You are on page 1of 21

HBTL 3103

PENGAYAAN BAHASA TAMIL 1

JANUARI 2020
NAME : ANURATHA A/P ELAMKOVAN

NO.K/P : 850220015468

NO.I/D : 850220015468001

NO.TEL : 016-7424715

E-MAIL : anjahli02@yahoo.com

TUTOR : PROF RAVICHANDRAN A/L

SUBRAMANIAM

LEARNING CENTRE : STULANG LAUT

JOHOR

SEMESTER : JANUARY 2020


(அ.)

தந்தையோடு கடைவீதிக்குச் செல்லும் குழந்தை தந்தையின் சுண்டுவிரலைப் பிடித்துக்


கொள்கிறது. அந்த சின்ன ஒரு பற்றுதல் குழந்தைக்கு அதீத நம்பிக்கையைத் தருகிறது.
தந்தை தன்னைக் கைவிடமாட்டார், தந்தை தன்னைப் பாதுகாத்துக் கொள்வார் என
குழந்தை சந்தேகத்துக்கு இடமின்றி நம்புகிறது. தந்தை மீது அந்த குழந்தை வைக்கும்
நம்பிக்கைக்குக் காரணம் என்ன? தந்தையின் சுண்டு விரலின் வலிமையா? இல்லை, குழந்தை
தந்தையை அறிந்திருக்கிறது என்பது தான்.அதே போல தான் இறைவனிடம் நாம்
வைக்கும் நம்பிக்கைக்கு அடிப்படையும் அவர் எப்படிப்பட்டவர் என்பதை நாம் அறிந்து
கொள்வதில் தான் அடங்கியிருக்கிறது. இறைவனின் தன்மைகளை முழுமையாய் அறிந்து
கொள்ளாமல் அவர் மீது நம்பிக்கை வைக்க முடியாது. அறிந்து கொள்ளாமல் வைக்கின்ற
நம்பிக்கை வலுவிழந்து போய், வாழ்க்கைப் புயலில் சின்னாபின்னமாகி விடும்.

கல்வி கற்றதன் விளைவாக அறிவியல் மீதான நம்பிக்கையும் ஆழ்ந்து யோசிப்பதும்


அதிகமாகி விட்டது. இதன் காரணமாக இளைஞர்கள் தங்கள் உள்ளுணர்வுகளை நம்புவதை
குறைத்துக் கொண்டிருக்கலாம்.பகுத்தறிவுக் கருத்துக்களை அதிரடியாகச் சொல்லி, இறைவன்
மீது இருக்கும் நம்பிக்கைகளைக் குறைத்துக் கொண்டே போகிறார்கள்
இளைஞர்கள்.சாதாரண மக்களுடன் ஒப்பிடுகையில் நன்கு கல்வி கற்ற இளைஞர்களுக்கு
இறை நம்பிக்கை குறைவாகவே உள்ளது.தாங்கள் புத்திக் கூர்மையோடு திகழ்வதற்கு
தங்களது திறனே காரணம் என நம்புகின்றனர்.ஆரம்பக் கல்வி பயில்பவர்கள் மத்தியில்
இறை நம்பிக்கை அதிகம் உள்ளது. அவர்கள் வளர்ந்து அறிவு முதிர்ச்சிப் பெறப்பெற
அவர்கள் மத்தியில் இறை நம்பிக்கை மெதுவாக குறைய ஆரம்பித்து விடுகிறது.தமிழ்
இளையர்கள் அறிவியல் முறைப்படி,விஷயங்களைச் சரியாகப் புரிந்துகொள்வதற்கு நமக்கு
ஐம்புலன்கள் போதுமேயெனில் கடவுளின் துணை தேவை இல்லை என்று எண்ணுகின்றனர்.
இதனால் நாளுக்கு நாள் இறைவன் மீது உள்ள நம்பிக்கைக் குறைந்து கொண்டே
வருகிறது. அறிவியல் வளர்ச்சி உலகத்திற்கே பெரும் பங்கு அளித்தாலும் நம் இறை
நம்பிக்கைக்கும் மதத்திற்கும் பெரும் ஆபத்தையே ஏற்படுத்துகிறது. விரல் நுணியில்
தகவல்கள் கிடைக்கும் வேகத்தில் மற்றவர்களின் கருத்துகளைப் படித்து அதனை
பின்பற்றுவதும் ஒரு காரணமாகவே அமைகிறது. வெளிநாடுகளில் இறை நம்பிக்கையைப்
பற்றி அதிகம் விவாதம் செய்கின்றனர். இறைவனே இல்லை எனவும் விவாதம்
செய்கின்றனர். எனவே இதன் காரணமாக நம் தமிழ் இளையர்கள் இவற்றை படித்து
அறிந்து கொண்டு இறை நம்பிக்கையைக் குறைத்துக் கொண்டே வருகின்றனர்.

அதுமட்டுமின்றி, தமிழ் இளையர்கள் நம் இறை நம்பிக்கையையும் அதன் செயல்களையும்


மற்ற சமூதாயத்திற்கு முன் செய்ய வெக்கப்படுகின்றனர். தங்களுடைய சமயத்தை
மற்றவர்கள் முன் காட்டிக் கொள்வதற்கே தயக்கம் ஏற்படுகின்றது. இதனால் கொஞ்சம்
கொஞ்சமாக சமயதிலிருந்து ஒதுங்கும் சூழல் ஏற்படுகையில் தமிழ் இளையர்களிடையே
இறை நம்பிக்கையும் குறைந்து கொண்டே போகிறது. இறைவனை வழிப்பாடு செய்ய
தயக்கம் ஏற்படுகையில் நம்பிக்கையும் குறையும் சூழல் ஏற்படுகிறது. மற்ற சமூகத்தினர்
தங்களை கேவளமாகப் பார்பார்களோ என மனதிற்குள் ஏற்படும் இந்த தயக்கமே இதற்கு
காரணம். நம் இறைவனை வணங்கும் முறையை மற்றவர்கள் கேளி செய்தாலுமே அதை
நாம் விட்டுக்கொடுக்க கூடாது எனும் மன வலிமை இல்லாமையால் இளையர்களிடம் இறை
நம்பிக்கைக் குறைந்து கொண்டே போகிறது. இதனால் தாங்கள் இறைவனை
வணங்காவிடிலும் பரவாயில்லை தங்களுடைய மானம் பெரிது என்ற எண்ணம்
ஏற்படுகின்றது. இளையர்கள் மற்ற சமூகத்தினர் அவர்களுடைய இறை நம்பிக்கையை கை
விட வில்லை என்பதை புரிந்து கொள்ளாமல் இருப்பதனால் நம் இளையர்கள் இறை
வழிப்பாடு செய்வதை தவர்கின்றனர்.

தமிழ் இளையர்களிடம் இறை நம்பிக்கை குறையும் காரணங்களில் பெற்றோர்களும்


பெரும் பங்கு வகிக்கின்றனர். சிறு வயதிலிருந்தே பிள்ளைகளுக்கு இறை நப்பிக்கையை
ஊட்டாமல் வளர்ப்பதே இறை நம்பிக்கை குறைவதற்குக் காரணமாகும். பிள்ளைகளை விழா
காலங்களிலும் திருமணங்களுக்கும் மட்டும் கோவிலுக்குப் பெற்றோர்கள் அழைத்துச்
செல்லுதல். இதனால் வழிப்பாடு தளம் ஒரு முக்கியமான தளமாக இளைஞர்களுக்குத்
தெரிவதில்லை. இறைவனை வணங்குவதன் முக்கியத்துவத்தையும் இளையர்கள்
அறியாமலேயே வளர்கின்றனர். பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு இறை நம்பிக்கையின்
அவசியத்தைக் கற்றுக்கொடுக்காமலேயெ வளர்ப்பதனால் இறை நம்பிக்கை குறைகிறது.
வீட்டிலும் இறை வழிப்பாடு செய்வது மிகவும் குறைவு காரணம் வேலை பலுவல். பணம்
சேர்ப்பதில் அதிக கவனம் செலுத்தும் பெற்றோர்களுக்குப் பிள்ளைகளுக்கு இறை
நம்பிக்கையின் அவசியத்தைப் புகுட்ட நேரம் இல்லாமல் போய் விடுகிறது. இளையர்களும்
பெற்றோர் காட்டும் வழிக்காட்டலில் பணத்தை சேர்ப்பதிலேயே இருக்கின்றனர். பணம் தேடி
அலைவதில் இறைவனை மறக்கும் நிலை ஏற்படுகின்றது. இதனால் நம் இளையர்களுக்கு
இறை நம்பிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது. துணை வகுப்புக்கும் மற்றும் பிற
வகுப்புகளுக்கும் அனுப்பும் பெற்றோர்களுக்கு இறை வழிப்பாடு தொடர்பான
வகுப்புகளுக்கு அனுப்ப எண்ணம் வருவதில்லை. இதனால் இளையர்களிடையே இறை
நம்பிக்கை குறைந்துக் கொண்டே வருகின்றது.

அதுமட்டுமின்றி, இளையர்களின் நட்பும் ஒரு காரணமாகின்றது. அவர்களை


அறியாமலேயே நண்பர்களின் பேச்சுக்கு செவி சாய்கின்றனர். உதாரணத்திற்கு நண்பன்
தனக்கு ஏற்படும் பிரச்சனைகளில் கடவுளை நம்பிக்கையின்றி பேசினால் அவனும் அதை
பின் தொடர்கின்றான். தன் நண்பன் ஏன் அப்படி பேசுகிறான் அவனை ஆறுதல் சொல்லி
சமாதானம் செய்யாலாம் என முயற்சிக்கிக்கும் போது அவன் கடவுளைப் பற்றி
அவநம்பிக்கையாகப் பேசும் பொழுது கேட்கும் இளைஞனுக்கு இறைவனின் மீது
நம்பிக்கை குறைந்துக் கொண்டே போகிறது. தங்களுடைய நண்பன் ஏன் அவ்வாறு
பேசுகிறான் என்பதை புரிந்து கொள்ளாமல் இறைவனை தவராகப் புரிந்து கொண்டு
நம்பிக்கையை இழக்கின்றனர். மேலும், நணபர்கள் வழியே செல்லும் இளைஞர்கள்
நண்பர்கள் என்னவெல்லாம் சொல்கிறார்கலோ அவற்றை எல்லம் கேட்க தயாராக
உள்ளனர். இவ்வாறு இருக்கையில் தன்னுடைய நண்பன் இறைவனை
வணங்கவில்லையெனில் இவர்களும் நண்பனுக்காகவும் நட்புக்காவும் இறை வழிப்பாடினை
குறைத்துக் கொண்டே போகின்றனர். தன்னுடைய நட்பை இழக்க தயாராக இல்லாத
இளைஞர்கள் இறைவனை இழக்க தயாராக உள்ளனர்.

தொடர்ந்து, இளையர்களிடையே இறை நம்பிக்கை குறைவதற்கான காரணம் தவறான


போதனையே ஆகும். இக்காலத்தில் இளையர்கள் பார்ப்பதெயெல்லாம் கேட்பதெயெல்லாம்
நம்புகின்றனர். வீட்டில் சரியான இறை போதனை இடைக்காததால் இளையர்கள் தவறான
போதனையைப் பின் தொடர்கின்றனர்.இதனால் இளையர்களின் பொன்னான நேரம்
வீணாகிறது. தங்களின் படிப்பு பெற்றோர் ஆகியவற்றை இளையர்கள் இழக்கின்றனர்.
தவறான போதனை காரணமாக தன்னுடைய இறவனை வழிப்படாமல் இழிவாகப் பேசி
திரிகின்றனர். இவற்றை பார்க்கும் பொழுது மேலும் சில இளையர்களுக்கு இறை
நம்பிக்கைக் குறைந்து கொண்டே போகிறது. எது உண்மை எது பொய் என்று அறிய
இயலாமை இளையர்கள் இறவனை வணங்குவதில் பின் செல்கின்றனர். இறைவன் இல்லை
என்று தவறான போதனையைக் கூறும் தரப்பினரின் பக்கமே இளையர்களின் கவனம்
செல்கிறது. ஏனேனில் அவர்கள் அவ்வாறு ஆணித்தரமாகவும் உறுதியாகவும் கூறுகையில்
இளையர்களிடையே தவறான போதயின் மீது அதிக நம்பிக்கை ஏற்படுகின்றது. இதனால்
இளையர்களிடையே இறை நம்பிக்கைக் குறைந்து கொண்டே தான் வருகிறது.

இறுதியாக இவ்வாறான சூழ்நிலைகள் இருக்குமாயின் இளையர்களிடையே இறை


நம்பிக்கைக் குறைந்து கொண்டே தான் இருக்கும். இச்சூழலைப் பெற்றோர்கள் சற்று
கவனமுடன் கையால வேண்டும். சிறு வயதிலிருந்தே இளையர்களுக்கு இறை
நம்பிக்கையைப் புகட்ட வேண்டும். பிற சமயத்தினரைப்போல் நாமும் சமயத்தைக் கட்டாயக்
கல்வியாகக் கற்க வேண்டும். அவ்வாறு கற்றுக் கொண்டால் இறை நம்பிக்கைக்
குறைவதற்கோ அல்லது தவறான போதனையில் ஈடுபடவோ இளையர்களுக்கு எண்ணம்
ஏற்படாது. நமது சமயம் நமது பொறுப்பு என்ற எண்ணத்தை இளையர்களிடையே புகுத்த
வேண்டும்.

(ஆ.)

அம்மா! இனிமேல் நான் கல்லூரிக்குப் போகமாட்டேன், என்று சொல்லி, கையிலிருந்த


புத்தகத்தை மேஜை மேல் தூக்கி எறிந்தவாறு கோபமாக உள்ளே நுழைந்தேன். ஏன்? என்பது
போல் என்னை நிமிர்ந்து பார்தத
் அம்மாவின் பார்வையில் உக்கிரம் தெரிந்தது.
இனிமேல் கதை எழுதுவதை நீங்க நிறுத்தினாலொழிய, நான் கல்லூரிக்குப் போக
மாட்டேன்.நான் கதை எழுதுறதுக்கும், நீ கல்லூரி போறதுக்கும் என்ன சம்பந்தம்?
உங்க இஷ்டத்துக்கு எப்படியெல்லாமோ நீங்க கதை எழுதுறீங்க. கல்லூரியில் எல்லாரும், உங்க
கதையைப் பத்தி என்ன மாதிரி கிண்டல் செய்றாங்கன்னு எனக்கு தானே தெரியும்?

பேசுறவங்களை எங்கிட்ட வந்து பேசச் சொல்லு. அவங்க விமர்சனத்துக்குப் பயந்து, படிப்பைப்


பாதியில் நிறுத்தறது, மூட்டைப் பூச்சிக்குப் பயந்து வீடடை
் க் கொளுத்தின கதை
போலத்தான்.அதெல்லாம் எனக்குத் தெரியாது. நீங்க கதையை நிறுத்தலேன்னா, நான் போக
மாட்டேன்.சரி. உன் இஷ்டம். நாளையிலேர்ந்து நீ போக வேண்டாம் என்று சொல்லி விட்டு உள்ளே
சென்ற அம்மாவைப் பார்த்துத் திகைத்து நின்றேன்.
பெண்ணுக்குப் படிப்பு தருவதைத் தம் வாழ்வின் லட்சியமாகக் கொண்ட அம்மாவா இப்படிச்
சொல்வது? பள்ளியில் ஆசிரியையாகச் சம்பாதிக்கும் அம்மா ஏன் இந்தக் கதையெல்லாம் எழுத
வேண்டும்? கன்னாபின்னா என்று எதையாவது எழுதி ஊராரின் கேலிப் பேச்சுக்கு ஏன் ஆளாக
வேண்டும்?

அன்றிரவு எனக்கு உறக்கமே வரவில்லை. அம்மாவிடம் வந்து நானும் அவ்வளவு கோபமாகப்


பேசியிருக்கக் கூடாது. என்ன செய்வது? அம்மாவைப் பர்றி மற்றவர்கள் இழிவாகப் பேசுவதை
நான் எப்படித் தாங்கிக் கொள்ள முடியும்? அம்மா ஒரு கொடுமைக்காரியாம். அதனால் தான்
அப்பா, அம்மாவை விட்டுட்டு ஓடி விட்டாராம். இதெல்லாம் என் காதுபட கல்லூரியில பேசினது.
இதை எப்படி நான் அம்மாவிடம் சொல்வது?

அப்பா ஏன் அம்மாவை விட்டு போனார்? நானும் எத்தனையோ தடவை கேட்டுப் பார்த்துட்டேன்.
சொல்ல வேண்டிய அவசியம் வந்தால், நானே சொல்வேன் என்பார்கள். அம்மாவின் பிடிவாதம்
எனக்குத் தெரியும். சொல்லக் கூடாதுன்னு முடிவு செஞ்சிட்டா, அவ்வளவு தான்.அப்பா எதனால
ஓடிப் போயிருந்தா எனக்கென்ன? என்னைப் பொறுத்தவரைக்கும் அம்மா தான் என் தெய்வம்.
அவங்களைப் பத்தி தப்பா பேசுறதை, என்னால தாங்கிக்க முடியாது.நாளையிலேர்ந்து கல்லூரி
கிடையாது என்று நினைத்த போது வருத்தமாயிருந்தது. ஒரு வீம்புக்காகத் தான் அப்படிப்
பேசினேனே தவிர, உண்மையில் படிப்பை நிறுத்துவதைப் பற்றி என்னால் கற்பனை கூடப் பண்ண
முடியல.

அந்தக் கதையை நானும் தான் படிச்சேன். மனைவி மேல மண்ணெண்ணெய் ஊத்திக்


கொளுத்தி விட்டு விடுகிறான் கணவன். போலீசிடம் தன்னைக் காட்டிக் கொடுக்க
வேண்டாமென்று அவள் காலைப் பிடித்து அழுகிறான். மன்னிக்கும்படி வேண்டுகிறான்.
இருந்தும் அவனை அவள் போலீசில் காட்டிக் கொடுக்கும் போது, எனக்கும் பாவமாய்த்தான்
இருந்தது.அம்மா கதை எழுதிட்டா, யார் சொன்னாலும் முடிவை மாற்ற மாட்டாங்க. புருஷன்
என்ன தப்பு செய்தாலும் மன்னிக்கிறது தான் பெண்மையாம். இந்தக் கதையில் வர்ற
கதாநாயகிக்குப் பெண்மையே இல்லையாம். இன்னும் என்னென்னவோ கல்லூரியில
பேசினாங்க. பாதி எனக்கு மறந்து போயிடுச்சு. கதையை விமர்சனம் பண்றவங்க எதுக்குச்
சொந்த வாழ்க்கையைப் பத்திப் பேசணும்? என்னைக் கோபப்பட வைக்கணும்னு தான் என்
காதுபட பேசியிருக்காங்க. இதுக்காக நான் ஏன் கல்லூரிக்குப் போகாம இருக்கணும்? எவ்வளவு
நாள் பேசுவாங்க? பேசிப் பேசி அலுத்துப் போயிடுச்சுன்னா தானா நிறுத்திடுவாங்க.

அம்மாக்கிட்ட மறுபடியும் கல்லூரிக்குப் போறதைப் பத்திக் கேட்க வெட்கமாயிருக்கு. நேற்று


ரொம்ப வீம்பா பேசினியேன்னு கேட்பாங்க. பரவாயில்ல. எப்படியாவது மன்னிப்பு கேட்டுட்டு
நாளையிலேர்ந்து போகணும்னு தீர்மானிச்சிட்டேன். மறுநாள் நான் விடியற்காலையிலேயே எழுந்து
விட்டேன். அன்று வந்திருக்கும் கடிதங்களைக் கொண்டு வந்து அம்மாவின் மேசை மேல்
அடுக்கிய போது, பெரியதாக இருந்த கவர் கண்ணில் படவே அதை எடுத்துப் பிரித்தேன்.
வழக்கமாக அம்மாவிற்கு வரும் கடிதங்களை நான் தான் பிரித்து வைப்பது வழக்கம்.
பெரும்பாலானவை வாசகர்களிடமிருந்து வரும் கடிதங்கள் தாம்.கவரைப் பிடித்துப் படிக்க
ஆரம்பித்தவுடன், ஒரு கணம் திடுக்கிட்டு நின்று விட்டேன்.

அன்புள்ள கீதா, என்று அம்மாவின் பெயரை விளித்து எழுதப்பட்டிருந்தது அந்தக்


கடிதத்தில்.நெஞ்சு படபடக்க, நெற்றியில் அரும்பிய வியர்வை முத்துக்களைத் துடைத்தவாறே
அவசர அவசரமாகப் படிக்கலானேன்.

அன்புள்ள மாலினி,

இப்படி அழைக்க எனக்கு உரிமையில்லை என்றாலும் நான் இப்படி விளித்திருப்பதற்கு முதலில்


என்னை மன்னித்து விடு. தயவு செய்து கடிதத்தைக் கிழித்து எறிந்து விடாதே. கடந்த வாரம்,
வார இதழில் உன் புகைப்படத்துடன் வெளியான கதையைப் படித்தேன்.

அன்று நான் உன் மேல் மூட்டிய நெருப்பு இன்னும் அணையாமல் உன் நெஞ்சில் எரிந்து
கொண்டிருக்கிறது என்ற உண்மையை அறிந்தேன். உன் கதாநாயகி போல், அன்று நீ என்னைக்
காட்டிக் கொடுத்திருந்தாயானால், அன்றோடு என் வாழ்வு முடிந்திருக்கும். ஆனால் நீயோ
என்னை மன்னித்தாய். மறு வாழ்வு அளித்தாய். ஆனால் நான் உனக்குக் கொடுத்த பரிசு
கையில் ஒரு பெண் குழந்தையுடன் இருந்த உன்னை விட்டு விட்டு ஓடி விட்டேன். தீயில் கருகிய
உன் முகத்தைப் பார்க்கப் பிடிக்காமல், உன்னை வாழாவெட்டியாக்கி விட்டு நான் மட்டும் ஒரு நல்ல
வாழ்வைத் தேடிக் கொண்டேன்.
இன்று மூன்று பெண் குழந்தைகளுக்குத் தகப்பன் என்ற முறையில், கையில் பெண்
குழந்தையோடு நீ தனியாளாக இந்தச் சமுதாயத்தில் என்னென்ன துன்பங்களை
அனுபவித்திருப்பாய் என்று நினைக்கும் போது என் நெஞ்சமே நடுங்குகிறது. இந்த ஜென்மத்தில்
எனக்கு மன்னிப்பு கிடையாது என்று தெரிந்தும், உன்னிடம் மன்னிப்பு வேண்டுகிறேன். இந்த
முறை என்னிடத்தில் போலித்தனம் இல்லை. தண்டனை என்று தனியாக எதுவும் கொடுக்கத்
தேவையில்லை. என் மனசாட்சியே என்னைச் சிறுகச் சிறுகக் கொன்றுவிடும்.இந்தக் கதையில்
வரும் கதாநாயகனைத் தண்டிப்பதன் மூலம் என்னைப் பழி வாங்கிய திருப்தி, உனக்குக்
கிடைத்திருக்கும் என நினைக்கிறேன் என்று நீண்டு கொண்டே சென்றது கடிதம்.

அதற்கு மேல் என்னால் படிக்க முடியாதவாறு கண்களில் நீர் கோர்த்துக் கொண்டு மறைத்தது. ஓ
அம்மா! என்று அம்மாவைக் கட்டிப் பிடித்துக் கொண்டு அழ வேண்டும் போலிருந்தது. இவ்வளவு
பெரிய சோகக்கதையை நெஞ்சினிலே சுமந்து கொண்டு சாதாரணமாய் இருக்க எப்படி
முடிகிறது உங்களால்?

என்ன கடிதம் அது? என்று கேட்டுக் கொண்டே அங்கு வந்த அம்மாவிடம் கடிதத்தினைக்
கொடுத்து விட்டு, அவர்களது கால்களைப் பிடித்துக் கொண்டு தேம்பித் தேம்பி அழுதேன்.
(இ.) பெற்றோர் ஆசிரியர் சங்க ¸Æ¸õ

தேசிய வகை தமிழ்ப்பள்ளி கூலாய் பெசார், 81000 ÜÄ¡ö

45 வது ஆண்டறிக்கை 2019

¾¢¸¾¢ : 09 மார்சு 2019 (ºÉ¢க்கிழமை)

§¿Ãõ : மாலை 3.00

þ¼õ : ÜÄ¡ö ¦Àº¡÷ ¾Á¢úôÀûÇ¢ Áñ¼Àõ

¾¢ÈôÒŢơ : திரு. பழனி த/பெ ஜெயராமன் (பள்ளி


மேலாளர் வாரியத் தலைவர்)

¿¢¸ú ¿¢Ãø : 1. þ¨ÈÅ¡úòÐ

2. ÅçÅüÒ¨Ã

3. ¦Àü§È¡÷ ¬º¢Ã¢Â÷ ºí¸ò ¾¨ÄÅ÷ ¯¨Ã

4. 2017/2018 ¯ÚôÀ¢É÷¸û º¡ýÈ¢¾ø வழங்குதல்


5. ¾¨Ä¨Á¡º¢Ã¢Â÷ ¯¨Ã

6. திரு பழனி த/பெ ஜெயராமன் அவர்களின்

உரை

7. 2018 ä.À¢.±Š.¬÷ º¡¾¨É விருது வழங்குதல்

8. ¸¼ó¾ Ü𼠫Ȣ쨸 ²üÈø

9. 2018 ¸½ì¸È¢ì¨¸ ²üÚ Å¡º¢ò¾ø

10. 2018/2019 ¦Àü§È¡÷ ¬º¢Ã¢Â÷ ºí¸õ ¦ºÂĨŠ§¾÷×

11. ¿ýÈ¢Ô¨Ã

1. இறை வாழ்த்து

1.1. திருமதி ¦ƒÂÀ¡Ã¾¢ அவர்களின் இறை வாழ்த்து

பாடலுடன் கூட்டம் தொடங்கப்பட்டது.

2. வரவேற்புரை

2.1. ¿¢¸ú ¿¼òÐÉ÷ ¾¢ÕÁ¾¢.Å¢ƒÂ¡ ÁüÚõ ¾¢ÕÁ¾¢.இந்துமதி, 44-¬õ

¦Àü§È¡÷ ¬º¢Ã¢Â÷ ºí¸ ¦À¡Ð கூட்டத்திற்கு வருகை புரிந்த º

¢ÈôÒ Å¢Õó¾¢É¨ÃÔõ ÅÕ¨¸Â¡Ç÷¸¨ÇÔõ வரவேற்று

வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்துக்


கொண்ட É÷.

3. தலைமையுரை (பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர்)

3.1. கூட்டத்திற்கு சிரமம் பாராது வருகை புரிந்த

பள்ளியின் ¾¨Ä¨Á¡º¢Ã¢Â÷, திரு. பழனி த/பெ


ஜெயராமன்(பள்ளி மேலாளர் வாரியத் தலைவர்), திரு
இளங்கோவன்(மாவட்ட கல்வி இலக்கா அதிகாரி) ¬º¢Ã
¢Â÷¸û ÁüÚõ ¦Àü§È¡÷¸û «¨ÉŨÃÔõ வரவேற்று

வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துக்


கொண்டார்.
3.2. 2017-¬õ ¬ñÎ ä.À¢.±Š.¬÷ §¾÷Å¢ø §¾÷ ¦ÀüÈ அனைத்து

Á¡½Å÷¸ÙìÌ ம் Å¡úòÐ ÜȢɡ÷.

3.3. பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் சங்கம் சில

மாற்றங்களை செய்திருப்பதாக கூறினார். பள்ளியில்


இரண்டு திரன் பலகை பொருத்தபட்டுள்ளதாகவும்,
வகுப்பறைகள் சீரமைக்கப்பட்டுள்ளதாகவும், மற்றும்
பள்ளி பேருந்து நிறுத்துமிடம்
சீரமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்
3.4. மாணவர்களை போட்டி விளையாட்டுக்கு சிரமம்பாரது

அழைத்துச் சென்ற அனைத்து ஆசிரியர்களுக்கும்


நன்றியையும் வாழ்த்துகளையும்
தெரிவித்துக்கொண்டார்.

4. ¦Àü§È¡÷ ¬º¢Ã¢Â÷ ºí¸ ¦ºÂĨŠ¯ÚôÀ¢É÷¸ÙìÌ க் º¡ýÈ¢¾ ழ்

வழங்குதல்.

4.1. ¾¨Ä¨Á¡º¢Ã¢Â÷, ¦Àü§È¡÷ ¬º¢Ã¢Â÷ ºí¸ò ¾¨ÄÅÕìÌ ச் º¡ýÈ¢தழுõ


ÀÆìܨ¼Ôõ ÅÆí¸¢É¡÷.
4.2. ¦Àü§È¡÷ ¬º¢Ã¢Â÷ ºí¸ò ¾¨ÄÅ÷, 2017/18 ¦ºÂĨŠ¯ÚôÀ¢É÷¸ÙìÌ ச்

º¡ýÈ¢¾ ழ் ÅÆí¸¢É¡÷.

5. ¾¨Ä¨Á¡º¢Ã¢Â÷ ¯¨Ã

5.1. ¦Àü§È¡÷ ¬º¢Ã¢Â÷ ºí¸ ¬§Ä¡º¸ரும் பள்ளியின் ¾¨Ä¨Á¡º¢Ã

¢Â ருமான, திருமதி. மா.சரஸ்வதி வாணி, ÅÕ¨¸ ÒÃ¢ó¾ º


¢ÈôÒ Å¢Õó¾¢É÷ பள்ளி மேலாளர் வாரியத் தலைவர்,

கூலாய் மாவட்ட கல்வி இலக்கா அதிகாரி, ¦Àü§È¡÷ ¬º


¢Ã¢Â÷ ºí¸ò ¾¨ÄÅ÷ ¬º¢Ã¢Â÷¸û ÁüÚõ ¦Àü§È¡÷¸û «¨ÉŨÃÔõ ¿ýÈ
¢Ô¼ý Åçவற்È¡÷.

5.2. கடந்த ஆண்டில், நான்கு மாணவர்கள் 8A

எடுத்திருப்பதாக கூறினார்.
5.3. 2011-ஆம் ஆண்டின் முதல், கே.ஏஸ்.ஏஸ்.ஆர் என்னும்

திட்டத்தைக் கல்வி அடிப்படையில் மாற்றம்


கண்டுவிட்டதாகவும், 2 தடவை மாணவர்கள்
யூ.பி.எஸ்.ஆர் தேர்வை எதிர்கொண்டுவிட்டதாக
கூறினார். மாணவர்களுக்கு 4 நற்சான்றிதழ்கள்
வழங்கப்படும் என்றார்.
5.4. கல்வி அமைச்சு, 8A எடுக்கும் மாணவர்கள் எல்லா

தரத்திலும் சிறந்த விளங்கவேண்டும் என்பதை


அவர்களின் குறிக்கோள் எனக் கூறினார். கடந்த
ஆண்டு நம் பள்ளியில் 129 மாணவர்கள் யூ.பி.எஸ்.ஆர்
தேர்வை எழுதியதாகவும் நம் பள்ளி சிறந்த அடைவு
நிலையை பெற்றுள்ளதாகவும் கூறினார்.
5.5. பள்ளியில் பாலர் பள்ளி கட்டுமாணத்திலுள்ளதாகவும்,

அடுத்த ஆண்டுக்குள் கட்டுமானம்


நிறைவடைந்துவிடும் எனவும் கூறினார். இந்த பாலர்
பள்ளியில் பயில மாணவர்களின் பெற்றோர்களின்
ஊதியம் ரிங்கிட் மலேசியா 3000 மேற்போகாமல்
இருக்கவேண்டும் என்றார்.
5.6. அனைத்து ஒன்றாம் ஆண்டு வகுப்பறைகளிலும், திரவ

பளிங்கு திரையகம்(LCD) பொருத்தப்படும் என்றார்.


அதுமட்டுமின்றி பெற்றோர் ஆசிரியர் சங்க
உதவியால் மேலும் திரன் பலகைகள்
வகுப்பறைகளிள் பொருத்தப்படும் என்றும்
பெற்றோர்கள் 21 திரவ பளிங்கு திரையகம்
நன்கொடையாக வழங்கினால் சிறப்பாக இருக்கும்
என்று கூறினார்.
5.7. தமிழ்மொழி விழாவிற்கு மாணவர்களை பயிற்சி

செய்த அனைத்து ஆசிரியர்களுக்கும் நன்றியை


தெரிவித்துக்கொண்டார். நம் பள்ளி முதல் நிலையில்
வெற்றி பெற்றதாகவும், 4 மாணவர்கள் முதல்
நிலையும், 2 மாணவர்கள் இரண்டாம் நிலையையும், 3
மாணவர்கள் முன்றாம் நிலையும் அடைந்ததாக
கூறினார்.
5.8. வருகை புரிந்த அனைத்து பெற்றோர்களுக்கும்,

சிறப்பி விருந்தினருக்கும் மற்றும் ஆசிரியர்களுக்கும்


நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

6. திரு பழனி ஜெயராமனின் ¯¨ர (பள்ளி மேலாளர்

வாரியத் தலைவர்)

6.1. ÅÕ¨¸ ÒÃ¢ó¾ «¨ÉÅÕìÌõ ¿ýÈ¢ ÜȢ즸¡ñ¼¡÷. ÀûǢ¢ý


§ÁõÀ¡ðÊüÌ ப் ¦Àü§È¡÷¸Ç¢ý ÅÕ¨¸ Á¢¸ Ó츢Âõ ±ýÈ¡÷.

6.2. ¬ñÎ ÓØÅÐ ம் ÀÄ ¿¢¸ú׸¨Ç ¿¼ò¾¢ Åó¾ ¦Àü§È¡÷ ¬º¢Ã¢Â÷


ºí¸ò¾¢üÌ Å¡úòÐ ÜȢɡ÷.
6.3. பள்ளியின் பாலர் பள்ளிக்காக ரிங்கிட் மலேசியா

400,000 பண ஒதுக்கீ டாக பெற்றுள்ளதாகவும், பாலர்


பள்ளியின் கட்டுமானம் நடந்து கொண்டிருப்பதாக
கூறினார்.
6.4. 2015 முதல் 2017 வரை, பள்ளியின் யூ.பி.எஸ்.ஆர் தேர்வு

முடிவுகள் மிகவும் சிறப்பாக இருப்பதாக கூறினார்.


மேலும் மாணவர்களின் கட்டொழுங்கு பற்றி
பகிர்ந்துக் கொண்டார்.
6.5. பெற்றோர்களை, மாணவர்களின் கட்டொழுங்கை

இடைநிலை பள்ளிக்கு செல்லும் பொழுது மிகவும்


கவனம் செலுத்தவேண்டும் என்றார்.
6.6. பள்ளிக்கு, தாம் ஒரு திரவ பளிங்கு திரையகம்

நன்கொடையாக வழங்குவதாக கூறினார்.

7. ä.À¢.±Š.¬÷ Á¡½Å÷¸û ÀâºÇ¢ôÒ


7.1. 2018-¬õ ¬ñÎ ä.À¢.±Š.¬÷ §¾÷Å¢ø ÓØò §¾÷ ¦ÀüÈ
Á¡½Å÷¸ÙìÌ ப் பள்ளி மேலாளர் வாரியத் ¾¨ÄÅ ரும்

மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்களும்


Àâ͸¨ÇÔõ º¡ýÈ¢¾ ழுõ ±ÎòÐ ÅÆí¸¢É¡÷.

7.2. திரு மோகனேஸ்வரன் 6A ¦ÀüÈ Á¡½Å÷¸ÙìÌ Ã¢.Á 50, 7A


¦ÀüÈ Á¡½Å÷¸ÙìÌ Ã¢.Á 100 ÁüÚõ 8A ¦ÀüÈ Á¡½Å÷¸ÙìÌ Ã¢.Á 150
À⺡¸ ÅÆí¸¢É¡÷.
7.3. Àâ͸Ǣý Å¢ÅÃí¸û:

1A âÁ 50

2A âÁ 50

3A âÁ 50

4A âÁ 100

5A âÁ 150

6A âÁ 200

7A âÁ 300
8A âÁ 500

8. 43 ¬õ ¬ñÎ ¦Àü§È¡÷ ¬º¢Ã¢Â÷ ºí¸ கூட்ட அறிக்கை ஏ üÈø.

8.1. 43-¬õ ¬ñÎ ¦À¡Ð Üð¼ அறிக்கையை ¦Àü§È¡÷ ¬º¢Ã¢Â÷ ºí¸

¦ºÂ லாள÷ ¾¢Õ.தட்சணா மூத்தி Å¡º¢ò¾¡÷.

8.2. «È¢ì¨¸ Óý¦Á¡Æ¢Â பட்டு ÅÆ¢¦Á¡Æ¢யப்பட்டது

Óý¦Á¡Æ¢ó¾Å÷ : ¾¢Õ. சசிகுமார் த/பெ சுப்ரமணியம்

ÅÆ¢¦Á¡Æ¢ó¾Å÷ : ¾¢Õ. ராஜன் த/பெ அறுமுகம்

9. 2018/2019 ¬õ ¬ñÎ ¦Àü§È¡÷ ¬º¢Ã¢Â÷ ºí¸ ¦சயல் நடவடிக்கை

«È¢ì¨¸ ஏ üÈø.

Å¡º¢ò¾Å÷ : ¾¢Õ. தட்சணா மூத்தி த/பெ ராஜூ

Óý¦Á¡Æ¢ó¾Å÷ : ¾¢Õ. சசிகுமார் த/பெ சுப்ரமணியம்

ÅÆ¢¦Á¡Æ¢ó¾Å÷ : ¾¢Õ. பிரகாஷ் த/பெ காளியப்பன்

10. 2018-¬õ ¬ñÎ ¸½ì¸È¢ì¨¸ Å¡º¢òÐ ²üÈø


10.1. ¦À¡Õ லாÇ÷ ¾¢Õ. இந்திரன் த/பெ சுப்ரமணியம் ¸½ì¸È¢ì¨¸
Å¡º¢ò¾¡÷.
10.2. Óý¦Á¡Æ¢ó¾Å÷ : ¾¢ருமதி சுசிலா த/பெ அழகிரி

ÅÆ¢¦Á¡Æ¢ó¾Å÷ : ¾¢Õ மதி க.சுகந்தி

11. Ò¾¢Â ¦Àü§È¡÷ ¬º¢Ã¢Â÷ ºí¸ ¦ºÂĨŠ§¾÷¾ø.


11.1. 2017/2018 ¦ºÂĨŠ¸¨Äì¸ôÀð¼Ð.
11.2. 2018/2019 §¾÷¾¨Ä ÅÆ¢ ¿¼ò¾ ¾¨Ä¨Á¡º¢Ã¢Â¨Ã ¾ü¸¡Ä¢¸ ¾¨ÄÅá¸
¦¾Ã¢× ¦ºöÂôÀð¼¡÷.
Óý¦Á¡Æ¢ó¾Å÷ : ¾¢Õ. சசிகுமார் த/பெ சுப்ரமணியம்

ÅÆ¢¦Á¡Æ¢ó¾Å÷ : ¾¢Õ. பிரகாஷ் த/பெ காளியப்பன்


11.3. Ò¾¢Â ¯ÚôÀ¢É÷¸û §¾÷× ¦ºöž¢ø ±ñ¸û ±Ø¾¢ µðÎ §À¡¼ôÀð¼Ð.
11.4. ¾¢ÕÁ¾¢ தேவி ÁüÚõ ¾¢Õ சசிகுமார் நியமனம்

குறிப்பவர்களாக §¾÷× ¦ºöÂôÀð¼É÷.


11.5. ¾¢Õ ராஜன் ÁüÚõ ¾¢Õ சுரேஷ் µðÎ ±ñ½¢ì¨¸¨Â க் ¸½ì¸

¢ÎÀÅ÷¸Ç¡க ò §¾÷× ¦ºöÂôÀð¼É÷.


11.6. ¾¨ÄÅ÷ §¾÷×:
1.¦ÀÂ÷ : ¾¢Õ.§Á¡¸§ÉŠÅÃý ¸§½ºý
Óý¦Á¡Æ¢ó¾Å÷ : ¾¢Õ.கா.பிரகாஷ் ÅÆ¢¦Á¡Æ¢ó¾Å÷ : ¾¢Õ மதி

சத்தியபாமா

2.¦ÀÂ÷ : ¼ò§¾¡ º¢Åºó¾¢Ãý «ôÀǺ¡Á¢


Óý¦Á¡Æ¢ó¾Å÷ : ¾¢Õ.கே.சுப்ரமணியம் ÅÆ¢¦Á¡Æ¢ó¾Å÷ : ¾

¢Õ.ரா.மோகன்

நியமன í¸û ã¼ôÀð¼Ð


Óý¦Á¡Æ¢ó¾Å÷ : திரு.அ.ராஜன் ÅÆ¢¦Á¡Æ¢ó¾Å÷ : ¾

¢Õ.ச.நோக்கலமா

11.7 வாக்காளர்கள் தேர்தலில் நிற்பவர்களின் பெயர்கள்

எழுதியிருந்தாலும் ஏற்றுக்
கொள்ளப்படும் என்று தீர்மானம் எடுக்கப்பட்டது.
11.9 ¾¨ÄÅ÷ §¾÷¾Ä¢ø ¾¢Õ.§Á¡¸§ÉŠÅÃý «Å÷¸ÙìÌ 97 µðÎõ ¼ò§¾¡
º¢Åºó¾¢Ãý «Å÷¸ÙìÌ 36 µðÎõ ¸¢¨¼ò¾É.
11.10. 2018/2019 ¦Àü§È¡÷ ¬º¢Ã¢Â÷ ºí¸ ¾¨ÄÅḠ¾¢Õ. க.§Á¡¸§ÉŠÅÃý
§¾÷ó¦¾Îì¸ôÀð¼¡÷.
11.11. Ш½ò¾¨ÄÅ÷ §¾÷×:
1. ¦ÀÂ÷: ¾¢Õ.ºÃŽý த/பெ கங்காதுரை

Óý¦Á¡Æ¢ó¾Å÷ : ¾¢Õ மதி க.சுகந்தி ÅÆ¢¦Á¡Æ¢ó¾Å÷: ¾


¢Õ.¦ƒöÌÁ¡÷

நியமனம் ã¼ôÀð¼Ð
நேரம் தால்தாமல் கடந்த ஆண்டின் அதே செயலவைக்
குழுவை தேர்வுசெய்யவேண்டும்.
Óý¦Á¡Æ¢ó¾Å÷ : ¾¢ÕÁ¾¢.அ.ஹரிகிருஷ்ணன் ÅÆ¢¦Á¡Æ¢ó¾Å÷ : ¾

¢Õ.ச.சசிகுமார்

11.12. கணக்காய்வாளர் தேர்வு

11.12.1 கணக்காய்வாளர்கள் ஒருவர் ஆசிரியராகவும் மற்றொருவர்


பெற்றோராகவும் இருப்பது நல்லது என் தலைமையாசிரியர் ஆலோசனைக்
கூறினார்.
கணக்காய்வாளர் தேர்வு நடைப்பெற்றது
1. திரு கிருஷ்ணன் ராவ் த/பெ முத்தாலு

முன்மொழிந்தவர் : திரு.இந்திரன் த/பெ சுப்ரமணியம்


வழிமொழிந்தவர் : திருமதி சிவலெட்சுமி த/பெ
ராஜேந்திரன்

2. திருமதி சரஸ்வதி த/பெ சுப்ரமணியம்

முன்மொழிந்தவர் : திரு. தட்சணா மூத்தி த/பெ ராஜூ


வழிமொழிந்தவர் : திரு. பிரகாஷ் த/பெ காளியப்பன்

2018/2019 ¬õ ¬ñÎì¸¡É ¦ºÂĨŠ¿¢÷Á¡É¢ì¸ôÀð¼Ð.


¦Àü§È¡÷ ¬º¢Ã¢Â÷ ºí¸ ¦ºÂĨŠ¯ÚôÀ¢É÷¸û.

±ñ ¦ÀÂ÷ À¾Å¢ Óý¦Á¡Æ¢ó¾Å÷ ÅÆ¢¦Á¡Æ¢ó¾Å÷


1 ¾¢ÕÁ¾¢. ºÃŠÅ¾¢ ¾/¦À Á¡ÃôÀý ¬§Ä¡º¸÷ - -

2 ¾¢Õ.§Á¡¸§ÉŠÅÃý ¾/¦À ¸§½ºý ¾¨ÄÅ÷ ¾¢Õ.க.ºÃŽý ¾¢Õ.¸.À¢Ã¸¡‰

3 ¾¢Õ.ºÃŽý ¾/¦À ¸í¸¡Ð¨È Ш½ த் ¾¨ÄÅ÷ ¾¢Õ.பி.ÍÀ¡‰ ¾¢Õ.¦ƒ ய


ÌÁ¡÷ ÌÁ¡÷

4 ¾¢Õ.இ ó¾¢Ãý ¾/¦À ÍôÃÁ½¢Âõ ¦À¡ÕÇ¡Ç÷ - -

5 ¾¢Õ.¾ðº½¡ ãò¾¢ ¾/¦À ქ ¦ºÂ ல¡Ç÷ - -

6 திரு. கவியரசன் த/பெ மேளம் ¯ÚôÀ¢É÷ - -

7 ¾¢Õ. விஸ்வநாதன் த/பெ வேலு ¯ÚôÀ¢É÷ - -

8 ¾¢ÕÁ¾¢. Á½¢Á¡Ä¡ ¾/¦À ÌÁÃý ¯ÚôÀ¢É÷ - -

9 ¾¢Õ.¸§½ºý ¾/¦À ÓÛº¡Á¢ ¯ÚôÀ¢É÷ - -

10 ¾¢Õ.À¢Ã¸¡‰ ¾/¦À ¸¡Ç¢ÂôÀý ¯ÚôÀ¢É÷ - -

11 ¾¢Õ.ÍÀ¡‰ ÌÁ¡÷ ¾/¦À À¢§ÃÁÌÁÃý ¯ÚôÀ¢É÷ - -

12 ¾¢Õ. சசிகுமார் த/பெ சுப்ரமணியம் ¯ÚôÀ¢É÷ - -

13 ¾¢ÕÁ¾¢. º¢Å¦ÄðÍÁ¢ ¾/¦À ᧃó¾¢Ãý ¯ÚôÀ¢É÷ - -

14 ¾¢ÕÁ¾¢. §¿¡¸லாÁ¡ ¾/¦À Ý÷¡ áù ¯ÚôÀ¢É÷ - -

15 ¾¢ÕÁ¾¢. ͺ¢Ä¡ ¾/¦À º¢¾õÀÃõ ¯ÚôÀ¢É÷ - -

16 ¾¢Õ.கிருஷ்ணா ராவ் த/பெ முத்தாலு ¸½ì¸¡öÅ¡Ç÷ திரு.சு.இந்திரன் திருமதி.ரா.சிவ


லெட்சுமி
17 ¾¢ÕÁ¾¢.சரஸ்வதி த/பெ சுப்ரமணியம் ¸½ì¸¡öÅ¡Ç÷ திரு.ரா.தட்சணா திரு.கா.பிரகாஷ்
மூத்தி

11.13. ¦Àü§È¡÷ ¬º¢Ã¢Â÷ ºí¸ ¬§Ä¡º¸÷ Ò¾¢Â ¦ºÂĨŠ¯ÚôÀ¢É÷¸¨Ç


«È¢Ó¸ôÀÎò¾¢É¡÷.
11.14. ¾¢Õ. க.§Á¡¸§ÉŠÅÃý ¾õ¨Á ¾¨ÄÅḠ§¾÷ó¦¾Îò¾¨ÁìÌ
«¨ÉÅÕìÌõ
¿ýÈ¢ ÜȢɡ÷. §ÁÖõ ÀûÇ¢ §ÁõÀ¡ðÊüÌ ப் ÀÄ ¿øÄ
¬§Ä¡º¨É¸¨ÇÔõ
¯¾Å¢¸¨ÇÔõ ÅÆíÌž¡¸ Å¡ì¸Ç¢ò¾¡÷.
11.15. ¾¨ÄÅ÷ ¾¢Õ.§Á¡¸§ÉŠÅÃý ¾/¦À ¸§½ºý ÁüÚõ ¦À¡ருளாÇ÷

¾¢Õ. இ ó¾¢Ãý ¾/¦À ÍôÃÁ½¢Âõ «øÄÐ ¾¨ÄÅ÷ ÁüÚõ ¦ºÂ ல¡Ç÷


¾¢Õ. ¾ðº½¡ ãò¾¢ ¾/¦À ქ ¸¡§º¡¨Ä¢ø ¨¸¦Â¡ôÀõ þ¼Ä¡õ ±ýÚ
Üð¼ò¾¢ø ÓÊ× ¦ºöÂôÀð¼Ð.
11.16. பெற்றோர் ஆசிரியர் சங்க நன்கொடையைப் பற்றி

தலைவர் சபையில் முன்வைத்தார். கடந்தாண்டைப்


போலவே இருக்கலாம் என ஏகமானதாக ஏற்றுக்
கொள்ளப்பட்டது.

12. ¿ýÈ¢Ô¨Ã
12.1. ¾¢Õ.¸.§Á¡¸§ÉŠÅÃý ÅÕ¨¸ ÒÃ¢ó¾ «¨ÉÅÕìÌõ ¿ýÈ¢ ¦¾Ã¢Å¢òÐì
¦¸¡ñ¼¡÷.
12.2. º¨À¢ø ¦¸¡Îì¸ôÀð¼ «¨ÉòÐ ¬§Ä¡º¨É¸ÙìÌõ ¸ÕòиÙìÌõ
¿ýÈ¢ ÜÈ¢னார்.

12.3. «Åâý ¯¨ÃÔ¼ý 43-¬õ ¦Àü§È¡÷ ¬º¢Ã¢Â÷ ºí¸ ¦À¡Ð க்Üð¼õ


மாலை 6.30-க்கு நிறைவடைந்தது.

நன்றி வணக்கம்.
(ஈ)

கண்ணதாசன் தத்துவம், காதல், வழிபாடு, உட்பட நவரசங்களையும் தம் பாடல் வரிகள்


மூலம் வெளிப்படுத்தி தமிழ் ரசிகர்களின் நெஞ்சில் நீங்கா இடம் பெற்றவர்.கண்ணதாசன்
திரைச்கதை ஆசிரியர், கவிஞர், பாடலாசிரியர், திரைப்பட தயாரிப்பாளர், இலக்கிய
ஆசிரியர், பத்திரிக்கை ஆசிரியர், எழுத்தாளர், அரசவை கவிஞர் என பன்முகம்
கொண்டவர்.பொதுவாக இவர் திரைப்படப் பாடலாசிரியராகவே எல்லோராலும்
அறியப்படுகிறார். நான் கவிஞன் ஆனதற்கு என் தாயின் தாலாட்டும் காரணம் என்பார்
கவிஞர் கண்ணதாசன். அதுமட்டுமின்றி, 1944 முதல் 1981 வரை உள்ள காலத்தில்
பாடல்கள், கட்டுரைகள், கவிதைகள் புதினங்ள் ஆகியவற்றை எழுதியுள்ளார். கவிஞர்,
கவியரசு என்று எல்லோராலும் போற்றப்படுகிறார்.மேலும், இவர் ரஷ்யா மற்றும் மலேசியா
நாடுகளுக்கு பயணம் செய்து அந்நாட்டு தமிழ்சங்க விழாக்களில் பங்கேற்றுள்ளார். 1981 ல்
அமெரிக்காவின் டெட்ராய்ட் நகர் தமிழ்சங்க விழாவிற்கு சென்றபோது உடல்
நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 17.10.1981 ல் இயற்கை எய்தினார்.
22.10.1981 அன்று அவரது உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

 ‘சித்தி' திரைப்படத்தில், பெண் குழந்தையை தாலாட்டித் தூங்க வைக்கும் காட்சியில்


கவிஞரின் பாடல் பெண்ணின் வாழ்க்கையையே சித்திரமாக வரைந்து விடுகிறது.

பெண்ணாகப் பிறந்தவர்க்கு
கண்ணுறக்கம் இரண்டு முறை...
பிறப்பில் ஒரு துரக்கம்;
முடிவில் ஒரு துரக்கம்.
இப்போது விட்டுவிட்டால்
எப்போதும் துரக்கமில்லை...
என்னரிய கண்மணியே...
கண்ணுறங்கு கண்ணுறங்கு!
காலமிது காலமிது
கண்ணுறங்கு மகளே...
காலமிதைத் தவற விட்டால்
துரக்கமில்லை மகளே
நாலு வயதான பின்னே
பள்ளி விளையாடல்...
நாள் முழுதும் பாடச் சொல்லும்
தெள்ளுதமிழ்ப் பாடல்.
எண்ணிரண்டு வயது வந்தால்
கண்ணுரக்கம் இல்லையடி...
ஈரேழு மொழிகளுடன்
போரடச் சொல்லுமடி...
மாறும்...கன்னி மனம் மாறும்...
கண்ணன் முகம் தேடும்...
ஏக்கம் வரும்போது
தூக்கமென்பது ஏது...?
தான் நினைத்த காதலனை
சேர வரும்போது,
தந்தை அதை மறுத்து விட்டால்
கண்ணுறக்கம் ஏது...?
மாலையிட்ட தலைவன் வந்து
சேலை தொடும்போது
மங்கையரின் தேன் நிலவில்
கண்ணுறக்கம் ஏது...?
ஐயிரண்டு திங்களிலும்
பிள்ளை பெறும்போதும்
அன்னை யென்று வந்த பின்னால் கண்ணுறக்கம் போகும்!
கை நடுங்கி,கண் மறைந்து
காலம் வந்து தேடும்...
காணாத தூக்கமெல்லாம்
தானாகச் சேரும்.

பொருள்:
இப்பாடலின் பொருளைக் கவிஞர் இவ்வாறு விளக்குகின்றார். பெண் குழந்தையைத் தூங்க
வைக்க சொல்லும் காரணம்.பெண் குழந்தை தூங்குகிறது. இப்போது எழுப்பக்கூடாது.
தூக்கம் கலந்து விட்டால்,அப்புறம் அவள் தூங்குவது கஷ்டம். இதோடு கிழவியான
பின்னர்தான் உனக்குத் தூங்க நேரம் கிடைக்கும்.நான்கு வயது முடிந்ததும், பள்ளியில்
சேர்த்து விடுவார்கள். பள்ளிப் படிப்புகளும், பள்ளியில் கொடுக்கும் வீட்டு அலுவல்களும்
தூக்கத்தைக் கெடுத்துவிடும். பிறகு, பதினாறு வயது வரையில், மொழிகளோடு போராட
வேண்டியிருக்கும். புரியாத மொழியான ஆங்கிலத்தில்,எதையும் புரிந்துகொள்ள முடியாமல்
மனப்பாடம் செய்ய வேண்டியிருப்பதைச் சொல்லியிருப்பாரோ...
இவ்வரிகளை கவிஞர் பருவ மாற்றங்கள் உடலிலும்,பருவ சிந்தனைகள் மனதிலும்
மாற்றங்களை ஏற்படுத்தத் தொடங்கிவிட்டால்,ஏக்கம் நெஞ்சில் நிலைகொள்ளும். ஏக்கம்
நெஞ்சில் நிலைகொள்ளும்.ஏக்கம் நிலைகொண்ட மனம் தூக்கத்தைத் தருமா என்ன?
பொதுவாக மகளின் காதலைத் தாய் அவ்வளவாக எதிர்ப்பதில்லை. அவளுக்காவது அவள்
விரும்பிய மாதிரி நல்ல கணவன் கிடைக்கட்டும் என்ற எண்ணமாக இருக்கலாமோ?
அதனால்தான் தந்தை அதை மறுத்துவிட்டால் என்று குறிப்பாக எழுதி இருக்கிறார்.
திருமணமானால், கணவனால் தூக்கம் போகும்; பின்னர் வயிற்றில் உதைக்கும் பிள்ளையால்
தூக்கம் போகும்; அதன் பின்னர், பிறந்த குழந்தையால் தூக்கம் போகும். தூக்கம் என்பது
பெண்களுக்கு எப்போதுதான் இயல்பானதாக அமையும்?
உடல் நடுக்கமெடுத்து, கண்கள் இருண்டு காலம் நிறைவெய்தும் நாளில், கண்கள் நிறைந்த
தூக்கம் வரும். ஒரே பாடலில், வாழ்க்கை முழுவதும் பெண்களின் உறக்கத்திற்கு ஏற்படும்
இடைஞ்சல்களை வரிசைப் படுத்திய பாடல் இது.
 புராணக் கதைகளை மையப் படுத்தித் திரைப்படங்கள் தொடர்ந்து வந்த காலம் உண்டு.
‘திருவிளையாடல்’ திரைப்படம், அவற்றுள் ஒன்று. வாழ்வின் நிலையாமையையும், உடலின்
அழியும் தன்னையையும் சொல்லிப் பாடல் தொடங்குகிறது.
பாத்தா பசுமரம்
படுத்துவிட்டா நெடுமரம்
சேத்தா விறகுக்காகுமா...? – ஞானத தங்கமே!
தீயிலிட்டா கரியும் மிஞ்சுமா...?
கட்டழகு மேனியைப் பார்
பொட்டும் பூவுமா... – நீட்டிக்
கட்டையிலே படுத்துவிட்டா
காசுக்காகுமா...?
வட்டமிடும் காளையைப் பார்
வாட்டசாட்டமா... – கூனி
வளைஞ்சிவிட்டா உடம்பு இந்த
ஆட்டம் போடுமா...?

பொருள்:
இப்பாடல் வரிகளை கவிஞர் இவ்வாறு கூறுகின்றார். பெண்ணானால் என்ன ஆணானால்
என்ன பெண்களின் உடம்பில் ஏறும் அழகு சாதனங்களானாலும் சரி ஆண்கள் பயிற்சி
செய்து முறுக்கேற்றி வைத்திருக்கும் உடம்பானாலும் சரி, எவ்வளவு நாட்களுக்கு
நிரந்தரமானவை? உடம்பை அழகாகவும் உறுதியுடனும் வைத்துக்கொள்ளவும் வேண்டும்;
இது நிலையற்றது என்ற தெளிவும் வேண்டும் என்பதே பாடலின் பொருள்.

ஓசை (சந்தம்) நயம்


இப்பாடலில் விறகுக்காகுமா- மிஞ்சுமா- பூவுமா- காசுக்காகுமா- வாட்டசாட்டமா- போடுமா
என்ற எளிய சொற்களும் ஓசையினிமையும் இவ்வரிகளுக்கு அழகை சேர்க்கின்றன.

பொன்னும் பொருளும் மூட்டை கட்டி


போட்டு வச்சாரு – இவரு
போன வருஷம் மழையை நம்பி
வெதை வெதைச்சாரு...
ஏட்டு கணக்கை மாத்தி மாத்தி
எழுதி வச்சாரு – ஈசன்
போட்ட கணக்கு மாறவில்லை
போய் விழுந்தாரு...

பொருள்:
பணம்,பொருள் இவற்றின் நிலையாமையை இந்த வரிகள் குறிக்கின்றன. பொருள்
இல்லாமல் வாழ்க்கை இல்லை என்பது மறுக்க முடியாத உண்மை; எவ்வளவு பணம் வந்து
நம்மிடம் தங்க வேண்டும் என்பதையும், அப்படி செர்ந்த பணத்தை எவ்வளவு நாட்கள்
அனுபவிக்க வேண்டும் என்பதையும் முடிவு செய்பவர்கள் நாமல்ல கடவுள் தான்.
எதுகை மோனை நயம்
இப்பாடலில் வச்சாரு- வெதைச்சாரு , வச்சாரு- விழுந்தாரு எனும் எதுகை மோனை நயம்
இவ்வரிகளுக்கு அழகை சேர்க்கின்றன.

 இந்தப் பாடல் ‘படித்தால் மட்டும் போதுமா’ எனும் திரைப்படத்தில் இடம் பெற்றப்


பாடல். பாடலின் ஒவ்வொறு வரியும், தனித்தனி மாணிக்கக் கற்கள் ஒன்றன் பின் ஒன்று
விழுவது போல அந்து அமைந்திருக்கும்; பாடல் அப்படி ஒளி வீசும்.

அழுகிப்போன காய்கறிகூட
சமையலுக்காகாது
அறிவில்லாதவன் உயிரும் மனமும்
ஊருக்கு உதவாது
உரித்துப் பார்த்தால் வெங்காயத்தில்
ஒன்றும் இருக்காது
உளரித் திரிபவன் வார்த்தையிலே
ஒரு உருப்படி தேறாது
காலம் போனால் திரும்புவதில்லை
காசுகள் உயிரைக் காப்பதுமில்லை !

பொருள்:
அழுகின காய்கறிகளுக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. தான் அழுகினது மட்டுமின்றி, உடன்
இருக்கும் காய்கறிகளும் உடனே அழுகிப் போவதற்குத் தன்னால் இயன்ற அவைத்து
உதவிகளையும் செய்யும். அறிவில்லாத மனிதன், அழுகிப்போன காய்கறியைப் போன்றவன்.
உயிர் வாழும் வரை அவனால் சமூகத்துக்கு எந்தப் பயனுமில்லை. அழுகின காய்கறி
நல்லவனவற்றையும் அழுகச் செய்வதுபோல், அறிவில்லாதவனின் மனம், நல்லவர்களையும்
கெடுக்கின்றது. வெங்காயம், உரிக்க உரிக்கத் தோலாகவே வரும்; உரித்து முடிக்கும்போது,
கையில் ஒன்றுமே மிஞ்சாது. உளாறிகிறவன் வயைத் திறந்தால், சொற்கள் வந்து
விழுந்துக்கொண்டே இருக்கும்; ஆனால், பொருள் ஒன்ரும் இருக்காது.
உரிக்காமல் இருந்தால்தான் வெங்காயம் சமையலுக்குப் பயன்படும்; உளறித்திரிபவன்
பேசாமல் இருந்தால்தான் சமுதாயத்துக்குப் பயன்படுவான். காலம் பொன் போன்ரது
என்பார்கள். அதில் உண்மையில்லை. ஏனெனில், பொன்னை இழந்தால் மீண்டும்
சம்பாதித்துக் கொள்ளலாம்; காலத்தை இழந்தால் மீண்டும் அதைப் பெறவே முடியாது.
ஏனெனில், காலம் போனால் திரும்புவதில்லை. பணம் நிச்சியமாக உடலைக் காப்பாற்றும்.
ஆனால், உயிரை அல்ல. உயிரைப் பணத்தால் காப்பாற்ற முடிந்தால், பணம்
வைத்திருப்பவர்களெல்லாம் பத்தாயிரம் ஆண்டுகள் வாழ மாட்டார்களா? என்பதே
இப்பாடல் வரிகளின் பொருளைக் கவிஞர் கூறுகின்றார்.

எதுகை மோனை நயம்


இப்பாடலில் திரும்புவதில்லை - காப்பதுமில்லை எனவும் எதுகை தொடை
அமைத்திருப்பதைக் காணலாம்.

ஓசை (சந்தம்) நயம்


இப்பாடலில் சமையலுக்காகாது - உதவாது - இருக்காது - தேறாது என்ற எளிய சொற்களும்
ஓசையினிமையும் இவ்வரிகளுக்கு அழகை சேர்க்கின்றன.

You might also like