You are on page 1of 3

வரலாறு – ஆண்டு 5

1. மலாக்கா மலாய் மன்னராய்சிக் காலத்தின் சட்ட விதிமுறைகளைக்


குறிப்பிடவும்
உட்பிரிவுகள் மலாக்கா சட்ட மரபு மலாக்கா கடல் சட்ட விதிகள்
பிரிவுகள்

குற்றங்கள்

நோக்கம்

மாநில மக்களிடையே இஸ்லாமியச் சட்டம் குற்றவியல்,


அமைதியையும் பாதுகாப்பையும் வணிகப் பரிவர்த்தனை, கும்பவியல்
உருவாக்கியது. போன்ற குற்றங்களுக்குத்
தண்டனைகள்
வாணிப நடவடிக்கைகளைச்
44 பிரிவுகள் சீரமைத்தம், வணிகர்களுக்கு
நம்பிக்கையை ஏற்படுத்துதல்
இஸ்லாமியச் சட்டம் மற்றும்
குற்றவியல் குற்றங்களுக்கான 25 பிரிவுகள்
தண்டனைகள்

2. மலாய் மொழியின் பங்கைப் தேர்ந்தெடுத்து எழுதுக

i. _____________________________  அதிகாரப்பூர்வ
மொழி
ii. _____________________________  அழகான மொழி
 கல்வி மொழி
iii. _____________________________  சட்ட மொழி
 பொழுதுபோக்கு
iv. _____________________________ மொழி
 தொடர்பு மொழி
v. _____________________________  ஒற்றுமை மொழி
 நிர்வாக மொழி
 ஆசிய மொழி
vi. _____________________________
 பேசும் மொழி

3. நம் நாட்டை ஆண்ட அந்நிய சக்திகளைப் பட்டியலிடுக.

i. _____________________________

ii. _____________________________
வரலாறு – ஆண்டு 5

iii. _____________________________

iv. _____________________________

4. கோடிட்ட இடங்களை நிரப்புக.

1. மலாய்மொழி _____________________________ கிளையிலிருந்து


தோன்றியதாகக் கூறப்படுகிறது.

2. பல உயரிய படைப்புகள் மலாய் மொழியை


__________________________________________ மொழியாகப்
பயன்படுத்தின.

3. இரண்டாம் உலகப் போரில் ________________________ வெற்றிகரமாக நம்


நாட்டை ஆக்கிரமித்தது.

4. ஜேம்ஸ் புருக் சரவாக்கைக் கைப்பற்றிய பிறகு _________________________


என அழைக்கப்பட்டார்.

5. ______________ என்பது வணிக்கத்திற்காகப் பல்வேறு கப்பல்கள்


முகாமிடும் இடம்.

வெள்ளை ராஜா மலாக்கா பல்லின


எழுத்துப் படிவ மொழி அஸ்ட்ரோனேசியா ஜப்பான்
துறைமுகம்

பின்வரும் கேள்விகளுக்கு சரியான விடையைத் தெரிவு செய்க

1. மலேசியாவின் அரண்மனையை __________ என அழைப்பர்.


A. இஸ்தானா நெகாரா C. சித்ராலாடா

B. தேசிய அரண்மனை D. நூருல் இமான்

2. அரசரின் அதிகாரத்தையும் மாண்பையும் குறிப்பது _______ ஆகும்.

A. இறையாண்மை C. அரசமைப்பு

B. துரோகம் D. வாடாட்
வரலாறு – ஆண்டு 5

3. _________ இஸ்லாமை சட்டமாகக் கொண்ட முதல் எழுத்துப் படிவம்

ஆகும்.

A. ஹுக்கும் காணுன் பேராக் C. ஹுக்கும் காணுன் மலாக்கா

B. ஹுக்கும் காணுன் சரவாக் D. ஹுக்கும் காணுன் திரங்கானு

You might also like