You are on page 1of 6

அ.

சரியான விடைக்கு வட்டமிடுக


1. வரலாறு என்பதன் பொருள் என்ன?
A. கடந்த காலத்தில் உண்மையாக நடந்த நிகழ்வாகும்
B. இப்போது நடக்கும் நிகழ்வாகும்
C. நம் நாட்டில் மட்டும் நடந்த போர் ஆகும்.

2.

காலம் 3.

4. சரியான வரலாற்று ஆய்வு நெறியைத் தேர்ந்தெடுக.


I. அகழ்வாராய்ச்சி முறை
II. வாய்மொழி முறை
III. எழுத்து முறை
IV. துப்பறியும் முறை
A. l , ll C l , ll ,lll
B. ll , lll ,lv D l , lll ,lv

5.

6.
 அறிவு பெறும் இடமாகும்
 விளையாட்டுப் போட்டி ,கதைக் கூறுதல்,புதிர்
போட்டி,சொற்போர் போன்ற நடவடிக்கைகள்
நடத்தப்படுகின்றன.

மேலே கூறப்பட்ட கூற்றுக்கு ஏற்ப நடைபெறும் இடத்தைத் தேர்ந்தெடுக.


A. பொது மண்டபம்
B. பள்ளிக்கூடம்
C மருத்துவமனை
7. __________என்பது ஒரு நாட்டின் பொதுப் பதிவேடுகள், வரலாற்று
ஆவணங்கள் ஆகிய படிவங்கள் வைக்கப்பட்டுள்ள இடமாகும்.

A. அருங்காட்சியகம் C. செம்போத்தோன்
B. பழஞ்சுவடிக் காப்பகம் D. நியா குகை

8. பள்ளிப் போட்டி விளையாட்டு எந்த பிரிவின் கீழ் வருகிறது?


A. மாணவர் நலப்பிரிவு C. புறப்பாடப் பிரிவு
B. நிர்வாகப் பிரிவு D. மாலைப் பிரிவு

9. வரலாற்று மூலத்தை எத்தனை வகையாகப் பிரிக்கலாம்?


A. ஒன்று C. மூன்று
B. இரண்டு D ஐந்து
10. பனிக்கட்டி யுகம் என்றால் என்ன?
A. பனிக்கட்டி மிகுதியாக குறைந்த காலம்
B. வெப்பநிலை மிகுதியாகக் குறைந்து பூமியை அடர்ந்த பனிக்கட்டிகள்
சூழ்ந்திருந்த காலமாகும்
C பனிக்கட்டி உருகியதால் கடலின் நீர்மட்டம் உயர்ந்தது.
11. கடை உறைப்பனி யுகத்தின் இரு காலங்களைக் குறிப்பிடுக.
A. பிளேஸ்யதோசன் காலம், ஹோலோசேன் காலம்
B. உலோகக் காலம் , ஹோலோசேன் காலம்
C பனிக்கட்டி காலம் , கடை உறைப்பனி காலம்

12. ________________ பூமியின் நிலப்பரப்பிலும் மனித,விலங்கின வாழ்விலும்


தாக்கத்தை ஏற்படுத்தியது
A. குளிர்ச்சி
B. வெப்பநிலை அதிகரிப்பு
C கிளேசியர் நகர்ச்சி
13. தென்கிழக்காசியாவில் நிலத்தையும் தீவுகளையும் இணைக்கும் மிகப்
பெரிய நிலப்பகுதியை இவ்வாறு கூறுவர்
A. கண்டத் தட்டு C பிளேஸ்யதோசன்
B. மலேசியா D ஹோலோசேன்
14. கடை உறைபனி காலத்தில் தென்கிழக்காசியாவில் ஏற்பட்ட
மாற்றத்தைக் குறிப்பிடுக.

A. கண்டத் தட்டில் கடல் நீர்மட்டம் உயர்வு


B. வெப்பநிலை அதிகரிப்பு
C மாற்றம் ஏற்படவில்லை

15. உறைபனி யுகத்தின் போது பூமியின் வெப்பநிலை _________________


அதன் மேற்பரப்பில் பனிக்கட்டி படர்ந்திருந்தது,
A. குறைந்ததால்
B. உயர்ந்ததால்
C உருகியதால்

16. கடை உறைபனி யுகத்தின் மாற்றங்கள் _______________ முற்றழியக்


காரணமாகின.
A. மனிதர்கள்
B. விலங்குகள்
C தாவரங்கள்
17. வரலாற்று முந்தைய காலம் என்பது ____________________ ஆகும்.
A. மனிதர்கள் உலோகங்களைப் பயன்படுத்திய காலமாகும்
B. மனிதர்கள் எழுத்துகளை அறிந்திராத காலம்
C மனிதர்கள் நாகரிகம் அறிந்த காலம்
18. வரலாற்று முந்தைய காலத்தை நான்கு படிநிலையாகப்
பிரிக்கலாம்.ஒன்றைத் தவிர.
A. பழைய கற்காலம் C இடைக்கற்காலம்
B. உலோகக்காலம் D உறைபனிகாலம்

19. நம் நாட்டில் பழைய கற்காலத்து அமைவிடத்தைக் குறிப்பிடுக.


A. நியா குகை - சரவாக்
B. குவா மூசாங்- கிளந்தான்
C குவா கெச்சில்-ரவூப் பகாங்

20.
 அதிக முன்னேற்றம்
 உலோகப் பொருள் உருவாக்கம்
 கடற்பயணமும் வாணிப நடவடிக்கை

மேலே கொடுக்கப்பட்ட கூற்று எக்காலத்தைக் குறிக்கிறது?


A. பழைய கற்காலம் C இடைக்கற்காலம்
B. உலோகக்காலம் D புதிய கற்காலம்
( 40 புள்ளிகள்)
ஆ. சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. நாம் _______________________ உணவு உட்கொள்ளக் கூடாது.

2. நாம் ஒருவரைச் சந்திக்கும்போது ______________________


கூறவேண்டும்.

3. பூமியின் __________________ அதிகரிக்கும் போது, பனிக்கட்டி


_________________.
4. __________________ யுகத்தின் போது, பூமியின் _________________
பனிக்கட்டியால் மூடப்பட்டிருந்தது.

5. புதிய கற்கால மனிதன் ______________________ பொருள்களை


உருவாக்கினான்.

6. உலோகக்கால மனிதர்கள் வாணிப நடவடிக்கைகளுக்குப்


__________________ முறையைப் பயன்படுத்தினர்.

7. பெண்டாஹாரா சுல்தானுக்கு ஆலோசனை கூறும்__________________


ஆவார்.

8. சுற்றுப்புறத் தூய்மைக்கேடு மனிதர்களின் _________________


போக்கினால் ஏற்படுகிறது.

வெப்பநிலை கரைகிறது பண்டமாற்று


பதற்றத்துடன் வணக்கம் பனிக்கட்டி
மேற்பரப்பு மட்பாண்ட பெம்பெசார்

( 10 புள்ளிகள் )

இ.கேள்விகளுக்குப் பதில் அளித்திடுக.

1. பழைய கற்காலத்தில் _____________________ ஆயுதமாகப்


பயன்படுத்தப்பட்டது.
2. தொழில்நுட்ப வளர்ச்சி ______________________________________
அடையச் செய்தது.

3. விவசாய உற்பத்தியைப் பெருக்க ________________________


பயன்படுத்தினர்
4. விவசாய துறையில் இயந்திரத்தைப் பயன்படுத்தினாலும் சில
நாடுகளில் _________________________________ விவசாயத்திற்குப்
பயன்படுத்துகின்றனர்

5. கடை உறைபனி யுகத்தில் முற்றழிந்த விலங்குகளில்


_____________________ ஒன்றாகும்.

6. வெப்பநிலை அதிகரிப்பில் பனிக்கட்டிகள் உருகி நீர் தாழ்வான


பகுதிக்கு வழிந்தோடி __________, ____________ உருவாகின.

7. தென்கிழக்காசியாவில் நிலத்தையும் தீவுகளையும் இணைக்கும்


பெரிய நிலப்பகுதியை ______________________ என்றழைப்பர்.

8. கடை உறைபனி யுகத்தின் போது வெப்பநிலை உயர்வால்


ஏற்பட்ட விளைவுகள் மூன்றினையை எழுது.
I. ______________________________________
II. ______________________________________
III. ______________________________________
( 20 புள்ளிகள்)

You might also like