You are on page 1of 3

உவமைத்தொடர்

1. சூழலுக்குப் பொருந்தி வரும் உவமைத் தொடரத் தெரிவு செய்க.

வகுப்பில் எப்பொழுதும் அமைதியாகவே காணப்படும் பிரியா


பேச்சுப் போட்டியில் சிறப்பாகப் பேசியதைக் கண்ட ஆசிரியர்கள்
ஆச்சிரியப்பட்டனர்.

A. காட்டுத் தீ போல
B. இலைமறை காய் போல
C. சிலை மேல் எழுத்துப் போல
D. சூரியனைக் கண்ட பனி போல

2. சரியான இணையைத் தெரிவு செய்க.

உவமைத்தொடர் பொருள்

A. சிலை மேல் எழுத்துப் மனத்தில் அழியாமல் பதிந்திருப்பது


போல

B. காட்டுத் தீ போல தீ விரைவாகப் பரவுதல்

C. நகமும் சதையும் சேர்ந்தே இருத்தல்


போல

D. மலரும் மணமும் மிக நெருக்கமாக


போல

3. கீழ்க்காணும் சூழலுக்குத் தொடர்புடைய உவமைத்தொடரைச் சரியாகத் தெரிவு செய்திடுக.

திரு.சுதாகரனும் திரு.மாணிக்கமும் மிக நெருக்கமான நண்பர்கள். திரு.


மாணிக்கத்தின் திடீர் மறைவால் திரு. சுதாகரன் துன்பத்தால் மனம்
உருகினார்.

i. நகமும் சதையும் போல


ii. அனலில் இட்ட மெழுகு போல
iii. பசுத்தோல் போர்த்திய புலி போல
iv. கண்ணினைக் காக்கும் இமை போல
A. i,ii
B. ii,iii
C. i,iv
D. ii,iv

4. பொருளுக்கேற்ற உவமைத்தொடரைச் சரியாகத் தெரிவு செய்திடுக.

ஒரு பொருள் சேதமடைவதைத் தடுக்க முடியாமை.

A. யானை வாயில் அகப்பட்ட கரும்பு போல


B. இலைமறை காய் போல
C. கண்ணினைக் காக்கும் இமை போல
D. சூரியனைக் கண்ட பனி போல

5. கீழ்க்காணும் உரையாடலுக்குப் பொருத்தமான உவமைத்தொடரைத் தெரிவு செய்திடுக.

பரமன் : அம்மா நம் குடும்ப வறுமை நிலை எப்பொழுது மாறும்?

அம்மா : கவலைப்படாதே பரமா, உன் அப்பாவிற்கு மீண்டும்


வேலை கிடைத்தவுடன் நம் துன்பம் நீங்கிவிடும்.

பரமன் : சரி, அம்மா

A. கண்ணினைக் காக்கும் இமை போல


B. சூரியனைக் கண்ட பனி போல
C. யானை வாயில் அகப்பட்ட கரும்பு போல
D. இலைமறை காய் போல

6. சூழலுக்குப் பொருந்தி வரும் உவமைத் தொடரத் தெரிவு செய்க.

அறிவியல் துறையில் சிறந்து விளங்கிய கண்ணகி மருத்துவக்


கல்வியைச் சிறப்பாகப் படித்து முடித்தாள். பல அரிதான
நோய்களுக்குத் தீர்வாக மருந்து கண்டுபிடித்து உலக மக்களின்

A. குன்றின் மேலிட்ட விளக்கு போல C. சிலை மேல் எழுத்துப் போல


B. இலைமறை காய் போல D. வேலியே பயிரை மேய்ந்தது போல
7. கீழக்காணும் படத்திற்குப் பொருத்தமான உவமைத்தொடரைத் தெரிவு செய்க.

தாய்க்குருவி தன்

குஞ்சுகளுக்கு தீனி

கொடுக்கும் படம்

A. நகமும் சதையும் போல


B. சூரியனைக் கண்ட பனி போல
C. கண்ணினைக் காக்கும் இமை போல
D. யானை வாயில் அகப்பட்ட கரும்பு போல

You might also like