You are on page 1of 8

கேஷ்வூட் தோட்டத் தமிழ்ப்பள்ளி 32400 ஆயர் தாவார் பேராக்

மதிப்பீடு 1

வரலாறு (ஆண்டு 4)

பெயர் : ………………………………………………………………………..

பகுதி அ

கேள்விகளுக்குச் சரியான பதிலைத் தெரிவு செய்து வட்டமிடுக.

1.வரலாற்றை ஆய்வு செய்ய _____________ மூலங்கள் உள்ளன.

அ ) 1 ஆ) 6

இ ) 2 ஈ) 4

2. வரலாற்றில் உண்மையான தகவலைப் பெறுவதில் முதல் மூலம்

முக்கியமாகின்றது. முதல் மூலத்தில் ________________ என்பதும் ஒன்றாகும்.

அ ) தொல்பொருள் ஆ) மிருககாட்சி சாலை

இ ) புதைக்குழி ஈ) கையெழுத்துப் புத்தகம்

3. வரலாற்றுத் தகவல்கள் தேடும் முறையில் இதுவும் ஒன்றாகும்.

அ ) உரையாடல் ஆ) எழுத்து முறை

இ ) புகைப்படம் ஈ) கையெழுத்துப் முறை

1
4.வரலாறு நமக்கு _________________________ கொடுக்கிறது.

அ )அனுபவம் ஆ) படிப்பினை

இ ) செல்வம் ஈ) கவலை

5. முதன்மை மூலத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது


…………………… .
அ) முதன் மூலம் ஆ) இரண்டாம் மூலம் இ) மூன்றாம் மூலம்

6. வரலாறு நடந்த அல்லது முடிந்த நிகழ்வைக்


குறிப்பிடுகின்றது

மேற்கண்ட கருத்தைக் கூறிய வரலாற்று அறிஞர் யார்?


அ) நிறைநிலைப் பேராசிரியர் டாக்டர் கூ கேய் கிம்
ஆ) ஹெரோடொட்டூஸ்
இ) இ.எச்.கார்

7. வாய்மொழி முறை என்பது …………………………. தகவல்களைப் பெறுவதாகும்.


அ) வரலாற்றுச் சுவடுகளின்வழி
ஆ) முதன்மை மூலத்தின்வழி
இ) நேர்காணலின்வழி

8. நூறாண்டு என்பது …………………………….. காலம் ஆகும்


அ) பத்து ஆண்டு
ஆ) நூறு ஆண்டு
இ) ஆயிரம் ஆண்டு

2
9. காலவரிசை ………………………………… எனவும் அழைக்கப்படுகிறது.
அ) கிறிஸ்துவுக்குமுன்
ஆ) காலநிரல்
இ) தோண்டில் தேடுதல்

10. காரணமும் விளைவும் தொடர்பான ஆய்வு நமக்கு ……………………………………..


வழிவகுக்கிறது.
அ) துல்லியமான வரலாற்று மூலத்தை தேட
ஆ) வரலாற்று நிகழ்வைத் துல்லியமாக எழுத
இ) படிப்பினையைப் பெறவும் வரலாற்று நிகழ்வைக் கொண்டாடவும்

(20 புள்ளிகள்)

3
பகுதி ஆ
1. சரியாக பதிலளிக.

வரலாறு என்பது கடந்த காலத்தில் உண்மையாக நடந்த நிகழ்வுகளாகும். வரலாற்று நிகழ்வுகளை


எளிதில் விளங்கிக் கொள்ள வரலாற்றின் பொருளை அறிந்திருப்பது அவசியம் ஆகும் .
வரலாற்று அறிஞர்கள் வரலாற்றின் பொருளைக் குறித்துத் தத்தம் கருத்துகளைக் கூறியுள்ளனர்.

 ஹெரோடொட்டூஸ் - வரலாறு என்பது மனைதர்களின் செயல்பாடுகளையும் அவர்கள்


அவ்வாறு செயல்பட்டதற்கான காரணங்களையும் விளக்கும் கதைகளாகும்.
 இப்னு கல்டுன் - வரலாறு மனிதனின் நாகரிகத்தையும் அதனால் ஏற்பட்ட
மாற்றங்களையும் விவாதிக்கின்றது.
 இ.எச்.கார் - வரலாறு என்பது தற்காலத்திற்கும் கடந்த காலத்திற்கும் இடையிலான
தொடர்புச் செயற்பாங்காகும்.
 முனைவர் முகமது யூசோப் பின் இப்ராஹிம் - வரலாறு என்பது கடந்த கால நிகழ்வு
ஒன்றின் குறிப்பு அல்லது பதிவு ஆகும்.
 நிறைநிலைப் பேராசிரியர் டான் ‚ டாக்டர் கூ கேய் கிம் - வரலாறு நடந்த அல்லது
முடிந்த நிகழ்வைக் குறிக்கிறது.

கடந்த காலத்தில் நிகழ்ந்த மனிதனின் செயல், மாற்றம், குறிப்பு ஆகியவற்றை உள்ளடக்கியதே


வரலாறு. வரலாறு மனித வாழ்விற்குப் படிப்பினையையும் வழிகாட்டுதலையும் வழங்குகிறது.

1. வரலாறு என்பது கடந்த காலத்தில் ______________________ நடந்த


நிகழ்வுகளாகும்.
2. _____________________________ என்பவர் வரலாறு மனிதனின்
நாகரிகத்தையும் அதனால் ஏற்பட்ட மாற்றங்களையும் விவாதிக்கின்றது
என்று கூறியுள்ளார்.
3. நிறைநிலைப் பேராசிரியர் டான் டாக்டர் கூ கேய் கிம் என்பவர்
வரலாறு என்பது கடந்த கால நிகழ்வு ஒன்றின் ______________ அல்லது
பதிவு ஆகும் எனக் குறிப்பிடுகின்றார்.
4. கடந்த காலத்தில் நிகழ்ந்த மனிதனின் _________________, மாற்றம்,
குறிப்பு ஆகியவற்றை உள்ளடக்கியதே வரலாறு.
5. வரலாறு மனித வாழ்விற்குப் படிப்பினையையும் _____________________

வழங்குகிறது.

(5 புள்ளிகள்)

4
2. சரியான கூற்றுடன் இணைத்திடுக

ஹேரோடொட்டுஸ் புராதானக் கால மனிதன்


உருவாக்கி விட்டுச் சென்ற
பொருள்

தொல்பொருள் நாட்டியத்தின் பாரம்பரியம்

பரத நாட்டியம்
கிரேக்க வரலாற்று அறிஞர்

100 ஆண்டுகள் மனிதன் உருவாக்கி


விட்டுச் சென்ற
பொருள்களாகும்.

அகழ்வாரய்ச்சி
ஒரு நூற்றாண்டு

(5 புள்ளிகள்)

5
3. கீ ழ்காணும் பாரத்தை நிறைவு செய்தல்

மாணவர் விவரம்

முழுப்பெயர் :

பிறந்த திகதி :

பால் : ஆண் / பெண்

அடையாள அட்டை எண் :

குடியுரிமை :

இனம் :

மதம் :

( 10 புள்ளிகள்)

6
பகுதி இ

1. பதில்களை எழுதுக

1. குடும்பம் என்றால் என்ன?

___________________________________________________________________________
___________________________________________________________________________
2. மகிழ்ச்சியான குடும்பத்தைப் பெறுவதால் ஏற்படும் நன்மைகள்
யாவை ?

___________________________________________________________________________
___________________________________________________________________________
3. மேற்காணும் இரண்டு படங்களையொட்டி உனது கருத்து என்ன?

___________________________________________________________________________

(6 புள்ளிகள்)

7
2. வரலாற்று பாடம் படிப்பதனால் உனக்கு என்ன நன்மை கிடைக்கிறது ?

( 4 புள்ளிகள் )

You might also like