You are on page 1of 4

இசைக்கல்வி

ஆண்டு 6

சரியான கூற்றுக்குச் சரி என்றும் பிழையான கூற்றுக்குப் பிழை என்றும் எழுதுக. (8 புள்ளிகள்)

1. சுதி என்பது ஒரு பாடலின் அல்லது இசைக்கூறின் அடிப்படையாகும். ( )

2. ஓர் ஓசை எழுப்பும் போது சுதி உருவாகும். ( )

3. கஞ்சனக்கட்டை உயர்ந்த சுதியை மட்டுமே எழுப்பும். ( )

4. சிறுவர்களின் குரல் வளம் உயர்ந்த சுதியோடு பாடுவதற்கு ஏதுவாக

அமையும். ( )

5. ஒரு பாடல் பலவகையான சுதியின் இணைப்பே ஆகும். ( )

6. குரல் நாண் அதிர்வால் ஏற்படுவது குரலொலியாகும். ( )

7. குரல் நாணின் அதிர்வின் வேகத்தைப் பொறுத்தே பேசும்போதும் பாடும்போதும் சுதி வேறுபாடு

ஏற்படுகின்றது. ( )

8. பாடுவதற்கு முன் சுதிப் பயிற்சியை மேற்கொள்ளல் கூடாது. ( )

இசைப்பலகையில் சுதியைச் சரியான இடத்தில் எழுதுக. (7 புள்ளிகள்)

சுதியை வகைப்படுத்தி எழுதுக. ( 10 புள்ளிகள்)

மேல் சுதி கீழ் சுதி


1. 1.
2. 2.
3. 3.
4. 4.
இசைக்கல்வி
ஆண்டு 6

5. 5.

பாடல் வரிகளை நிறைவு செய்க. (4 புள்ளிகள்)

அன்பாலே
அதற்குள்ளே தேடு
கை சேரும் போது
வேறொன்றும் அதற்கில்லை

ஆனந்தம் ஈடு சொந்தங்கள் அழகாகும் வீடு

பாடும் வழிமுறைகளை வரிசைப்படுத்துக. ( 11 புள்ளிகள்)

1. பாடலை நன்றாகச் செவிமடுத்தல்.


2. இறுதியாகப் பாடலைப் பாடலிசையுடன் பாடுதல்.
3. சரியான சுதியுடனும் தாள நடையுடனும் இயக்காற்றலுடன் பாடுதல்.
4. பாடலின் வரிகளை ஒவ்வொன்றாக வாசித்தல்.
5. நல்ல பயிற்சிக்குப் பின், முழுப் பாடலையும் இசையின்றிப் பாடுதல்.
6. கற்றுக் கொண்ட இசைத்திறன்களை நன்றாகப் புரிந்து கொள்ளல்.
7. ஒவ்வொரு கண்ணியையும் இசையுடன் பாடிப் பழகுதல்.
8. பாடலின் வரிகளை மனனம் செய்து புரிந்து கொள்ளல்.
9. முழுப்பாடலையும் இசையுடன் பாடுதல்.
10. பாடலின் வரிகளை இசையின்றி பாடிப் பழகுதல்.
11. ஒவ்வொரு கண்ணியையும் இசையின்றி பாடிப் பழகுதல்.

இசைக்குறியீடுகளுக்கு ஏற்ற ஓய்வுக்குறியை கண்டறிந்து கோடிடுக. (8 புள்ளிகள்)

இசைக்குறியீடு ஓய்வுக்குறியீடு

செமிபிரிஃப் (மதிப்பு 4)

மினிம் (மதிப்பு 2)
இசைக்கல்வி
ஆண்டு 6

குரோசெட் (மதிப்பு 1)

குவேவர் (மதிப்பு ½)

பாடல் வரிகளை நிறைவு செய்க. (12 புள்ளிகள்)

பூமிப்பந்தில் ……………………………………………………

…………………………………….. என்றால் மறுப்பாயா?

வனத்தின் பக்கம் ………………………………………… போனால்

………………………………………… உண்டு அறிவாயா?

பறவைகள் ஆட்டம் விலங்குகள் ஓட்டம்

பூக்களின் …………………………………… கண்டாயா?

அருவிகள் ……………………………………….. வண்டினப் ……………………………..


இசைக்கல்வி
ஆண்டு 6

மரங்களின் ………………………………………….. கண்டாயா?

……………………………………………. எல்லாம் வென்றே வாழும்

……………………………………………. வனம்தான் அறிவாயா?

………………………………………………. காக்க வனமே வேண்டும்

என்பதை ………………………………… உணர்வாயா?

நீயும் பேச்சும் உலகம் விலங்கைக் அதிசயம் இந்திரலோகம்


கூட்டம் ஊர்வலம் மூற்றும் வனம்தான் பாட்டும் விலங்கினம்

-தேர்வுத்தாள் நிறைவுற்றது-

தாள் 60 புள்ளி

வகுப்பு மதிப்பீடு 40 புள்ளி

மொத்தம் 100 புள்ளி

தயாரித்தவர், உறுதி செய்தவர்,

………………………………… ………………………………………….

குமாரி கெ.ஶ்ரீஷா திருமதி சு.சரஸ்வதி

பாட ஆசிரியை துணை தலைமையாசிரியை

You might also like