You are on page 1of 7

SEKOLAH JENIS KEBANGSAAN TAMIL LADANG JERAM,

25990 KUANTAN, PAHANG.


§¾º¢Â Ũ¸ ¦ƒÃ¡õ §¾¡ð¼ò ¾Á¢úôÀûÇ¢ ÌÅ¡ó¾¡ý, À¸¡í.

UJIAN AKHIR TAHUN SESI AKADEMIK 2022


கல்வி பருவ இறுதி தேர்வு 2022

இசைக்கல்வி

TAHUN 6 / ஆண்டு 6

பெயர் :________________________________
அ. கேள்விகளை கவனமாக வாசித்து அனைத்து கேள்விகளுக்கும் விடை
அளிக்கவும். (20 புள்ளி).

1. வாழ்வியல் கல்விப் பட்டறைக்கும் வகுப்பறைக்கும் உள்ள வேறுபாடுகளில் ஒன்றைத்


தெரிவு செய்க.

A. மாணவர் கடமை அட்டவணை இருக்கும்


B. அறையில் அவசரப் பாதுகாப்பு அட்டவணை ஒட்டப்பட்டிருக்கும்
C. மாணவர்கள் பயன்பாட்டிற்குப் பணியிட மேசை போடப்பட்டிருக்கும்
D. கோப்புகள், மேற்கோள் நூல்கள், பயிற்சி நூல்கள் வைக்கும் இடம் இருக்கும்

2. கருவிகளைப் பயன்படுத்தியப் பின் முறையாக ............................ வைக்க வேண்டும்.

A. அடுக்கி C. கலைத்து
B. உடைத்து D. கீழே

3. எது தகவல்களைச் சேகரிக்கும் முறை அல்ல ?

A. நேர்காணல் நடத்துதல். C. ஆசிரியரை நாடுதல்


B. தொடர்புடைய இடங்களைச் D. அமைதியாக இருத்தல்
சென்று ஆராய்தல்

4. எளிதில் ......................... பொருள்கள், இரசாயனங்கள் போன்றவற்றைக் கவனமாகக்


கையாள வேண்டும்.
A. வெடிக்கக்கூடிய C. உடையக்கூடிய
B. தீப்பற்றக்கூடிய D. கிழியக்கூடிய
5. படத்தில் கானப்படும் முதலுதவிப் பெட்டியில் இருக்கக் கூடாத பொருள் யாது ?

A. சல்லாத்துணி C. மருந்தழை
B. மாத்திரைகள் D. இரசாயனம்

6. படத்தில் காணப்படும் கருவி யாது ?

A. முதலுதவிப் பெட்டி C. நெகிழி பெட்டி


B. தீயணைப்புப் பெட்டி D. சாயப் பெட்டி

7. பட்டறையை விட்டு வெளியே செல்லும் முன் மின்விசிறிகள், விளக்குகள் ................


வேண்டும்.
A. அடுக்க C. முடக்க
B. உடைக்க D. தட்ட
8. இவற்றுள் எது பிழையான இணை ?

A. மெலிந்த கோடு C. அறுக்கோடு

B. வளைக்கோடு D. பற்கோடு

9. இதில் எது தீயணைக்க உதவும் பொருள் அல்ல?

A. மணல் C. ஈரத்துணி
B. நீர் D. பஞ்சு

10. இதில் எது விபத்தின் காரணம் அல்ல?

A. கவனக்குறைவு
B. மின் கம்பி அமைப்பு சரியின்மை
C. சுற்றுச் சூழல் குறைபாடு
D. விதிமுறையைப் பின்பற்றுதல்
ஆ. சரியான கூற்றுக்குச் சரி ( / ) எனவும் பிழையான கூற்றுக்குப் பிழை (x)
எனவும் குறியிடுக. (10 புள்ளி)

1. நீண்ட தலைமுடியுள்ள மாணவிகள் அதனை முடிந்து கட்டிக் கொள்ள வேண்டும். ( )

2. கழுத்துப்பட்டை அணிந்திருக்க வேண்டும். ( )

3. பட்டறையில் காலணியைப் பயன்படுத்தக் கூடாது. ( )

4. பட்டறையில் விளையாட்டுத்தனமாக இருக்கக் கூடாது. ( )

5. மின்விசிறிகள்,விளக்குகள் ஆகியவற்றை முடக்கியப் பின்னரே பட்டறையை

விட்டு வெளியேற வேண்டும். ( )

6. பட்டறையில்எந்நேரமும் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் செயல்பட வேண்டும். ( )

7. பட்டறையில் வேலை செய்யும் போது மேல் அங்கி அணிந்திருக்கத் தேவையில்லை. ( )

8. பட்டறையினுள் புத்தகப் பைகளை எடுத்துச் செல்லலாம். ( )

9. பொருள்களை அளவாகவும் விரயம் செய்யாமலும் பயன்படுத்த வேண்டும். ( )

10. பட்டறையிலுள்ள கைப்பொறிக் கருவிகளையும் பொருள்களையும்

பயன்படுத்தியதும் எடுத்து வைக்கத் தேவையில்லை. ( )


இ. சிறந்த பொட்டணமாக்கலில் இருக்க வேண்டிய 5 கூறுகளைக் கண்டறிந்து எழுதுக.
(10 புள்ளி)

1.

2.

5.

3.

4.
ஈ. ஆக்கச் சிந்தனையின் வழி உணவு வடிவமைப்பு உருவரை உருவாக்கி வரைக.

(6 புள்ளி)

1. 2. 3.

4. 5. 6.

உ. உணவுக்கு ஏற்ற அலங்கார வடிவமைப்பு கூறுகளைக் கண்டறிந்து எழுதுக. (4


புள்ளி)

அலங்கார

வடிவமைப்பு

You might also like