You are on page 1of 7

1.சரியான விடையைத் தெரிவு செய்க.

(20 புள்ளிகள்)

1. சிங்கத்தின் கர்ஜனை எப்படிப்பட்ட தன்மையுடையது?

A. உரத்த தொனி B. மென்மையான தொனி

2.

படத்தில் காணும் இசைக் கருவி எழுப்பும் ஒலி எது?

A. டிக் டோக் B. டிங்

3.

மேற்கண்ட இசைக் கருவி _______________ செய்யப்பட்டது.

A. இரும்பால் B. கட்டையால்

4. யார் இசைப்படைப்பிற்காக “ஆஸ்கார்” விருதை பெற்றார்?

A. ஏ.ஆர். ரஹ்மான் B. பீத் தோவன்

5. மென்மையான ஒலிக் குறியீடுயைத் தேர்ந்தெடுக.

A. p B. f
6. மருத்துவ வண்டி எழுப்பும் ஒலி எத்தகைய தன்மையைக் கொண்டது?

A. மென்மையானது B.உரத்த சத்தமுடையது

7. பாடலை முறையான தாள வேகத்துடன் பாடத் துணை புரியவை


யாவை?

A. தாள இசைக் கருவிகள் B. இசைக் குறியீடுகள்

8. துரித தாள வேகத்தை எந்த விலங்கின் அசைவோடு ஒப்பிடலாம்?

A. ஆமை B. புலி

9. தாள இசைக் கருவிகளை ஏன் முறையாக கையாள வேண்டும்?

A. சரியான சுருதியை எழுப்ப B.சரியான தாள


ஒலியை எழுப்ப

10. தாள வேக அளவுகளைத் துரிதம்,விளம்பம்,_______________ எனப்


பிரிக்கலாம்.

A. வேகம் B. மத்திமம்

2. கொடுக்கப்பட்ட படங்களுக்கேற்ற சரியான தொனிகளைத் தேர்ந்தெடுத்து


எழுதுக. (4 புள்ளிகள்)

1. 2.
3. 4.

கூவி அழைத்தல் கிசுகிசுத்தல்

பாடுதல் பேசுதல்

3.கொடுக்கப்பட்ட சொற்களைப் பயன்படுத்தி பாடல் வரியினை நிறைவு


செய்க.
பூந்தோட்டம் ____________________, (6 புள்ளிகள்)

பூக்கள் பறித்துச் ____________________,

____________________ தொடுக்கலாம்,

இறைவனுக்குச் ____________________,

தினமும் ____________________ பாடலாம்,

____________________ மகிழ்ந்து வாழலாம்.


மனமும் பதிகம்

சூட்டலாம் மாலையாகத்

சேர்க்கலாம் போகலாம்

4. மென்மையான தொனி கொண்ட படத்திற்குப்பச்சை நிறத்திலும், உரத்த


தொனி கொண்ட படத்திற்குச்சிவப்பு நிறத்திலும் வண்ணம் தீட்டுக. (6
புள்ளிகள்)
5. கொடுக்கப்பட்ட படங்களைச் சரியான தாள வேக அளவுகளோடு கோடிட்டு
இணைத்திடுக. (6 புள்ளிகள்)

மிதம்

விரைவு
விளம்பம்

11. பெயரிடுக. (6 புள்ளிகள்)

தாளமணி கஞ்சனக்கட் முக்கோணம


டை ணி

டிக் டோக் வயலின் கொம்பாங்


1 2. 3.
.
4 5. 6.
.

12. “டொன்டாங் சாயாங்” பாரம்பரிய இசைக்குத் தேவைப்படும் இசைக்


கருவிகள் யாவை?

(2 புள்ளிகள்)

1. ____________________________

2. ____________________________

You might also like