You are on page 1of 18

பகுதி A: அனைத்து கேள்விகளுக்கும் விடையளி.

1.’காமுஸ் டேவான்’ அகராதியில் வரலாறு என்பதன் பொருள்

எவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது?.

அ) கடந்த காலத்தில் உண்மையாக நடந்த நிகழ்வுகள் வரலாறு


எனப்படும்.
ஆ) எதிர்காலத்தில் நிகழவுள்ள நிகழ்வுகள் வரலாறு எனப்படும்.
இ) நடந்து முடிந்த நிகழ்வுகள் வரலாறு எனப்படும்.
ஈ) கடந்த காலத்தில் நடந்த வினோத நிகழ்வுகள் வரலாறு
எனப்படும்.

2. வரலாற்றை ஆய்வு செய்ய முக்கியமான மூலங்களின்


எண்ணிக்கை எத்தனை?
அ) 4 ஆ) 3
இ) 2 ஈ) 1

3. புதைப்படிவம், கையெழுத்துப் படிவம் மற்றும் தொல்பொருள்


போன்ற மூலங்கள் வரலாற்று ஆய்வில்
முக்கியமானவை. இவற்றை எவ்வாறு தொடர்புப் படுத்தலாம்?
அ) வரலாற்று மூலம் ஆ) முதல் மூலம்
இ) இரண்டாம் மூலம் ஈ) மூன்றாம் மூலம்

4. புராதனக் காலத்து விலங்கு அல்லது தாவரம் ஆகியவற்றின்


எஞ்சிய பகுதிகள் இவ்வாறு அழைக்கப்படும்.
அ) கையெழுத்துப் படிவம் ஆ) தொல்பொருள்
இ) கல் வெட்டுப் படிவம் ஈ) புதைப்படிவம்

5. பின்வருபவனவற்றுள் எவை இரண்டாம் மூலத்துடன்


தொடர்புடையதாகும்?
i) நூல் ii)பத்திரிகை iii)சஞ்சிகை
அ) i,ii ஆ) i,iii இ) i,ii,iii ஈ) ii,iii

6. பின்வருபவனவற்றுள் எது வரலாற்று தகவல்களைத் தேடும்


சரியான முறைகளாகும்?
அ) வாய்மொழி முறை ஆ) எழுத்து முறை
இ) அகழ்வாராய்ச்சி முறை ஈ) அனைத்தும்

7. கூட்டரசு மலாயாவுக்கு எப்போது சுதந்திரம் வழங்கப்பட்டது?


அ) 16 செப்டம்பர் 1963 ஆ) 31 ஆகஸ்ட்டு 1957
இ) 16 மே 1963 ஈ) 1 ஜனவரி 1957

8. 16 செப்டம்பர் 1963.அன்றைய தினம் நாட்டின் எந்த முக்கிய


நிகழ்வோடு தொடர்புடையது?
அ) மலேசியா உருவாக்கம்
ஆ) கூட்டரசு மலாயா சுதந்திரம்
இ) சிங்கப்பூர் கூட்டரசு மலாயாவை பிரிந்த நாள்
ஈ துங்கு அப்துல் ரஹ்மான் லண்டலனிலிருந்து நாடு
திரும்புதல்
9. வரலாற்றில் வரிசையாக நகழும் கால நிகழ்வுகளை
எவ்வாறு அழைப்பர்?
அ) நேரம் ஆ) நூற்றாண்டு
இ) சம்பவங்கள் ஈ) கால நிரல்

10. அமுதவாணன் நாட்டின் வரலாற்றுப் பொருள்கள்


தொடர்பான தகவல்களைப் பெற விரும்பினான். அவன் எங்கே
சென்றால் அவற்றைப் பார்க்கலாம்?
அ) தேசிய நூலகம் ஆ) தேசிய விலங்குகாட்சி சாலை
இ) தேசிய அருங்காட்சியகம் ஈ) தேசிய பழஞ்சுவடி காப்பகம்

11. தேசிய அருங்காட்சியகத்தில் அமுதவாணன் எத்தகைய


வரலாற்றுப் பொருள்களைக் காணலாம்?
i)கெண்டாங் டொங்சான் ii)ஹோமோ சபியன் சபியன்
iii)குகைச் சித்திரம் iv)கல் சுத்தி
அ) i,ii ஆ) iii,iv
இ) i,ii,iii ஈ) அனைத்தும்

12. புராதனக் காலத்தில் கல் சுத்தி எந்தப் பயன்பாட்டிற்காக


பயன்படுத்தப்பட்டது?
அ) மரப்பட்டைகளை மிருதுவாக்கி ஆடைகளாக்க ஆ)
விலங்குகளை வேட்டையாட
இ) வீடுகள் கட்டுவதற்காக ஈ) அலங்காரப்
பொருளாக
13. மேலே சித்தரிக்கப்பட்டுள்ள படங்கள் எந்தத் துறையின்
மேம்பாட்டு வளர்ச்சியினைக் காட்டுகிறது?
அ) விவசாயத்துறை ஆ) போக்குவரத்துதுறை
இ) தொடர்புத்துறை ஈ) கட்டுமானத்துறை

14. சோம்போத்தோன் ,ஹர்வு, சாப்பே, தபேலா போன்றவை


எதனுடன் தொடர்புடையவை?
அ) பாரம்பரிய இசைக்கருவிகள் ஆ) பாரம்பரிய
உணவுகள்
இ) பாரம்பரிய நாட்டியங்கள் ஈ) பாரம்பரிய உடைகள்

15. ஒவ்வொரு மலேசிய பிரஜையும் சொந்த பூர்வீகத்தைக்


கொண்டிருப்பர். பூர்வீகம் என்பதன் சரியான பொருள் என்ன?
அ) பிறப்பு ஆ) குடும்ப வழித்தோன்றல்
இ) பாரம்பரியம் ஈ) குடும்பம்
16. அமுதவாணன் தன் தந்தையின் அப்பாவை எந்த விளிப்பு
முறையுடன் அழைப்பது சரியாகும்?
அ) மாமா ஆ) பெரியப்பா
இ) சிற்றப்பா ஈ) தாத்தா

17.நம் நாட்டின் எந்த இனத்தவரின் அப்பாவை அபாய் எனவும்


அம்மாவை இண்டாய் எனவும் அழைக்கிறார்கள்?
அ) கடசான் டுசுன் ஆ) ஈபான்
இ) செமாய் ஈ) மலாய்க்காரர்

18. லீ சொங் வெய் ஒரு சீன வம்சாவளியைச் சார்ந்தவர். இவர்


தனது தம்பி மற்றும் தங்கையை எவ்வாறு அழைப்பார்?
அ) டி டி, மெய் மெய் ஆ) அபாங் அலாங், பூசு
இ) அகா, அடி ஈ) மெனாங், தெனிக் கெர்டோல்

19. ஒவ்வொரு தனி மனிதனின் வாழ்க்கையிலும் வரலாறு


என்பது மிக முக்கியமான அம்சமாக கருதப்படுவது ஏன்?
அ) நாட்டுப்பற்றை ஊக்குவிக்க ஆ) குடும்ப
வழித்தோன்றலை அறிய
இ) நாடு முன்னேற்றம் காண ஈ) நம் பாரம்பரியத்தை
பாராட்ட

20. இவர்களில் யார் புகழ்ப் பெற்ற மலாய் வரலாற்று


கையெழுத்துப் படிவங்களை நமக்குத் தந்தவர்?
அ) துன் மகாதீர் ஆ) துன் பேரா
இ) துன் ஶ்ரீ லானாங் ஈ) துன் மர்பூர் பாபா

21. துன் மகாதீர் முன்னால் மலேசிய பிரதமராவார். இவரை


நவீன மலேசியத் தந்தை எனவும் அழைப்பர். இவர் நம்
நாட்டின் எத்தனையாவது பிரதமர்?
அ) 1 ஆ) 2
இ) 3 ஈ) 4

22. துங்கு அப்துல் ரஹ்மான் பிரிட்டிஷ் அரசுடன் கூட்டரசு


மலாயா சுதந்திர பெச்சுவார்த்தைக்குத் தலைமை வகிக்காமல்
இருந்திருந்தால் என்ன நகழ்ந்திருக்கும்?
அ) கம்யூனிச ஆதிக்கம் அதிகரித்திருக்கும் ஆ) கூட்டரசு
மலாயா சுதந்திரம் அடைந்திருக்காது
இ) மலாயா கூட்டமைப்பு உருவாக்கம் நிகழ்ந்திருக்காது ஈ)
கூட்டரசு மலாயா சுதந்திரம் அடைந்திருக்கும்

23. ஒரு சிறந்த மாணவனுக்கு நேர நிர்வகிப்பு மிகவும்


அவசியமாகும். திட்டமிட்ட நேர நிர்வகிப்பால் அம்மாணவன்
அடையும் நன்மை என்ன?
அ) கட்டமைக்கப்பட்ட வாழ்க்கை வாழலாம்
ஆ) நேரம் விரயமாவதை தடுக்கலாம்
இ) நேரத்தை பயனுள்ள வழியில் செலவு செய்யலாம்
ஈ) ஆரோக்கியமாக வாழலாம்
24. ஈபான் சமூகத்தினரின் பாரம்பரிய நடனம் எது?
அ) சிங்க நடனம் ஆ) ஈனாங்
இ) சுமாசாவ் ஈ) ஙாஜாட்

25. கடந்த 16 மே 2014 இல் உன் பள்ளியில் நிகழ்ந்த


வரலாற்றுப்பூர்வ நிகழ்வு என்ன?
அ) பள்ளி விளையாட்டுப் போட்டி ஆ) ஆசிரியர் தினம்
இ) அறிவியல் விழா ஈ) பள்ளி பரிசளிப்பு விழா

வரலாற்றுச் சுவடுகளை நம் நாட்டின் அகழ்வாராய்ச்சித்


தலங்களில் காணலாம். வரலாற்றுச் சுவடுகளின்வழி, நம் நாட்டின்
தொடக்கக்கால வரலாற்றை அறிய முடிகிறது.
26. பின்வரும் அகழ்வாராய்ச்சித் தலங்களில் எது தீபகற்ப
மலேசியாவில் அமைந்துள்ளது?
அ) புக்கிட் தெங்கோராக் ஆ) பூஜாங் பள்ளத்தாக்கு சண்டி
இ) நியா குகை ஈ)மூலு குகை

27. பனிக்கட்டி யுகம் என்பதன் சரியான பொருள் யாது?


அ) பூமியின் மேற்பரப்பு பனிக்கட்டியால் மூடியிருந்த காலம்

ஆ) பூமியின் வெப்ப நிலை அதிகரித்த காலம்


இ) பூமியின் மேற்பரப்பு கரையத் தொடங்கிய காலம்
ஈ) பூமி கடுங்குளிர் தட்ப வெப்பநிலை கொண்டிருந்த காலம்
பூமியின் வெப்பநிலை அதிகரித்த போது பெரிய பனிக்கட்டிக்
குவியல்கள் மெல்ல மெல்லச் சரிவுகளில் நகர்ந்து
தாழ்நிலங்களில் அல்லது கடலில் படர்ந்தது. இதுவே நிலமும்
28. மேலே தரப்பட்டுள்ள தகவல்கள் எதனைப் பற்றி
விவரிக்கிறன?
அ) பனிக்கட்டி யுகம் ஆ) பெருங்கடல்
இ) கண்டங்கள் ஈ) கிளேசியர்

29. பின்வரும் கூற்றுகளில் எது கண்டத் தட்டு தோன்றல்


தொடர்பான சரியான தகவல்களாகும்?
i)ஆறு,கடல் போன்றவை தோன்றின
ii)பெரிய நிலப்பகுதிகள் உருவாகின
iii)மனிதர்களும் பிராணிகளும் நிலப்பகுதியில் எளிதாக நடமாட
முடிந்தது
அ) i ஆ) i,ii
இ) i,ii,iii ஈ) ii,iii
30. பின்வரும் கூற்றுகளில் எது சுற்றுச்சூழலைப் பேணும்
தவறான முறையாகும்?
அ) பொருள்களை மறுசுழற்சி செய்வது ஆ) அதிகமான
மரங்களை நடுவது
இ) ஆற்றில் குப்பைகளைக் கொட்டுவது ஈ) மிசாரப்
பயன்பாட்டைக் குறைப்பது

பகுதி B: அனைத்து கேள்விகளுக்கும் விடையளி.


1. வரலாற்றை ஆய்வு செய்ய முக்கியமான முதல்

மூலங்களைப் பட்டியலிடுக.

அ) _________________________________________

ஆ) ________________________________________

இ) _________________________________________

3 புள்ளிகள்
2. இரண்டாவது மூலங்களாக விளங்கும் எழுத்துப்

படைS ப்புகளைப் பட்டியலிடுக.

அ) _________________________________________

ஆ) ________________________________________

இ) _________________________________________

3 புள்ளிகள்
3. உனது தன்விவரம் தொடர்பான சுருக்கமான விவரங்களை

கீழே எழுது.

அ) முழுப்பெயர்

:_________________________________________________________________

___________________________

ஆ) வீட்டு முகவரி

:_________________________________________________________________

___________________________

இ) பிறந்த திகதி

:_________________________________________________________________

___________________________

ஈ) பால்

:_________________________________________________________________

___________________________

உ) மதம்

:_________________________________________________________________

___________________________

10 புள்ளிகள்

4. காலி இடங்களை சரியான பதில்களைக் கொண்டு நிறைவு

செய்க.
அ) ஒருவரைப் பற்றிய தகவல்களை முழுமையாக

வழங்குவது______________________________ எனப்படுகிறது.

ஆ) ____________________________ என்பது ஒரு குடும்பத்தின்

பூர்வீகம் ஆகும்.

இ) பிறப்புத் தொடர்பான தகவல்களை உள்ளடக்கிய

அதிகாரப்பூர்வ ஆவணம் ___________________________ ஆகும்.

உ) _____________________ குடும்ப உறுப்பினர்களிடையே குடும்ப

உறவை வலுப்படுத்தும்.

ஊ) ______________________ மகிழ்ச்சியான குடும்பத்தை

உருவாக்கும்.

10 புள்ளிகள்
விளிப்பு முறை தன்விவரம் நல்லொழுக்கம்

பிறப்புச் சான்றிதழ் குடும்ப வழித்தோன்றல்


5. உன் வசிப்பிடத்தை அழகுப்படுத்தும் இரு வழி முறைகளைப்

பட்டியலிடு.

அ.

______________________________________________________________________

_____________________________________

ஆ.

______________________________________________________________________

____________________________________

4 புள்ளிகள்

6. கண்டங்களில் மூன்றைக் குறிப்பிடுக.

அ) ___________________________________

ஆ) ___________________________________

இ) ___________________________________ 6

புள்ளிகள்

7. பெருங்கடல்களில் இரண்டைப் பெயரிடுக.


அ) ___________________________________

ஆ) ___________________________________ 4

புள்ளிகள்

(((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((முற்றும்))))))))))))))))))))))))))))))))))))

)))))))))))))))))))))

தயாரித்தவர் சரி பார்த்தவர்


______________________

____________________

(கி.கண்ணதாசன்) (பெ.ஆனந்தன்)
வரலாறு பாட ஆசிரியர்
தலைமையாசிரியர்

விடைகள்:

பகுதி A

1 அ 6 ஈ 11 ஈ 16 ஈ 21 ஈ 26 ஆ
2 இ 7 ஆ 12 அ 17 ஆ 22 ஆ 27 அ
3 ஆ 8 அ 13 இ 18 அ 23 இ 28 ஈ
4 ஈ 9 ஈ 14 அ 19 ஆ 24 ஈ 29 இ
5 இ 10 இ 15 ஆ 20 இ 25 ஆ 30 இ

பகுதி B
1. அ. புதைப்படிவம் ஆ) கையெழுத்துப் படிவம்

இ) தொல்பொருள்

2. அ. நூல் ஆ) சஞ்சிகை இ)

பத்திரிகை

3. மாணவர்கள் சுயமாக எழுதுதல் வேண்டும்.

4. அ. தன்விவரம் ஆ.குடும்ப வழித்தோன்றல் இ.பிறப்புச்

சான்றிதழ் ஈ.விளிப்பு முறை உ.நல்லொழுக்கம்

5. அ. பூங்காவனம் அமைத்தல் ஆ. துப்புரவு பணிகள் செய்தல்

6. அ. வட அமெரிக்கா ஆ. ஐரோப்பா இ. ஆசியா

7. அ. இந்தியப் பெருங்கடல் ஆ. அட்லாண்டிக் பெருங்கடல்


களும்பாங் தோட்ட தேசியவகை தமிழ்ப்பள்ளி 34300 பாகான்
செராய்,பேரா.

PEPERIKSAAN PERTENGAHAN TAHUN RBT TAHUN 4 KSSR

அரையிறுதியாண்டுச் சோதனை ஆண்டு 4

REKA BENTUK DAN TEKNOLOGI


வடிவமைப்பும் தொழில் நுட்பமும்

MASA: 1 JAM
கட்டளைகள்:

1. இக்கேள்வித்தாளில் இரண்டு பகுதிகள் உண்டு.

பகுதி A : 40 புள்ளிகள்

பகுதி B : 50 புள்ளிகள்

2. மாணவர்கள் அனைத்து கேள்விகளுக்கும் விடையளிக்க


வேண்டும்.

பெயர் :_______________________________________

ஆண்டு :______________________________________

You might also like