You are on page 1of 13

இசைக்கல்வி ஆண்டு 1

அ. சரியான விடையைத் தெரிவு செய்க. (10 புள்ளிகள்)

1. படத்தில் காணும் எந்த ஒலி செய்தி தரும்?

அ.

ஆ.

2.

மேற்காணும் படத்திற்குப் பொருத்தமான தொனியைக் குறிப்பிடுக.

அ. கிசுகிசுத்தல்

ஆ. பேசுதல்

3.
மருத்துவ வண்டி எழும்பும் ஒலி எத்தகைய தன்மையைக் கொண்டது?

அ. மென்மையானது

ஆ. உரத்த சத்தமுடையது

4. தாள இசைக் கருவியை ஏன் முறையாகக் கையாள வேண்டும்?

அ. சரியான சுருதியை எழுப்ப

ஆ. சரியான தாள ஒலியை எழுப்ப

5. பின்வருபவனவற்றுள் எது மென்மையான தொனியைச் சார்ந்தது?

அ.

ஆ.

6. விரைவு தாள வேகத்தை எந்த விலங்கின் அசைவோடு ஒப்பிடலாம்?

அ.
ஆ.

7. ‘போரியா’ இசைப்பாடல் மலேசியாவில் எந்த மாநிலத்தில் தோற்றம்


கண்டது?

அ. பினாங்கு

ஆ. கோலாலம்பூர்

8. படத்தில் காணும் இந்த இசைக் கருவியின் பெயரைக் குறிப்பிடுக.

அ. கஞ்சனக்கட்டை

ஆ. தாளக்கட்டை

9. இந்தக் கருவி _____________________________ எனும் ஒலியை எழுப்பும்.


அ. டிக் டோக்

ஆ. டப் டப்

10. ‘டொன்டாங் சாயாங்’ எனும் இசைப் படைப்பில் எந்த இசைக் கருவிப்


பயன்படுத்தப்படுகிறது?

அ.

ஆ.

பகுதி 2
ஆ. படத்திற்கு ஏற்ற கைபொறிக் கருவிகளின் பெயர்களைத் தெரிவு செய்து
எழுதவும். (5 புள்ளிகள்)
1.

2.

3.

4.
5.

பகுதி 3

இ. இசைக்கருவியின் பெயர்களை இணைத்திடுக. (5 புள்ளிகள்)

தாளக்கட்டை
கஞ்சனக்கட்டை

கஞ்சீ
ரா

முக்கோணம
ணி

தாளமணி

ஈ. இசைக்கருவிகள் இசைக்கும் முறைகளை இணைத்திடுக. (10 புள்ளிகள்)


தட்டுதல்

விரலில் தட்டுதல்

ஊதுதல்

மீட்டுதல்

வாசித்தல்
உ. சரியான கூற்றுக்கு ( √ ) என்றும் தவறான கூற்றுக்கு ( × ) என்றும்
குறியிடுக.
( 20 புள்ளிகள் )
1 தாள வேக அளவுகள் மூன்று வகைப்படும் ..............

2 தூரத்தில் நண்பனை அழைக்கும் ஒலி மென்மையான தொனியைச்


சார்ந்தது .............

3 மலாய்க்காரர்களின் பாரம்பரிய இசைக்கருவி கொம்பாங் ....................


4 தாள அமைப்புக்குத் தாள அளவுகள் பெரிதும் உதவுகின்றன ...................

5 யானையின் பிளிறல் உரத்த ஒலியைச் சார்ந்தது ..................

6 மருத்துவ வண்டி எழுப்பும் ஒலி மென்மையானது ...................

7 இசைக்கருவிகள் ஒவ்வொன்றும் வெவ்வேறு ஒலியை எழுப்பும் ..............

8 சில இசைக்கருவிகளைத் தட்டி ஓசை எழுப்பலாம் ..............

9 மனித உடலின் நாடி துடிப்பின் ஓசையையே, துடிப்போசை என்கிறோம்


.......................

10 சில இசைக்கருவிகளை உதைத்து ஓசை எழுப்பலாம் .......................

-முற்றும்-

விடைகள்
அ.
1. ஆ
2. அ
3. ஆ
4. ஆ
5. ஆ
6. அ
7. அ
8. அ
9. அ
10. அ

ஆ.
1. முக்கோண மணி
2. தாள மணி
3. டிக் டாக் கட்டை
4. டமாரம்
5. கஞ்சிரா
இ. இசைக்கருவியின் பெயர்களை
இணைத்திடுக

தாளக்கட்டை


ஞ்சனக்க

கஞ்சீரா

முக்கோணமணி

தாளமணி
ஈ. இசைக்கருவிகள் இசைக்கும் முறைகளை இணைத்திடுக.

தட்டுதல்

விரலில் தட்டுதல்

ஊதுதல்

மீட்டுதல்

வாசித்தல்

உ.

1. √
2. ×
3. √
4. √
5. √
6. ×
7. √
8. √
9. √
10. ×

You might also like