You are on page 1of 2

அ.

பின்வரும் பத்தியைப் படித்து அதயைத் ததொடர்ந்து வரும் விைொக்களுக்கு


வியடைளி: (5 x 1=5)
வொதைொலிதொன் முதன் முதலில் நமக்கு இன்பத்ததன் ஒலிைொக இருந்தது.
இன்ைியைைில் தைொந்தமொய், ஏயைைின் நண்பைொய் விளங்கும் வொதைொலியை இத்தொலி
நொட்யடச் தைர்ந்த மொர்தகொைி என்பவர் 1901-இல் கண்டுபிடித்தொர். மின் அயலகயளக்
கொந்த அயலகளொக மொற்றிச் ைொதயை புரிந்தொர். இவரது ைொதயை மக்கயள
ஒன்றியைத்தததொடு வளர்ச்ைி தபறவும் தைய்தது. 1927-ஆம் ஆண்டு இந்திைொவில்
முதன்முதலில் மும்யப மற்றும் தகொல்கத்தொவில் இரண்டு தைிைொர் வொதைொலி
நியலைங்கள் ததொடங்கப்பட்டை. இந்திை அரசு 1930-ஆம் ஆண்டு இவற்யற
எடுத்துக்தகொண்டு 'இந்திை ஒலிபரப்பு யமைம்' என்ற தபைரில் ஒலிபரப்பத்
ததொடங்கிைது. 1936-இல் இப் தபைரியை மொற்றம் தைய்து" ஆல் இந்திைொ தரடிதைொவொக"
ஒலிபரப்பிைது. பின்பு 1957-ஆம் ஆண்டு 'ஆகொைவொைி' எைப் தபைர் மொற்றப்பட்டது.

விைொக்கள்

1. வொதைொலியைக் கண்டுபிடித்தவர் ைொர்?

அ) எடிைன் ஆ) மொர்க்தகொைி இ) பொதபஜ் ஈ) ஐன்ஸ்டீன்

2. மொர்தகொைி மின் அயலகயளக் ______________ அயலகளொக மொற்றிைொர்.

அ) கொந்த ஆ) கடல் இ) கொற்று ஈ) உந்து

3. வொதைொலி கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு எது?

அ) 1927 ஆ)1901 இ)1920 ஈ) 1930

4. ஆகொைவொைி எைப் தபைர் மொற்றம் தபற்ற ஆண்டு ___________

அ)1930 ஆ) 1957 இ)1960 ஈ) 1932

5. ஏயைைின் நண்பைொய் விளங்கக் கூடிைது எது?

அ) ததொயலக்கொட்ைி ஆ) இயைைம்

இ) கைிைி ஈ) வொதைொலி

1
ஆ. பின்வருவனவற்றுள் ஏதேனும் ஒன்று குறித்துக் கடிேம் எழுதுக: (1 x 6 = 6)

1. உங்கள் பகுேியிலுள்ள மாணவர்களுக்கு நூலகம் அமமத்துத் ேருமாறு மாவட்ட


ஆட்சியருக்குக் கடிேம் எழுதுக.

2. நீ படித்ே மிகச் சிறந்ே நூல் பற்றி உன் நண்பன் / ததொைிக்குக் கடிேம் எழுதுக.

இ. பின்வரும் இலக்கை விைொக்களுக்கு வியடைளி: (5 x 1 = 5)

1. அடுக்குத்ததொடயரக் கண்டறிக.
அ) ைலைல ஆ) வொ வொ இ) பட பட ஈ) குடுகுடு
2. பன்யம விகுதிகள் ( ைொன்று தருக)
அ) ஐ, ஆல் ஆ) க, இை இ) கிறு, கின்று ஈ) கள், மொர்
3. வொழ் (விைங்தகொள் வியைமுற்று ஆக்குக)
அ) வொழ்க்யக ஆ) வொழ்க இ) வொழ்தல் ஈ) வொைொயம
4. ___________ தபரும் தபொதுக்கூட்டம் (ைரிைொை உரிச்தைொல்யல இடுக)
அ) மொ ஆ) தவ இ) கடி ஈ) குை
5. கடிநகர் ( உரிச்தைொல் ததொடரின் தபொருள் அறிக)
அ) தபரிை நகர் ஆ) ைிறிை நகர்
இ) கொவல் மிக்க நகர் ஈ) பொதுகொப்பு இல்லொத நகர்

ஈ. பின்வரும் குறுவிைொக்களுக்கு வியடைளி:


(எயவதைனும் மூன்றனுக்கு மட்டும்) (3x2=6)

1. இமணய வழியில் இயங்கும் மின்னணு இயந்ேிரங்கள் எமவதயனும் நொன்கிமனக்


குறிப்பிடுக.
2. ேமலவியின் தபச்சில் வவளிப்படுகின்ற பாடுவபாருள் யாது ?
3. மூவாது மூத்ேவர் - இத்வோடர் உணர்த்தும் வபாருமளக் குறிப்பிடுக.
4. சாரோ சட்டம் எேற்காக இயற்றப்பட்டது ?

உ .பின்வரும் சிறுவினாக்களில் எமவதயனும் மூன்றனுக்கு மட்டும் விமட ேருக . (3x4= 12)

1. "என் சமகாலத் தோழர்கதள "கவிமேயில் கவிஞர் மவரமுத்து விடுக்கும் தவண்டுதகாள்


யாது?
2. விமேக்காமதல முமளக்கும் விமேகள் குறித்துச் சிறுபஞ்சமூலம் கூறும் கருத்துகமள
விளக்குக.
3. மருத்துவர் முத்துலட்சுமியின் சாேமனகமளக் குறிப்பிடுக.
4. அறியவயும் உைிரிைங்கயளயும் ததொல்கொப்பிைர் எவ்வொறு ததொடர்புபடுத்துகிறொர் ?

ஊ. பின்வரும் துயைப்பொட விைொவிற்கு வியடைளி: (1x 6 = 6)


1. வட்டிற்தகொர்
ீ புத்தகைொயல

You might also like