You are on page 1of 6

அ. சரியான பதிலுக்கு வட்டமிடுக.

( 30 புள்ளி )

1. கொடுக்கப்பட்டுள்ள கூற்று எந்த ஆட்சிக் காலத்தைக் குறிக்கிறது?

சுல்தான் அரசின் தலைவர்


A. பிரிட்டிஷாரின் ஆட்சிக் காலம் B. பண்டைய மலாய் அரசின் ஆட்சிக் காலம்

C. தற்போதைய ஆட்சிக் காலம் D. ஐப்பானியர்களின் ஆட்சிக் காலம்

2. இறையாண்மை என்பது எதைக் குறிக்கிறது?

A. அரசின் அதிகாரம் B. உலக நாட்டின் மீதான அரசின் அதிகாரம்


C. ஆட்சிப் பகுதி மீதான அதிகாரம் D. அரசு ஆட்சிப் பகுதி மீதுள்ள அரசின்
அதிகாரம்

3. கீழ்க்காண்பனவற்றுள் எவை சரியான விளிப்பு முறையைக் கொண்டுள்ளது?

A. நெகிரி செம்பிலான் - சுல்தான் B. மலாக்கா- ராஜா

C. சரவாக்- சுல்தான் D பெர்லிஸ் - ராஜா


.

4. மலாய்மொழி, போர்த்துக்கீசியம், சமஸ்கிருதம் ______________ மொழிகளின்


தாக்கங்களைக் கொண்டுள்ளது.

A. ஸ்பேய்ன் B. கிரேக்
C. பிரஞ்சு D. டச்சு

5. மலாக்கா மலாய் மன்னராட்சியில் மலாய் மொழி _______________


மொழியாகப் பங்காற்றியது.

மேற்கண்ட கூற்றுக்குச் சரியான விடையைத் தெரிவு செய்க.

A. கணினி B. தொடர்பு
C. சமூக D. சமய

6. இரண்டாம் உலகப் போரில் பிரிட்டிஷாரைத் தோற்கடித்து மலாயாவை________


ஆட்சி செய்தது.

A. ஜப்பான் B. போத்துக்கிஸ்
C. சயாம் D. டச்சு

7. பிரிட்டிஷாரின் ஆக்கிரமிப்பினால் ஏற்பட்ட பொருளாதார வளர்ச்சிகள் யாவை?

i. ஈயச் சுரங்கத் தொழில் ii தங்கச் சுரங்கத் தொழில்

iii இரப்பர் தோட்டத் தொழில் iv மிளகு, புகையிலை தோட்டத் தொழில்

A. i,ii,iii B. i,ii,iv
C. i,ii D. அனைத்தும்

8. ‘வெள்ளை ராஜா' என அழைக்கப்படும் பிரிட்டிஷ் ஆளுநர் யார்?

A. பெர்ச் B. ஜேம்ஸ் புருக்


C. ஜேம்ஸ் பாண்ட் D. செண்ட் பால்

9. சபாவின் புகழ்பெற்ற இயற்கை மூலங்கள் யாவை?

A. ரப்பர் & செம்பனை B. ஈயம் & இரும்பு

C. வெட்டு மரம் & பறவைக்கூடு D. தங்கம் & கற்பூரம்

10. ‘சிற்றரசு, பேரரசின் அதிகாரத்தை ஏற்பதன் அடையாளமாகக் கீழ்கண்டவற்றைக்


கப்பமாகச் செலுத்துவர். ஒன்றைத் தவிர....

A. உணவு B. தங்க மலர்


C. உடை D. பணம்

11. மலேசியா உருவாக்கம் யாரால் அறிவிக்கப்பட்டது?

A. லீ குவான் யூ B. சார் அந்தோணி அபெல்

C. துங்கு அப்துர் ரஹ்மான் புத்ரா அல்ஹாஜ் D. துன் தெமெங்கொங்.

12. துங்கு அப்துல் ரஹ்மான் அவர்கள் எப்போது மலேசியா உருவாக்கத்தை

அறிவித்தார்?
A. 15 செப்டம்பர் 1963 B. 16 செப்டம்பர்1963

C. 17 செப்டம்பர்1963 D. 31 ஆகஸ்ட் 1957

13. மலேசிய உருவாக்கத்திற்கு எது காரணமாக இருந்தது?

A. நாட்டின் பெரிய ஆதிக்கம் B. நாட்டின் சுபிட்சத்தைப் பெறுவதற்கு

C. மக்களாட்சி முறை D. மக்கள் வேறொரு மாநிலத்திற்குச்


சுதந்திரமாகச் செல்வதற்கு

14. மலேசிய தினம் கொண்டாடுவதன் நோக்கம் என்ன ?

A. ஒற்றுமையை மேம்படுத்துவதற்கு B. பொருளாதாரத்தை மேம்படுத்த

C. பாதுகாப்புப் பேண D. பொதுவிடுமுறை கிடைப்பதற்கு

15. மலேசிய ஆலோசனை மன்றம் நிறுவ காரணம் என்ன ?

A. உள்ளூர்ச் சட்ட திட்டங்கள் முழுமைப் பெற B. மக்களின் கருத்துகளை வரவேற்க

C. தலைவர்களுக்கு விளக்கம் கொடுக்க D. மக்களிடம் ஆவணங்கள் பெற

ஆ. கோடிட்ட இடங்களை நிரப்புக. ( 8 புள்ளி )

1. மலாய்மொழி _________________________ கிளையிலிருந்து தோன்றியதாகக் கூறப்படுகிறது.

2. பல உயரிய படைப்புகள் மலாய் மொழியை ___________________________மொழியாகப்


பயன்படுத்தின.

3. இரண்டாம் உலகப் போரில்___________________ வெற்றிகரமாக நம் நாட்டை ஆக்கிரமித்தது.


4. பினாங்கு, __________________ , சிங்கப்பூர் ஆகியன 1826 ஆம் ஆண்டில் தொடுவாய்க்
குடியேற்றப் பகுதிகளாக இணைக்கப்பட்டன.

எழுத்துப் படிவ மலாக்கா பல்லின ஜப்பான் அஸ்ட்ரோனேசி


யா

ஈ. கீ ழ்க்காணும் கூற்றின் படி நம் நாட்டின் 5 தேசியக் கோட்பாடுகளை


எழுதுக.( 10 புள்ளி )

தேசிய கோட்பாட்டின் ஐந்து நோக்கங்களும் ஐந்து நெறிகளும் மலேசியர்களின் வாழ்க்கைப்


பிடிப்பாக விளங்குகிறது.

i ________________________________________________________

ii. _______________________________________________________

iii. _______________________________________________________

iv. _______________________________________________________

v. _______________________________________________________

உ. என் நாடு மலேசியா. ( 12 புள்ளி )


1. நீங்கள் வசிக்கும் மாநிலத்திற்கு வண்ணமிடுக.

2. சரவாக் மாநிலத்தின் வட்டத்திகுள் A என குறிப்பிடவும் .

3. பண்டார் டிராஜா பெக்கான் இடத்தில் B என குறிப்பிடவும்.

4. யாங் டி பெர்த்துவான் விளிப்பு முறையை கொண்ட மாநிலத்திற்கு C


என குறிப்பிடவும்.

5. ஈப்போ நகரத்திற்கு D என குறிப்பிடவும்.

ஊ. பினாங்கு மாநிலக் கொடியை வரைந்து வண்ணம் தீட்டுக. ( 10


புள்ளிகள் )

தயாரித்தவர், சரிப்பார்த்தவர், உறுதிப்படுத்தியவர்,

____________________ ____________________ ____________________


( பா.விக்னேஸ்வரி ) ( க.லிங்கேஸ்வரி ) ( மா.பத்மா )
பாட ஆசிரியர் பாடப்பணித்தியத் தலைவர் துணைத்தலைமையாசிரியர்

You might also like