You are on page 1of 2

சூழலுக்கு ஏற்ற உவமைத்தொடரை எழுதுக.

1. மாதவனும் மணியும் அண்டை வீட்டார் ஆவர். இரு


குடும்பத்திற்கும் நீண்ட நாள் பகை என்பதால், எப்போதும்
அவர்கள் _______________ சண்டையிட்டுக் கொள்வர்.

2. கடைக்கு வரும் வாடிக்கையாளர்களைத் தன் பேச்சால்


_________________ அந்த முதலாளி கவர்ந்தார்.

3. மாதவி துணி வியாபாரம் செய்கிறாள். அவளது கனிவான பேச்சு


கடைக்கு வரும் வாடிக்கையாளர்களைக் ________________
கவர்ந்திழுத்தது.

4. மலேசியர்களாகிய நாம் _________________ பகைமையில்லாமல்


ஒற்றுமையாக வாழ கற்றுக் கொள்ள வேண்டும்.

You might also like