயும் அங்கு நலமாக இருக்க


இடைவடன இடைஞ்சுகிபைன்.
மாமா, எதிர்வரும் ஜூன் மாதம் ஒரு வாை கால பள்ளி விடுுறடை
சதாடங்கவுள்ைது. அப்பபாது நான் பினாங்கு மாநிலத்தில் வசிக்கும் உங்கள் வீட்டில்
செலவிட விருப்பம் சகாண்டுள்பைன். இங்கிருந்து பினாங்கு மாநிலத்திற்கு
பபருந்தில் பயணிக்க சபற்பைாரின் அனுமதிடயயும் சபற்றுள்பைன். பமலும்,
விடைவுப் பபருந்தில் பயணிப்பது எனக்கு புதிய அனுபவமாக அடமயும்.

மாமா, உங்களுக்கு ஓய்வு கிடடக்கும் பவடையில் என்டனப் பினாங்கு


மாநிலத்தில் பிைசித்திப் சபற்ை இடங்களுக்கு அடைத்துச் செல்வீர்கள் என சபரிதும்
எதிர்பார்க்கிபைன். சகாடி மடல, தண்ணீர் மடல, பபகாடா, புத்தர் பகாவில் பபான்ை
இடங்கடைக் காண ஆவலாக உள்பைன். இவ்விடங்களில் புடகப்படம் எடுக்க நான்
பெமித்த பணத்தால் புதிய புடகப்படக் கருவிடயயும் வாங்கியுள்பைன்.

என் ஆடெடய நீங்கள் நிடைபவற்றுவீர்கள் என்று சபரிதும் எதிர்பார்க்கிபைன்.


உங்கைது பதில் மடலுக்காக வழி மீது விழி டவத்து காத்திருக்கிபைன்.
நன்றி.

இப்படிக்கு,
___________
மிஷாலினி

நா.உஷாநந்தினி தியாகராஜா
https://ushatamilworks.blogspot.com/

You might also like