You are on page 1of 6

தேசிய வகை தமிழ்ப்பள்ளி சிலிம் ரிவர்

35800 சிலிம் ரிவர் ,பேராக்

தர ஆவண மதிப்பீடு 1 / 2020


வரலாறு ஆண்டு 5

பெயர் : _______________________ ஆண்டு : _______

அ. பின்வரும் கேள்விகளுக்கு சரியான விடையைத் தெரிவு செய்க

1. தற்போதைய ஆட்சிக்காலத்தை குறிக்கும் சரியான கூற்று எது?


A. அரசர் முழு அதிகாரமிக்கவர்.
B. பிரதமர் நாட்டை நிர்வகிக்கின்றார்.
C. மந்திரி பெசார் மாநிலத்தை நிர்வகிக்கின்றார்.
D. மாமன்னர் அல்லது சுலதான்களின் அதிகாரம் கூட்டர சட்டத்திற்கு உட்பட்டதாக
உள்ளது.

2. அரசரின் கட்டளைக்கு எதிராக மக்கள் செயல்படுவது _________ எனப்படும்.


A. இறையாண்மை C. விசுவாசம்
B. துரோகம் D. வாடாட்

3. சுல்தான்கள் ஆட்சி புரியாத மாநிலங்களை தேர்ந்தெடுக.


A. திரங்கானு ,சபா C. சபா, சரவாக்
B. பேராக் , மலாக்கா D. பினாங்கு , ஜோகூர்

4. பேராக்கின் அரச நகரம் என அழைக்கப்படுவது __________ ஆகும்.


A. கோல கங்சார் C. ஈப்போ
B. சுங்கை சிப்புட் D. கம்பார்

5. 9 மாநிலங்களில் ஆட்சி புரியும் சுல்தான்கள் சுழல் முறையில் நாட்டின் அரசராக


நியமிக்கப்படுகிறார். அரசரும், அரசியாரும் இஸ்தானா நெகாராவில்
வசிக்கின்றனர்.
மேற்காணும் கூற்று எந்த நாட்டு அரசமைப்பு முறையைக் காட்டுகிறது?
A. புருணை C. மலேசியா
B. ஜப்பான் D. தாய்லாந்து

6. வரலாற்று அறிஞர்கள் மலாயாவிற்கு இஸ்லாமிய வருகையை ______ மற்றும் எழுத்துப்


படைப்புகளின் மூலம் நிருப்பிக்கின்றனர்.
A. அகழ்வாரய்ச்சி C. ஒலிப்பதிவு
B. நேர்காணல் D. குகைச் சித்திரம்

7. லைச்சி
கொங்சி

மேற்காணும் சொற்களஞ்சியங்கள் எந்த மொழியிலிருந்து பெறப்பட்டன?


A. ஆங்கிலம் C. சீனம்
B. டச்சு D. சமஸ்கிருதம்

8. 1885 இல் ஜோகூர், ரியாவ் மன்னராட்சி பற்றி ராஜா அலி ஹஜி எழுதிய துப்பாட்
அல் நாபிஸ் ஓர் எடுத்துக்காட்டாகும்.
மேற்காணும் குறிப்பு மலாய்மொழியின் எந்த பங்கினை பறை சாற்றுகிறது?
A. அறிவு மொழி C. இலக்கிய மொழி
B. சட்ட மொழி D. தொடர்பு மொழி

9. நம் நாட்டை ஆண்ட அந்நி சக்திகளில் இதுவும் ஒன்றல்ல.


A. சயாம் C. டச்சுக்காரர்கள்
B. ஆங்கிலேயர்கள் D. ஜெர்மனியர்கள்

10. மலாக்கா சுல்தானிடம் வணிபம் செய்ய அனுமதி கேட்ட X-ஐ, சுல்தான் சிறையில்
அடைத்ததால் அவரை மீட்க அல்போன்சோ டி அல்புகர்க் தலைமையிலான படை
மலாக்காவைத் தாக்கியது.

மேற்குறிப்பிட்ட X யார்?
A. பிரான்சிஸ் லைட் C. லோப்பெஸ் டி செக்குயிரா
B. ஒலிவர் டெண்ட் D. ஜேம்ஸ் புரூக்

11. 1641- 1824 வரை மலாக்காவை ஆட்சி செய்த அந்நியர்கள் _______ ஆவர்.
A. ஜப்பானியர்கள் C. டச்சுக்காரர்கள்
B. போர்த்துகீஸ் D. ஆங்கிலேயர்கள்

12. 1819-ல் சிங்கப்பூரை கைப்பற்றிய ஆங்கிலேயர் யார்?


A. சர் ஜேம்ஸ் புரூக் C. சர் ஸ்டாம்போர்ட் ராபில்ஸ்
B. சர் பிரான்சிஸ் லைட் D. சர் சார்ல்ஸ் புரூக்

13. 1841-ல் ஜேம்ஸ் புரூக் சரவாக்கின் ________ வாக பிரகடனப்படுத்தப்பட்டார்.


A. மகாராஜா C. சுதந்திரத் தந்தை
B. சுதந்திர ராஜா D. சுல்தான

14. ஐக்கியப்படாத மலாய் மாநிலங்களில் இது சாரதது.


A. ஜோகூர் C. பெர்லிஸ்
B. கிளந்தான் D. சிலாங்கூர்

15. லாருட் ஈயச் சுரங்கத்தை லோங் ஜபாருக்கு பிறகு ______ நிர்வகித்து வந்தார்.
A. ராஜா அப்துல்லா C. ராஜா இஸ்மாயில்
B. ங இப்ராஹிம் D. யாப் ஆ லோய்

16.  ராஜா இஸ்மாயில், ராஜா அப்துல்லா இடையிலான பதவிப் போராட்டம்.


 ராஜா அப்துல்லா ஆங்கிலேயர்களின் உதவியை நாடினார்.
 1874 ஆம் ஆண்டு ஓப்பந்தத்தின்படி பேராக் சுல்தானாக அரியணையில் அமர்ந்தார்.

மேற்காணும் கூற்றின்படி ராஜா அப்துல்லா எந்த உடன்படிக்கையில் கையெழுத்திட்டார்?


A. பங்கோர் உடன்படிக்கை
B. லாருட் உடன்படிக்கை
C. ஆங்கிலேய - டச்சு உடன்படிக்கை
D. ஆங்கில உடன்படிக்கை

17. தொடுவாய் குடியேற்றப் பகுதி, சபா மற்றும் சரவாக்கில் உருவான புதிய நகரங்களில்
இதுவும் ஒன்று.
A. சிரம்பான் C. தைப்பிங்
B. குவாந்தான் D. ஜெசல்டன்

18. பாகங்கை ஆட்சி செய்த ரெசிடண்ட்.


A. J.W.W பெர்ச் C. J.P ரோஜர்
B. மார்த்தின் லிஸ்டர் D. J.G டேவிட்சன்

19.
 பினாங்கு
 மலாக்கா
 சிங்கப்பூர்

மேற்காணும் மாநிலங்களை ஆங்கிலேயர்களின் ஆட்சியின் கீழ் _____ என


அழைக்கப்பட்டன.
A. ஐக்கிய மலாய் மாநிலங்கள்
B. ஐக்கியப்படாத மலாய் மாநிலங்கள்
C. தொடுவாய்க் குடியேற்றப் பகுதிகள்
D. வடபோர்னியோ பகுதிகள்

20. கிளந்தானில் ஆங்கிலேயரை எதிர்த்த உள்ளுர்த் தலைவர் யார்?


A. மாட் சாலே C. தோக் ஜங்கூட்
B. டோல் சைட் D. டத்தோ பஹமான்

21. நானிங் இறையாண்மையை காக்க ஆங்கிலேயரை எதிர்த்தார்.


 பிரிட்டிஷ் அமலாக்க சட்டங்களையும் ,வரிவிதிப்பையும் எதிர்த்தார்.
 தோற்கடிக்கபட்டு மலாக்காவிற்கு நாடு கடத்தப்பட்டார்.

மேற்காணும் கூற்று எந்த உள்ளுர்த் தலைவரை பற்றியது?


A. ரெந்தாப் C. யாம்துவான் அந்தா
B. அந்தானோம் D. டோல் சைட்

22. டத்தோ பஹமான் ஆங்கிலேயரை எதிர்க்கக் காரணம்


A. ஈயச் சுரங்கத் தொழிலில் தலையீடு.
B. புதிய வரிகளை அறிமுகப்படுத்தியதால்.
C. கடற்கொள்ளையர்கள் என கருதியதால்.
D. வரி வசூலிப்பு மற்றும் பெம்பெசார் விளிப்பு முறை பறிக்கப்பட்டதால்.

23. ஆங்கிலேயேரை எதிர்த்த உள்ளுர்த் தலைவரான இவர், ஒரு


வழக்கறிஞராகவும் சேவையாற்றியுள்ளார்.
மேற்காணும் குறிப்பு யாரை மையப்படுத்துகிறது?
A. ராஜா மஹாதி C. யாம்துவான் அந்தா
B. ஷரிப் மசாஹோர் D. ஹஜி அப்துல் ரஹ்மான் லிம்போங்

24. மலாக்காவிற்கு நாடு கடத்தப்பட்ட தலைவர்.


A. ரெந்தாப் C. டத்தோ மகாராஜா லேலா
B. மாட் சாலே D. டோல் சைட்

25. ஆங்கிலேயர்க்கும், X-க்கும் நடந்த அமைதிப் பேச்சு வார்த்தையில் ஸ்ரீ


மெனாந்தியின் யாம்துவான் பெசாராக நியமிக்கப்பட்டார்.

மேற்குறிப்பிட்ட X யார்?
A. தோக் ஜங்கூட் C. யாம் துவான் அந்தா
B. டத்தோ பஹமான் D. அப்துல் ரஹ்மான் லிம்போங்

(50 புள்ளிகள்)

ஆ. சரியான விடையை எழுதுக

1. தொடுவாய்க் குடியேற்ற பகுதிகளை பட்டியலிடுக.

i. _____________________________

ii. _____________________________

iii. _____________________________

2. ஐக்கிய மலாய் மாநிலங்களை பட்டியலிடுக.

i. _____________________________

ii. _____________________________

iii. _____________________________

iv. _____________________________

3. ஐக்கியப்படாத மலாய் மாநிலங்களை பட்டியலிடுக.

i. _____________________________

ii. _____________________________

iii. _____________________________

iv. _____________________________

v. _____________________________

4. ரெசிடண்ட்களின் பெயர்களை எழுதுக.


மாநிலம் ரெசிடண்ட்
பேராக்
நெகிரி செம்பிலான்
பகாங்
சிலாங்கூர்

5. நாட்டை ஆண்ட அந்நிய சக்திகளை பட்டியலிடுக.

i. _____________________________

ii. _____________________________
iii._____________________________

iv. _____________________________

v. _____________________________

6. பிற மொழித் தாக்கத்தில் உருவான சொற்களை எழுதுக.


தமிழ் அரபு
____________________ ___________________
____________________ ___________________

ஆங்கிலம் போர்த்துகீஸ்
____________________ __________________
____________________ __________________

7. ஐக்கிய மற்றும் ஐக்கியப்படாத மலாய் மாநிலங்களில் பல இன சமுதாய வளர்ச்சியில்


பயனடைந்த இனத்தினரை எழுதுக.

i. _____________________________

ii. _____________________________

iii._____________________________

8. விளிப்புமுறையை எழுதுக.
நாடு விளிப்பு முறை
மலேசியா
சவூதி
அரேபியா
தாய்லாந்து
ஜப்பான்
கம்போடியா
புருணை

9. மலாக்கா மீது போர் தொடுத்த போர்த்துகீஸ் தளபதி ____________________________.

10. பினாங்கை கைப்பற்றிய ஆங்கிலேயர் ____________________________.

(40 புள்ளிகள்)

தயாரித்தவர், பார்வையிட்டவர், உறுதிப்படுத்தியவர்,

...................... .............................
வ.புஷ்பா தேவி க.வனூஷா
பாட ஆசிரியர் பாட பணி குழு தலைவர்

You might also like