You are on page 1of 5

அ) கேள்விகளுக்குச் சரியான பதிலை வட்டமிடுக.

1. மலேசிய உருவாக்கத்தின் காரணம் யாது?

A. நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்தல்.

B. ஜனநாயக முறையை அமல்படுத்துதல்.
C. மக்கள் மாநிலங்களிடையே எளிதில் பயணம் செய்ய

2. மலேசிய உருவாக்கத்தில் இடம் பெறாத மாநிலம் எது?

A.சிங்கப்பூர்
B.பகாங்
C.பிலிப்பைன்ஸ்

3. மலேசிய உருவாக்கத்தில் பங்கு கொண்ட கூட்டரசு மலாயாத் தலைவர் யார்?

A.துன் தெமங்கோங் ஜூகா

B.லீ குவான் யூ
C.துன் அப்துல் ரசாக்

4. துங்கு அப்துல் ரஹ்மான் புத்ரா அல்ஹாஜ் மலேசிய உருவாக்கத்தை எப்பொழுது

பிரகடனப்படுத்தினார்?

A. 15 செப்டம்பர் 1963
B. 16 செப்டம்பர் 1963
C. 17 செப்டம்பர் 1963

5. 1962 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கருத்து கணிப்பு எங்கு நடைப்பெற்றது?

A. வட போர்னியோ
B. சரவாக்
C. சிங்கப்பூர்

(10 புள்ளிகள்)

1
ஆ) கீ ழ்க்காணும் வட்டக்குறிவரையைப் பூர்த்திச் செய்க.

மலேசியாவின்

மாநிலங்களும்

கூட்டரசு பிரதேசங்களும்

(16 புள்ளிகள்)

2
இ) கீ ழ்க்காணும் கேள்விகளுக்குச் சரியான விடையை எழுதுக.

1. பினாங்கு தனது பெயரைப் பெறக் காரணமாக இருந்த மரம் யாது?

_____________________________________________________________________

2. ஜோகூர் மாநிலத்தின் அரச நகரம் யாது?

______________________________________________________________________

3. சபா என்பதன் பொருள் என்ன?

______________________________________________________________________

4. சிலாங்கூர் மாநிலத்தின் தலை நகரம் யாது?

______________________________________________________________________

5. சிலாங்கூர் மாநிலத்தின் தலை நகரம் யாது?

______________________________________________________________________

6. ஸ்ரீ மெனாந்தி அரண்மை எங்கு அமைந்துள்ளது?

______________________________________________________________________

7. நியா குகை எந்த மநிலத்தில் அமைந்துள்ளது?

______________________________________________________________________

(14 புள்ளிகள்)

ஈ) ருக்குன் நெகாராவின் ஐந்து கோட்பாடுகளை எழுதுக.

I. _____________________________________________________________
II. _____________________________________________________________
III. _____________________________________________________________
IV. _____________________________________________________________
V. _____________________________________________________________

(10 புள்ளிகள்)

3
உ) காலியான இடத்தைச் சரியான விடையைக் கொண்டு பூர்த்திச் செய்க.

மலேசியர்கள் சமய நம்பிக்கை உள்ளவர்கள். இறைவன் மீ து

______________________ வைத்தல் எனும் கோட்பாடு, பல்லின மக்களை ஒன்றுபடுத்தியுள்ளது.

ஆகவே, நாட்டு மக்கள் பிற சமயத்தவரின் வழிபாட்டுமுறைகளை ________________________

நடக்க வேண்டும்.

மலேசியக் குடிமக்கள் ஒவ்வொருவரும் நாட்டின் பிரதான தலைவராக விளங்கும்

மாட்சிமை தங்கிய மாமன்னருக்கு ____________________________ செலுத்த வேண்டும். மாநில அளவில்,

மக்கள் ___________________ சின்னமாக விளங்கும் ___________________________ விசுவாசம் செலுத்த

வேண்டும். அரசருக்கு விசுவாசம் செலுத்தாதிருப்பது _________________________ ஆகும்.

நன்னடத்தையும் ஒழுக்கமும் ஒவ்வொருவரிடத்திலும் இருக்க வேண்டிய

____________________ ஆகும். இவ்விரு பண்புகளும் ஒருவரின் ____________________________

வெளிப்படுத்துகின்றன. நன்னெறிப் பண்புகளை அமல்படுத்துவதன் வாயிலாக பல்லின

மக்களிடையே _________________________ வாழ்க்கையையும் ____________________________ உருவாக்க

ஆட்சியாளருக்கு மதித்து ஒற்றுமையின் நற்பண்புகள் விசுவாசம்

தன்னாளுமையை துரோகம் அமைதியான நம்பிக்கை அன்புடைமையையும்

(10 புள்ளிகள்)

4
ஊ) சரியான விடையை எழுதுக.

நம் நாட்டு வழிப்பாட்டுத் தளங்கள்

இஸ்லாம் இந்து சீக்கியம்

_________________ _________________ _________________

கிறிஸ்துவம் பௌத்தம்

_________________ _________________

(10 புள்ளிகள்)

எ) மலேசியர்களின் தனித்துவ உருவாக்கத்தில் ஐந்தினை எழுதுக.

I. _____________________________________________________________
II. _____________________________________________________________
III. _____________________________________________________________
IV. _____________________________________________________________
V. _____________________________________________________________

(10 புள்ளிகள்)

ஏ) திரட்டேடு

I. படைப்பு / 15
II. சுத்தம் / 5
(20 புள்ளிகள்)

You might also like