You are on page 1of 8

மதிப்பீடு 1/ 2022

இசைக்¸øÅ¢
ஆண்டு 4
1 Á½¢ நேரம்

¦ÀÂ÷ : ________________________ ¬ñÎ 4 :


_________

அ. அனைத்து கேள்விகளுக்கும் விடையளிக்கவும்.

1. ____________________ என்பது தொடக்க சுரமாகும்.


A. Do C. Mi
B. Re D. Fa

2. ±Ð ¦Áý¨ÁÂ¡É ´Ä¢ì ÌȢ£ð¨¼ì ÌȢ츢ÈÐ ?

A. p B. r C.
s

3. ரெக்கோடரில் __________________ துவாரங்கள் உள்ளன.


A. 6 C. 8
B. 7 D. 9

4. ‘p’ குறியீடு எதனைக் குறிக்கின்றது?


A. மென்மை C. உரக்க
B. மித உரக்க D. மிதமான மென்மை

5. சீராகப் பாடுவது ____________________ ஆகும்.


A. லெகாத்தோ C. அலெகிரோ
B. ஸ்தகாத்தோ D. அண்டாந்தே
1
6. “MI” என்பது ____________________ ஒன்று ஆகும்.
A. தொனிகளில் C. சுரங்களில்
B. அளவுகளில் D. ராகங்களில்

7. கீழே கொடுக்கப்பட்டுள்ள படம், சோல்பா சுரவரிசையில் என்ன சைகையைக்


குறிக்கிறது?
A. SO C. MI
B. DO D. RE

8. இந்த இசைக்கருவியின் பெயரைக் குறிப்பிடுக.

A. முரசம் C. தாள மணி


B. கஞ்சனக் கட்டை D. தாளக் கட்டை

9. இந்த கோட்டில் உள்ள குறியீடு எந்த இசைக் குறியீட்டைக் குறிக்கிறது?

A. A- சுரம் C. B- சுரம்
D. C- சுரம்
B. G- சுரம்

10. படத்தில் காணப்படும் நபர், வாசிக்கும் இசைக் கருவி எது?

A. சிம்பல் C. மராக்காஸ்

B. தாளக் கட்டை D. புல்லாங்குழல்

11. குறுகிய இசைக் குறியீடு என்பது குறைந்த எண்ணிக்கையிலான தாள ______________


கொண்டது.

2
A. ராகம் C. எண்ணிக்கை
B. அளவு D. தொனி

12. நன்றாக பாடுவதற்கு எது முக்கியமாகக் கருதப்படுகிறது?

A. நடை C. மூச்சு விடும் முறை


B. வாய்விட்டு பாடும் முறை D. உடல் அமர்வு

13. பறவை சிறகடிக்கும் போது என்ன ஓசையை எழுப்பும்?

A. மிதமான C. மென்மையான
B. உரத்த D. மிதமென்மையான

14. இவற்றுள் எது குரோச்செட் இசைக் குறியீட்டைக் குறிக்கிறதது?

A. C.

B. D.

15. மலாய்காரர்கள் தங்கள் திருமணத்திற்கு பயன்படுத்தகூடிய இசைக் கருவி எது?

A. சிம்பல் C. கொங்
B. மத்தளம் D. கொம்பாங்

16. இந்தியர்கள் மங்கள நிகழ்வுகளில் இசைக்கும் இசைக் கருவிகளில் இதில் எது


இல்லை?

A. வீணை C. தவில்
B. கொங் D. மத்தளம்

17. கீழே கொடுக்கப்பட்டுள்ள படம், எந்த இசைக் குறியீடடை


் க்
குறிக்கிறது?

3
A. மினிம் C. குவேவர்
B. குரோச்செட் D. திரெபல் கிலெஃப்

18. ±Ð º£Ã¡É ¯¼ø «Á÷§Å¡Î ¿¢ýÚ À¡Î¾ø ?

A. B. C.

19. ±Ð º£Ã¡É ¯¼ø «Á÷§Å¡Î ¯ð¸¡÷óÐ À¡Î¾ø ?

A. B. C.

20.þ¨º ÁÉ¢¾ÛìÌ __________________ò ¾Õ¸¢ÈÐ.

A. §¸¡Àõ B. Á¸¢ú¨Å C. ÀÂò¨¾

(20 புள்ளிகள்)

ஆ. கொடுக்கப்பட்ட வாக்கியத்தை வாசித்துச் சரியான விடைக்கு


(  )என்றும் பிழையான விடைக்கு ( x ) என்றும் குறியிடுக.

1. வீணை தமிழர்களின் பாரம்பரிய இசைக் கருவியாகும். ( )

2. இசைக் குறியீடுகளை எழுத 5 கோடுகள் பயன்படும். ( )

3. செமிபிரிப் -ன் மதிப்பு 4 ஆகும். ( )

4. யானை மெல்லிய ஓசையை எழுப்பும். ( )

4
5. சோல்பா வரிசையில் Fa சுரத்திற்கு அடுத்து வருவது MI ஆகும். ( )

6. ரெக்கோடரில் மொத்தம் 8 துவாரங்கள் உள்ளன. ( )

7. பாடல் பாடும் போது சரியான உடலமைவுடன் பாட வேண்டும். ( )

8. லெகாத்தோ என்பது பாடலைத் தடங்கலின்றி பாடுதலாகும். ( )

9. “ P ” என்பது மென்மையான ஓசையைக் குறிக்கும். ( )

10. கெர்வென் (Curwen) என்பது ரெக்கோடர் வாசிக்கும் உத்தியாகும். ( )

(10 புள்ளிகள்)

இ. முகத்தோற்றத்தைக் கொண்டு மன உணர்வை எழுதுக.

(10 புள்ளிகள்)
5
ஈ. இசைக்கருவிகளின் பெயர்களை எழுதுக.

(10 புள்ளிகள்)

உ. சரியான கெர்வன் கை சைகைகளின் குறியீட்டை வட்டமிடுக..

SO LA DO LA

(4 புள்ளிகள்)

6
ஊ. ¸£ú측Ïõ À¡¼ ல் வரிகளை நிறைவுச் செய்க.

காலை நேர ......................................


கடலின் உடல் மின்னுது!
காற்றுக்கூட நீரைத் தொட்டு
குளிரை இங்கே கூட்டுது!

............................... வரும் அலைகள்கூடக்


கரையைக் கட்டித் தழுவுது!
கூடி வந்த ..................................
கடலில் மூழ்கி குளிக்குது!

சின்னஞ் சிறிய ................................. ஒன்று


......................................... இங்கும் ஓடுது!
அழகான கோலம் போட்டு
ஆடிப் ............................ மகிழுது!

அங்கும் சூரியனி நண்டு ஓடி பாடி மீன்களெல்


ல் லாம்

¾Â¡Ã¢ò¾Å÷ ºÃ¢ôÀ¡÷ò¾Å÷ ¯Ú¾¢ôÀÎòÐÀÅ÷

¾¢ÕÁ¾¢.இரா.ரோஸ்லின் இசைக்¸øÅ¢ À¡¼ìÌØò ¾¨ÄÅ¢

(6 புள்ளிகள்)

7
8

You might also like