You are on page 1of 6

அ.

பின்வரும் கேள்விகளுக்கு சரியான விடையைத் தெரிவு செய்க

1. தற்போதைய ஆட்சிக்காலத்தை குறிக்கும் பிழையான கூற்று எது?


A. அரசர் முழு அதிகாரமிக்கவர்.
B. பிரதமர் நாட்டை நிர்வகிக்கின்றார்.
C. மந்திரி பெசார் மாநிலத்தை நிர்வகிக்கின்றார்.
D. மாமன்னர் அல்லது சுலதான்களின் அதிகாரம் கூட்டரசு சட்டத்திற்கு உட்பட்டதாக
உள்ளது.

2. அரசரின் கட்டளைக்கு எதிராக மக்கள் செயல்படுவது _________ எனப்படும்.


A. இறையாண்மை C. விசுவாசம்
B. துரோகம் D. வாடாட்

3. சுல்தான்கள் ஆட்சி புரியாத மாநிலங்களை தேர்ந்தெடுக.


A. திரங்கானு ,சபா C. சபா, சரவாக்
B. பேராக் , மலாக்கா D. பினாங்கு , ஜோகூர்

4. பேராக்கின் அரச நகரம் என அழைக்கப்படுவது __________ ஆகும்.


A. கோல கங்சார் C. ஈப்போ
B. சுங்கை சிப்புட் D. கம்பார்

5. 9 மாநிலங்களில் ஆட்சி புரியும் சுல்தான்கள் சுழல் முறையில் நாட்டின் அரசராக


நியமிக்கப்படுகிறார். அரசரும், அரசியாரும் இஸ்தானா நெகாராவில் வசிக்கின்றனர்.

மேற்காணும் கூற்று எந்த நாட்டு அரசமைப்பு முறையைக் காட்டுகிறது?


A. புருணை C. மலேசியா
B. ஜப்பான் D. தாய்லாந்து

6. வரலாற்று அறிஞர்கள் மலாயாவிற்கு இஸ்லாமிய வருகையை ______ மற்றும் எழுத்துப்


படைப்புகளின் மூலம் நிருப்பிக்கின்றனர்.
A. அகழ்வாரய்ச்சி C. ஒலிப்பதிவு
B. நேர்காணல் D. குகைச் சித்திரம்

7. லைச்சி
கொங்சி

மேற்காணும் சொற்களஞ்சியங்கள் எந்த மொழியிலிருந்து பெறப்பட்டன?


A. ஆங்கிலம் C. சீனம்
B. டச்சு D. சமஸ்கிருதம்

8. 1885 இல் ஜோகூர், ரியாவ் மன்னராட்சி பற்றி ராஜா அலி ஹஜி எழுதிய துப்பாட் அல்
நாபிஸ் ஓர் எடுத்துக்காட்டாகும்.

மேற்காணும் குறிப்பு மலாய்மொழியின் எந்த பங்கினை பறை சாற்றுகிறது?


A. அறிவு மொழி C. இலக்கிய மொழி
B. சட்ட மொழி D. தொடர்பு மொழி
9. நம் நாட்டை ஆண்ட அந்நி சக்திகளில் இதுவும் ஒன்றல்ல.
A. சயாம் C. டச்சுக்காரர்கள்
B. ஆங்கிலேயர்கள் D. ஜெர்மனியர்கள்

10. மலாக்கா சுல்தானிடம் வணிபம் செய்ய அனுமதி கேட்ட X-ஐ, சுல்தான் சிறையில்
அடைத்ததால் அவரை மீட்க அல்போன்சோ டி அல்புகர்க் தலைமையிலான படை
மலாக்காவைத் தாக்கியது.

மேற்குறிப்பிட்ட X யார்?
A. பிரான்சிஸ் லைட் C. லோப்பெஸ் டி செக்குயிரா
B. ஒலிவர் டெண்ட் D. ஜேம்ஸ் புரூக்

11. 1641- 1824 வரை மலாக்காவை ஆட்சி செய்த அந்நியர்கள் _______ ஆவர்.
A. ஜப்பானியர்கள் C. டச்சுக்காரர்கள்
B. போர்த்துகீஸ் D. ஆங்கிலேயர்கள்

12. 1819-ல் சிங்கப்பூரை கைப்பற்றிய ஆங்கிலேயர் யார்?


A. சர் ஜேம்ஸ் புரூக் C. சர் ஸ்டாம்போர்ட் ராபில்ஸ்
B. சர் பிரான்சிஸ் லைட் D. சர் சார்ல்ஸ் புரூக்

13. அரசமைப்பை போற்றும் முறைகளில் இதுவும் ஒன்றல்ல.


A. சுல்தானின் பிறந்த நாளைக் கொண்டாடுதல்
B. அரச நகரத்தைப் பிரகடனம் செய்தல்
C. சுல்தானை பல்கலைக்கழக வேந்தராக நியமித்தல்
D. சுல்தானை இழிவாகப் பேசுதல்

14. ஹுக்கும் காணுன் மலாக்கா __________ சமயத்தை அடிப்படையாகக் கொண்டது.


A. கிறிஸ்துவ C. பெளத்த
B. இஸ்லாம் D. சீன

15. இஸ்லாமிய வருகையினால் ______ எழுத்துக்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.


A. ஜாவி C. அரபு
B. சம்ஸ்கிருதம் D. தமிழ்

16. சமயப் போதகர்கள் அரண்மனையில் மலாய் அரசர்களுக்குச் சமயக் கல்வியை மலாய்


மொழியிலேயே வழங்கினர்.

மேற்காணும் கூற்றில் மலாய் மொழியின் பங்கு என்ன?


A. சட்ட மொழி C. இலக்கிய மொழி
B. வாணிப மொழி D. அறிவு மொழி

17. ________ கலை இஸ்லாமியக் கையெழுத்துக் கலை ஆகும்.


A. மிம்பார் C. கொம்பாங்
B. கம்பூஸ் D. காட்

18. நம் நாட்டின் அரசமைப்பை _______ ஆட்சிக்காலமாக பிரிக்கலாம்.


A. நான்கு C. மூன்று
B. ஆறு D. இரண்டு
19. நெகிரி செம்பிலான் மாநில ஆட்சியாளரை __________ என அழைப்பர்.
A. சுல்தான் C. யாங் டி பெர்துவான் பெசார்
B. ராஜா D. யாங் டி பெர்துவா நெகிரி

20. பேராக், கெடா, சிலாங்கூர் ஆட்சியாளரை __________ என அழைப்பர்.


A. சுல்தான் C. யாங் டி பெர்துவான் பெசார்
B. ராஜா D. யாங் டி பெர்துவா நெகிரி

21. நம் நாட்டில் _______ மாநிலங்கள் அரசமைப்பை நிலைநிறுத்தி வருகின்றன.


A. ஒன்பது C. ஐந்து
B. பத்து D. ஏழு

22. மலாய் மொழி இன்று சுமார் ______ நாடுகளில் பேசப்படுகிறது.


A. 67 C. 57
B. 17 D. 7
(44 புள்ளிகள்)

ஆ. சரியான விடையை எழுதுக

1. சுல்தான் ஆளும் மாநிலங்களைப் பட்டியலிடுக.

i. _____________________________

ii. _____________________________

iii. _____________________________

iv. _____________________________

2. சுல்தான் இல்லாத மாநிலங்களை பட்டியலிடுக.

i. _____________________________

ii. _____________________________

iii. _____________________________

iv. _____________________________

3. மலாய் மொழி பேசும் நாடுகளைப் பட்டியலிடுக.

i. _____________________________

ii. _____________________________

iii. _____________________________

iv. _____________________________

v. _____________________________
4. ஆளுனர்களின் பெயர்களை எழுதுக.

மாநிலம் ஆள்பவர்
பெர்லிஸ்
நெகிரி செம்பிலான்
பகாங்
சிலாங்கூர்

5. நாட்டை ஆண்ட அந்நிய சக்திகளை பட்டியலிடுக.

i. _____________________________

ii. _____________________________

iii. _____________________________

iv. _____________________________

v. _____________________________

6. பிற மொழித் தாக்கத்தில் உருவான சொற்களை எழுதுக.

தமிழ் அரபு
____________________ ___________________
____________________ ___________________
ஆங்கிலம் போர்த்துகீஸ்
____________________ __________________
____________________ __________________
7. அரசமைப்பை 3 பிரிவுகளாக பிரிக்கும் காலத்தை எழுதுக.

i. _____________________________
ii. _____________________________
iii. _____________________________

8. ஐக்கியப்படாத மலாய் மாநிலங்களைப் பட்டியலிடுக.

ஐக்கியப்படாத மலாய் மாநிலங்கள்


9. மலாக்கா மீது போர் தொடுத்த போர்த்துகீஸ் தளபதி ____________________________.

10. பினாங்கை கைப்பற்றிய ஆங்கிலேயர் ____________________________.

(40 புள்ளிகள்)

இ. சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக

கோல கங்சார் பகாங் அரண்மனை


தாள் மை போர்த்துகீஸ்
சித்ரலாடா சுத்ரா தரை வழி ஜப்பான்
தலையீடு மிம்பார் கெலாஸ்

1. தற்போதைய மாமன்னர் __________ மாநிலத்தைச் சேர்ந்தவர்.

2. 1942- 1945 வரை மலாயாவை ஆட்சி செய்த நாடு ____________________.

3. பேராக்கின் அரச தலைநகரம் ______________________ ஆகும்.

4. தாய்லாந்தின் அரண்மனையை __________________________ என அழைப்பர்.

5. ________________________ கிழக்கு மேற்கு ஆகிய இரு பகுதிகளையும் இணைக்கும்


வாணிப வழியாக விளங்கியது.

6. ஒரு நாட்டு அரசரின் அதிகாரப்பூர்வ வசிப்பிடம் _________________ ஆகும்.

7. ஆபாமோசா கோட்டையை கட்டிய அந்நியர் _________________________ ஆவர்.

8. ________________ அந்நிய சக்திகள் மலாய் மாநிலங்களின் நிர்வாகத்தில் நேரிடையாக


ஈடுபட்டதைக் குறிக்கின்றது.

9. காட் கலையில் பயன்படுத்தப்படும் பொருள்கள் _________________ மற்றும்


_____________ ஆகும்.

10. பள்ளிவாசலில் சமயச் சொற்பொழிவு நிகழ்த்தும் மேடை _______________ ஆகும்.

11. ஆங்கில மொழியிலிருந்து பெறப்பட்ட வார்த்தை ________ ஆகும்.

(12 புள்ளிகள்)
ஈ. பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதிடுக.

சித்ராலாடா மிம்பார் ஜப்பானிய அரண்மனை


காட் கம்புஸ் ரெபானா

(4 புள்ளிகள்)

You might also like