You are on page 1of 7

1. சரியான துனைப்பாகங்களுடன் இணைக்கவும்.

(10 புள்ளிகள்)

விசை

மின்னோடி பிடி

சக்கரங்கள்

மின்கலப் பிடி

மின்னோடி
2. சரியான விடைக்கு (√ ) என்றும் பிழையான விடைக்கு (X)
என்றும் குறியிடுக.
(8
புள்ளிகள்)

1. வழிகாட்டிக் குறிப்பு வழி பொருளாக்கத்தை


அடையாளங்காணலாம்.

2. நினைவூட்டும் மின்னியல் செயலாக்கக் கருவி வட்டில்



பொருத்தப்பட்டிருக்கும்.

3. நினைவூட்டும் மின்னியல் செயலாக்கக் கருவி இரண்டு


பாகங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கும்.

4. பயன ீட்டாளர்களின் மேசையில் பயன ீட்டாளர் கருவி


பொருத்தப்பட்டிருக்கும்.

5. வழிகாட்டிக் குறிப்பில் நினைவூட்டும் மின்னியல்


செயலாக்கக் கருவி செய்வதற்கான அனைத்து
வழிமுறைகளும் இருக்கும்.

6. வாடிக்கையாளர்கள் அழுத்திய விசையின் ஒளி மட்டும்


உரிமையாளர் கருவியில் எழும்பும்.

7. அறிவியல் கண்டுபிடிப்புகள் மனித வாழ்க்கையில்


ஏற்படும் சிக்கல்களைக் களைவதற்காக
உருவாக்கப்பட்டவை ஆகும்.

8. தொழில்நுட்ப மேம்பாடும் வளர்ச்சியும் நமது தினசரி


வாழ்க்கையில் மாற்றங்களையும் வசதிகளையும்
கொண்டு வரவில்லை.
3. சரியான கைப்பொறிக் கருவிகளையும் அதன் பயன்பாட்டையும்
இணைக்கவும். (10 புள்ளிகள்
1

செதுப்புளியைத் தட்டிச்
செதுக்குவதற்கும் இணைக்கப்பட்ட
இரும்பு இரம்பம்
இருமரப் பகுதிகளைத் தட்டிக்
கழற்றவும் உதவும்.

2.

பலகை அல்லது சட்டத்தின்


முனைக் கரைகளைச் (ஓரங்களை)
உலோகக்
சமன் செய்வதற்கு உதவும்.
கத்தரிக்கோல்

3.

இஃது இரும்புப் பொருள்களை


அறுக்க உதவும்.

மரச் சுத்தியல்

4.

மெல்லிய இரும்புத் தகடுகளை


வெட்ட உதவும்.
ரப்பர் சுத்தியல்

5.

மெல்லிய இரும்புத் தகடுகளைத்


தட்டி வடிவமைக்க உதவும்.
தட்டை அரம்

4. சரியான விடைக்குக் கோடிடுக. (10 புள்ளிகள்)


1. (சுரண்டி, அரம்) பொருளில் பூசப்பட்ட பழைய சாயத்தைச் சுரண்ட

உதவும்.

2. உலோகக் கத்தரிக்கோல் மெல்லிய (இரும்புத் தகடுகளை,

பலகையை) வெட்ட உதவும்.

3. கோடிடும் கருவி உலோகப் பொருள்களிலும் இரும்புத்

தகடுகளிலும் (துளையிடுவதற்கான, கோடிடுவதற்கான) ஏற்ற

இடத்தில் அடையாளமிடுவதற்கு உதவும்.

4. (குறடு, பல்பயன் கத்தி) பலவகைப் பொருள்களின் பகுதிகளை

வெட்ட உதவும்.

5. (அரம், தட்டை அரம்) பலகை அல்லது சட்டத்தின் சொரசொரப்பான

மூலைகளைத் தேய்ப்பதற்கு உதவும்.

5. கைப்பொறிக் கருவியின் பெயர்களைப் பூர்த்திச் செய்க.

(4 புள்ளிகள்)

1. 2.

சு __ __ டி கோ __ டு ___ க __ வி

3. 4.
பல் __ __ க்கு __ __ மே __ இடு __ __

6. சரியான படத்துடன் இணைக்கவும். (10 புள்ளிகள்)

குறியிடப்பட்ட இடத்தில்
துரப்பாணத்தைக் கொண்டு குறியிட்ட
இடத்தில் துளையிடவும்.

தட்டை அரத்தைக் கொண்டு


பலகையின் ஓரங்களைச் சமன்
செய்யவும்.

பல்பயன் கத்தியைக் கொண்டு


கோடிடப்பட்ட புட்டியின் பகுதியை
வெட்டவும்.

இரும்பு கத்திரிக்கோலைக்
கொண்டு கோடிட்ட எஃகுத்
தாளை வெட்டுதல்

கை இரம்பத்தால் வரைந்த
கோட்டின் துணையுடன்
பலகையை அறுக்கவும்.

7. குறியீடுகளுக்கேற்ப அதன் துணைப்பாகங்களை எழுதுக.

(8 புள்ளிகள்)
1 2.

3. 4.

5. 6.

7. 8.

அளவு விரிமின் தடுப்பான் நிரந்தர மின் தடுப்பான்

படிகப் பெருக்கி (NPN) மின் விசை

துருவ மின் ஏற்பி அழுத்து விசை

மின் கலம் மின் உருமறி (LED)


8. மண்கலவை தயாரிக்கும் முறையை வரிசைப்படுத்துக.
(3 புள்ளிகள்)
சலித்து, பிரித்து வைத்துள்ள மூன்று மண்களையும்
ஒன்றாகச் சேர்த்துக்கிளறவும்.
தனித்தனியே சலித்த மண்ணில் 1 பாகம் எருமன், 1 பாகம்
மணல், 2 பாகம் தோட்ட மண் என அளந்து வைத்துக்
கொள்ள வேண்டும்.
மண்கலவை தயாரிக்க ஏற்ற தோட்ட மண், மணல், எருமண்
ஆகியவற்றை
தனித்தனியாக சலித்து வைக்க வேண்டும்.

9. மண்கலவையில் பயிரிடும் முறையை வரிசைப்படுத்துக.

நாற்றுப் பெட்டியை நிழலான இடத்தில் வைக்கவும்.


நாற்றுப்பெட்டியில் மண்கலவையை அரை பாகம் நிரப்பவும்.
விதைகளை மூடும் அளவுக்கு சிறிது அளவு
மண்கலவையை நாற்றுப்பெட்டியில் நிரப்பவும்.
பயிர் செய்வதற்கு ஏற்ற சிறு விதைகளைப் 1 விதை, 10
மணல் (1:10) என்ற அளவில் கலக்கவும்.
பயிர் செய்யப்பட்ட திகதியையும் விதை வகைகளையும்
எழுதி வைக்கவும்.
நாற்றுப்பெட்டியில் விதைக்கபட்ட விதைகளுக்குப்
பூவாளியில் தேவையான நீரைத் தெளிக்கவும்.
மண்கலவையுடன் உள்ள நாற்றுப் பெட்டியில் விதைகளைத்
கலந்த மணலைத் தூவவும்.
(7 புள்ளிகள்

You might also like