You are on page 1of 5

பகுதி A: அனைத்து கேள்விகளுக்கும் விடையளி.

1. நாம் ஏன் வாழ்வியல் கல்விப் பட்டறை பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்?


அ) வாழ்வியல் கல்விப் பட்டறையை அலங்கரிக்க
ஆ) பட்டறை வேலைகளை எளிதாக முடிக்க
இ) எளிதில் ஆபத்தை விளைவிக்க
ஈ) பட்டறையில் விபத்துக்கள் நிகழாமல் தடுக்க

2. பின்வருபவன வாழ்வியல் கல்விப் பட்டறையில் மாணவர்கள் பின்பற்ற வேண்டிய பொதுவான பாதுகாப்பு


முறைகள்,ஒன்றைத் தவிர.
அ) கைப்பொறிக் கருவிகளை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும்.
ஆ) பட்டறைக்குள் ஆசிரியரின் அனுமதியின்றி நுழையக்கூடாது.
இ) பயன்படுத்திய கைப்பொறிக் கருவிகளை பணியிட மேசைமேல் விட்டுச் செல்ல வேண்டும்.
ஈ) பட்டறையில் வேலை செய்யும் போது பட்டறை மேல் அங்கி அணிந்திருக்க வேண்டும்.

படம் 1

மேன்முறையாள்

துணை மேன்முறையாள்

உறுப்பினர்கள்

3. படம் 1 இல் பட்டறை ஒருங்கமைப்பு அட்டவணையில், x என்பது யாரைக் குறிக்கிறது?

அ) மாணவன் ஆ) ஆசிரியர் இ) தலைமையாசிரியர் ஈ) பள்ளி பாதுகாவலர்

4. வாசுகி வாழ்வியல் கல்விப் பட்டறையில் நுழைய ஆசிரியர் அனுமதி தரவில்லை. ஏன்?


அ) வாசுகி தொப்பி அணியவில்லை ஆ) வாசுகி காலணி அணியவில்லை
இ) வாசுகி கைக்கடிகாரம் அணியவில்லை ஈ) வாசுகி கழுத்துப் பட்டை அணியவில்லை

5. திரு.வேலன் ஆசிரியர் கட்டளைகளுக்கேற்ப வாழ்வியல் கல்விப் பட்டறை வேலைகளைக் கவனித்துக்


கொண்டிருந்தார். திரு.வேலன் என்பவர் ____________________.
அ) மாணவன் ஆ) துணை மேன்முறையாள் இ) மேன்முறையாள் ஈ) குழுத் தலைவன்

6. வாழ்வியல் கல்விப் பட்டறையில் கடமை அட்டவணை அமைப்பதன் நோக்கம் என்ன?

i)பட்டறையை தூய்மையாக வைத்துக்கொள்ள


ii)பணியிட மேசைகளை முறையாக அடுக்க
iii)மாணவர்களை நெறிப்படுத்த
iv)ஆசிரியர் பாராட்ட
அ)i,ii ஆ)ii,iv இ)i,,iii ஈ)i,iv
7. பட்டறை ஒருங்கமைப்பு அட்டவணை அமைப்பதன் நோக்கம் என்ன?

அ) வகுப்பறை நிர்வகிப்பு முறையைப் பேண ஆ) நீர் பங்கீ ட்டு முறையை நிர்வகிக்க


இ) வாழ்வியல் கல்விப் பட்டறை முறையாக செயல்பட ஈ) கட்டுமான பணிகளை நிர்வகிக்க

8. பின்வருபவன பள்ளி வாழ்வியல் கல்விப் பட்டறையின் பாதுகாப்பு விதிமுறைகளாகும் ,ஒன்றைத் தவிர.


அ) நீண்ட முடியுள்ள மாணவிகள் அதனை முடிந்துக்கொள்ள வேண்டும்.
ஆ) பட்டறையில் விளையாட்டுத்தனமாக செயல்படுவதைத் தவிர்க்க வேண்டும்.
இ) பட்டறையில் இரப்பர் காலணியைப் பயன்படுத்த வேண்டும்.
ஈ) பட்டறையைப் பயன்படுத்திய பின்னர், கைகளைக் கழுவத் தேவையில்லை.

9. வாழ்வியல் கல்விப் பட்டறையில் சிறிய விபத்துகள் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?


அ) சுயமாக சிகிச்சை செய்ய வேண்டும் ஆ) ஆசிரியரிடம் கூறாமல் விட்டுவிட வேண்டும்
இ) முதலுதவிப் பெட்டியைப் பயன்படுத்த வேண்டும் ஈ) கூச்சலிட்டு ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டும்

10. பின்வருபவனவற்றுள் எது தீயணைக்கும் கருவியைப் பயன்படுத்தும் சரியான வரிசைமுறைகளாகும்?


I. தீயணைக்கும் கருவியைச் சமதரையில் வைக்கவும்.
II. தீயணைக்கும் கருவியிலுள்ள திருகுப்பிடியைக் கழற்றவும்
III. தீயை நோக்கிக் கருவியின் குழாயைப் பிடிக்கவும்.
IV. கருவியிலுள்ள விசையை அழுத்தவும்.

அ) i,ii,iv,iii ஆ) ii,i,iii,iv இ) i,ii,iii,iv ஈ) iv.iii.ii.i

11. வாழ்வியல் கல்விப் பட்டறையில் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்களை எப்படி கையாளவேண்டும்?


அ) பயன்படுத்தியப் பின்னர் பாதுகாப்பான இடத்தில் வைக்க வேண்டும்.
ஆ) பட்டறை நடைப் பாதையில் வைக்க வேண்டும்.
இ) முதலுதவிப் பெட்டிக்குள் வைக்க வேண்டும்.
ஈ) பணியிட மேசைமேல் விட்டுச் செல்ல வேண்டும்.

12. மாணவர்கள் பட்டறையில் ஏதேனும் சிக்கல்களைச் சந்தித்தால் உடனே யாரை அணுகி முறையிட வேண்டும்?
அ) தலைமையாசிரியர் ஆ) பெற்றோர் இ) பள்ளி பாதுகாவலர் ஈ) பட்டறை பொறுப்பாசிரியர்

13. முதலுதவிப் பெட்டிக்குள் கீ ழே குறிப்பிடப்பட்டுள்ள பொருள்களில் இது கிடையாது.


அ) மருந்துகள் ஆ) பேனா இ) மாத்திரைகள் ஈ) பஞ்சு

14. வாசு பட்டறையில் கைப்பொறிக் கருவிகளைப் பயன்படுத்தியப்பின் அவற்றை எங்கே வைத்தால் பாதுகாப்பாக
இருக்கும்?
அ) புத்தகப்பை ஆ) கைப்பொறி அலமாரி இ) முதலுதவிப் பெட்டி ஈ) பணியிட மேசை

15. தயாளன் பந்தய மகிழுந்தின் துணைப்பாகங்களைப் பொருத்த விரும்பினான். ஆனால் அவனுக்கு அதைப்
பொருத்தும் வழிமுறைகள் தெரியவில்லை. தயாளன் எதைக் கொண்டு இச்சிக்கலைக் களையலாம்?

அ) அறிவியல் பாடநூல் ஆ) நாளிதழ்

இ) கதைப்புத்தகம் ஈ) வழிக்காட்டிக் குறிப்பு


படம் 2

16. படம் 2 இல் உள்ள கைப்பொறியின் பெயர் என்ன?

அ) பூமுனை திருப்பிளி ஆ) கூர்முனைக் குறடு இ) தட்டை முகத் திருப்புளி ஈ) இருமுனை மறைக்குறடு

17. தட்டை முகத் திருப்புளியின் பயன்பாடு என்ன?

அ) பிளவுள்ள திருகாணியை இறுக்கவும் தளர்த்தவும் உதவும்

ஆ) பூமுனைத் திருகாணியை இருக்கவும் தளர்த்தவும் உதவும்.

இ) சிறிய பொருள்களை இறுக்கிப் பிடிக்க உதவும்.

ஈ) மெல்லிய கம்பியைத் துண்டிக்க உதவும்

படம் 3

18. படம் 3 இல் உள்ள கைப்பொறியின் பெயர் என்ன?

அ) பூமுனை திருப்பிளி ஆ) கூர்முனைக் குறடு இ) தட்டை முகத் திருப்புளி ஈ) இருமுனை மறைக்குறடு

படம் 4

19. பின்வருபவனவற்றுள் எது படம் 4 இல் உள்ள பந்தய மகிழுந்தின் துணைப்பாகம் அல்ல?

அ) மின்னோடி ஆ) விசை இ) சட்டகம் ஈ) வால்

20. பந்தய மகிழுந்தின் துணைப்பாகமான சட்டகத்தின் பயன் என்ன?

அ) மின் இணைப்பை ஏற்படுத்த உதவும். ஆ) மகிழுந்தின் துணைப்பாகங்களை தாங்கிப் பிடிக்க உதவும்

இ) மகிழுந்தின் உட்பகுதிகளுக்கு பாதுகாப்பு தரும். ஈ) மகிழுந்துக்கு மின்சக்தியைத் தரும்

40 புள்ளிகள்
பகுதி B: அனைத்து கேள்விகளுக்கும் விடையளி.

1. பந்தய மகிழுந்தின் துணைப்பகங்களைச் சரியாக அடையாளங்கண்டு பட்டியலிடு.

மின்கலம் பல் சக்கரம் மின்னோடி விசை சக்கரம்

10 புள்ளிகள்

2. கீ ழே கொடுக்கப்பட்டுள்ள படத்தை நன்றாகக் கவனி. வாழ்வியல் கல்விப் பட்டறையைப் பயன்படுத்தும்


மாணவர்களுக்கான புறத்தோற்ற விதிமுறைகளை சரியாக அடையாளங்கண்டு பட்டியலிடு.

பட்டறை மேல் அங்கி கைப்பாகம் மடிக்கப்பட்ட சட்டை குட்டையான தலைமுடி

இரப்பர் காலணி சீருடைக்குள் மறைக்கப்பட்ட


களுத்துப் பட்டை
10 புள்ளிகள்

3. கீ ழே கொடுக்கப்பட்டுள்ள விடைகளைக் கொண்டு அட்டவணையைப் பூர்த்தி செய்.

கைப்பொறிக் கருவி பயன்பாடு

பூமுனைத் திருகாணியை இருக்கவும் பிளவுள்ள திருகாணியை இறுக்கவும்


தளர்த்தவும் உதவும் தளர்த்தவும் உதவும்

மெல்லிய கம்பியைத் துண்டிக்க உதவும் திருகுமறைகளையும் கடையாணிகலையும்


இறுக்கவும் தளர்த்தவும் உதவும்.

10 புள்ளிகள்

4. காலி இடங்களைப் பூர்த்தி செய்.

அ. துணை மேன்முறையாள் ______________________________ பட்டறைப் பணிகளுக்குத் துணையாக இருப்பார்.

ஆ) ______________________________ பட்டறையில் ஏற்படும் சிறுகாயங்களுக்குச் சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும்.

இ) பட்டறையில் பாதுகாப்பு விதிமுறைகளை மீ றினால் ___________________________ ஏற்படும்.

ஈ) __________________________________ உருளைகள் சட்டகத்திலிருந்து கழன்று விழாமல் பாதுகாக்கும்.

உ) மின் இணைப்பை ஏற்படுத்துவதற்கு ______________________________ உதவும்.

ஊ) ________________________________ வழி மாதிரிப் பொருள்களின் துணைப் பாகங்களை பூட்டவும் கழற்றவும் முடியும்.

எ) பந்தய மகிழுந்து இயங்க __________________________ அவசியமாகிறது.

ஏ) மெல்லிய கம்பிகளை ____________________________________________ கொண்டு துண்டிக்கலாம்.

ஐ) தட்டை முகத் திருகாணியை இறுக்க __________________________________________ பயன்படும்.

ஒ) பூமுனைத் திருகாணியை தளர்த்த ___________________________________________ பயன்படும்.

20 புள்ளிகள்
தட்டை முகத் திருப்புளி விபத்துக்கள் மேன்முறையாள் விசை பூமுனைத் திருப்புளி

மின்கலம் திருகாணி முதலுதவிப் பெட்டி வழிக்காட்டிக் குறிப்பு கூர்முனைக் குறடு

You might also like