You are on page 1of 1

தேசிய வகை சங்காட் தமிழ்ப்பள்ளி பத்து காசா, பேராக்.

பெயர் :
வகுப்பு : திகதி :
இடுபணி 10
அ. ஆத்திசூடிக்கு ஏற்ற பொருளை எழுதுக.
ஐம்பொறி ஆட்சிகொள்
__________________________________________________________________________
ஒற்றுமை வலிமையாம்
__________________________________________________________________________
ஆ. ‘ஐம்பொறி ஆட்சிகொள்’ எனும் ஆத்திசூடிக்கு (ஐ) எனவும், ‘ஒற்றுமை வலிமையம்’ எனும்
ஆத்திசூடிக்கு (ஒ) எனவும் எழுதவும்.

1. முல்லை தனது தம்பி தங்கைகளுடன் ஒற்றுமையாக விளையாடினாள். ( )

2. குகன் தேவாரப் போட்டிகளில் பங்கெடுத்து வெற்றிகளைப் பெற்றுள்ளான். ( )

3. தமிழரசி தனது அண்ணனுடன் சேர்ந்து வீட்டு வேலைகளைச் செய்தான். ( )

4. நரேஸ்வர் நல்ல கருத்துகளைத் தரும் காணொளிகளைவிரும்பிப் பார்ப்பான். ( )


5. கண்ணன் தனது அண்டை வீட்டில் நடக்கும் திருமணத்திற்கு பல உதவிகளைச் செய்தான். ( )

6. கலையரசி காதுக்கு இனிமை தரும் பாடல்களையே விரும்பிக் கேட்பாள். ( )

இ. ஆத்திசூடிக்குப் பொருத்தமான சூழல் ஒன்றை உருவாக்குக.

1. ஐம்பொறி ஆட்சிகொள்

_______________________________________________________________________________________
2. ஒற்றுமை வலிமையாம்

_______________________________________________________________________________________

You might also like