You are on page 1of 5

1 a) கொடுக்கப்பட்டத் தகவலைச் சரியாக இணைத்திடுக.

காந்தம்
நான் இரும்பு பொருள்களை கண்ணாடி
ஈர்ப்பேன்
பலகை

(1 புள்ளி )

b) காந்தப் பொருளுக்கு வட்டமிடுக

பென்சில் இரும்பு ஆணி துணி

( 1 ÒûÇ¢ )
c) கொடுக்கப்பட்ட காந்தங்களின் ஈர்ப்பு விசைக்கு ஏற்ப ஈர்க்கும் அல்லது
எதிர்க்கும் என எழுதுக.

N S
N S S N N S
N NN

( 2 ÒûÇ¢ )
d) காந்தத்தின் நன்மைக்கு () என அடையாளமிடுக.
i. பென்சில் பெட்டியை மூட உதவுகிறது.
ii. புத்தகத்தைத் திறக்க உதவுகிறது.

( 1 ÒûÇ¢ )
2 a) படம் 2.1, இரண்டு தாவரங்களைக் காட்டுகிறது.
படம் 2.1 இல் விடுப்பட்ட இடத்தை நிறைவு செய்க.

மாமரம் சோளச் செடி

தண்டின் வகை

( 2 ÒûÇ¢ )

b) கொடுக்கப்பட்ட இடத்தில் தாவரத்தின் இலைகளை வரைக.

கிளைப்பின்னல் இலை நேர்கக


் ோடு இலை

( 2 ÒûÇ¢ )
c) சரியான விடைக்கு கோடிடுக.

தாவரத்தின் ( இலை, வேர் ) மண்ணிலிருந்து நீரை உறிஞ்சுகிறது.


( 1 ÒûÇ¢ )

3 a) கீழக
் க
் ாணும் தகவல்கள் விலங்குகளின் உருவ அளவைக் காட்டுகிறது.
விலங்குகளைச் சரியான தகவலுடன் இணைத்திடுக.

பெரிய விலங்கு

சிறிய விலங்கு

( 2 ÒûÇ¢ )

b) கீழக
் க
் ாணும் வரிப்படம் மாட்டின் உறுப்புகளையும் அவற்றின்
பயன்பாடுகளையும் குறிக்கிறது. கோடிட்ட இடத்தை நிறைவு செய்க.

மெல்லிய _________ _________


உரோமம்

உடல் உடலில் அமரும்


வெப்பத்தைச் பாதுகாப்பிற்கு
பூச்சியினங்க
சீராக ளை விரட்ட
வைத்துக்
கொள்ள

( 2 ÒûÇ¢ )
c) கீழக
் ்காணும் விலங்கின் விடுப்பட்ட உறுப்பை வரைக.
( 1 ÒûÇ¢ )
4 a) நீரை ஈர்க்கும் பொருள்களுக்கு () என அடையாளமிடுக.

( 2 ÒûÇ¢ )
b) படம் 4.1, நெகிழியால் செய்யப்பட்ட ஓர் ஆடையைக் காட்டுகிறது.

படத்தில் காணப்படும் ஆடையை மழை பெய்யும் பொழுது அணிவோம்.

i) இக்கூற்றை ஏற்றுக் கொள்கிறாயா?


கட்டத்துக்குள் () என அடையாளமிடுக.

ஆம்
இல்லை

ii) உனது விடைக்கான காரணத்தைக் கூறுக.

__________________________________________________________
__________________________________________________________
( 2 ÒûÇ¢ )
c) அதிக நீரை ஈர்க்கும் பொருளுக்கு வட்டமிடு.

காகிதம் மெல்லிலைத் தாள் துவாலை


தாள்ய
( 1 ÒûÇ¢ )

You might also like