You are on page 1of 7

பகுதி A: அனைத்து கேள்விகளுக்கும் விடையளி.

(20 புள்ளிகள்)

1. புதைப்படிவம், கையெழுத்துப் படிவம் மற்றும் தொல்பொருள் போன்ற மூலங்கள்


வரலாற்று ஆய்வில் முக்கியமானவை. இவற்றை எவ்வாறு தொடர்புப் படுத்தலாம்?

அ) வரலாற்று மூலம் ஆ) முதல் மூலம்


இ) இரண்டாம் மூலம் ஈ) மூன்றாம் மூலம்

2. புராதனக் காலத்து விலங்கு அல்லது தாவரம் ஆகியவற்றின் எஞ்சிய பகுதிகள்


இவ்வாறு அழைக்கப்படும்.

அ) கையெழுத்துப் படிவம் ஆ) தொல்பொருள்


இ) கல் வெட்டுப் படிவம் ஈ) புதைப்படிவம்

3. பின்வருபவனவற்றுள் எது வரலாற்று தகவல்களைத் தேடும் சரியான


முறைகளாகும்?

அ) வாய்மொழி முறை ஆ) எழுத்து முறை


இ) அகழ்வாராய்ச்சி முறை ஈ) அனைத்தும்

4. 16 செப்டம்பர் 1963.அன்றைய தினம் நாட்டின் எந்த முக்கிய நிகழ்வோடு


தொடர்புடையது?

அ) மலேசியா உருவாக்கம்
ஆ) கூட்டரசு மலாயா சுதந்திரம்
இ) சிங்கப்பூர் கூட்டரசு மலாயாவை பிரிந்த நாள்
ஈ) துங்கு அப்துல் ரஹ்மான் லண்டலனிலிருந்து நாடு திரும்புதல்

5. வரலாற்றில் வரிசையாக நிகழும் கால நிகழ்வுகளை எவ்வாறு அழைப்பர்?

அ) நேரம் ஆ) நூற்றாண்டு
இ) சம்பவங்கள் ஈ) கால நிரல்

6. அமுதவாணன் நாட்டின் வரலாற்றுப் பொருள்கள் தொடர்பான தகவல்களைப்


பெற விரும்பினான். அவன் எங்கே சென்றால் அவற்றைப் பார்க்கலாம்?

அ) தேசிய நூலகம் ஆ) தேசிய விலங்குகாட்சி சாலை


இ) தேசிய அருங்காட்சியகம் ஈ) தேசிய பழஞ்சுவடி காப்பகம்

7. தேசிய அருங்காட்சியகத்தில் அமுதவாணன் எத்தகைய வரலாற்றுப்


பொருள்களைக் காணலாம்?

i) கெண்டாங் டொங்சான் ii) ஹோமோ சபியன் சபியன் iii) குகைச் சித்திரம்


iv)கல் சுத்தி

அ) i,ii ஆ) iii,iv
இ) i,ii,iii ஈ) அனைத்தும்
8. புராதனக் காலத்தில் கல் சுத்தி எந்தப் பயன்பாட்டிற்காக பயன்படுத்தப்பட்டது?

அ) மரப்பட்டைகளை மிருதுவாக்கி ஆடைகளாக்க


ஆ) விலங்குகளை வேட்டையாட
இ) வீடுகள் கட்டுவதற்காக
ஈ) அலங்காரப் பொருளாக

9. மேலே சித்தரிக்கப்பட்டுள்ள படங்கள் எந்தத் துறையின் மேம்பாட்டு


வளர்ச்சியினைக் காட்டுகிறது?

அ) விவசாயத்துறை ஆ) போக்குவரத்துதுறை
இ) தொடர்புத்துறை ஈ) கட்டுமானத்துறை

10. சோம்போத்தோன்,ஹர்வு, சாப்பே, தபேலா போன்றவை எதனுடன்


தொடர்புடையவை?

அ) பாரம்பரிய இசைக்கருவிகள் ஆ) பாரம்பரிய உணவுகள்


இ) பாரம்பரிய நாட்டியங்கள் ஈ) பாரம்பரிய உடைகள்

11. ஒவ்வொரு மலேசிய பிரஜையும் சொந்த பூர்வீகத்தைக் கொண்டிருப்பர். பூர்வீகம்


என்பதன் சரியான பொருள் என்ன?

அ) பிறப்பு ஆ) குடும்ப வழித்தோன்றல்


இ) பாரம்பரியம் ஈ) குடும்பம்

12. அமுதவாணன் தன் தந்தையின் அப்பாவை எந்த விளிப்பு முறையுடன்


அழைப்பது சரியாகும்?

அ) மாமா ஆ) பெரியப்பா
இ) சிற்றப்பா ஈ) தாத்தா

13. ஒவ்வொரு தனி மனிதனின் வாழ்க்கையிலும் வரலாறு என்பது மிக முக்கியமான


அம்சமாக கருதப்படுவது ஏன்?

அ) நாட்டுப்பற்றை ஊக்குவிக்க ஆ) குடும்ப வழித்தோன்றலை அறிய


இ) நாடு முன்னேற்றம் காண ஈ) நம் பாரம்பரியத்தை பாராட்ட
14. துன் மகாதீர் முன்னால் மலேசிய பிரதமராவார். இவரை நவீன மலேசியத்
தந்தை எனவும் அழைப்பர். இவர் நம் நாட்டின் எத்தனையாவது பிரதமர்?

அ) 1 ஆ) 2
இ) 3 ஈ) 4

15. ஒரு சிறந்த மாணவனுக்கு நேர நிர்வகிப்பு மிகவும் அவசியமாகும். திட்டமிட்ட


நேர நிர்வகிப்பால் அம்மாணவன் அடையும் நன்மை என்ன?

அ) கட்டமைக்கப்பட்ட வாழ்க்கை வாழலாம்


ஆ) நேரம் விரயமாவதை தடுக்கலாம்
இ) நேரத்தை பயனுள்ள வழியில் செலவு செய்யலாம்
ஈ) ஆரோக்கியமாக வாழலாம்

16. ஈபான் சமூகத்தினரின் பாரம்பரிய நடனம் எது?

அ) சிங்க நடனம் ஆ) ஈனாங்


இ) சுமாசாவ் ஈ) ஙாஜாட்

17. கடந்த 16 மே 2018 இல் உன் பள்ளியில் நிகழ்ந்த வரலாற்றுப்பூர்வ நிகழ்வு


என்ன?

அ) பள்ளி விளையாட்டுப் போட்டி ஆ) ஆசிரியர் தினம்


இ) அறிவியல் விழா ஈ) பள்ளி பரிசளிப்பு விழா
18. பனிக்கட்டி யுகம் என்பதன் சரியான பொருள் யாது?

அ) பூமியின் மேற்பரப்பு பனிக்கட்டியால் மூடியிருந்த காலம்


ஆ) பூமியின் வெப்ப நிலை அதிகரித்த காலம்
இ) பூமியின் மேற்பரப்பு கரையத் தொடங்கிய காலம்
ஈ) பூமி கடுங்குளிர் தட்ப வெப்பநிலை கொண்டிருந்த காலம்

19
பூமியின் வெப்பநிலை அதிகரித்த போது பெரிய பனிக்கட்டிக் குவியல்கள்
மெல்ல மெல்லச் சரிவுகளில் நகர்ந்து தாழ்நிலங்களில் அல்லது கடலில்
படர்ந்தது. இதுவே நிலமும் கடலும் தோன்றக் காரணமாகியது.
19. மேலே தரப்பட்டுள்ள தகவல்கள் எதனைப் பற்றி விவரிக்கின்றன?

அ) பனிக்கட்டி யுகம் ஆ) பெருங்கடல்


இ) கண்டங்கள் ஈ) கிளேசியர்
20. பின்வரும் கூற்றுகளில் எது கண்டத் தட்டு தோன்றல் தொடர்பான சரியான
தகவல்களாகும்?

i)ஆறு,கடல் போன்றவை தோன்றின


ii)பெரிய நிலப்பகுதிகள் உருவாகின
iii)மனிதர்களும் பிராணிகளும் நிலப்பகுதியில் எளிதாக நடமாட முடிந்தது

அ) i ஆ) i,ii
இ) i,ii,iii ஈ) ii,iii

பகுதி B
1. உன் குடும்பத்தில் நிகழ்ந்த மூன்று முக்கிய நிகழ்வுகளை எழுதுக.
(6 புள்ளிகள்)

அ _____________________________________________

ஆ ____________________________________________

இ _____________________________________________

2. நமது பள்ளியின் நிர்வாக அமைப்புமுறையில் உள்ள 3 ஆசிரியர்களின்


பெயர்களைப் பட்டியலிடுக. (3 புள்ளிகள்)

அ ______________________________

ஆ _____________________________

இ _____________________________

3. நமது பள்ளியின் பெயரையும் முகவரியையும் குறிப்பிடுதல். (3 புள்ளிகள்)

_____________________________________________________________________

_____________________________________________________________________
4. நமது பள்ளி சின்னத்தில் காணப்படும் 3 வர்ணங்களைப் பட்டியலிடுக.
(3 புள்ளிகள்)

அ. ________________________________

ஆ. ________________________________

இ. _________________________________

5. நமது பள்ளி சின்னத்தில் உள்ள ௹நன்னெறிப்பண்பினைஎ௳ழுதுக. (2 புள்ளிகள்)

அ. ___________________________________________

6. சிம்பாங் ரெங்கத்தில் உள்ள மூன்று வசிப்பிடப் பகுதிகளைப் பட்டியலிடுக.


(3 புள்ளிகள்)

அ.________________________

ஆ._________________________

இ. _________________________
பகுதி C
சரியான விடையைத் தேர்ந்தெடுக. 5 (புள்ளிகள்)

1. பள்ளியின் பெயர் பொதுவாக இடம், ____________________ ,

சாலையின் பெயர்களின் நினைவாகச் சூட்டப்படுகின்றது.

2. ________________________ வைத்துப் பள்ளியின் அமைவிடத்தை எளிதில்

அடையாளங்காணலாம்.

3. பள்ளியின் இலக்கை அடையவும் மேம்பாடு ௐகாணவும்

________________________ திகழும் பள்ளி வரலாற்றை அவசியம்

கற்க வேண்டும்.

4. நம்மைச் சிறந்த மனிதனாக்கிய பள்ளியின் சேவையையும்

_____________________ அங்கீகரிக்க வேண்௶டும்.

5. பள்ளிச் சமூகத்தினர் அனைவரும் பெருமிதம் கொள்ளும்

________________________ பள்ளிச்சின்னம் விளங்குகிறது.

பங்களிப்பையும் வழிகாட்டியாகத்

அடையாளமாகப் தலைவர்

அமைவிட அடையாளத்தை
பகுதி D

காலி இடங்களை சரியான பதில்களைக் கொண்டு நிறைவு செய்க.


(5 புள்ளிகள்)

அ) ஒருவரைப் பற்றிய தகவல்களை முழுமையாக


வழங்குவது______________________________ எனப்படுகிறது.

ஆ) ____________________________ என்பது ஒரு குடும்பத்தின் பூர்வகம்


ீ ஆகும்.

இ) பிறப்புத் தொடர்பான தகவல்களை உள்ளடக்கிய அதிகாரப்பூர்வ


ஆவணம் ___________________________ ஆகும்.

உ) _____________________ குடும்ப உறுப்பினர்களிடையே குடும்ப உறவை


வலுப்படுத்தும்.

ஊ) ______________________ மகிழ்ச்சியான குடும்பத்தை உருவாக்கும்.

விளிப்பு முறை தன்விவரம்

நல்லொழுக்கம்

பிறப்புச் சான்றிதழ் குடும்ப வழித்தோன்றல்

You might also like