You are on page 1of 6

SEKOLAH JENIS KEBANGSAAN (TAMIL)

LADANG BUKIT SERAMPANG JOHOR BAHRU


தேசிய வகை புக்கிட் செரம்பாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி

PENTAKSIRAN STANDARD SETARA AKHIR TAHUN 2021


இறுதியாண்டு தர நிகர் மதிப்பீடு 2021

பெயர் :……………………… வகுப்பு :…………………… பாடம் : இசைக்கல்வி (ஆண்டு 1)

சரியான விடையைத் தெரிவு செய்க. (10 புள்ளி)

1. சிங்கத்தின் கர்ஜனை எப்படிப் பட்ட தன்மையுடையது?

A. உரத்த
B. மிக உரத்த

2.

படத்தில் காணும் இசைக் கருவி எழுப்பும் ஒலி எது?

A. டிக் டோக்
B. டிங்

3.

மேற்கண்ட இசைக் கருவி _______________ செய்யப்பட்டது.

A. இரும்பால்
B. கட்டையால்

1
4. யார் இசைப்படைப்பிற்காக “ஆஸ்கார்” விருதை பெற்றார்?

A. ஏ.ஆர். ரஹ்மான்
B. பீத் தோவன்

5. மென்மையான ஒலிக் குறியீடுயைத் தேர்ந்தெடுக.

A. p
B. f

பாடலை நிறைவு செய்க. (10 புள்ளி)

என் பூனை

மின்னி மின்னி என்றே ______________


ஓடியே ________________ என் பூனை
_____________________ நானும் தரவே
கடித்துத் தின்றான் ஒரு _____________ ,
________________ பிடிக்க எகிறிப் பாயும்
புலியும் தானே _____________ பூனை,
பாலைக் குடித்து _______________ ஆட்டும்
__________ தானே என் ______________ .

மீனை ஆசையுடனே வந்தான்

எலியைப் வாலை பூனை

என் அழைக்க நண்பன்

கொடுக்கப்பட்ட படங்களுக்கேற்ற சரியான தொனிகளைத் தேர்ந்தெடுத்து எழுதுக. (8 புள்ளி)

2
1. 3.

_______________________ _______________________

2. 4.

______________________ _______________________

கூவி அழைத்தல் பாடுதல் கிசுகிசுத்தல் பேசுதல்

கீழே கொடுக்கப்பட்டுள்ள இசைக்கருவிகளைப் பெயரிடுக. (10 புள்ளி)

3
மென்மையான தொனி கொண்ட படத்திற்குப்பச்சை நிறத்திலும், உரத்த தொனி கொண்ட
படத்திற்குச்சிவப்பு நிறத்திலும் வண்ணம் தீட்டுக. (6 புள்ளி)

4
கொடுக்கப்பட்ட படங்களைச் சரியான தாள வேக அளவுகளோடு கோடிட்டு இணைத்திடுக. (6
புள்ளி)

மிதம்

5
விரைவு

விளம்பம்

தயாரித்தவர், பார்வையிட்டவர், உறுதிப்படுத்தியவர்,

............................... ..................................... ........................................


(திருமதி.இரா.மஹாலெச்சுமி) (திருமதி.லெ.வெண்முகில்)
இசைக்கல்வி பாட ஆசிரியர் இசைக்கல்வி பாடக்குழு தலைவர்

You might also like