You are on page 1of 9

Sekolah Jenis Kebangsaan (Tamil) Klebang

31200 Chemor
Perak Darul Ridzuan.
கிளேபாங் தமிழ்ப்பள்ளி
31200 சிம்மோர், பேராக் டாரூல் ரிட்சுவான்.

UJIAN AKHIR SESI AKADEMIK 2022/2023


இறுதி ஆண்டு மதிப்பீ டு 2022/2023
அறிவியல் – தாள் 1 /ஆண்டு 3
1 மணி 15 நிமிடங்கள்
பெயர் : :................................................... வகுப்பு : ....................

பகுதி அ
அ. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து வட்டமிடவும். (10 பு)

1.குகனேஸ் ‘காப்பி கருமை நிறமாக உள்ளது’ என்று லோஷினியிடம் கூறினாள்.

மேற்கண்ட கூற்று எந்த அறிவியல் செயற்பாங்கை காட்டுகிறது?

A. ஊகித்தல் B. உற்றறிதல் C. வகைப்படுத்துதல் D. முன்


அனுமானித்தல்

2. அம்மா :கிஷன் , கூடையிலுள்ள பழங்களையும் காய்கறிகளையும்


தனித்தனியே வகைப்படுத்தி வை.
கிஷன் : சரி, அம்மா.

மேற்கண்ட உரையாடல் எந்த அறிவியல் செயற்பாங்கை காட்டுகிறது?

A ஊகித்தல்

B உற்றறிதல்

C வகைப்படுத்துதல்

D. முன் அனுமாணித்தல்

1
3. பின்வரும் பற்களின் வகைகளின் எது உணவை கிழிக்கப் பயன்படுகிறது?

A B

4. பின்வருவனவற்றுள் எது தாவர உண்ணியாகும் ?

A B
C.

5. காடித் தன்மையைக் கொண்ட பொருள் எது ?

A. உப்பு கரைசல் B. புளி கரைசல் C. பாகற்காய்

6. சூரிய குடும்பத்தைப் பற்றிய சரியான கூற்றைத் தெரிவு செய்யவும்.

A. வெள்ளி கிரகம் மிகவும் வெப்பமானதகும்.

B. மிகச் சிறிய கிரகம் வியாழனாகும்.

C. செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழும்.

D.சூரியனிக்கு மிகத் தூரத்தில் உள்ள கோள்கள் மிக வெப்பமாக இருக்கும்.

7. நீ ரைவிட அடர்த்தி குறைந்த பொருள்களைத் தேர்ந்தெடுக.

A. ஆணி B. நொய்வ பந்து C. கல் D. அழிப்பான்

8. கப்பியைப் பற்றி பிழையான கூற்றைத் தேர்ந்தெடுக.


A. கப்பி ஓர் எளிய இயந்திரம்.

B. கப்பியைப் பயன்படுத்தி பாரமான பொருளைச் சுலபமாகத் தூக்கலாம்.

C. பளுதூக்கி, கொடி கம்பம், கிணற்று வாளி ஆகியன கப்பி முறையைக்


கொண்டு
இயங்குகின்றன.
D.நிலையான கப்பி என்பது பல இட்த்திலிருந்து செயல்படும்.

2
9. ஒரு பொருளின் இரசாயனத் தன்மையை அறிய எதை பயன்படுத்த வேண்டும்?

A. லிட்மஸ் தாள் B. காகிதம் C. இரசாயனத் திரவம்

10.
லிடமஸ் தாள் : நீ லம் சிவப்பாக மாறும்

மேற்கண்ட சரியான இரசாயனத் தன்மையின் முடிவுகளைத் தேர்ந்தெடுக.

A. காரத்தன்மை B. நடுமைத்தன்மை C. காடித்தன்மை

பகுதி ஆ
1. பற்களை ஆராய்ந்து தொடர்ந்துவரும் வினாக்களுக்கு விடையை எழுதுக. (4 பு)

மாணவர்
அருணன் மாலதி குமார் கோகிலா

2.
2.
கப்பியைக் கொண்டு செயல்படும் 3 பாகங்களைப் பட்டியலிட்டு எழுதுக, (3 பு)

அ) …………………………………………………………………………………………………….

ஆ) …………………………………………………………………………………………………..
இ) ……………………………………………………………………………………………………..

3. கங்கோங் செடியை வெட்டுத் துண்டின் மூலம் பயிரிடும் முறையை நிரல்படுத்தி


எழுதுக (5 பு)

1. 2.

4. 3.

4.

கங்கோங் கீ ரைத்தண்டுகளைச் எரு கலந்த மண்ணைத் தயார்


சேகரித்தல். செய்தல்.

சேகரித்த தண்டுகளைத் திறந்த வெளியில் வைத்து, நீர்


கற்றைகளாக்க் கட்டுதல். ஊற்றுதல்.

கங்கோங் கற்றைகளை
எருமண்ணில் நடுதல்.
4

4. ஆய்வுப் பொருள்களைச் சரியான முறைக்கு ( / ) என அடையாளமிடுக. (1 பு)

5. ஆசிரியர் அனுமதியின்றி அறிவியல் அறையைப் பயன்படுத்தினால் என்ன


நிகழும் ? (2 பு)

i) .......................................................................................................................................

ii) ...........................................................................................................................................

6.. சரியான கூற்றுக்குச் சரி / பிழை என அடையாளம் இடுக. (5 பு)

i) தாவரங்கள் பல்வேறு முறைகளில் இனவிருத்தி செய்கின்றன.

ii) விதையின் மூலம் இனவிருத்தி செய்யும் தாவரம் பெரணியாகும்.

iii) தாவரங்கள் தம் இனம் அழிந்திடாமல் இருக்க இனவிருத்தியின் மூலம்


‘நீ டுநிலவல்’ செய்கின்றன.

iv) தாவரங்களின் இனவிருத்தியால் உயிரின்ங்களுக்குத் தொடர்ச்சியாக


உணவளிக்கவில்லை.

v) சில தாவரங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட முறைகளில் இனவிருத்தி


செய்கின்றன.
5

7. தாவர உண்ணிகளுக்குத் (தா) எனவும், அனைத்துண்ணிகளுக்கு (அ) எனவும்,


மாமிச உண்ணிகளுக்கு (மா) எனவும் எழுதுக. (6 பு)

8. சூரிய மண்டலத்தின் கோள்களைச் சரியாக நிரப்புக. (4 பு)

புதன்

வியாழன் செவ்வாய்

நிருதி
6

பகுதி இ

1. முத்து நீ ரின் அடர்த்தியை ஆராய ஒரு பரிசோதனையை மேற்கொண்டான்.

அ) நடவடிக்கை ‘அ’ வில் நீர் உற்றறிந்தது என்ன?

______________________________________________________________________

ஆ) நடவடிக்கை ‘ஆ’ வில் முட்டை ஏன் மிதக்கிறது?

______________________________________________________________________

இ) நீரில் சமையல் எண்ணெயை ஊற்றினால் என்ன நிகழும்?

______________________________________________________________________

(3 பு)
7

2. கேள்விகளுக்குப் பதிலளிக்கவும். (7 பு)

மகேஸ்வரியும் ஜமுனாவும் பொருள்களின் இராசாயனத்தனமையைப் பரிசோதித்து,


பின்வரும் அட்டவணையில் குறித்து வைத்தனர்.

திரவம் லிட்மஸ் தாளின் நிலை

சிவப்பு நிற லிட்மஸ் தாள் நீ ல நிற லிட்மஸ் தாள்

P நீல நிறம் மாற்றம் இல்லை

Q மாற்றம் இல்லை சிவப்பு நிறம்

R மாற்றம் இல்லை மாற்றம் இல்லை

S நீல நிறம் மாற்றம் இல்லை

அ) இந்த ஆராய்வின் நோக்கம் என்ன?

…………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………….

ஆ) P-திரவத்தின் இரசாயனத்தன்மை என்ன?

…………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………….

இ) S-திரவத்தின் இரசாயனத்தன்மை என்ன?

…………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………….

ஈ) Q-திரவத்தின் இரசாயனத்தன்மை என்ன?

…………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………….

உ) பொருள்களின் இரசாயனத்தன்மை மூன்று வகைப்படும். அவற்றைப் பட்டியலிட்டு


எழுதுக.

1. ………………………………. 2. ………………………………………. 3. …………………………………

தயாரித்தவர் சரி பார்த்தவர்


உறுதிபடுத்தியவர்.
......GV,Anjalai.... . .... Malathy......... .......................................
(திருமதி க.அஞ்சலை) (திருமதி சு.மாலதி ) (திருமதி து.பத்மினி)
அறிவியல் பணித்தியம் தலைவர் தலைமையாசிரியர்

You might also like