You are on page 1of 9

SJK(T) LADANG BATANG BENAR, NILAI 71800,NSDK

தேசிய வகைத் தமிழ்ப்பள்ளி பத்தாங் பெனார்


தோட்டம், நீலாய்

PEPERIKSAAN PERTENGAHAN TAHUN


அரையாண்டுச் சோதனை
REKA BENTUK DAN TEKNOLOGI
(ÅÊŨÁôÒõ ¦¾¡Æ¢ø ÑðÀÓõ)
TAHUN 5
ஆண்டு 5

1 jam
1 மணி நேரம்

JANGAN BUKA KERTAS SOALAN INI SEHINGGA DIBERITAHU


1. அனைத்துì கேள்விகளுக்கும் பதிலளிக்கவும்.

அ) படத்தைப் பார்த்து சரியான கைபொறிக் கருவிப் பெயருடன்

இணைத்திடுக. (16 புள்ளிகள்)

1
தட்டை முகத் திருப்புளி

2
பூமுனைத் திருப்புளி

(பிளிப்ஸ்)

3
கூர்முனைக் குறடு

4
L-வடிவத் திருகி
ஆ) கைபொறிக் கருவிகளின் சரியான பயன்பாட்டை
எழுதுக. (12 புள்ளிகள்)

1. தட்டை முகத் திருப்புளி

__________________________________________
__________________________________________
________
2. பூமுனைத் திருப்புளி (பிளிப்ஸ்)

____________________________________________________
____________________________________________________

3. கூர்முனைக் குறடு

__________________________________________
__________________________________________
________
4. L-வடிவத் திருகி

_____________________________________________________________________

_____________________________________________________________________
சிறிய பொருள்களை இறுக்கிப் பிடிக்கவும்

மெல்லிய கம்மியைத் துண்டிக்கவும்

உதவும்.

 துருகாணியை இறுக்கவும் தளர்த்தவும்

உதவும்
இ) பொருளாக்கத்தை உருவாக்குதல்

கீ ழே கொடுக்கப்பட்டுள்ள பொருளாக்கத்தின்
கைப்பொறிக் கருவிகளின் பயன்பாட்டுகேற்ப
கைப்பொறிக் கருவிகளை அடையாளங்கண்டு
எழுதுக. (26 புள்ளிகள்)

1) இஃது இரும்புப் பொருள்களை அறுக்க உதவும்.

______________________________________

2) மெல்லிய இரும்புத் தகடுகளை வெட்ட

உதவும்.

_____________________________________
3) செதுப்ப்புளியைத் தட்டிச் செதுக்குவதற்கும்

இணைக்கப்பட்ட இரு மரப் பகுதிகளை தட்டி

கழற்றவும் உதவும்.

_____________________________________

4) மில்லிய இரும்பு தகடுகளை இதனைக்

கொண்டு தட்டி வடிவமைக்க உதவும்.

_____________________________________

5) பலகை அல்லது சட்டத்தின் முனைக்

கரைகளை (ஓரங்களை) சமன் செய்ய உதவும்.

____________________________________
6) பலகை அல்லது சட்டத்தின் சொரசொரப்பான

மூலைகளைத் தேய்ப்பதற்கு உதவும்.

____________________________________

7) உருளை வடிவான பொருள்களை இறுக்கிப்

பிடிக்கவும், மின் கம்பியைப் பிடித்துத்

துண்டிப்பதற்கும் உதவும்.

___________________________________

8) பல்வகைப் பொருள்களின் பகுதிகளை வெட்ட

உதவும்.

___________________________________
9) பொருளில் பூசப்பட்ட பழைய சாயத்தை

சுரண்டவும், பலகையில் உள்ள துளைகளைத்

துளை நிரப்பியைக் கொண்டு அடைப்பதற்கு

உதவும். ___________________________________

10) உலோகப் பொருள்களிலும் இரும்பு

தகடுகளிலும் கோடிடுவதற்கான ஏற்ற இடத்தில்

அடையாளமிடுவதற்கு உதவும்.

_______________________________________

11) துளையிடுவதற்கான ஏற்ற இடத்தில்

அடையாளமிடுவதற்கு

உதவும்.
_______________________________________

12) பயன்படாத ஆணிகளையும் கம்பிகளையும்

பிடுங்குவதற்கு

உதவும்.

______________________________________

13) இரும்பு பொருள்களை பிடிக்கவும் இறுக்கவும்

உதவும்.

_______________________________________

துளையிட அடையாளமிடும் கருவி சுரண்டி அரம்

குறடு ரப்பர் சுத்தியல் தட்டை அரம் பல்வினைக் குறடு

மரச் சுத்தியல் மேசை இடுக்கி இரும்பு இரம்பம் ரப்பர் சுத்தியல்

உலோக கத்தரிக்கோல் பல்பயன் கத்தி கோடிடும் கருவி


ஈ. உலோகம், உலோகம் அல்லாத பொருள்களை எழுதுக. (16
புள்ளிகள்)

1) உலோகப் பொருள்

a) இரும்பு தகரம்
b) __________________________
நெகிழி அட்டை
c) __________________________
அலோய்
d) __________________________
e) __________________________ எஃகு

பலகை

அட்டை (MDF)
2) உலோகம் அல்லாத பொருள்
அலுமினியம்

a) __________________________ ஒட்டுப் பலகை


b) __________________________
c) __________________________
d) __________________________

§¸ûÅ¢ò¾¡û ¿¢¨È×üÈÐ

தயாரித்தவர், பார்வையிட்டவர்,
உறுதிப்படுத்தியவர்,

____________________ ________________ ____________________


(திருமதி ¸¨ÄÁ¾¢) (¾¢Õ.¦ºøÅÁ½¢) (¾¢ÕÁ¾¢.¸Ä¡)
ÅÊŨÁôÒõ ¦¾¡.ÑðÀô ÅÊŨÁôÒõ ¦¾¡.ÑðÀô Ш½ò
À¡¼ ¬º¢Ã¢Â÷ பணித்தியத் தலைÅ÷ ¾¨Ä¨Á¡º¢Ã¢Â÷

You might also like