You are on page 1of 5

SJKT LADANG DUBLIN, BAHAGIAN 5.

UJIAN AKHIR SESI AKADEMIK 2022/2023


கல்வி தவணை இறுதி சோதனை
வடிவமைப்பும் தொழில்நுட்பமும் / REKABENTUK DAN TEKNOLOGI
1 மணி / 1 JAM

பெயர் : ___________________________ ஆண்டு : 5

அ) சரியான விடைக்கு வட்டமிடுக. (10 புள்ளிகள்)


1. இவற்றுள் துணியால் தைக்கப்பட்ட பொருள்?
A. போத்தல் C. குவளை
B. துணிப் பை D. மேசை
2. இவற்றுள் எது கைத் தையல்களில் ஒன்று அல்ல ?
A. தற்காலிகத் தையல்
B. இணைக்கும் தையல்.
C. பூத் தையல்
D. அழகுத் தையல்
3. இத்தையலின் பெயர் என்ன?

A. தடிமனான தையல்
B. தற்காலிகத் தையல்
C. மெலிதான தையல்
D. குறுக்குத் தையல்
4. இவற்றுள் எது புதுப்பிக்க இயலும் வளங்களில் ஒன்று அல்ல?
A. சூரியன்
B. காற்று
C. நீர்
D. மண்

1
5. நீரின் இயக்க சக்தியைக் கொண்டு எது உருவாக்கப்படுகிறது?
A. சாலை விளக்கு
B. மின்சாரம்
C. காற்றலை
D. கட்டட வெப்பம்
6. இவற்றுள் புதுப்பிக்க இயலும் சக்தியின் தீமை என்ன?
A. மிகவும் தூய்மையானது
B. சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு விளைவிக்காது
C. வற்றாத தன்மையுடன் இயற்கையாகவே அதிக அளவு கிடைக்கிறது
D. சூரிய ஒளி இல்லாத போது உருவாக்க இயலாது
7. இக்கருவியின் பயன் என்ன?

A. துணிகளைத் தைப்பதற்கு
B. துணியில் அச்சுத்தாளைக் கொண்டு குறியிடுவதற்கு
C. காகிதங்களை வெட்டுவதற்கு
D. துணிகளைக் கத்தரிப்பதற்கு
8. காற்று சக்தி எனப்படுவது காற்றிலிருந்து ________________ பெறுவதைக் குறிக்கின்றது.
A. மின்சக்தியைப்
B. மின்னாற்றலைப்
C. மின்சாரத்தைப்
D. காற்றைப்

2
9. ASS புகைப்படக் கருவி மின்சக்தி இல்லாத போது ___________ சக்தியைப் பயன்படுத்தி
இயங்குகிறது.
A. நீர்
B. சூரிய
C. காற்று
D. நில
10. நீர் மின்சாரம் தயாரிக்க அணை கட்டும்போது _____________ பாதிப்படைகிறது.
A. கட்டுமானமும்
B. உயிர்ச்சூழலும்
C. காற்றலைகளும்
D. மின்சாரமும்

ஆ)கீழ்க்காணும் குறியீடுகளைச் சரியாக இணைக்கவும். (5 புள்ளிகள்)

3
இ) படங்களில் கொடுக்கப்பட்டுள்ள பொருள்களின் பெயரை எழுதுக. (5 புள்ளிகள்)

சூரிய மின்கலன் மின்னோடி

மின்கம்பி விசிறி

மின் உருமாற்றி

ஈ) நகர்ப்புற விவசாயத்தையொட்டி அட்டவணையில் சரியாக எழுதுக.


(8 புள்ளிகள்)
நீர்த்தேக்க நீர்த்தேக்க
நீர்த்தேக்க நடவு நீர்த்தேக்க நடவு
நடவுமுறையில் நடவுமுறையில்
முறைக்கு ஏற்ற முறைக்கு ஏற்ற மண்
பயிரிடப்படும் பயிரிடப்படும்
பாத்திரங்கள் கலவைகள்
காய்கறி வகைகள் மூலிகை வகைகள்

உ) மீள் கட்டுப்பாட்டு அமைப்பை நிறைவு செய்க. (7 புள்ளிகள்)

4
இல்லை

ஆம்

 முடிவு
 அணிச்சல்
முடிந்துவிட்டதால் வேறு
உணவாக ரொட்டியைத்
தெரிவு செய்தல்.
 தொடக்கம்
 ரொட்டியை வாங்குதல்
 உணவகத்திற்குச்
செல்லுதல்.
 வீடு திரும்புதல்
 அணிச்சல் வாங்குதல்

கேள்வித்தாள் முற்றும்

You might also like