You are on page 1of 9

SEKOLAH JENIS KEBANGSAAN (TAMIL) SUNGAI BESI

தேசிய வகை Íí¨¸ ¦Àº¢ ¾Á¢úôÀûÇ¢

UJIAN AKHIR SESI AKADEMIK 2023/2024


ஆண்டிறுதி தர மதிப்பீடு 2023/2024

PENDIDIKAN MUZIK (TAHUN 6)


இசைக்கல்வி (¬ñÎ 6)

1 JAM / 1 மணி

1. அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்கவும்.

2. Jawab semua soalan.

Name / ¦ÀÂ÷ : _________________________________

Year / ¬ñÎ : _________________________________

DISEDIAKAN OLEH DISEMAK OLEH DISAHKAN OLEH

…………………………….. ………………………….. ………………………….

PN. M. NITHYAVANI CIK.S. KALIAMAH PN.T. PUSPA VALLI


(KETUA PANITIA) (GPK 1)
அ) சரியான விடைக்கு வட்டமிடுக. (10 புள்ளிகள்)

1 பாடல் அல்லது இசைக்கூறின் அடிப்படை எது?

A. இசைமொழி

B. சுதி

C. காலம்

D. மாத்திரை

3 இசைக்குறியீட்டில் மினிம் மதிப்பு எத்தனை?

A. 4

B. 3

C. 2

D. 1

4 இக்குறியீட்டின் பெயர் என்ன ?

A. புள்ளிமினிம்

B. குரோச்சட்

C. புள்ளிகுரோச்சட்

D. குவேவர்

5 எந்த இசைக்குறியீட்டின் மதிப்பு 4 ஆகும்?

A. புள்ளிமினிம்
B. குரோச்சட்

C. செமி பிரிஃப்

D. மினிம்

6 கீழ்க்காணும் கூற்று எதனைக் குறிக்கிறது ?

இசையின் அல்லது பாடலின் ஒலியை படிப்படியாகக்


கூட்டுதல்

A. ஒலித்தணிவு

B. இடைநிறுத்தம்

C. ஓய்வுக்குறி

D. ஒலி ஏற்றம்

7 கீழ்க்காணும் ரெக்கோடரில் உள்ள சுரத்தைத் தெரிவு செய்க.

A. E

B. D’

C. A

D. B

8 கீழ்க்காணும் கூற்றுக்கு ஏற்ப சரியான இசையமைப்பாளரைத் தெரிவு


செய்க.

ஜெர்மனியிலுள்ள போன் எனும் ஊரில் பிறந்தார். 1770 ஆம்


ஆண்டில் டிசம்பர் மாதம் 17 ஆம் நாள் பிறந்தார். அவரின்
காதுகள் சரிவரக் கேட்காது.
A. பீதோவன்

B. ஜொஹன்னாஸ் கிறிஸோஸ்தோமஸ்

C. ஜோசப் ஹைடன்

D. பிரான்ஸ் பீட்டர் சூபர்ட்

9 கீழ்க்காணும் கிளாசிக்கல் கால இசைக் கருவியின் பெயர் என்ன ?

A. பாசூன்

B. டபுள் பேஸ்

C. குழல்

D. வியோலா

10 சரியான படைப்பு நெறிகளைத் தெரிவு செய்க.

i. படைப்பின் போது, உரக்கப் பேசுதல் கூடாது.

ii. படைப்பின் இறுதியில் விசிலடிக்க வேண்டும்


iii. படைப்பின்போது அடிக்கடி எழுந்து வெளியே செல்லலாம்

iv. மேடையேறும் போது வரிசை முறையாக ஏற வேண்டும்.

A. i, ii

B. ii, iii

C. ii, iv

D. i, iv

ஆ) சரியான கூற்றுக்கு ( / )என்றும் பிழையான கூற்றுக்கு ( X ) என்றும்


எழுதுக. (8 புள்ளிகள்)

1. சுதி என்பது ஒரு பாடலின் அல்லது இசைக்கூறின்


அடிப்படையாகும். ( )
2. ஓர் ஓசை எழுப்பும் போது சுதி உருவாகும். ( )
3. கஞ்சனக்கட்டை உயர்ந்த சுதியை மட்டுமே எழுப்பும். ( )
4. சிறுவர்களின் குரல் வளம் உயர்ந்த சுதியோடு பாடுவதற்கு ஏதுவாக
அமையும். ( )
5. ஒரு பாடல் பலவகையான சுதியின் இணைப்பே ஆகும். ( )
6. குரல் நாண் அதிர்வால் ஏற்படுவது குரலொலியாகும். ( )
7. குரல் நாணின் அதிர்வின் வேகத்தைப் பொறுத்தே பேசும்போதும்
பாடும்போதும் சுதி வேறுபாடு ஏற்படுகின்றது. ( )
8. பாடுவதற்கு முன் சுதிப் பயிற்சியை மேற்கொள்ளல் கூடாது. ( )
இ) பாடலை நிரைவு செய்க. (12 புள்ளிகள்)

மூங்கில் காடுகளே
வண்டு __________________________ பாடல்களே
தூர சிகரங்களில், தண்ணீர் துவைக்கும் அருவிகளே

இயற்கை தாயின் __________________________ பிறந்து


இப்படி வாழ இதயம் தொலைந்து, சலித்து போனேன்
__________________________ இருந்து
பறக்க வேண்டும் __________________________ திரிந்து
திரிந்து பறந்து பறந்து (மூங்கில்...)

சேற்று தண்ணீரில் __________________________ சிவப்பு தாமரையில்


சேறும் __________________________ பூவின் ஜீவன் மணக்கிறது

வேரை __________________________ மரங்கள் வெறுப்பை உமிழ்வதில்லை


அறுத்த நதியின் மேல் மரங்கள் ஆனந்த பூசொறியும்

தாமரை பூவாய் மாறேனோ ஜென்ம சாபல் எங்கே காணேனோ


மரமாய் நானும் __________________________ என் மனித பிறவியில்
உய்யேனோ ஓ ஓ, வெயிலோ முயலோ பருகும் வண்ணம்
____________________ பனி துளி ஆவேனோ (மூங்கில்...)

உப்பு__________________________ மேகம் உற்பத்தி ஆனாலும்


உப்பு தண்ணீரை மேகம் ஒரு போதும் சிந்தாது

மலையில் __________________________ சூரியன் மறித்து போவதில்லை


நிலவுக்கு ஒளியூட்டி தன்னை நீட்டித்து கொள்கிறதே, மேகமாய் நானும்
மாறேனோ அதன் மேன்மை குணங்கள் காண்பேனோ

சூரியன் போலவே மாறேனோ என் __________________உலகை ஆளேனோ


ஜனனம் மரணம் அறியா வண்ணம் நானும் மழை துளி ஆவேனோ
(மூங்கில்...)

பறவையாய் மனிதனாய் மணப்பதில்லை மலரும்

வெள்ளை மடியில் மாறேனோ முனகும்

அறுத்தாலும் ஜோதியில் கடலோடு விழுந்தாலும்

ஈ) பாடும் வழிமுறைகளை வரிசைப்படுத்துக. ( 11 புள்ளிகள்)

1. பாடலை நன்றாகச் செவிமடுத்தல்.

2. இறுதியாகப் பாடலைப் பாடலிசையுடன் பாடுதல்.

3. சரியான சுதியுடனும் தாள நடையுடனும் இயக்காற்றலுடன்


பாடுதல்.

4. பாடலின் வரிகளை ஒவ்வொன்றாக வாசித்தல்.

5. நல்ல பயிற்சிக்குப் பின், முழுப் பாடலையும் இசையின்றிப்


பாடுதல்.
6. கற்றுக் கொண்ட இசைத்திறன்களை நன்றாகப் புரிந்து
கொள்ளல்.

7. ஒவ்வொரு கண்ணியையும் இசையுடன் பாடிப் பழகுதல்.

8. பாடலின் வரிகளை மனனம் செய்து புரிந்து கொள்ளல்.

9. முழுப்பாடலையும் இசையுடன் பாடுதல்.

10. பாடலின் வரிகளை இசையின்றி பாடிப் பழகுதல்.

11. ஒவ்வொரு கண்ணியையும் இசையின்றி பாடிப் பழகுதல்.

உ) இசைக்குறியீடுகளுக்கு ஏற்ற ஓய்வுக்குறியுடன் கோடிடுக.

(2 புள்ளிகள்)
செமிபிரிஃப் (மதிப்பு 4)

குவேவர் (மதிப்பு 1/2)

ஊ) சரியான விடையை எழுதுக. ( 7 புள்ளிகள்)


1. இந்தியர்களின் இரண்டு பண்பாட்டு நடனங்களை எழுதுக.

i. ______________________________________________

ii. ______________________________________________

2. இந்தியர்களின் மூன்று பாரம்பரிய இசைக்கருவிகளை எழுதுக.

i. ______________________________________________

ii. ______________________________________________

iii. ______________________________________________

3. கெர்வன் சைகையின் சுரங்களை எழுதுக.

i. ______________________ ii. ____________________

You might also like