You are on page 1of 5

SJK(T) DESA CEMERLANG

தேசிய வகை டேசா செமர்லாங் தமிழ்ப்பள்ளி

PENTAKSIRAN PERTENGAHAN TAHUN 2022


அரையாண்டு வகுப்பறை மதிப்பீடு 2022
வரலாறு (SEJARAH)

Nama / பெயர் : ________________________________


Kelas / வகுப்பு : 4 மாணிக்கம் / 4 முத்து / 4 வைரம்
_______________________________________________________________________
_

அ) கீழ்க்காணும் கேள்விகளுக்கு மிகச் சரியான விடையைத் தேர்ந்தெடுத்து வட்டமிடுக.

1. வரலாறு என்பது கடந்த காலத்தில் _______________ நடந்த நிகழ்வுகளாகும்


அ. துல்லியமாக ஆ. உண்மையாக இ. வழிகாட்டியாக ஈ. துணையாக

2. முதன்மை மூலத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.


அ. முதல் மூலம் ஆ. இரண்டாம் மூலம் இ. மூன்றாம் மூலம் ஈ. நான்காம் மூலம்

3. வாய்மொழி முறை என்பது ____________ தகவல்களைப் பெறுவதாகும்.


அ. வரலாற்றுச் சுவடுகளின்வழி இ. நேர்காணலின்வழி
ஆ. முதன்மை மூலத்தின்வழி ஈ. எழுத்து முறையின்வழி

4. ____________ என்பது பிறப்பு விவரங்களை உள்ளடக்கிய அதிகாரத்துவ சான்றிதழ் ஆகும்.


அ. அடையாள் அட்டை இ. பிறப்புச் சான்றிதழ்
ஆ. தன் விவரம் ஈ. நகல்

5. மகிழ்ச்சியான குடும்பத்திற்கு அவசியமான குடியியல் நெறிகளைத் தெரிவு செய்க.


i அன்புடைமை
ii மதித்தல்
iii மகிழ்ச்சி

அ. i மற்றும் ii இ. i, ii மற்றும் iii


ஆ. ii மற்றும் iii ஈ. iii மட்டும்

6. ________________ வைத்துப் பள்ளியின் அமைவிடத்தை எளிதில் அடையாளம் காணலாம்

அ. அமைவிட அடையாளத்தை இ. பங்களிப்பை


ஆ. தலைவரை ஈ. பிறர் சொல்வதை

7. குடும்பம் இல்லையெனில் ஒருவரின் நிலை என்ன ஆகும்?


அ சுதந்திரமாக வாழ முடியும்
ஆ அதிக செலவின்றி வாழ முடியும்
இ தனிமையில் வாழ வேண்டியிருக்கும்
ஈ கொண்டாங்கள் இன்றி வாழ வேண்டியிருக்கும்

8. ஒரு பள்ளி மாணவரின் கடமை யாது/


அ பள்ளிக்கு என்றும் சுத்தமாகச் செல்லுதல்
ஆ பள்ளியின் முதல் மாணவனாகத் தேர்ச்சி பெறுதல்
இ ஆசிரியர்களுக்கு வேண்டிய பணிவிடைகளைச் செய்தல்
ஈ பள்ளியின் அடையாளங்களை முழுமையாக உய்த்துணர்தல்

9. ஒரு பள்ளியின் நிர்வாக அமைப்பு முறைக்குத் தலைமை ஏற்கும் நபர் யார்?


அ கல்வி அமைச்சர்
ஆ மாவட்ட கல்வி அதிகாரி
இ பள்ளியின் தலைமை ஆசிரியர்
ஈ பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர்

10. காரணமும் விளைவும் தொடர்பான ஆய்வு நமக்கு _________ வழிவகுக்கிறது


அ நமது சுய வரலாற்றினை எடுத்துரைக்க
ஆ வரலாற்று நிகழ்வைத் துல்லியமாக எழுத
இ துல்லியமான வரலாற்று மூலத்தைத் தேட
ஈ படிப்பினையைப் பெறவும் வரலாற்று நிகழ்வைக் கொண்டாடவும்

20

ஆ. காலி இடத்தை நிறைவு செய்க.


1. இரு வகை வரலாற்று மூலம்
i. __________________________________________________________________
ii. _________________________________________________________________

2. பிறப்புச் சான்றிதழிலுள்ள நான்கு தகவலை எழுதுக

i. _______________________________ ii. ____________________________


iii. _____________________________ iv. ____________________________
3. தனி குடும்பம் என்பது _______________________________________________
___________________________________________________________________

4. பெற்றோர் பங்கு இரண்டினை எழுதுக.

i. _________________________________________________________________
ii. _________________________________________________________________

5. உனது பள்ளியின் பெயர்:


_________________________________________________________________.
20

இ) சரியான கூற்றுக்கு (√) எனவும் பிழையான கூற்றுக்கு (x) எனவும் அடையாளமிடவும்

1. நாகரிகம் என்பது ஓர் இனத்தின் சமூகப் பண்பாட்டு வளர்ச்சி ஆகும்.

2. மூலங்கள் என்பது மூன்று வகைப்படும்.

3. வாய்மொழி முறையில் மூன்று படிமுறைகள் உள்ளன.

4. கால கருத்துரு கிறிஸ்துவுக்குமுன் (கி.மு ), கிறிஸ்துவுக்குப்பின் ( கி.பி ) எனப்படுகிறது.

5. அடிப்படைக் குடும்பத்தையும் கூட்டுக் குடும்பத்தையும் உள்ளடக்கியதே குடும்பம் ஆகும்.

6. குடும்பம் என்பது அடிப்படைக் குடும்பத்தையும் கூட்டுக் குடும்பத்தையும் உள்ளடக்கும்.

7. குழந்தைகளின் பங்கு குடும்ப நற்பெயரைக் காப்பது ஆகும்.

8. தன் விவரத்தில் குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரின் விவரங்கள் இருக்கும்.

9. வரலாறு என்பது இனிவரும் காலங்களில் நடைபெறவிருக்கும் நிகழ்வு பற்றியதாகும்.

10. மூலங்கள் நான்கு வகைப்படும்.

ஈ. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக 20


1. ________________ என்பது ஓர் இனத்தின் சமூகப் பண்பாட்டு வளர்ச்சியாகும்.

2. ___________________________, முதலாம் மூலம் எனவும் அழைக்கப்படுகிறது.

3. _______________________ என்பது மனிதன் உருவாக்கிய கற்கருவி, மட்பாண்டம், ஆயுதம்,


சில்லறைக் காசு போன்றவையாகும்.
4. நடந்த வரலாற்று நிகழ்வுகளை நிரூபிக்க ___________________________
மேற்கொள்ளப்படுகிறது.

5. நேர்காணல்வழி தகவல் திரட்டுவது __________________________ முறையாகும்.

6. நூறாண்டு என்பது ___________________________ காலம் ஆகும்.


7. குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் குடும்பத்தில் ஆற்ற வேண்டிய
__________________ உள்ளன.

8. _________________________ பெயர், பால், பிறந்த இடம், பிறந்த தேதி, பெற்றோர் பெயர்


ஆகிய தகவல்களைக் கொண்டிருக்கும்.

9. _________________ நாம் அறிவு பெறும் இடமாகும்.


10. நம்மைச் சிறந்த மனிதனாக்கிய பள்ளியின் சேவையையும் __________________________
அங்கீகரிக்க வேண்டும்.

வரலாற்று ஆய்வு கடமைகள் வாய்மொழி நூறு ஆண்டு நாகரிகம்

தன் விவரத்தில் பள்ளி முதன்மை மூலம் தொல்பொருள் பங்களிப்பையும்

20
உ. மகிழ்ச்சியான குடும்பத்தை உருவாக்கும் முறைகளைப் பட்டியலிடுக

1. _____________________________________________________________________________
2. _____________________________________________________________________________
3. _____________________________________________________________________________
4. _____________________________________________________________________________
5. _____________________________________________________________________________

20
ஆக்கம், சரி பார்த்தவர், உறுதிபடுத்தியவர்,

________________ _________________ ____________________

You might also like