You are on page 1of 8

பிரிவு A

1. வரலாற்றை ஆய்வு செய்யப் பயன்படுத்தப்படும் மூலங்கள்


எத்தனை?
A. 1
B. 2
C. 3
D. 4

2. என் அப்பாவின் அண்ணன் எனக்கு ___________ உறவு.


A. சிற்றப்பா
B. பெரியப்பா
C. மாமா
D. பெரிய அண்ணன்

3.
 ஈனா
 அகா
 ஆபா
 அடி
மேற்காணும் விளிப்பு முறை எந்த சமூகத்தைச் சார்ந்தது?
A. கடசான் டூசுன்
B. செமாய்
C. சீனர்
D. ஈபான்

4. பள்ளியின் நிர்வாக முறையை எத்தனை பிரிவுகளாகப் பிரிக்கலாம்?


A. நான்கு
B. இரண்டு
C. மூன்று
D. ஐந்து

5. அசல் தகவல்களை ஒட்டி எழுதப்படும் எழுத்துப் படைப்புகளை


வரலாற்றுப் பார்வையில் எவ்வாறு அழைப்பர் ?
A. முதல் மூலம்
B. இரண்டாம் மூலம்
C. மூன்றாம் மூலம்
D. நான்காம் மூலம்

6. மகிழ்ச்சியான குடும்பத்தைப் பெறுவதால் ஏற்படும் நன்மைகளில் எது


சாரதது ?
A. நன்னடத்தை
B. ஒருவருக்கொருவர் உதவி
C. நல்ல பழக்க வழக்கம்
D. சண்டையிடுதல்

7. கீ ழ்க்காணப்படும் நாள் குறிப்பேடானது

A. வாய்மொழி முறையில் ஆய்வு செய்யப்படுகிறது.


B. எழுத்து முறையில் ஆய்வு செய்யப்படுகிறது.
C. அகழ்வாராய்ச்சி முறையில் ஆய்வு செய்யப்படுகிறது.
D. கட்டுரை முறையில் ஆய்வு செய்யப்படுகிறது.

8. கீ ழ்காண்பவனற்றில் எது பள்ளியின் அடையாளம் அல்ல?


A. பள்ளிக் கொடி
B. இலக்கு
C. பள்ளிச் சின்னம்
D. பள்ளிப் பாடல்

9. குடியிருப்புக்கும் விவசாயத்திற்கும் ஏற்ற பகுதிகள் எவை?


i. சமவெளி
ii. ஆற்றோரம்
iii. தீவு
iv. உயர்நிலம்

A. i, ii
B. i, ii, iii
C. i, iii, iv
D. i, ii, iv

10. குடும்ப உறுப்பினர்களைச் சந்திக்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய


பண்புகளில் இது இல்லை.
A. வணக்கம் கூறுதல்
B. புன்னகை புரிதல்
C. நலம் விசாரித்தல்
D. முகத்தை சிடு சிடுவெனெ வைத்திருத்தல்

11. பள்ளிப் போட்டி விளையாட்டு எந்த பிரிவின் கீ ழ் வருகிறது?


A. மாணவர் நலப் பிரிவு
B. புறப்பாடப் பிரிவு
C. நிர்வாகப் பிரிவு
D. மாலைப் பிரிவு

12. பிறப்புச் சான்றிதழில் காணப்படாத விவரம் யாது?


A. பிறப்புச் சான்றிதழ் எண்
B. குடியுரிமை
C. பிறந்த திகதி
D. பிறந்த கிழமை

13. _________ திரங்கானுவில் கண்டெடுக்கப்பட்டது.


A. கல் சுத்தி
B. கெண்டாங் டொங்சோன்
C. குகைச் சித்திரம்
D. ஹொமோ சபியன்

14. பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் கேமரன் மலை எத்தகைய இடமாகத்


திகழப்பெற்றது?
A. சுற்றுலாப் பகுதி
B. விவசாயப் பகுதி
C. போர்ப் பகுதி
D. ஓய்விடப் பகுதி

15. குடும்ப வழித்தோன்றலை அறிந்துக் கொள்வதின் முக்கியத்துவம்


யாது?
A. குடும்ப உறுப்பினர்களை மரியாதையின்றி அழைப்பதற்கு.
B. குடும்ப உறவு முறைகளை அறிந்து கொள்வதற்கு.
C. குடும்பத்தினரிடையே விரிசலை உண்டாக்குவதற்கு.
D. குடும்ப உறுப்பினர்களிடையே குறைகளைக் கூறுவதற்கு.

16. எக்கால மனிதர்கள் இறந்தவர்களின் உடலை வளைத்துப்


புகைத்தனர்?
A. பழைய கற்காலம்
B. இடைக் கற்காலம்
C. புதிய கற்காலம்
D. உலோகக் காலம்

17.
 நிலப்பகுதி சமமாகவும் தாழ்வாகவும்
இருக்கும்.
 ஆறு அல்லது ஏரி அருகில்
மேலே குறிப்பிடப்பட்டுள்ள கூற்றுகள் எத்தகைய நிலப்பகுதிக்கு
உரியவை?
A. ஆற்றோரப் பகுதி
B. சமவெளி
C. உயர்நிலம்
D. கடற்கரையோரம்

18. திறந்த வெளியிலும் வடுகள்


ீ கட்டி வாழும் திறனை எக்காலத்து
மக்கள் கொண்டிருந்தனர்?
A. பழைய கற்காலம்
B. இடைக் கற்காலம்
C. புதிய கற்காலம்
D. உலோகக் காலம்

19. ____________ என்பது இலக்கை அடையும் வழி.


A. இலக்கு
B. முழக்க உரை
C. சின்னம்
D. நோக்கு

20. ஒரு வட்டின்


ீ முழு முகவரி என்னென்ன அடிப்படை விவரங்களை
உள்ளடக்கியிருக்க வேண்டும்?
A. வட்டு
ீ எண், சாலையின் பெயர், அஞ்சல் குறியீட்டு எண், வட்டின்

அமைப்பு விவரங்கள்
B. சாலையின் பெயர், சாலையின் அமைப்பு, இடம், அஞ்சல்
குறியீட்டு எண், மாநிலத்தின் பெயர்
C. சாலையின் பெயர், இடம், அஞ்சல் குறியீட்டு எண், மாநிலத்தின்
பெயர்
D. வட்டு
ீ எண், சாலையின் பெயர், சாலையின் அமைப்பு, இடம்,
அஞ்சல் குறியீட்டு எண், மாநிலத்தின் பெயர், நாட்டின் பெயர்

( 20 புள்ளிகள் )

பிரிவு B

1. வரலாற்றுச் சுவடுகளை நாம் இரண்டு இடங்களில் அறிந்து

கொள்ளலாம். அவ்விரு இடங்களை பட்டியலிடுக:

A. _______________________________________________
a. _______________________________________________

2. பள்ளியின் அடையாளத்தை எழுதுக.


A. _______________________________________________
B. _______________________________________________
C. _______________________________________________

3. நம் நாட்டில் பாதுகாக்கப்பட வேண்டிய பாரம்பரியங்களில் குறிப்பிட்டு

எழுதுக.

A. _______________________________________________
B. _______________________________________________
C. _______________________________________________

4. முதல் மூலங்களைப் பட்டியலிடுக.

A. ______________________________________________
B. ______________________________________________

( 20 புள்ளிகள் )

பிரிவு c

சரியான விடைக்கு (/) எனவும், பிழையான விடைக்கு (X) எனவும் இடுக


1. செமாய் பூர்வக்குடி சமூகத்தில் அம்மாவை அபாக் என அழைக்கின்றனர்.

2. ஒலிப்பதிவு செய்யப்பட்ட படைப்பு முதல் மூலமாக கருதப்படுகிறது.

3. அரிஸ்டொட்டல் இஸ்லாமிய வரலாற்று அறிஞர் ஆவார்.

4. வரலாற்றை ஆய்வு செய்ய மூன்று மூலங்கள் உள்ளன.

5. எழுத்து முறை வரலாற்றுத் தகவலைத் தேடும் முறைகளில் ஒன்றாகும்.

6. தனிக் குடும்பம் என்பது தாத்தா, பாட்டியையும் உள்ளடக்கியது ஆகும்.

7. பிறரிடம் உரையாடும் போது குரலை உயர்த்தி பேசுவது பண்பான செயல்.

8. இலக்கு என்பது குறிக்கோள் ஆகும்.

9. ஒவ்வொரு பள்ளிக்கும் ஐந்து அடையாளங்கள் உள்ளன.


10. வீணை பாரம்பரிய இசைக்கருவி ஆகும்.

(10 புள்ளிகள்)

1. C
2. B
3. A
4. C
5. B
6. D
7. B
8. B
9. A
10. D
11. B
12. D
13. B
14. D
15. B
16. B
17. B
18. D
19. B
20. C
BAHAGIAN B
1. SD
2.
a) MULAKU URAI
b) ILAKU
c) NOOKU
d) KODI
e) SINNAM
BAHAGIAN C
1. X
2. X
3. X
4. /
5. /
6. X
7. X
8. /
9. /
10. /

You might also like