Professional Documents
Culture Documents
RPT SN T6 Dis
RPT SN T6 Dis
SAINS
TAHUN 6
வாரம் உள்ளடக்கத் கற்றல் தரம் தர அடைவு குறிப்பு
திகதி தரம்
4 1.1.10
11.4.2022 மாறிகளை நிர்ணயித்தலில்
15.4.2022 ஓர் ஆராய்வில் தற்சார்பு
மாறியை
நிர்ணயித்தவுடன் சார்பு
மாறியையும்
கட்டுப்படுத்தப்பட்ட
மாறியையும் நிர்ணயிப்பர்.
1.1.11
கருதுக்கோள்
உருவாக்குதலில் ஓர்
ஆராய்வின்
மாறிகளுக்கிடையிலான
தொடர்பினை ஆராய்ந்து
பரிசோதிக்கக் கூடிய
பொதுவான கூற்றை
உருவாக்குவர்.
1.1.12
பரிசோதனை செய்தலில்
அடிப்படை அறிவியல்
செயற்பாங்குத் திறனைப்
பயன்படுத்தி தரவுகளைச்
சேகரித்து , விளக்கி,
தொகுத்து, கருதுகோளை
உறுதிப்படுத்தி
அறிக்கையைத்
தயாரிப்பர்.
இயல் : உயிரியல்
2.0 மனிதன்
2.1 மனிதனின் 2.1.1 குறிப்பு :
5 இனப்பெருக்கம் ஆண் , பெண்
18.4.2022 இனப்பெருக்க இனப்பெருக்க உறுப்புகள்
22.4.2022 உறுப்புகளின் I. விரைப்பு
செயல்பாட்டினை II. ஆண் குறி
விவரிப்பர். III. யோனி
IV. சினைப்பை
2.1.2 V. கருக்குழாய்
மனிதனின் VI. கருப்பை
கருத்தரிப்பிலிருந்து
குழந்தை பெற்றெடுக்கும்
செயற்பாங்கு வரை
விளக்குவர்.
6 2.1.3 1 ஆண்,பெண்
25.4.2022 மனிதனுக்கு இனப்பெருக்க
29.4.2022 இனப்பெருக்கத்தின் உறுப்புகளை
முக்கியத்துவத்தைக் அடையாளங்காண்பர்.
காரணக்கூறுவர். 2 மைய நரம்பு
மண்டலத்தின்
2.1.4 முதன்மைப் பகுதியைக்
மனிதனின்
கூறுவர்.
இனப்பெருக்கத்தை
3 ஆண்டு , பெண்
உற்றறிந்து , ஆக்கச்
இனப்பெருக்க
சிந்தனையுடன் உருவரை,
உறுப்புகளின் குறிப்பு:
தகவல் தொடர்பு
செயல்பாட்டை நரம்பு மண்டலமானது மைய
தொழில்நுட்பம் , எழுத்து
விவரிப்பர். நரம்பு மண்டலத்தையும் புற
அல்லது வாய்மொழியாக
4 மனிதனுக்கு நரம்பு மண்டலத்தையும்
விளக்குவர்.
இனப்பெருக்க கொண்டுள்ளது.
7 2.2 நரம்பு மண்டலம் 2.2.1
மனிதனின் நரம்பு முறைமையின்
9.5.2022 மூளையும் தண்டுவடமும் மைய
மண்டலத்தின் வகையை அவசியத்தைக்
13.5.2022 நரம்பு மண்டலத்தின் முதன்மை
அடையாளங்காண்பர். காரணக்கூறுவர்.
5 மனிதனின் வளமான பகுதிகளாகும்.
2.2.2
மைய நரம்பு வாழ்விற்கு வழிவகுக்க
நரம்பு மண்டலத்தை
மண்டலத்தின் முதன்மை நரம்பு மண்டலத்தின்
பாதுகாக்கும் முறைகளின்
பகுதியையும் அதன் பாதுகாப்பின்
உதாரணங்கள்:
செயல்பாட்டையும் முக்கியத்துவத்தைத்
I. இருசக்கர வண்டியைப்
விவரிப்பர். தொகுப்பர்.
இனப்பெருக்க செலுத்தும்போது
6
முறைமையையும் தலைக்கவசம் அணிதல்.
8 2.2.3 நரம்பு II. அன்றாட
16.5.2022 புற நரம்பு மண்டல மண்டலத்தையும் நடவடிக்கைகளைச்
20.5.2022 செயல்பாட்டைக் கூறுவர். ஆக்கப் சரியான உடலமைவு
புத்தாக்கத்துடன் நிலையில்
2.2.4
புற நரம்பு மண்டலம் தொடர்பு கொண்டு மேற்கொள்ளுதல்.
செயல்படாவிட்டால் படைப்பர்.
ஏற்படும் நிலையை CUTI GANTI HARI BURUH
அனுமானிப்பர். ( 2.5.2022 )
CUTI HARI RAYA PUASA
9 2.2.5
நரம்பு மண்டலத்தை (3.5.2022-6.5.2022)
23.5.2022
27.5.2022 உற்றறிந்து ஆக்கச்
சிந்தனையுடன் உருவரை
தகவல் தொடர்பு
தொழில்நுட்பம் ,எழுத்து
அல்லது வாய்மொழியாக
விளக்குவர்.
3.0 நுண்ணுயிர்கள்
4.2.3
தாவரங்களுக்கிடையே
உள்ள தொடர்பை
உற்றறிந்து ஆக்கச்
சிந்தனையுடன்
உருவரை,தகவல்
தொடர்பு
தொழில்நுட்பம்,எழுத்து
அல்லது வாய்மொழியாக
விளக்குவர்.
16 மதிப்பீடு 1
18.7.2022
22.7.2022
5.0 பராமரித்தலும் புணரமைத்தலும்
17 5.1 இயற்கை சமசீர் 5.1.1 விலங்குகளையும் 1 முற்றழிந்த
25.7.2022 நிலைக்குப் தாவரங்களையும் விலங்குகளின்
29.7.2022 பராமரித்தலும் பராமரித்தல், உதாரணங்களைக்
புணரமைத்தலும் புணரமைத்தலின் கூறுவர்
பொருளைக் கூறுவர். 2 முற்றழிவை
எதிர்நோக்கும்
5.1.2 விலங்குகளையும் விலங்குகளையும்
தாவரங்களையும் தாவரங்களையும்
பராமரித்தல், விவரிப்பர்
3 விலங்குகளும்
புணரமைத்தலின் முறையை
தாவரங்களும்
ஏடல் உருவாக்குவர்.
முற்றழிவை
5.1.3 முற்றழிந்த எதிர்நோக்குவதற்கான
விலங்குகளை காரணிகளை
விவரிப்பர்
உதாரணங்களுடன் விலங்குகளையும்
4
விளக்குவர். தாவரங்களையும்
5.1.4 முற்றழிவை பராமரித்தல்,
எதிர்நோக்கும் புணரமைத்தல்
விளங்குகளையும், முறையை
தாவரங்களையும் உதாரணங்களின் வழி
உதாரணங்களின் வழி விளக்குவர்
விளக்குவர். 5 விலங்குகளையும்
18 5.1.5 விலங்குகளும் தாவரங்களையும்
1.8.2022 தாவரங்களும் முற்றழிவை பராமரித்தல்,
5.8.2022 எதிர்நோக்கும் காரணிகளை புணரமைத்தலின்
விவரிப்பர். முக்கியத்துவத்தைக்
காரணக் கூறுவர்
5.1.6 முற்றழிவை எதிர் 6 நிலையான
நோக்கும் விலங்குகளுக்கும் சுற்றுச்சுழலுக்குப்
தாவரங்களுக்கும் பாரமரித்தல்,
பராமரித்தல், புணரமைத்தல்
புணரமைத்தலின் முயற்சியில் தன்
விளைவுகளை ஏடல் பங்கையொட்டி
உருவாக்குவர் ஆக்கப் புத்தாக்கச்
சிந்தனையுடன்
5.1.7 பராமரித்தலையும் தொடர்பு கொள்வர்
புணரமைத்தலையும்
உற்றரிந்து ஆக்கச்
சிந்தனையுடன் ஒருவரை ,
தகவல் தொடர்பு
தொழில்நுட்பம், எழுத்து
அல்லது வாய்மொழியாக
விளக்குவர்.
இயல்: இயற்பியல்
6.0 உந்து விசை
19 6.1 உந்து விசையும் 6.1.1 நடவடிக்கையின் வழி 1 உந்து விசையின் பொருளைக் குறிப்பு:
8.8.2022 அதன் விளைவும் உந்து விசையின் பொருளை கூறுவர். ஒரு பொருளின் மீது ஏற்படும்
12.8.2022 விளக்குவர். 2 உந்து விசையின் விளைவை இழுத்தல் அல்லது தள்ளுதல்
விவரிப்பர் உந்து விசை எனப்படும்.
6.1.2 நடவடிக்கையின் வழி 3 உராய்வு உந்து விசையை உந்து விசையின் விளைவு:
உதாரணங்களுடன்
உந்து விசையின் i. பொருளின் வடிவத்தை
விளக்குவர்
விளைவுகளை உராய்வு உந்து விசையை மாற்றுதல்.
4
உதாரணங்களுடன் நிர்ணயிக்கும் ii. பொருளின் நகரும்
விளக்குவர். காரணிகளையொட்டி திசையை மாற்றுதல்.
முடிவெடுப்பர் iii. பொருளின் வேகத்தை
6.1.3 உந்து விசையும் 5 உராய்வு உந்து விசையை மாற்றுதல்.
அதன் விவரங்களையும் அதிகரிக்கவும் குறைக்கவும் iv. நிலையான பொருளை
உற்றறிந்து ஆக்கச் பொருத்தமான முறையில் நகர்த்துதல்.
சிந்தனையுடன் உருவரை, அறிவைப் v. நகரும் பொருளை
தகவல் தொடர்பு பயன்படுத்துவதுடன் நிறுத்துதல்.
தொழில்நுட்பம் , எழுத்து பிரச்சனைகளுக்குத் தீர்வு
அல்லது வாய்மொழியாக காண்பர்
விளக்குவர். 6 தொழிட்நுட்பத்தில் உராய்வு
உந்து விசையின்
20 6.2 உராய்வு உந்து 6.2.1 நடவடிக்கையின் வழி பயன்பாட்டை ஆக்கப் குறிப்பு:
15.8.2022 விசை உராய்வு உந்து விசையின் புத்தாக்கச் சிந்தனையுடன் உராய்வு உந்து விசை இரு
19.8.2022 பொருளைக் கூறுவர். தொடர்பு கொள்வர். மேற்பரப்புகள் ஒன்றோடொன்று
தொடும் பொழுது ஏற்படும்.
6.2.2 உராய்வு உந்து
விசையின் விளைவை உராய்வு உந்து விசையை
விவரிப்பர். நிர்ணயிக்கும் காரணிகல்:
i. பொருளின் பொருண்மை
6.2.3 உராய்வு உந்து ii. மேற்பரப்பின் வகை
விசையை நிர்ணயிக்கும்
காரணிகளை CUTI HARI KEBANGSAAN
உறுதிப்படுத்துவதற்குப் ( 31.8.2022 )
பரிசோதிப்பர்.
6.2.4 அன்றாட வாழ்வில்
உராய்வு உந்து விசையின்
CUTI PENGGAL 2, SESI
பிரச்சனைகளைக் களைய 2022/2023
ஏடல்களை உருவாக்குவர். (KUMPULAN B: 03.09.2022 -
11.09.2022)
6.2.5 உராய்வு உந்து
விசையை உற்றறிந்து
ஆக்கச் சிந்தனையுடன்
உருவரை தகவல் தொடர்பு
தொழில்நுட்பம் எழுத்து
அல்லது வாய்மொழியாக
விளக்குவர்.
7.0 வேகம்
இயல் : பொருளியல்
8.0 உணவு பதனிடுதல் தொழில்நுட்பம்
24 உணவுக் கெட்டுப் 8.1.1 குறிப்பு:
19.9.2022 போகுதல் கெட்டுப் போன உணவின் 1 கெட்டுப் போன உணவின்
23.9.2022 தன்மைகளை தன்மைகளைப் உணவுப் பதனிடுதலின்
உதாரணங்களுடன் பட்டியலிடுவர். நோக்கமானது நுண்ணுயிர்களின்
2 உணவுப் பதனிடும் வாழ்வியல் செயற்பாங்கைத்
விளக்குவர்.
நோக்கத்தைக் கூறுவர். தடுப்பது அல்லது
8.1.2 3 நுண்ணுயிர்களின்
தாமதப்படுத்துவதாகும்.
நுண்ணுயிர்களின் வளர்ச்சிக்கான காரணிகளை
செயல்பாட்டினால் உணவுப் பதனிடும் உணவுப் பதனிடுதல்
உணவுகள் கெடுகின்றன. முறைகளுடன் முறைகளானது உலர்த்துதல்,
உணவுக் கெடுதலை தொடர்புபடுத்தி கொதிக்க வைத்தல், குளிரச்
உற்றறிந்து ஆக்கச் உதாரணங்களோடு செய்தல், காற்று நீக்கி
சிந்தனையுடன் உருவரை, விளக்குவர். பொட்டலமிடுதல், ஊற வைத்தல்,
தகவல் தொடர்பு 4 உணவுப் பதனிடுதலில் குளிர்ந்துறைத்தல், கலனிடுதல்,
தொழில்நுட்பம், எழுத்து தொழில்நுட்பத்தின் புட்டியலிடுதல், பாஸ்டர் முறை,
அல்லது வாய்மொழியாக முக்கியத்துவத்தைக் உப்பேற்றம், புகையிடுதல்,
விளக்குவர். காரணங்கூறுவர். மெழுகிடுதல் ஆகும்.
5 உணவை நீண்ட காலம்
25 உணவுப் பதனிடுதல் 8.1.3
வைத்திருப்பதற்கு
26.9.2022 உணவுப் பதனிடும் ஒன்றுக்கும் மேற்பட்ட இணைக்கப்பட்ட பதனீடு
30.9.2022 நோக்கத்தை விவரிப்பர். பதனிடுதல் முறையை முறைகளின் உதாரணம்
இணைத்துப் பதனிடப்படும் கருவாடு: உப்பேற்றம்,
8.1.4 உணவு இருப்பதைத் உலர்த்துதல், காற்று நீக்கி
நுண்ணுயிர்களின் தொகுப்பர். பொட்டலமிடுதல்.
வளர்ச்சிக்கான மனிதனின் நிலையான
6
காரணிகளை உணவுப் வாழ்விற்கு உணவுப்
பதனிடும் முறைகளுடன் பதனிடுதல்
தொடர்புபடுத்துவர். தொழில்நுட்பத்தின் பங்கை
ஒரு வகை உணவைப் ஆக்கப் புத்தாக்கத்த்டன்
பல்வகை முறைகளில் தொடர்பு கொள்வர்
பதனிடும் செயல் திட்டத்தை
மேற்கொள்வர்.
8.1.5
ஒன்றுக்கும் மேற்பட்ட
பதனிடுதல் முறையில்
பதனிடப்படும் உணவு
இருப்பதைத் தொகுப்பர்.
8.1.6
ஒன்றுக்கும் மேற்பட்ட
பதனிடுதல் முறையை
இணைத்துப் பதனிடப்படும்
உணவு இருப்பதைப்
பொதுமைப்படுத்துவர்.
26 8.1.7 குறிப்பு:
3.10.2022 உணவுத் தேவையைப்
7.10.2022 பூர்த்திச் செய்ய உணவுப் பருவக்காலத்தைத் தவிர்த்து
பதனிடும் கிடைக்கும் உணவைத் தயார்
தொழில்நுட்பத்தின் செய்தல், நீண்ட நாள்கள்
தாங்கும், விரயத்தைத் தவிர்த்தல்,
முக்கியத்துவத்தை சுலபமாக வைத்திருப்பது
விவரிப்பர். ஆகியவை உணவு பதனிடுதல்
தொழில்நுட்பத்தின்
8.1.8 அவசியமாகும்.
உணவு பதனிடுதலை
உற்றறிந்து ஆக்கச் CUTI DEEPAVALI
சிந்தனையுடன் உருவரை (24.10-26.10.2022 )
தகவல் தொடர்பு
தொழில்நுட்பம், எழுத்து
அல்லது வாய்மொழியாக
விளக்குவர்.
9.1.6
விரயப்பொருள்
நிர்வகிப்பை உற்றறிந்து
ஆக்கச் சிந்தனையுடன்
உருவரை தகவல் தொடர்பு
தொழில்நுட்பம், எழுத்து
அல்லது வாய்மொழியாக
விளக்குவர்.
30 10.1.2
31.10.2022 சந்திர கிரகணம், சூரிய
4.11.2022 கிரகணத்தின்
இயல்நிகழ்வினை ஒளியின்
தன்மையுடன்
தொடர்புபடுத்துவர்.
10.1.3
சந்திர கிரகணம், சூரிய
கிரகண இயல்நிகழ்வின்
போது பூமியின் நிலையை
அனுமானிப்பர்.
சந்திர கிரகணம், சூரிய குறிப்பு :
கிரகண இயல்நிகழ்வினை உடுமண்டலம் என்பது பல
உற்றறிந்து ஆக்கச் இலட்ச நட்சத்திரங்கள்,வாயு,
சிந்தனையுடன் உருவரை தூசுகளால் ஆனது.
தகவல் தொடர்பு பரிந்துரைக்கப்பட்ட
தொழில்நுட்பம், எழுத்து நடவடிக்கை;
அல்லது வாய்மொழியாக பால் வீதி மண்டலம்
விளக்குவர். தொடர்பான காணொளி /
படங்கள்
11.0 உடுமண்டலம்
11.1.2
பால்வீதி மண்டலத்தை
விவரிப்பர்.
11.1.3
பால்வீதி மண்டலத்தில்
சூரிய மண்டலம்
இருப்பதைத் தொகுப்பர்.
11.1.4
பால்வீதி மண்டலத்தில்
சூரிய மண்டலத்தின்
அளவை உருவகப்படுத்த
போலித்தல் செய்து
இறைவனின் படைப்பை
வியப்பர்.
11.1.5
உடுமண்டலத்தை
உற்றறிந்து ஆக்கச்
சிந்தனையுடன் உருவரை
தகவல் தொடர்பு தொழில்
நுட்பம், எழுத்து அல்லது
வாய்மொழியாக
விளக்குவர்.
இயல்:தொழில்நுட்பமும் நிலையான வாழ்க்கையும்
12.0 நிலைத்தன்மையும் உறுதித் தன்மையும்
12.1.7
நிலைத்தன்மையையும்
உறுதித்தன்மையையும்
உற்றறிந்து ஆக்கச்
சிந்தனையுடைய உருவரை
தகவல் தொடர்பு தொழில்
நுட்பம், எழுத்து அல்லது
வாய்மொழியாக
விளக்குவர்.