You are on page 1of 6

À¢Ã¢× «: §¸ûÅ¢¸û 1-

ÒûÇ¢¸û)

அ. பின்வரும் கேள்விகளுக்கு சரியான விடையைத் தெரிவு


செய்க

1. மலேசியாவின் அரண்மனையை __________ என அழைப்பர்.


A. இஸ்தானா நெகாரா C. சித்ராலாடா
B. தேசிய அரண்மனை D. நூருல் இமான்

2. அரசரின் அதிகாரத்தையும் மாண்பையும் குறிப்பது _______ ஆகும்.


A. இறையாண்மை C. அரசமைப்பு
B. துரோகம் D. வாடாட்

3. _________ இஸ்லாமை சட்டமாகக் கொண்ட முதல் எழுத்துப் படிவம்


ஆகும்.
A. ஹுக்கும் காணுன் பேராக் C. ஹுக்கும் காணுன் மலாக்கா
B. ஹுக்கும் காணுன் சரவாக் D. ஹுக்கும் காணுன் திரங்கானு

4.
 மூன்றாம் நிலை நீதிபதியாகப் பணியாற்றினார்.
 பல்வகை நாவல்கள், கட்டுரைகள் எழுதியுள்ளார்.
 உத்துசான் நாளித்ழைப் பயன்படுத்து மலாய்க்காரர்களிடையே சுதந்திர
உணர்வை விதைத்தார்.

மேற்காணும் குறிப்பு யாரைக் குறிப்பிடுகிறது?


A. S.A கணபதி C. பாக் சாக்கோ
B. துன் தான் செங் லோக் D. லில்லி இபெர்வெய்ன்

5. 1942- 1945 வரை மலாயாவை ஆட்சி செய்த நாடு எது?


A. போர்த்துகீஸ் C. சயாம்
B. பிரிட்டிஷ் D. ஜப்பான்

6. 1841-ல் ஜேம்ஸ் புரூக் சரவாக்கின் _________வாக


பிரகடனப்படுத்தப்பட்டார்.
A. மகாராஜா C. சுல்தான்
B. சுதந்திர ராஜா D. சுதந்திரத் தந்தை

7. தேசிய மொழி நம் நாட்டில் சமூகங்களுக்கிடையே ஒற்றுமையை


ஏற்படுத்துகிறது.
மேற்காணும் கூற்று தேசிய மொழியின் எந்தப் பங்கை குறிக்கிறது?
A. அறிவு மொழி C. நிர்வாக மொழி
B. கல்வி மொழி D. தொடர்பு மொழி

8. பிரிட்டிஷார் நம் நாட்டை ஆக்கிரமிக்க ____________ தூண்டுதலாக அமைந்தது.


A. நிலவளங்கள் C. நீர்வளங்கள்
B. ஆட்சி முறை D. அரசியல்

9. நாம் இறையாண்மை மிக்க அரசரை எப்படிப் போற்றலாம்?

A. அவரை பற்றி தினமும் புகழ்ந்து பேச வேண்டும்


B. அரசுரிமைச் சின்னங்களை மதிப்பதன் வழி
C. விசுவாசத்தை வெளிப்படுத்தாமல் மனதில் வைத்திருப்பதன் வழி

10. மலேசியா கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்தின்படி ____________ அதிகாரப்பூர்வ


சமயமாக விளங்குகிறது.

A. இந்து B. இஸ்லாம் C. பௌத்தம் D. கிருஸ்துவம்

11. மலாய்மொழி,போர்த்துக்கீசியம், சமஸ்கிருதம் ___________________ மொழிகளின்


தாக்கங்களைக் கொண்டுள்ளது.

A ஸ்பேய்ன் B. கிரேக் C. பிர ï சு D. டச்சு

12.

மேற்காணும் கூற்று மலாய் மொழியின் எந்த பங்கினை காட்டுகிறது?


A. சட்ட மொழி C. தொடர்பு மொழி
B. அறிவு மொழி D. நிர்வாக மொழி

13. போர்த்துகீஸியர்கள் மலாக்காவில் கட்டிய ____________ இன்னும்


வலிமையாக உள்ளது.

A. மணிக்கூண்டு C. ஆபாமோசா கோட்டை


B. தேவாலயம் D. சாயும் கோபுரம்

14. இரண்டாம் உலகப் போரில் பிரிட்டிஷாரைத் தோற்கடித்து


மலாயாவை________ ஆட்சி செய்தது.
A. ஜப்பான் C. போர்த்துகீஸ்
B. சயாம் D. டச்சு

15. வெள்ளை ராஜா என அழைக்கப்படும் பிரிட்டிஷ் ஆளுநர் யார்?

A. பெர்ச் C. ஜேம்ஸ் புருக்


B. ஜேம்ஸ் பாண்ட் D. செண்ட் பால்

16. அந்நிய ஆதிகத்தின் வருகை மலாய்மொழி சொற்கள ï சியத்தை


வளப்படுத்தியது.ஒன்றைத் தவிர.

A. சமஸ்கிருதம் C. சீனம்
B. தமிழ் D. இந்தி

17 திரங்கானு ,நெகிரி செம்பிலானிலும் கண்டெடுக்கப்பட்ட ____________________


இஸ்லாமிய சமயம் மலாயாவில் இருந்துள்ளதை நிரூபிக்கின்றன.

A. கல்வெட்டு C. மின்ன ï சல்


B. கடிதம் D. எழுப்பு

18 மூன்றாண்டுக்கு ஒருமுறை கப்பமாகச் சயாம் ஆட்சியாளருக்கு அனுப்பப்பட்டது.

A. பாத்திரம்
B. நாடு
C. தங்கமலர்

19. நம் நாட்டின் அந்நிய சக்திகளின் தலையீடு.ஒன்றைத் தவிர.

A. ஜப்பான் C. சிக்கப்பூர்
B. டச்சு D. பிரிட்டிஷ்

20. 1945 ஆம் ஆண்டில் ஜப்பான் ______________________ சரணடைந்தது.

A. பிரிட்டிஷாரிடம்
B. போர்த்துக்கீசியர்களிடம்
C. சயாமிடம்

( 40 புள்ளிகள்)

1. மலாக்கா மலாய் மன்னராய்சிக் காலத்தின் சட்ட விதிமுறைகளைக்


குறிப்பிடவும்
உட்பிரிவுகள் மலாக்கா சட்ட மரபு மலாக்கா கடல் சட்ட விதிகள்
பிரிவுகள்

குற்றங்கள்

நோக்கம்

மாநில மக்களிடையே இஸ்லாமியச் சட்டம் குற்றவியல்,


அமைதியையும் பாதுகாப்பையும் வணிகப் பரிவர்த்தனை, கும்பவியல்
உருவாக்கியது. போன்ற குற்றங்களுக்குத்
தண்டனைகள்

44 பிரிவுகள் வாணிப நடவடிக்கைகளைச்


சீரமைத்தம், வணிகர்களுக்கு
நம்பிக்கையை ஏற்படுத்துதல்

இஸ்லாமியச் சட்டம் மற்றும் 25 பிரிவுகள்


குற்றவியல் குற்றங்களுக்கான
தண்டனைகள்

( 6
புள்ளிகள்)

2. மலாய் மொழியின் பங்கைப் தேர்ந்தெடுத்து எழுதுக

 அதிகாரப்பூர்வ
மொழி
 அழகான மொழி
 கல்வி மொழி
 சட்ட மொழி
i. _____________________________

ii. _____________________________

iii. _____________________________

iv. _____________________________

v. _____________________________

vi. _____________________________

( 6 புள்ளிகள்)

3. நம் நாட்டை ஆண்ட அந்நிய சக்திகளைப் பட்டியலிடுக.

i. _____________________________

ii. _____________________________

iii. _____________________________

iv. _____________________________

(8 புள்ளிகள்)

4. கோடிட்ட இடங்களை நிரப்புக.

1. மலாய்மொழி _____________________________ கிளையிலிருந்து


தோன்றியதாகக் கூறப்படுகிறது.

2. பல உயரிய படைப்புகள் மலாய் மொழியை


__________________________________________ மொழியாகப்
பயன்படுத்தின.

3. இரண்டாம் உலகப் போரில் ________________________ வெற்றிகரமாக நம்


நாட்டை ஆக்கிரமித்தது.
4. ஜேம்ஸ் புருக் சரவாக்கைக் கைப்பற்றிய பிறகு _________________________
என அழைக்கப்பட்டார்.

5. ______________ என்பது வணிக்கத்திற்காகப் பல்வேறு கப்பல்கள்


முகாமிடும் இடம்.

வெள்ளை ராஜா மலாக்கா பல்லின


எழுத்துப் படிவ மொழி அஸ்ட்ரோனேசியா ஜப்பான்
துறைமுகம்

(10 புள்ளிகள்)

You might also like