You are on page 1of 9

தேசிய வகை சிதம்பரம் பிள்ளை தமிழ்ப்பள்ளி

SJK T SITHAMBARAM PILLAY,


1132, JALAN JAWA, 36000 TELUK INTAN, PERAK.

மார்ச் மாதச் §º¡தனை


வரலாறு (ஆண்டு 4)
பெயர் :- வகுப்பு:-

அ. பின்வரும் கேள்விகளுக்குச் சரியான விடையைத் தெரிவு செய்க


1. வரலாறு என்பது என்ன?

A. கற்பனையால் புனையப்பட்ட கதை C. அரச குடும்பத்தின் வரலாறு


B. கடந்த காலத்தில் உண்மையாக நடந்த நிகழ்வு D. சம்பவத்தின் காரண காரியங்கள்

2.
சஞ்சிகை
பத்திரிகை

மேற்குறிப்பிட்டுள்ளவை எந்த மூலங்களை சார்ந்தது?


A. முதல் மூலம் C. இரண்டாவது மூலம்
B. கையெழுத்துப் படிவம் D. வாய்மொழி

3. ஒலிப்பதிவு செய்யப்பட்ட படைப்பை _________ மூலமாக கருதலாம்.


A. முதல் C. மூன்றாவது
B. இரண்டாவது D. நான்காவது

4. ___________ என்பது பிறப்பு விவரங்களை உள்ளடக்கிய அதிகாரத்துவச் சான்றிதழ்

ஆகும்.
A. அடையாள அட்டை C. பிறப்புச் சான்றிதழ்
B. தன் விவரம் D. நகல்

5. கீழே குறிப்பிட்டவை முதல் மூலங்கள் ஒன்றைத் தவிர


A. தொல்பொருள் C. கையெழுத்துப் படிவம்
B. பாட நூல் D. புதைப்படிவம்
6. நியா குகை, சரவாக்
புக்கிட் தெங்கோராக்,சபா

மேற்குறிப்பிட்டுள்ள இடங்கள் ______________ ஆகும்.


A. நெல் பயிரிடும் இடம் C. அகழ்வராய்ச்சி தளம்
B. சுற்றுலாத் தலம் D. தொழிற்பேட்டை

7. குடும்ப வழித்தோன்றல் என்பது ஒருவரின் ____________ ஆகும்.

A. குடும்பம் C. சொந்தம்
B. பூர்வக
ீ ம் D. பந்தம்

8. கீழ்காண்பவை பிறப்புச் சான்றிதழில் இருக்கும் விவரங்கள் ஒன்றைத் தவிர


A. முழுப் பெயர் C. பிறப்புச் சான்றிதழ் எண்
B. தந்தையின் பூர்வீகம் D. முழு முகவரி

9.

இக்குடும்பத்தை எவ்வாறு அழைப்§À¡ம்?


A. தனிக் குடும்பம் C. உறவினர் குடும்பம்
B. கூட்டுக் குடும்பம் D. அண்டை வீட்டுக்கார குடும்பம்

10. நம் நாடு ______________ல் சுதந்திரம் பெற்றது.

A. 31 ஆகஸ்ட் 1967 C. 31 ஆகஸ்ட் 1947


B. 31 ஆகஸ்ட் 1957 D. 31 ஆகஸ்ட் 1977

11. 890909-08-2345. இந்த அடையாள அட்டையில் 08 எந்த மாநிலத்தில் பிறந்தவர்களைக்

குறிக்கும்?
A. பினாங்கு C. பேராக்
B. சபா D. பெர்லிஸ்

12. 100 ஆண்டுகள் என்பது ______________


A. ஒரு நூற்றாண்டு C. 25 ஆண்டுகள்
B. 10 ஆண்டுகள் D. 15 ஆண்டுகள்

13. கீழ்காண்பவை பாரம்பரிய இசைக் கருவிகள் ஒன்றைத் தவிர


A. தபேலா C. கெண்டாங்
B. சாப்பே D. ஈனாங்

14. ஹொ§Á¡ சபியன் சபியன் ___________ குறிக்கும்.


A. நவீன மனிதனைக் C. புத்திசாலி மனிதனைக்
B. பழங்கால மனிதனைக் D. விலங்கு மனிதனைக்

15. வரலாற்றை ஆய்வு செய்ய ________ மூலங்கள் உள்ளன.


A. ஐந்து C. நான்கு
B. மூன்று D. ஒரு

16.__________ துணைத் தலைமையாசிரியர் பள்ளிக் கல்வி தொடர்பான திட்டங்களை நிர்வகிப்பதற்குப்


பொறுப்பானவர் ஆவார்.
A. மாணவர் நலப் பிரிவு C. புறப்பாடப் பிரிவு
B. நிர்வாகப் பிரிவு D.மாலைப் பிரிவு

17.-____________ என்பது இலக்கை அடையும் வழி.


A. இலக்கு C. முழக்க உரை
B. சின்னம் D. §¿¡க்கு

18.கீழக
் ாண்பவனற்றில் எது பள்ளியின் அடையாளம் அல்ல?
A. பள்ளிக் கொடி C. இலக்கு
B. பள்ளிச் சின்னம் D. பள்ளிப் பாடல்

19.கீழக
் ாண்பவனவற்றில் தந்தையை குறிக்காத விளிப்பு முறை எது?
A. அபாய் C. அபாக்
B. பா பா D. அடி

20.பிறப்புச் சான்றிதழில் காணப்படாத விவரம் யாது?


A. பிறப்புச் சான்றிதழ் எண் C. குடியுரிமை
B. பிறந்த திகதி D. பிறந்த கிழமை

(20 புள்ளிகள்)

பிரிவு ஆ : பின்வரும் வினாக்களுக்குப் பதில் எழுதுக.

1. சரியான விடையை எழுதுக ( 10 புள்ளிகள்)

பூஜாங் அருங்காட்சிய சாப்பே நியா குகை ஙஜாட்


பள்ளத்தாக்கு கம்
சண்டி
குகைச் சித்திரம் ஹொமோ கல் சுத்தி கையெழுத்துப் கெண்டாங்
சபியன் படிவம் டொங்சோன்
2. கேள்விகளுக்குப் பதில் அளித்திடுக.
1. பள்ளியின் அடையாளத்தில் மூன்றினை எழுதுக. (3 புள்ளிகள்)

i. _____________________________

ii. _____________________________

iii. _____________________________

2. நம் நாட்டின் நில பகுதிகளில் மூன்றினைக் குறிப்பிடுக. (3 புள்ளிகள்)

i. _____________________________

ii. _____________________________

iii. _____________________________

3. ஆற்§È¡ரப் பகுதியின் பங்கு என்ன? (2 புள்ளிகள்)

i. _____________________________

ii. _____________________________

4. பிரிட்டிஷ் சட்டத்திடங்களை எதிர்தத


் இரண்டு தலைவர்களின் பெயரைக் குறிப்பிடுக.
(2 புள்ளிகள்)

i. _____________________________

ii. _____________________________

3. 1. கொடுக்கப்பட்டுள்ள உலக வரைப்பட்த்தில் v, w, x, y, z என்று குறிப்பிடப்பட்டுள்ள


கண்டங்களின் பெயரை எழுதுக.
w
x

y
z

V : ___________________________________

W : ___________________________________

X : ___________________________________

Y : ___________________________________

Z : ___________________________________

( 5 புள்ளிகள் )

2. பெருங்கடல்களில் மூன்றினைக் குறிப்பிடவும்.

I. ____________________________________
II. ____________________________________
III. ____________________________________
( 3 புள்ளிகள் )

3. கண்டத் தட்டு என்பதன் பொருள் என்ன?

______________________________________________________________________________
______________________________________________________________________________
_____________________________________________________________________________

( 2 புள்ளிகள் )

முற்றும்

முயற்சி திருவினையாக்கும்

You might also like