You are on page 1of 8

அ) சரியான விடைக்கு வட்டமிடுக.

(10 புள்ளிகள்)

1 பாடல் அல்லது இசைக்கூறின் அடிப்படை எது?

A. இசைமொழி
B. சுதி
C. காலம்
D. மாத்திரை

2 இசைமொழியில் தாளத்தைக் குறிப்பது எது ?

A. மாத்திரை
B. மெட்டு
C. சுதி
D. பாடல்

3 இசைக்குறியீட்டில் மினிம்யின் மதிப்பு எத்தனை?

A. 4
B. 3
C. 2
D. 1

4 இக்குறியீட்டின் பெயர் என்ன ?

A. புள்ளிமினிம்
B. குரோச்சட்
C. புள்ளிகுரோச்சட்
D. குவேவர்

5 எந்த இசைக்குறியீட்டின் மதிப்பு 4 ஆகும்?


A. புள்ளிமினிம்
B. குரோச்சட்
C. செமி பிரிஃப்
D. மினிம்

6 கீழ்க்காணும் கூற்று எதனைக் குறிக்கிறது ?

இசையின் அல்லது பாடலின் ஒலியை படிப்படியாகக்


கூட்டுதல்

A. ஒலித்தணிவு
B. இடைநிறுத்தம்
C. ஓய்வுக்குறி
D. ஒலி ஏற்றம்

7 கீழ்க்காணும் ரெக்கோடரில் உள்ள சுரத்தைத் தெரிவு செய்க.

A. E
B. D’
C. A
D. B

8 கீழ்க்காணும் கூற்றுக்கு ஏற்ப சரியான இசையமைப்பாளரைத் தெரிவு செய்க.

 ஜெர்மனியிலுள்ள போன் எனும் ஊரில் பிறந்தார்.


 1770 ஆம் ஆண்டில் டிசம்பர் மாதம் 17 ஆம் நாள்
பிறந்தார்.
 அவரின் காதுகள் சரிவரக் கேட்காது.

A. பீதோவன்
B. ஜொஹன்னாஸ் கிறிஸோஸ்தோமஸ்
C. ஜோசப் ஹைடன்
D. பிரான்ஸ் பீட்டர் சூபர்ட்
9 கீழ்க்காணும் கிளாசிக்கல் கால இசைக் கருவியின் பெயர் என்ன ?

A. பாசூன்
B. டபுள் பேஸ்
C. குழல்
D. வியோலா

10 சரியான படைப்பு நெறிகளைத் தெரிவு செய்க.

i. படைப்பின் போது, உரக்கப் பேசுதல் கூடாது.


ii. படைப்பின் இறுதியில் விசிலடிக்க வேண்டும்
iii. படைப்பின்போது அடிக்கடி எழுந்து வெளியே செல்லலாம்
iv. மேடையேறும் போது வரிசை முறையாக ஏற வேண்டும்.
A. i, ii
B. ii, iii
C. ii, iv
D. i, iv

ஆ) சரியான கூற்றுக்குச் சரி என்றும் பிழையான கூற்றுக்குப் பிழை என்றும்


அடையாளமிடுக.

(5 புள்ளிகள்)
1. கஞ்சனக்கட்டை உயர்ந்த சுதியை மட்டுமே எழுப்பும். ( )
2. சிறுவர்களின் குரல் வளம் உயர்ந்த சுதியோடு பாடுவதற்கு ஏதுவாக

அமையும். ( )

3. குரல் நாண் அதிர்வால் ஏற்படுவது குரலொலியாகும். ( )

4. குரல் நாணின் அதிர்வின் வேகத்தைப் பொறுத்தே பேசும்போதும் பாடும்போதும்

சுதி வேறுபாடு ஏற்படுகின்றது. ( )

5. பாடுவதற்கு முன் சுதிப் பயிற்சியை மேற்கொள்ளல் கூடாது. ( )

இ) இசைப்பலகையில் சுதியைச் சரியான இடத்தில் எழுதுக. (7 புள்ளிகள்)

அ) இசைக்குறியீடுகளுக்கு ஏற்ற ஓய்வுக்குறியுடன்


கோடிடுக. (4 புள்ளிகள்)

இசைக்குறியீடு ஓய்வுக்குறியீடு
செமிபிரிஃப் (மதிப்பு 4)

மினிம் (மதிப்பு 2)

குரோசெட் (மதிப்பு 1)

குவேவர் (மதிப்பு ½)

ஆ) பாடும் வழிமுறைகளை வரிசைப்படுத்துக. ( 11 புள்ளிகள்)

1. பாடலை நன்றாகச் செவிமடுத்தல்.


2. இறுதியாகப் பாடலைப் பாடலிசையுடன் பாடுதல்.
3. சரியான சுதியுடனும் தாள நடையுடனும் இயக்காற்றலுடன் பாடுதல்.
4. பாடலின் வரிகளை ஒவ்வொன்றாக வாசித்தல்.
5. நல்ல பயிற்சிக்குப் பின், முழுப் பாடலையும் இசையின்றிப் பாடுதல்.
6. கற்றுக் கொண்ட இசைத்திறன்களை நன்றாகப் புரிந்து கொள்ளல்.
7. ஒவ்வொரு கண்ணியையும் இசையுடன் பாடிப் பழகுதல்.
8. பாடலின் வரிகளை மனனம் செய்து புரிந்து கொள்ளல்.
9. முழுப்பாடலையும் இசையுடன் பாடுதல்.
10. பாடலின் வரிகளை இசையின்றி பாடிப் பழகுதல்.
11. ஒவ்வொரு கண்ணியையும் இசையின்றி பாடிப் பழகுதல்.

உ.பாடல் வரிகளை நிறைவு செய்க. (12 புள்ளிகள்)


பூமிப்பந்தில் ……………………………………………………

…………………………………….. என்றால் மறுப்பாயா?

வனத்தின் பக்கம் ………………………………………… போனால்

………………………………………… உண்டு அறிவாயா?

பறவைகள் ஆட்டம் விலங்குகள் ஓட்டம்

பூக்களின் …………………………………… கண்டாயா?

அருவிகள் ……………………………………….. வண்டினப் ……………………………..

மரங்களின் ………………………………………….. கண்டாயா?

……………………………………………. எல்லாம் வென்றே வாழும்

……………………………………………. வனம்தான் அறிவாயா?

………………………………………………. காக்க வனமே வேண்டும்

என்பதை ………………………………… உணர்வாயா?

நீயும் பேச்சும் உலகம் விலங்கைக் அதிசயம் இந்திரலோகம்

கூட்டம் ஊர்வலம் மூற்றும் வனம்தான் பாட்டும் விலங்கினம்

இ)கெர்வென் கை சைகளைப் பெயரிடுக. (6 புள்ளிகள்)


ஈ). ºÃ¢Â¡É ÜüÚìÌ (/) ±É×õ À¢¨ÆÂ¡É ÜüÚìÌ (X) ±É×õ «¨¼Â¡ÇÁ¢Î¸
[7 ÒûÇ¢கள்]

1. ¿¡¾Íà §ÁÇõ º£ì¸¢Â÷¸Ç¢ý À¡ÃõÀâ þ¨º. ( )

2. (Crescendo) ±ýÀÐ ´Ä¢§ÂüÈõ; (decrescendo) ±ýÀÐ ´Ä¢ò¾½¢×. ( )

3. þ¨º¨Âì §¸ðÌõ§À¡Ðõ À¡Îõ§À¡Ðõ ¿õ ÁÉ «Øò¾õ ̨ÈÔõ. ( )

4. ¦¸¡õÀ¡í þ¨º º£É÷¸Ç¢ý ¾¢ÕÁ½ ¿¢¸úÅ¢ø ÀÂýÀÎò¾ôÀÎõ. ( )

5. பாடுவதற்கு முன் சுதிப் பயிற்சியை மேற்கொள்ளல் கூடாது. ( )

6. ÀȨŸǢý ´Ä¢, Á¨Æ¢ý µ¨º, ¦¾ýÈø ¸¡üÈ¢Öõ þ¨º «¼í¸¢ÔûÇÐ. ( )

7. நாவமர்வு பயிற்சி ஊதும் நுட்பத்தை வளப்படுத்தி சரியான ( )

ரெக்கோடர் தொனியை உருவாக்காது.

You might also like