You are on page 1of 5

பிரிவு அ : சரியான விடைக்கு வட்டமிடுக.

(12 புள்ளிகள்)

1. கீழ்க்காண்பனவற்றுள் எது உயர்ந்த ஓசையைக் குறிக்கிறது?

A. B. C.
D.

2. ஒலித் தணிவு என்றால் என்ன?

A. இசையின் ஒலியைப் படிப்படியாகக் குறைத்தல்


B. இசையின் ஒலியை ஏற்றுதல்
C. இசையின் ஒலியைக் கேட்டல்
D. இசையின் ஒலியில் மன அமைதி பெறுதல்

3. கீழ்க்காணும் இசைக்குறியீட்டின் பெயர் என்ன?

A. மினிம் B. குரோச்சட் C. செமிபிரிஃப் D. குவேவர்

4. கீழ்க்காண்பனவற்றுள் எது படைப்பு நெறி அல்ல?

A. படைப்பின் போது உரக்கப் பேசக் கூடாது


B. படைப்பினைச் சிறப்பாகச் செய்தல்
C. குழுப்படைப்பில் தலைவருக்குக் கீழ்ப்பணிதல்
D. சிறப்பான படைப்பிற்கு விசிலடித்தல்

1
5.  நரம்பிசைக் கருவி
 வயலினை விடப் பெரியது

மேற்காணும் கூற்று எந்த கிளாசிக்கல் இசைக் கருவியைக் குறிக்கிறது?

A. முரசு C. வியோலா
B. கொம்பு D. குழல்

6.

மேற்காணும் இசையமைப்பாளரின் சிறப்புப் பெயர் யாது?


A. குழல் மைந்தன்
B. சிம்பொனியின் தந்தை
C. வயலின் சிற்பி
D. பியானோ வீரர்

பிரிவு ஆ
சரியான கூற்றுக்குச் சரி என்றும் பிழையான கூற்றுக்குப் பிழை என்றும் எழுதுக.
(10 புள்ளிகள்)

1. சுதி என்பது ஒரு பாடலின் அல்லது இசைக்கூறின் அடிப்படையாகும். ( )


2. பாடல் என்பது இசைக்கூறின் அடிப்படையாகும். ( )
3. பாடலைப் பாடுவதற்கு முன் சுதிப்பயிற்சி செய்யக்கூடாது. ( )
4. சிறுவர்களின் குரல் வளம் உயர்ந்த சுதியோடு பாடுவதற்கு ஏதுவாக அமையும். ( )
5. ஒரு பாடல் பலவகையான சுதியின் இணைப்பே ஆகும். ( )
6. பாடலைப் பாடுவதற்கு முன் பாடல் வரிகளை வாசித்தல் கூடாது. ( )
7. ஒரு பாடல் எந்தச் சுதியில் தொடங்குகிறதோ அதே சுதியில் முடிவடையும், ( )

2
8. பாடுவதற்கு முன் சுதிப் பயிற்சியை மேற்கொள்ளல் கூடாது. ( )
9. இசையமைப்பாளர் மோசார்ட் ஜெர்மனியில் பிறந்தார். ( )
10. வீணை ஒரு நரம்பிசைக் கருவியாகும். ( )

இசைப்பலகையில் சுதியைச் சரியான இடத்தில் எழுதுக. (7 புள்ளிகள்)

மறுசுழற்சிப் பொருட்களைக் கொண்டு சுயமாக ஓர் இசைக்கருவியை வரைந்து


மறுசுழற்சிப் பொருட்களைப் பெயரிடுக. (5 புள்ளிகள்)

3
இசைக்கருவிகளைப் பெயரிடுக. (8 புள்ளிகள்)

அ. ஆ.

______________________________ ________________________

இ. ஈ.

_____________________________ _________________________

4
இசைக்குறியீடுகளுக்கு ஏற்ற ஓய்வுக்குறியை கண்டறிந்து கோடிடுக. (8 புள்ளிகள்)

இசைக்குறியீடு ஓய்வுக்குறியீடு

செமிபிரிஃப் (மதிப்பு 4)

மினிம் (மதிப்பு 2)

குரோசெட் (மதிப்பு 1)

குவேவர் (மதிப்பு 1/2)

You might also like