You are on page 1of 9

தேசிய வகை சுங்கை ரேலா தோட்டத் தமிழ்ப்பள்ளி

31100 சுங்கை சிப்புட் (வ), பேராக்

தர ஆவண மதிப்பீடு III / 2014


வரலாறு ஆண்டு 4

பெயர் : _______________________ ஆண்டு : _______

அ. பின்வரும் கேள்விகளுக்கு சரியான விடையைத் தெரிவு செய்க


1. வரலாறு மனிதர்களையும், அவர்களின் சமூகத்தில் நிகழ்ந்த
நிகழ்வுகளையும் விவரிக்கின்றது.

இதை கூறிய வரலாற்று அறிஞர் யார்?


A. இப்னு கல்டூன் C. துன் முத்தாஹீர்
B. ஹெரோடொட்டூஸ் D. துங்கு அப்துல் ரஹ்மான்

2. கீ ழ்காண்பவை வரலாற்று தகவலைத் தேடும் முறைகள் ஒன்றைத் தவிர


A. வாய்மொழி முறை C. புதையல் தேடும் முறை
B. எழுத்து முறை D. அகழ்வாராய்ச்சி முறை

3. கெடாவில் அமைந்துள்ள _________________ ஆசியாவில் புகழ்பெற்ற


அகழ்வாராய்ச்சித் தளமாகும்.
A. நியா குகை C. பூஜாங் பள்ளத்தாக்கு சண்டி
B. புக்கிட் தெங்கோராக் D. திங்காயு

4. ___________ என்பது பிறப்பு விவரங்களை உள்ளடக்கிய அதிகாரத்துவச்


சான்றிதழ் ஆகும்.
A. அடையாள அட்டை C. பிறப்புச் சான்றிதழ்
B. தன் விவரம் D. நகல்

5. குடும்ப வழித்தோன்றல் என்பது ஒருவரின் ____________ ஆகும்.


A. குடும்பம் C. சொந்தம்
B. பூர்வகம்
ீ D. பந்தம்

6. கீ ழ்காண்பவை பிறப்புச் சான்றிதழில் இருக்கும் விவரங்கள் ஒன்றைத்


தவிர
A. முழுப் பெயர் C. பிறப்புச் சான்றிதழ் எண்
B. தந்தையின் பூர்வகம்
ீ D. முழு முகவரி
7.

இக்குடும்பத்தை எவ்வாறு அழைப்போம்?


A. தனிக் குடும்பம் C. உறவினர் குடும்பம்
B. கூட்டுக் குடும்பம் D. அண்டை வட்டுக்கார
ீ குடும்பம்

8. ____________ என்பது நீண்ட காலத்திட்டம் ஆகும்.


A. இலக்கு C. முழக்க உரை
B. நோக்கு D. பள்ளிச் சின்னம்

9. பள்ளியின் நிர்வாக அமைப்பு முறையில் நிர்வாகம் மற்றும் சேவை


தொடர்பான அலுவல்களை நிர்வகிப்பவர் யார்?
A. நிர்வாகப் பிரிவு துணைத் தலைமையாசிரியர்
B. மாலைப் பிரிவு துணைத் தலைமையாசிரியர்
C. தலைமையாசிரியர்
D. மாணவர் நலப் பிரிவு தலைமையாசிரியர்

10.
அலி சத்துணவு திட்டத்தில் இடம் பெறத் தகுதி பெற்றவர்.
இருப்பினும், அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.அலி
யாரை அணுக வேண்டும்?
A. மாணவர் நலப் பிரிவு துணைத் தலைமையாசிரியர்
B. நிர்வாகப் பிரிவு துணைத் தலைமையாசிரியர்
C. பாடப் பிரிவு ஆசிரியர்
D. புறப்பாடப் பிரிவு தலைமையாசிரியர்

11. பேராக்கில் பிரிட்டிஷ் ஆலோசகராக பணியாற்றியவர் ____________.


A. J.W.W பேர்ச் C. J.W.W ஜார்ஜ்
B. J.W.W லிங்கன் D. J.W.W வில்லியம்ஸ்

12. பாசீர் சாலாக்கின் புகழ் பெற்ற மலாய்த் தலைவர் யார்?


A. டத்தோ அலி C. டத்தோ மகாராஜா லேலா
B. டத்தோ மகாராஜா லீலா D. டத்தோ துன் புத்தே

13. இரண்டாவது கிளேசியர் நகர்ச்சியினால் _____________ உருவாகின.


A. 4 கண்டங்களும் 4 பெருங்கடல்களும்
B. 5 கண்டங்களும் 4 பெருங்கடல்களும்
C. 7 கண்டங்களும் 7 பெருங்கடல்களும்
D. 6 கண்டங்களும் 6 பெருங்கடல்களும்

14. கண்டத் தட்டு எனப்படுவது ___________ நிலப்பரப்பாகும்.


A. குறுகிய C. சிறிய
B. பரந்த D. அகலமான

15. வரலாற்றுக்கு முந்தைய தொன்மையான காலம் எது?


A. உலோகக் காலம் C. பழைய கற்காலம்
B. இடைக் கற்காலம் D. புதிய கற்காலம்

(30 புள்ளிகள்)

ஆ. சரியான விடையை எழுதுக

1. வரலாற்றுக்கு முந்தைய காலத்தை வரிசைக்கிரமாக எழுதுக.

_____________________________

_____________________________

_____________________________

_____________________________

2. கண்டங்களில் மூன்றை எழுதுக.

i. _____________________________

ii. _____________________________
iii. _____________________________

3. பெருங்கடல்களில் மூன்றை எழுதுக

i. _____________________________

ii. _____________________________

iii. _____________________________

4. பனிக்கட்டி யுகம் என்பது என்ன?


_______________________________________________________________________

5. பள்ளியின் அடையாளத்தை எழுதுக.

i. _____________________________

ii. _____________________________

iii. _____________________________

iv. _____________________________

v. _____________________________

6. உன் பள்ளியின் முழக்க உரையை எழுதுக.


_______________________________________.

7. _____________________________________ துணைத் தலைமையாசிரியர்


பள்ளியின் எல்லாக் கல்வித் திட்டங்களையும் ஒருங்கிணைப்பவர்.

8. _____________________ இல் பூமி தினம் கொண்டாடப்படுகிறது.

9. ______________ மலாய்த் தீவு கூட்டங்களில் ஒன்றாகும்.

10. _________________ குடியிருப்புக்கு பொருத்தமானதாக அமைகிறது.

11. தனிக் குடும்பம் என்பதன் பொருள் என்ன?


_________________________________________________________________

(22
புள்ளிகள்)

இ. வரைப்படத்தையொட்டிய கேள்விகளுக்கு விடையளி.

2
1
6



4

7
ஆ 3

உ 5
1. குறியீடப்பட்ட எண்களில் உள்ள கண்டங்களை எழுதுக.

1. ____________________________________
2. ____________________________________
3. ____________________________________
4. ____________________________________
5. ____________________________________
6. ____________________________________
7. ____________________________________

2. குறியீடப்பட்ட எழுத்துக்களில் உள்ள பெருங்கடல்களை எழுதுக.

அ. ___________________________________

ஆ. ___________________________________

இ. ____________________________________

ஈ. ____________________________________

உ. ____________________________________

ஊ. ___________________________________

எ. ____________________________________

3. மலேசியா எந்த கண்டத்தில் அமைந்துள்ளது?


____________________

4. உலகின் சிறிய கண்டத்தின் பெயரை எழுதுக.


________________________
5. உலகின் பெரிய கண்டத்தின் பெயரை எழுதுக.
_______________________

6. உலகில் எத்தனை முறை கிளேசியர் ஏற்பட்டது?


______________________

7. கிளேசியரின் பொருளை எழுதுக.


_____________________________________________________________________________
_____________________________________________________________________________

(38 புள்ளிகள்)

உ. மகிழ்ச்சிமிகு குடும்ப முறைகளை காட்டும் படங்களுக்கு ( / ) என குறியீடுக


(10 புள்ளிகள்)
தயாரித்தவர், பார்வையிட்டவர், உறுதிப்படுத்தியவர்,

...................... ............................. .................................


சு.தர்மாவதி

You might also like