You are on page 1of 7

SJKT LADANG JABI, 06400 POKOK SENA, KEDAH.

UJIAN PERTENGAHAN SESI AKADEMIK / அரையாண்டு கல்விசார் மதிப்பீடு

தமிழ்மொழி / BAHASA TAMIL
1 மணி 15 நிமிடம் / 1 JAM 15 MINIT

பெயர் : ___________________________ ஆண்டு : 4

பிரிவு 1 : செய்யுள் மொழியணிகள்

கேள்வி 1- 7 ( 7 புள்ளிகள்)
( பரிந்துரைக்கப்படும் நேரம் : 10 நிமிடம் )

பாகம் 1 : கொடுக்கப்பட்ட கேள்விகளுக்குச் சரியான விடையை வட்டமிடுக.

1 கொடுக்கப்பட்டுள்ள படத்திற்குப் பொருத்தமான மரபுத்தொடரைத் தெரிவு செய்க.

A. தொன்று தொட்டு
B. மனக்கோட்டை
C. தெள்ளத்தெளிதல்
D. ஒற்றைக் காலில் நிற்றல்

2 பின்வரும் விளக்கத்திற்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க.

சுண்டெலியை அற்பமான உயிர் எனச் சிங்கம் நினைத்தது. ஆனால், சிங்கம்

வலையில் சிக்கிக் கொண்டபோது சுண்டெலிதான் காப்பாற்றியது.
A. குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்
B. அன்பான நண்பனை ஆபத்தில் அறி
C. சிறு துரும்பும் பல் குத்த உதவும்
D. அழுத பிள்ளை பால் குடிக்கும்

3 கொடுக்கப்பட்டுள்ள நல்வழியை வரிசைப்படுத்துக.

i. எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்புந் தீயனாய்

ii. ஆனமுதலில் அதிகஞ் செலவானால்

iii. நல்லார்க்கும் பொல்லனாம் நாடு

iv. மானம் அழிந்து மதிகெட்டுப் – போனதிசை

A. i, ii, iv, iii C. iii, iv, i, ii

B. ii, iv, i, iii D. ii, i, iii, iv

4
கீழ்க்கண்ட பொருளுக்கு ஏற்ற திருக்குறளின் இரண்டாவது வரியைத் தெரிவு செய்க.

A. தெய்வத்துள் வைக்கப் படும்

B. இன்மை புகுத்தி விடும்
C. தீயினும் அஞ்சப் படும்
D. நாவினாற் சுட்ட வடு

பாகம் 2 : கொடுக்கப்பட்டுள்ள மொழியணிகளின் பொருளைச் சரியாகப் பூர்த்திச் செய்க.

1. அண்டை அயலார்

2. அன்றும் இன்றும்

3. தொன்று தொட்டு

அக்கம் பக்கத்தார் / சுற்றுப்புறத்தில்

அவசரமும் பதற்றமும்
உள்ளவர்கள்

எந்தக் காலத்திலும் நாலாப்பக்கமும் / சுற்றிலும்

முழுக் கவனத்துடன் நெடுங்காலமாய் / ஆதிகாலத்திலிருந்து

பிரிவு 2 : இலக்கணம்
கேள்வி 1 - 7 ( 7 புள்ளிகள்)
( பரிந்துரைக்கப்படும் நேரம் : 10 நிமிடம் )
பாகம் 2 : கொடுக்கப்பட்ட கேள்விகளுக்குச் சரியான விடையை வட்டமிடுக.
1. கீழ்க்காணும் வாக்கியம் எவ்வகையைச் சேர்ந்தது?
கிளி பறந்து வந்து மாம்பழத்தைக் கொத்தியது.
A. தனி வாக்கியம்
B. தொடர் வாக்கியம்
C. கலவை வாக்கியம்
D. செயப்பாட்டுவினை

2. சரியான நிறுத்தற்குறிகளைத் தெரிவு செய்க.

மாணவர்கள் மண்டபத்தில் நுழைந்தனர் அவரவர் இருக்கையில் அமர்ந்தனர்.
A. .
B. ,
C. :
D. ;

3. சரியான லகர, ளகர, ழகரச் சொற்களைக் கொண்டுள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க.

A. மாணவர்கள் தக்காலிச் செடியை நட்டனர்.
B. அப்பா குப்பைகளை நெகிழிப்பையில் கட்டினார்.
C. அம்மா பலுத்த மாம்பழங்களைப் பறித்தார்.
D. பாட்டி வெற்றிளைக் கொடியை நட்டார்.

பாகம் 2 : வேற்றுமை உருபு வகைக்கேற்ப சரியான இணைத்திடுக.

ஆல், ஆன், ஒடு, ஓடு,

இரண்டாம் வேற்றுமை
உடன்

கு மூன்றாம் வேற்றுமை

ஐ நான்காம் வேற்றுமை

இல், இன், இருந்து ஐந்தாம் வேற்றுமை

பிரிவு 3 : கருத்துணர்
கேள்வி 1 – 5 ( 6 புள்ளிகள்)
( பரிந்துரைக்கப்படும் நேரம் : 15 நிமிடம் )

கீழே கொடுக்கப்பட்டுள்ள நிகழ்ச்சி நிரலை அடிப்படையாகக் கொண்டு பின்வரும் வினாக்களுக்கு

விடை எழுதுக.

பொங்கல் கலை இரவு

நிகழ்ச்சி நிரல்
இரவு
8.00 : நாடகம் துர்கா குழுவினர்
7.00 : வரவேற்புரை திரு. மணிவண்ணன்
8.20 : பாடல் திருமதி சாந்தி
7.10 : பாடல் திரு. ஆறுமுகம் 8.30 : நகைச்சுவை ஏ.எம்.ஆர் குழுவினர்

8.40 : மயிலாட்டம் மணிமாறன்

7.20 : பரத நாட்டியம் செல்வி கலைவாணி
குழுவினர்
7.30 : கரகாட்டம் மணியம் குழுவினர்
8.50 : நன்றியுரை திரு. சேகரன்

1) கலை இரவு எத்தனை மணிக்குத் தொடங்கும் ?

......................................................................................................................

2) செல்வகுமார் குழுவினர் என்ன ஆட்டம் ஆடுவர் ?

......................................................................................................................

3) கோலாட்டம் எத்தனை மணிக்கு நடைபெறும் ?

......................................................................................................................

4) மயிலாட்டம் எந்தக் குழுவினரால் படைக்கப்பட்டது ?

......................................................................................................................

5) நிகழ்ச்சி நிரலில் கடைசியாக இடம்பெற்றுள்ள நிகழ்ச்சி என்ன ?

......................................................................................................................

6) நிகழ்ச்சி கலந்து கொள்வதால் அடையும் பயன்கள் என்ன ?

......................................................................................................................
( 6 புள்ளிகள்)

பிரிவு 4 : வாக்கியம் அமைத்தல்

கேள்வி 1 - 5 ( 10 புள்ளிகள்)
( பரிந்துரைக்கப்படும் நேரம் : 10 நிமிடம் )

தனி வாக்கியங்களை தொடர் வாக்கியங்களாக மாற்றுக.

1) விந்தன் பந்து விளையாடினான்.

கந்தன் பந்து விளையாடினான்.

.........................................................................................................................

.........................................................................................................................

2) எனக்கு மாம்பழம் சாப்பிடப் பிடிக்கும்.

எனக்கு பலாப் பழம் சாப்பிடப் பிடிக்கும்.

.........................................................................................................................

.........................................................................................................................

3) மலாக்காவில் கப்பல்களைப் பாதுகாக்க முடிந்தது.

மலாக்காவில் கப்பல்களைப் கண்காணிக்க முடிந்தது.

.........................................................................................................................

.........................................................................................................................

4) ஆசிரியர் மாணவர்களை அழைத்தார்.

அவர் பரிசுகளைக் கொடுத்தார்.

.........................................................................................................................

.........................................................................................................................

5) மாணவர்கள் இரவும் பகலும் படித்தனர்.

சிறந்த மதிப்பெண்களைப் பெற்றனர்.

.........................................................................................................................

.........................................................................................................................

(10 புள்ளிகள்)
பிரிவு 5 : கட்டுரை
கேள்வி 1 ( 20 புள்ளிகள்)
( பரிந்துரைக்கப்படும் நேரம் : 30 நிமிடம் )
கொடுக்கப்பட்டுள்ள தலைப்பைக் கொண்டு அமைப்புமுறை அல்லது அமைப்புமுறையற்ற
கட்டுரை வகைகளில் ஒன்றினைத் தெரிவு செய்து 60 சொற்கள் குறையாமல் கட்டுரை எழுதுக.

தலைப்பு : காலணி
கேள்வித்தாள் முற்றும்

தயாரித்தவர், பார்வையிட்டவர்,
உறுதிப்படுத்தியவர்,

________________ _________________ ____________________

(திருமதி.பி.திலகம் ) (திருமதி. இரா.புஷ்பலதா) (திருமதி. கோ. சாந்தி தேவி)
பாட ஆசிரியர் துணைத்தலைமையாசிரியர் தலைமையாசிரியர்

You might also like