You are on page 1of 3

சரியான விடைக்கு அடையாளமிடுக

1. இனவெழுத்துகள் மொத்தம் எத்தனை?


A. 2
B. 3
C. 5
D. 6
2. கீழ்க்காண்பனவற்றுள் எது இனவெழுத்துகள் அல்ல.
A. அண்ணன்
B. பம்பரம்
C. தென்றல்
D. கண்ட
3. ங் எனும் எழுத்துக்கு இனம் எது?
A. க
B. ங
C. ன
D. ப
4. எது தவறான இனவெழுத்து இணை?
A. ங் - க
B. ன் - ற
C. ஞ் - ச
D. ண் - ண
5. ஞ் - ச எனும் இனவெழுத்தைக் கொண்ட சொல் எது?
A. இஞ்சி
B. அச்சம்
C. சமிக்ஞை
D. கங்கணம்
6. அண்ணன் கடைக்குச் சென்றார்.

எது இனவெழுத்தைக் கொண்ட சொல்?


A. அண்ணன்
B. கடைக்கு
C. சென்றார்
7. காட்டில் பெரிய உடும்பு என்னைத் துரத்தியது.

எது இனவெழுத்தைக் கொண்ட சொல்?


A. காட்டில்
B. பெரிய
C. உடும்பு
D. என்னை

8. தம்பி திடலில் பம்பரம் விளையாடினான்.

எவை இனவெழுத்துச் சொற்கள்?


A. தம்பி
B. திடலில்
C. பம்பரம்
D. விளையாடினான்
9. அம்பிகை நண்பர்களுடன் பூப்பந்து விளையாடினாள்.

எவை இனவெழுத்தைக் கொண்ட சொற்கள்?


A. அம்பிகை
B. நண்பர்களுடன்
C. பூப்பந்து
D. விளையாடினாள்
10. சிம்புவின் தந்தை சிறந்த நடிகர்.

எது இனவெழுத்து அல்ல?


A. சிம்பு
B. தந்தை
C. சிறந்த
D. நடிகர்
11. பறவை ஒன்று பறத்து வந்தது.

எது தவறாக எழுதப்பட்டச் சொல்?


A. பறவை - பரவை
B. ஒன்று - ஒற்று
C. பறத்து - பறந்து
D. வந்தது - வந்தன
12. அப்பா அம்மாவின் சமையலைச் சுவைத்து உண்டார்.

எது இனவெழுத்துச் சொல்?


A. அப்பா
B. அம்மா
C. சமையலை
D. உண்டார்
13. அம்மா இங்கே வா வா
ஆசை முத்தம் தா தா
இலையில் சோறு போட்டு
ஈயைத் தூர ஓட்டு

இனவெழுத்துச் சொல்லை அடையாளம் காண்க.


A. அம்மா
B. இங்கே
C. போட்டு
D. ஓட்டு
14. இனவெழுத்தைக் கொண்ட சொற்றொடரை அடையாளம் காண்க.
A. மாட்டு வண்டி
B. நீர்ப்புட்டி
C. புத்தகப்பை
D. வழிபாட்டு அறை
15. இனவெழுத்தைக் கொண்ட சொற்றொடரை அடையாளம் காண்க.
A. நச்சுப்பாம்பு
B. ஆற்று நீர்
C. அழகிய மலர்
D. சமையல் அறை
அடைவு நிலை
1 2 3 4 5 6
மிகக் குறைவு குறைவு திருப்தி நன்று சிறப்பு மிகச் சிறப்பு

You might also like