You are on page 1of 22

நன்னெறிக் கல்வி (சீராய்வு) வார பாடத்திட்டம்

KSSR ஆண்டு 3
எண் தொகுதி தலைப்பு உள்ளடக்கத் தரம் கற்றல் தரம் குறிப்பு

நாம் மலேசியர் 1.0 பள்ளிக் குடியினரின் 1.1 மலேசியாவில் நடவடிக்கைகள்:


பல்வகைப்
பண்டிகைகள் கொண்டாடப்படும்
பல்வகைப் o மலேசியாவில்
1 இறை நம்பிக்கை பண்டிகைகளைப் கொண்டாடப்படும்
ஒற்றுமைப் பட்டியலிடுவர். பல்வகை பண்டிகைகள்
பொங்கல் தொடர்பான காணொலிக்
காட்சிகளைக் காணுதல்.
1.2 பள்ளிக்குடியினரால்
கொண்டாடப்படும் பல்வகை o தத்தம் பண்டிகைகள்
மதிப்போம்
பண்டிகைகளை விவரிப்பர். தொடர்பான ஆடை
கடைப்பிடிப்போம்
அலங்காரத்துடன் வலம்

1.3 பள்ளிக்குடியினரால் வருதல்.


கொண்டாடப்படும் பல்வகைப்
பண்டிகைகளின் o பள்ளிக்குடியினரால்
முக்கியத்துவத்தை ஏற்று, மதித்து,
நிருவகித்து மதிப்பிடுவர். கொண்டாடப்படும்
பல்வகை பண்டிகைகளை
1.4 பள்ளிக்குடியினரின் பல்வகை
பண்டிகைகளை ஏற்பதாலும் ஏற்று, மதித்து,
மதிப்பதாலும் நிருவகிப்பதாலும்
ஏற்படும் மனவுணர்வை நிருவகிப்பதன்
வெளிப்படுத்துவர். முக்கியத்துவம்
1.5 பள்ளிக்குடியினரின் தொடர்பான
பல்வகைப் மனவோட்டவரையை
பண்டிகைகளை ஏற்று, வரைதல்.
மதித்து,
நிருவகிக்கும் பண்பினைச் o பண்டிகைகள் தொடர்பான

செயல்படுத்துவர். செயல்திட்டத்தை
உருவாக்குதல்.
கை கொடுப்போம் 2.0 பள்ளிக்குடியினருக்கு 2.1 பள்ளிக்குடியினருக்கு நடவடிக்கைகள்:
உதவும் மனப்பான்மை
வழங்கக்கூடிய உதவி
o பள்ளிக்குடியினருக்கு
வகைகளைப் ஊக்கமூட்டல், உடல் உழைப்பு,
பட்டியலிடுவர். பொருள் போன்ற உதவிகளை
வழங்குவது தொடர்பான
கருத்தூற்றுமுறைமை
2.2 பள்ளிக்குடியினருக்கு நடவடிக்கையை மேற்கொள்ளல்.
2 நன்மனம்
உதவும்
உதவுவோம் வாரீர் o பள்ளிக்குடியினருக்கு
முறைகளைக்
வழங்கக்கூடிய
கண்டறிவர்.
உதவிகளைக் கண்டறிய
பள்ளியை வலம் வருதல்.
மனநிறைவு 2.3 பள்ளிக்குடியினருக்கு
o பள்ளிக்குடியினருக்கு
மனவுந்து
மனவுந்து உதவி
உதவுவதன்
செய்வதன்
முக்கியத்துவத்தை
இணைந்த கைகள் முக்கியத்துவம்
விளக்குவர்.
தொடர்பான புதிர்
போட்டியில் பங்கெடுத்தல்
2.4 பள்ளிக்குடியினருக்கு
உதவுவதால் ஏற்படும்
மனவுணர்வைவெளிப்படுத்துவர். o பள்ளி வளாகத்தில்
துப்பரவுப்பணி

2.5 பள்ளிக்குடியினர் தங்களுக்குள் மேற்கொள்ளுதல்.


உதவும் மனப்பான்மையைச்
செயல்படுத்துவர்..
என் கடமை 3.0 பள்ளியில் 3.1 பள்ளியில் நடவடிக்கைகள்:
கடமையுணர்வு கடமையுணர்வைப்
பட்டியலிடுவர். o கடமைச்சக்கர
விளையாட்டின் வழி
கடமையைப்
கடமையுணர்வை
பேணுவோம் 3.2 பள்ளியில் ஏற்றுள்ள விவரித்தல்.
3 கடமையுணர்வு
பொறுப்பு,
பங்கு ஆகியவற்றுக்கு ஏற்ப o பள்ளியில் ஏற்றுள்ள
கடமைகளைச் பொறுப்பு, பங்கு
பள்ளியைக்
செயல்படுத்தும் ஆகியவற்றிக்கு ஏற்ப
காத்திடுவோம்
முறைகளை விளக்குவர். சரிபார்ப்புப் பட்டியலை
நிறைவு செய்தல்.

3.3 பள்ளியில் ஆற்ற o பல்வகை ஊடகங்களின்


வேண்டிய வழி பெறப்பட்ட
கடமைகளின் பனுவல்களிலிருந்து
முக்கியத்துவத்தை பள்ளியில கடமையை
விவரிப்பர். ஆற்ற வேண்டிய
முக்கியத்துவத்தை
3.4 பள்ளியில் கடமைகளை
அறிதல்.
ஆற்றுகையில் ஏற்படும்
மனவுணர்வை o பொறுப்பட்டைக்கு ஏற்ப
வெளிப்படுத்துவர். கடமையுணர்வைக்
குழுவில் செய்து
3.5 பள்ளியில் காட்டுதல்.
கடமையுணர்வுடன்
செயல்படுவர்.

நன்றி மலர்கள் 4.0 பள்ளிக் குடியினரிடம் 4.1 பள்ளிக்குடியினரிடம் நடவடிக்கைகள்:


நன்றி பாராட்டுதல் நன்றி
பாராட்டும் முறைகளைப் o பள்ளிக்குடியினரிடம்

பட்டியலிடுவர். நன்றி பாராட்டும்


சேவைக்குப் முறைகளை மனவோட்ட
பாராட்டு வரைப்படத்தில்
4.2 பள்ளிக்குடியினரிடம் உருவாக்குதல்.
4 நன்றி நவில்தல் நன்றி
பாராட்டுவதன் o நன்றி பாராட்டுதலின்
நன்றி மறவேல்
முக்கியத்துவத்தை முக்கியத்துவத்தை
விளக்குவர். வரிவடிவமாகவும்
அழகாகவும் எழுதுதல்.

4.3 பள்ளிக்குடியினரிடம் o நன்றி பாராட்டும்


ஒத்துழைப்பிற்கு நன்றி பண்பினைப்
நன்றி பாராட்டும் பண்பினைப் புறக்கணிப்பதால் ஏற்படும்
புறக்கணிப்பதால் ஏற்படும் விளைவுகளைக் குழுவில்
விளைவுகளைப் கலந்துரையாடுதல்.
சேவையை பகுத்தாய்வர்.
o பல்வேறு சூழல்களில்
மறவேன்
நன்றி பாராட்டும் பண்பை
4.4 பள்ளிக்குடியினரிடம் வெளிப்படுத்துதல்.
நன்றி
பாராட்டுவதன் மூலம்
ஏற்படும்
மனவுணர்வை
வெளிப்படுத்துவர்.

4.5 பள்ளிக்குடியினரிடம்
நன்றி
பாராட்டும்
மனப்பான்மையைச்
செயல்படுத்துவர்.

மதித்து வாழ்வோம் 5.0 5.1 பள்ளிக்குடியினரின்பால் நடவடிக்கைகள்:


பள்ளிக்குடியினரின்பால் பின்பற்றக்கூடிய பணிவான
பணிவன்பும் பேச்சு, நடத்தை o பல்வேறு சூழல்களில்
நன்னடத்தையும் பள்ளிக்குடியினருடன்
ஆகியவற்றின் பணிவான தொடர்பைக்
எடுத்துக்காட்டுகளைப் குறிக்கும் எடுத்துக்காட்டு
5 உயர்வெண்ணம் நன்னடத்தையும்
பட்டியலிடுவர். உரையாடல்களைக்
ஒழுக்கத்தையும்
கூறுதல்.
பேணுவோம்
5.2 பணிவன்பையும்
நன்னடத்தையையும் o பணிவன்பையும்
கடைப்பிடிப்பதன் நன்னடத்தையும்
முக்கியத்துவத்தைக் கண்டறிவர்.
பகைமை பேணுவதன்
வேண்டாம் முக்கியத்துவத்தை
5.3 பணிவன்பையும்
நன்னடத்தையையும் நீதிக்கதைகளின் வழி
கடைப்பிடிக்காவிடில் ஏற்படும்
விளைவுகளை விவரிப்பர் கண்டறிவர்.

அமல்படுத்தி o பணிவன்பையும்
5.4 பணிவன்பையும் நன்னடத்தையையும்
மகிழ்வோம்
நன்னடத்தையையும் கடைப்பிடிக்காவிடில்
கடைப்பிடிப்பதால் ஏற்படும் ஏற்படும் விளைவுகளைப்
மனவுணர்வை பற்றொடர்
வாழ்த்துவோம் வெளிப்படுத்துவர். மனவோட்டவரையில்
உருவாக்குதல்.
5.5 பள்ளிக்குடியினரின்பால்
o பள்ளிக்குடியினருடனான
பணிவன்பையும்
நேர்காணலைப்
நன்னடத்தையையும்
பணிவுடன்
செயல்படுத்துவர். மேற்கொள்ளுதல்.

வருக வருக 6.0 6.1 பள்ளிக்குடியினரையும் நடவடிக்கைகள்:


பள்ளிக்குடியினரையும் வருகையாளரையும்
வருகையாளரையும் o மனித உருவிலான
பட்டியலிடுவர்.
மதித்தல் தோரணியை உருவாக்கிப்

மதித்துப் பள்ளிக்குடியினரையும்
6.2 பள்ளிக்குடியினரையும் வருகையாளரையும்
6 மரியாதை போற்றிடுக
வருகையாளரையும் பெயரிடுவர்.
மதிக்கும்
வழிமுறைகளை o பள்ளிக்குடியினர்,
மதிப்பும்
விளக்குவர். வருகையாளர்
மரியாதையும்
ஆகியோரை மதிக்கும்
முறைகளைக் குழுவில்
6.3 பள்ளிக்குடியினரையும்
கலந்துரையாடி தகவல்
வருகையாளரையும் மதிக்க
உலாப் பகுதியில்
மதித்து வாழ வேண்டியதன்
காட்சிக்கு வைத்தல்.
வேண்டும் முக்கியத்துவத்தை
ஆராய்வர். o மரியாதை பண்பினை
உணர்த்தும்

6.4 பள்ளிக்குடியினரையும் கவிதையினைக் கொண்டு

வருகையாளரையும் பள்ளிக்குடிரினரையும்
மதிக்கையில் வருகையாளைரையும்
ஏற்படும் மனவுணர்வை மதிக்க வேண்டியதன்
வெளிப்படுத்துவர். முக்கியத்துவத்தைப்
பட்டியலிடுதல்.
6.5 பள்ளிக்குடியினரையும்
வருகையாளரையும்
மதிப்பர்.

பாசமிகு பள்ளி 7.0 பள்ளியையும் 7.1 பள்ளியையும் நடவடிக்கைகள்:


பள்ளிக்குடியினரையும்
பள்ளிக்குடியினரையும் o சூழலட்டைகளின் துணை
நேசிக்கும்
நேசித்தல் கொண்டு பள்ளியையும்
வழிகளைக் கண்டறிவர்.
பொதுவுடமை பள்ளிக்குடியினரையும்
நேசிக்கும் முறையை
7 அன்புடமை
7.2 பள்ளியையும் சிறப்பு அல்லது
பள்ளிக்குடியினரையும் சிறப்பற்றது என
நேசிப்பதன் குறிப்பிடுதல்.
பள்ளியின் மீ து
முக்கியத்துவத்தை
அன்பு
விளக்குவர். o பள்ளியையும்
பள்ளிக்குடியினரையும்
நேசிக்க வேண்டியதன்
7.3 பள்ளியையும்
முக்கியத்துவத்தைக்
அன்பு பள்ளிக்குடியினரையும் குறிக்கும்
செலுத்துவோம் நேசிக்காவிடில் ஏற்படும் சக்கரவிளையாட்டை
விளைவுகளை விளையாடுதல்.
விவரிப்பர்.
o தூய்மையழகு கொண்ட
வகுப்பறைகளை
7.4 பள்ளியையும் மதிப்பிட்ட பின் பெற்ற
பள்ளிக்குடியினரையும் தகவல்களையும்
நேசிப்பதன் விளைபயன்களையும்
வழி ஏற்படும் பள்ளிக்குடியினரின் முன்
மனவுணர்வை படைத்தல்.
வெளிப்படுத்துவர்.
8.0
சிறந்த முடிவு பள்ளிக்குடியினரிடை o கூட்டுப்பணியின் வழி
7.5 பள்ளியையும் துப்பரவு செய்தல்.
யே
பள்ளிக்குடியினரையும்
நடுவுநிலைமை
8 நடுவுநிலைமை நேசிப்பர்.

நடவடிக்கைகைள்:
நேர்மையைக்
கடைப்பிடி
o நடுவுநிலைமை
கடைப்பிடிக்கும் பண்பு
8.1 பள்ளிக்குடியினரிடையே தொடர்பான வட்ட
கடைப்பிடிக்க வேண்டிய மனவோட்டவரையைத்
சரியான தீர்ப்பு
நடுவுநிலைமைப் தயாரித்தல்.
பண்புகளை
விவரிப்பர். o நடுவுநிலைமையின்
முக்கியத்துவம்
தொடர்பான
தவறு தவறுதான் 8.2 பள்ளிக்குடியினரிடையே மரச்சொற்குவியல்
கடைப்பிடிக்க வேண்டிய உருவாக்குதல்.
நடுவுநிலைமையின்
முக்கியத்துவத்தை o நடுவுநிலைமையைக்
விளக்குவர். கடைப்பிடிக்காவிடில்
இது முறையா ஏற்படும் விளைவுகளைச்
சூழல்படத்தின் வழி
8.3 பள்ளிக்குடியினரிடையே
விவரித்தல்.
நடுவுநிலைமை
கடைப்பிடிக்காவிடில் o வகுப்பறை,
9.0 பள்ளியின் ஏற்படும் பள்ளிச்சுற்றுப்புறம்
துணிவே துணை
அறைகூவல்களைத் விளைவுகளை ஆகியவற்றைத் துப்பரவு
9
துணிவு துணிவுடன் விவரிப்பர். செய்யும் போது
எதிர்கொள்ளல் மேற்கொள்ளும்
8.4 பள்ளிக்குடியினரிடையே கூட்டுப்பணியின்
துணிந்து நில்; நடுவுநிலைமையைக் பொறுப்புகளை
தொடர்ந்து செல் கடைப்பிடிக்கையில் நடுவுநிலைமையாய்
ஏற்படும் பகிர்ந்தளித்தல்.
உணர்வுகளை
துணிந்தவருக்குத் வெளிப்படுத்துவர்.
துக்கமில்லை நடவடிக்கைகள்:

8.5 பள்ளிக்குடியினரிடையே o மாணவர்களின் சாதனை


நடுவுநிலைமையாய் தொடர்பான ஆவணப்படம்
துணிச்சலான பெண் செயல்படுவர். அல்லது காணொலி
காணுதல்.

o படம் அல்லது
தடைகளைத் 9.1 பள்ளியில் சூழலட்டைவழி
தகர்த்திடு எதிர்கொள்ளும் பள்ளியின்
அறைகூவல்களின் அறைகூவல்களை
எடுத்துக்காட்டுகளைப் அடையாளங்கண்டு
பட்டியலிடுவர். துணிவுடன் மேற்கொள்ள
வேண்டிய
10 10.0 நடவடிக்கைகளைக்
9.2 பள்ளியின்
நெஞ்சமுண்டு பள்ளிக்குடியினரின்பால் கண்டறிதல்.
நேர்மை அறைகூவல்களைத்
நேர்மையுண்டு நேர்மையாய் இருத்தல்
துணிவுடன் o பள்ளியின்
எதிர்கொள்ளும் அறைகூவல்களைத்
முறைகளைக் துணிவுடன்
கண்டறிவர். எதிர்கொள்வதன்
நேர்மையின் முக்கியத்துவம்
முக்கியத்துவம் 9.3 பள்ளியின் தொடர்பான கவிதையை
அறைகூவல்களைத் நிறைவு செய்தல்.
துணிவுடன்
எதிர்கொள்ளும் o கொடுக்கப்பட்ட
உயர்வும் தாழ்வும் முக்கியத்துவத்தை சூழலுக்கேற்ப

விளக்குவர். மேற்கொள்ள வேண்டிய


நடவடிக்கைகளை
நடித்துக் காட்டுதல்.
9.4 பள்ளியின்
உண்மையே உயர்வு அறைகூவல்களைத் நடவடிக்கைகள்:
துணிவுடன்
எதிர்கொள்ளும்போது o பள்ளியில் நேர்மை

ஏற்படும் மனவுணர்வை மனப்பான்மையின்

நேர்மைச் சக்கரம் வெளிப்படுத்துவர். நடத்தையையொட்டிய


பட்டறிவை விவரிப்பர்.

9.5 பள்ளியின் o நேர்மையாக நடந்து


11 11.0 பள்ளியில் அறைகூவல்களைத் கொள்வதன்
கெர்னல் ஊக்கமுடைமை துணிவுடன் முக்கியத்துவத்தை
ஊக்கமுடைமை செண்டர்ஸ் மனப்பான்மை எதிர்கொள்வர். குறிக்கும் புத்தகக்
குறிப்பட்டையைத்
தயாரித்துத் தன்
நண்பனுக்கு பரிசளித்தல்.
ஊக்கம் தரும்
வெற்றி o நேர்மையற்ற
10.1
செயல்களின்
பள்ளிக்குடியினரின்பால்
விளைவுகளைப் போலச்
கொண்டுள்ள நேர்மைச்
செய்து படைத்தல்.
முயல்க! வெல்க! செயலுக்கான
எடுத்துக்காட்டுகளைப் o சூழலட்டைக்கு ஏற்ப
பட்டியலிடுவர். நேர்மை
மனப்பான்மையொட்டிய
10.2 நடிப்பை வழங்குதல்.
விடாமுயற்சி
பள்ளிக்குடியினரின்பால்
நேர்மை
மனப்பான்மையுடன்
செயல்படுவதன்
வெற்றியின் முக்கியத்துவத்தை
12 திறவுகோல் விளக்குவர். நடவடிக்கைகள்:

o பாடலின்வழி
12.0 10.3
ஒத்துழைப்பு பள்ளிக்குடியினருடன் பள்ளிக்குடியினரின்பால் ஊக்கமுடைமைச்
ஒத்துழைப்பு நேர்மைமனப்பான்மையுடன் செயல்பாடுகளின்

செயல்படாவிடில் எடுத்துக்காட்டுகளைக்
ஒற்றுமை
ஏற்படும் கூறுதல்.
வலிமையாம்
விளைவுகளை
மதிப்பிடுவர். o வினா ஆய்வுப்பட்டியலின்
வழி கிடைக்கப்பெற்ற
விவரங்களைக் கொண்டு
10.4
ஒத்துழைத்து பள்ளிக்குடியினரின்பால் ஊக்கமுடைமை
மகிழ்வோம் நேர்மைமனப்பான்மையுடன் மனப்பான்மையின்
செயல்படுவதால் முக்கியத்துவத்தை
ஏற்படும் தொகுத்தல்.
மனவுணர்வை
o ஊக்கமுடைமையற்ற
வெளிப்படுத்துவர்.
ஒன்றாய்ச் செயல்களின்
செயல்படு விளைவுகளைச் சூழலுடன்
10.5 இணைத்தல்.
பள்ளிக்குடியினரின்பால்
நேர்மையுடன் o தேன ீ, எறும்பு போன்ற
இணைந்த கரங்கள்
செயல்படுவர். பூச்சிஇனங்களின்
13
முகமூடிகளைத் தயாரித்து
இவ்விரு பூச்சிகளின்வழ
என் பள்ளி என் 11.1 பள்ளியில் வெளிப்படும்
மிதமான சொர்க்கம் ஊக்கமுடைமைச் ஊக்கமுடைமைப்
மனப்பான்மை 13.0 பள்ளியில் மிதமான
செயல்களின் பண்பினைச் சூழலுக்கேற்
போக்கு
எடுத்துக்காட்டுகளைப் நடித்தல்.
பட்டியலிடுவர்.
மிதமான போக்கு நடவடிக்கைகள்:
11.2 பள்ளியில்
ஊக்கமுடைமை o பள்ளிக்குடியினருடன்
மனப்பான்மையின் ஒன்றிணைந்து
முக்கியத்துவத்தை செயல்படுத்தக்கூடிய
உடையது விளக்குவர். நடவடிக்கைகளை வட்ட
விளம்பேல் மனவோட்டவரையில்
நிறைவு செய்தல்.
11.3 பள்ளியில்
ஊக்கமுடைமை o மறைக்கப்பட்ட பொருளை
சிந்தித்துச் செலவிடு
மனப்பான்மையைக் அல்லது புதையலைக்
கடைப்பிடிக்காவிடில் குழுவாக தேடுதல்.
ஏற்படும்
விளைவுகளை o பள்ளிக்குடியினருடன்
மிதமாகச்
விவரிப்பர். ஒன்றிணைந்து
14 செயல்படுவோம்
செயலப்டுத்திய
நடவடிக்கைகளின் வழி
11.4 பள்ளியில்
பெற்ற ஒத்துழைப்பின்
ஊக்கமுடைமை
முக்கியத்துவத்தைப்
மனப்பான்மையைக்
விட்டுக்கொடுக்கு படைத்தல்.
14.0 பள்ளிக் கடைப்பிடிப்பதால்
ம் மனப்பான்மை
குடியினரிடையே ஏற்படும் o குழுமுறையில் கோலம்,
விட்டுக்கொடுத்தல் மனவுணர்வை தங்லோங் அல்லது
வெளிப்படுத்துவர். கெத்துபாட் போன்றவற்றை
உருவாக்குதல்.
விட்டுக்கொடுத்தா
ல் 11.5 பள்ளியில்
என்ன ஊக்கமுடைமை
மனப்பான்மையுடன்
செயல்படுவர். நடவடிக்கைகள்:
விட்டுக்கொடுத்து
வாழ்வோம் o காணொலியைக் கண்டு
பள்ளியில் மிதமான
மனப்போக்கின்
12.1 பள்ளிக்குடியினருடன் எடுத்துக்காட்டுச்
ஒன்றிணைந்து செயல்களைக் கூறுதல்.
விட்டுக்கொடுத்த மேற்கொள்ளும்
தேவதை நடவடிக்கைகளின் o பள்ளியில் மிதமான
எடுத்துக்காட்டுகளைப் மனப்போக்கைக்
பட்டியலிடுவர். கடைப்பிடிக்கும்
முறைகளை உள்ளடக்கிய
சுவரொட்டி தயாரித்தல்.
12.2 பள்ளிக்குடியினருடன்
ஒன்றிணைந்து o பள்ளியில் மிதமான
மேற்கொள்ளும் போக்கைக்
நடவடிக்கைகளின் கடைப்பிடிப்பதன்
செயல்முறைகளைப்
ஒற்றுமை மேம்பட பரிந்துரைப்பர். நன்மைகள் தொடர்பான
அசைவிகளைத்
தயாரித்தல்.
12.3 பள்ளிக்குடியினருடன்
ஒத்துழைக்க வேண்டியதன் o படம் அல்லது
முக்கியத்துவத்தை சூழலட்டையில்
விவரிப்பர். காணப்படும் பள்ளியில்
கடைப்பிடிக்க வேண்டிய
12.4 பள்ளிக்குடியினருடன் மிதமான போக்கை
ஒத்துழைக்கையில் நடித்துக்காட்டுதல்; அதன்
ஏற்படும் நன்மைகளைப்
மனவுணர்வை பட்டியலிடுதல்.
வெளிப்படுத்துவர்

நடவடிக்கைகள்:
12.5 பள்ளிக்குடியினருடன்
o விட்டுக் கொடுத்தலின்
ஒத்துழைப்பர்.
தன்மைகளைக்
கிளைப்பின்னல்
மனவோட்டவரைவில்
நிறைவு செய்தல்.
13.1 பள்ளியில் மிதமான
o பள்ளிக்குடியினரைடையே
மனபோக்குச்
செயல்களுக்கான விட்டுக்கொடுக்கும்
எடுத்துக்காட்டுகளைப் செயல்களை நடித்துக்
பட்டியலிடுவர். காட்டுதல்.

o பள்ளிக்குடியினரிடையே
13.2 பள்ளியில் மிதமான கடைப்பிடிக்க வேண்டிய
மனப்போக்கைக் விட்டுக் கொடுக்கும்
கடைப்பிடிக்கும் மனப்பான்மையின்
முறைகளை முக்கியத்துவம்
விளக்குவர். தொடர்பான திரட்டேடு
தயாரித்தல்.
13.3 பள்ளியில் மிதமான
o பள்ளிக்குடியினரிடையே
மனப்போக்கைக்
விட்டுக்கொடுக்கும்
கடைப்பிடிப்பதனால்
மனப்பான்மையைக்
ஏற்படும்
கொடுக்கப்பட்ட
நன்மைகளை
சூழலட்டையின்படி
விவரிப்பர்.
போலச் செய்தல்.

13.4 பள்ளியில் மிதமான


மனப்போக்கைக்
கடைப்பிடிக்கையில்
ஏற்படும்
மனவுணர்வை
வெளிப்படுத்துவர்.

13.5 பள்ளியில் மிதமான


மனப்போக்கைக்
கடைப்பிடிப்பர்.

14.1 விட்டுக்கொடுக்கும்
தன்மைகளைப்
பட்டியலிடுவர்.

14.2
பள்ளிக்குடியினரிடையே
விட்டுக்கொடுக்கும்
மனப்பான்மையை
எடுத்துக்காட்டுகளுடன்
விளக்குவர்.

14.3
பள்ளிக்குடியினரிடையே
கடைப்பிடிக்க வேண்டிய
விட்டுக்கொடுக்கும்
மனப்பான்மையின்
முக்கியத்துவத்தை
விவரிப்பர்.

14.4
பள்ளிக்குடியினரிடையே
விட்டுக்கொடுக்கையில்
ஏற்படும்
மனவுணர்வை
வெளிப்படுத்துவர்.

14.5
பள்ளிக்குடியினரிடையே
ஒற்றுமையை
வலுப்படுத்த
விட்டுக்கொடுக்கும்
மனப்பான்மையைச்
செயல்படுத்துவர்.

You might also like