You are on page 1of 8

பகுதி அ

எல்லா கேள்விகளுக்கும் பதில் அளிக்கவும். சரியான விடையை

தெரிவு செய்து வட்டமிடவும்.

1. மலேசியா உருவாக்கம் யாரால் அறிவிக்கப்பட்டது?

A. லீ குவான் யூ

B. சார் அந்தோணி அபெல்

C. துங்கு அப்துர் ரஹ்மான் புத்ரா அல்ஹாஜ்

D. துன் தெமெங்கொங்.

2. துங்கு அப்துல் ரஹ்மான்அவர்கள் எப்போது மலேசியா உருவாக்கத்தை

அறிவித்தார்?

A. 15 செப்டம்பர் 1963 B. 16 செப்டம்பர்1963

C. 17 செப்டம்பர்1963 D. 31 ஆகஸ்ட் 1957

3. மலேசிய உருவாக்கத்திற்கு எது காரணமாக இருந்தது?

A. நாட்டின் பெரிய ஆதிக்கம்

B. நாட்டின் சுபிட்சத்தை பெறுவதற்கு

C. மக்களாட்சி முறை

D. மக்கள் வேறொரு மாநிலத்திற்கு சுதந்திரமாக செல்வதற்கு.

4. எந்த மாநிலம் மலேசிய உருவாக்கத்திற்கு இடம்பெறவில்லை?

A. பகாங் B. சிங்கப்பூர்

1
C. பிலிப்பினா D. பினாங்கு

5. இந்த இடத்தில் மக்களின் வாக்கெடுப்பு நடைபெற்றது?

A. போர்னியோ உத்தாரா B.சரவாக்

C. சிங்கப்பூர் D. ஜொகூர்

6. மலேசிய உருவாக்கத்திற்கு போராடிய தலைவர்கள் அல்ல?

A. அதிபர் டொனல்ட்ரம்

B. துன்மகமது பௌட் ஸ்டீபன்

C. துங்கு அப்துல் ரஹ்மான்

D. துன் தெமொங்கொங்

7. கீ ழ்காண்பனவற்றுள் எது மலேசிய உருவாக்கத்தின் வழிகள் அல்ல

A. ஒற்றுமை B. பேச்சுவார்ததை

C. சட்ட திட்டங்கள் D. போர்களம்

8. மலேசிய தினம் கொண்டாடுவதன் நோக்கம் என்ன ?

A. ஒற்றுமையை மேம்படுத்துவதற்கு B. பொருளாதாரத்தை மேம்படுத்த

C. பாதுகாப்புப் பேண D. பொதுவிடுமுறை கிடைப்பதற்கு.

9. மலேசிய ஆலோசனை மன்றம் நிறுவ காரணம் என்ன ?

A. உள்ளுர் சட்ட திட்டங்கள் முழுமைப் பெற

B. தலைவர்களுக்கு விளக்கம் கொடுக்க

C. மக்களின் கருத்துகளை வரவேற்க D. மக்களிடம் ஆவணகள் பெற

2
10. எந்த மரம் பினாங்கு மாநிலத்தின் பெயரைக் கொண்டது ?

A. பப்பாளி மரம் B. தென்னை மரம்

C. பாக்கு மரம் D. கொய்யா மரம்

11. பெர்லிஸ் மாநிலத்தின் தலைநகரம் _____________ .

A. கங்கார் B.ஆராவ் C. பாடாங் பெசார் D. குவலா பெர்லிஸ்

12. சிலாங்கூர் மாநிலத்தின் பெயர் எங்கிருந்து பெறப்பட்டது_______.

A. ஆறு B. மரம்

C. பழம் D. மிருகம்

13. ஜொகூர் மாநிலத்தின் பாரம்பரிய நடனம் என்ன?

A. டொன்டாங் சாயொங் B. தாரியான் குடாங் குப்பாங்

C. டிக்கிர் பாராட் D. தாரியான் பொரியா

14. பேராக் மாநிலம் பெயர் பெற காரணம்

A. காடுகள் B. வயல்

C. ஈயம் D. மரம்

15. ஜொகூர் மாநிலத்தின் அரசு நகரம் எங்கு அமைந்துள்ளது?

A. கோலாலும்பூர் B. பண்டார் மஹாராணி

C. பெக்கான் D. செரி மெனாந்தி

16.நம் நாட்டின் தேசிய கோட்பாடு யாரால் பிரகடனப்படுத்தப்பட்டது?

A. மாட்சிமை தாங்கிய நான்காவது மாமன்னர்

B. மாட்சிமை தாங்கிய மூன்றாவது மாமன்னர்

3
C. மாட்சிமை தாங்கிய இரண்டாவது மாமன்னர்

D. மாட்சிமை தாங்கிய முதலாவது மாமன்னர்

17. கிளந்தான் மாநிலத்தின் தலைநகரம் __________ .

A. கொத்தா பாரு B. சிரம்பான்

C. கங்கார் D. ஈப்போ

18. கூட்டரசு பிரதேசத்தை ஆட்சி செய்பவர் யார் ?

A. டத்தோ பண்டார் B. பிரதமர்

C. மாமன்னர் D. கல்வி அமைச்சர்

19 திரங்கானு மாநிலத்தின் பிரசித்திப் பெற்றது எது?

A. வாவ் புலான் B. லாபு சாயொங்

C. பாய் D. பாத்தேக்

20. கீழ்காணபனவற்றுள் எது பேராக் மாநில பாடல் ?

A. இபு பெர்தத
் ிவிகு B. அல்லா லன்ஜோட்கான் உசியா

C.அமின் அமின் D. செலமாட் சுல்தான்

(20 புள்ளிகள்)

4
பகுதி ஆ

1. என் மாநிலம்

அ)பேராக் மாநில கொடியை வரைந்து வண்ணம் தீட்டுக. (10 புள்ளி )

ஆ) நம் நாட்டின் 14 மாநில பெயர்களை எழுதுக

5
(20 புள்ளிகள் )

2. ருக்குன் நெகரா

தேசிய கோட்பாட்டின் ஐந்து நோக்கங்களும் ஐந்து நெறிகளும் மலேசியர்களின் வாழ்ககை


் ப் பிடிப்பாக
விளங்குகிறது.

ஆ) மேற்காணும் கூற்றின் படி நம் நாட்டின் 5 தேசிய கோட்பாடுகளை எழுதுக.

i
________________________________________________________

ii.

_______________________________________________________

iii.

_______________________________________________________

iv.

_______________________________________________________

v.

_______________________________________________________

6
(10 புள்ளிகள்)

3. என் நாடு மலேசியா

1. நீஙக
் ள் வசிக்கும் மாநிலத்திற்கு வண்ணமிடுக.

2. சரவாக் மாநிலத்தின் வட்டத்திகுள் A என குறிப்பிடவும் .

3. பண்டார் டிராஜா பெக்கான் இடத்தில் B என குறிப்பிடவும்.

4. யாங் டி பெர்த்துவான் விளிப்பு முறையை கொண்ட மாநிலத்திற்கு C என குறிப்பிடவும்.

5. ஈப்போ நகரத்திற்கு D என குறிப்பிடவும்.

7
(10 புள்ளிகள்)

-தாள் முற்றும்-

தயாரித்தவர் : சரிப்பார்த்தவர் :

_________________ ___________________
(திருமதி.தி.கேமாமாலினி) (திருமதி.சு.சரஸ்வதி)
வரலாறு பாட ஆசிரியர், வரலாறு பணித்தியத்தலைவர்,

உறுதிச்செய்தவர் :

________________________
(திருமதி.மு.சரோஜினி தேவி)
தலைமையாசிரியர்

You might also like