You are on page 1of 3

காடேக் தோட்டத் தமிழ்ப்பள்ளி

வடிவமைப்பும் தொழில்நுட்பமும்
ஆண்டு 4

பெயர் : ______________________________ 04.12.2020


___________________________________________________________________________

அ. ºÃ¢Â¡É Å¢¨¼¨Âò §¾÷ó¦¾ÎòÐ Åð¼Á¢Î

1. வாழ்வியல் கல்விப் பட்டறைக்கும் வகுப்பறைக்கும் உள்ள வேறுபாடுகளில் ஒன்றைத்

தெரிவு செய்க.

அ) மாணவர் கடமை அட்டவணை இருக்கும்

ஆ) அறையில் அவசரப் பாதுகாப்பு அட்டவணை ஒட்டப்பட்டிருக்கும்

இ) மாணவர்கள் பயன்பாட்டிற்குப் பணியிட மேசை போடப்பட்டிருக்கும்

ஈ) கோப்புகள், மேற்கோள் நூல்கள், பயிற்சி நூல்கள் வைக்கும் இடம் இருக்கும்

2. கருவிகளைப் பயன்படுத்தியப் பின் முறையாக ............................ வைக்க வேண்டும்.

அ) அடுக்கி ஆ) கலைத்து
இ) உடைத்து ஈ) கீழே

3. எது தகவல்களைச் சேகரிக்கும் முறை அல்ல ?

அ) நேர்காணல் நடத்துதல். ஆ) ஆசிரியரை நாடுதல்


இ) தொடர்புடைய இடங்களைச் ஈ) அமைதியாக இருத்தல்
சென்று ஆராய்தல்

4. எளிதில் ......................... பொருள்கள், இரசாயனங்கள் போன்றவற்றைக் கவனமாகக்


கையாள வேண்டும்.
அ) வெடிக்கக்கூடிய ஆ) உடையக்கூடிய
இ) தீப்பற்றக்கூடிய ஈ) கிழியக்கூடிய

5. படத்தில் கானப்படும் முதலுதவிப்


பெட்டியில் இருக்கக் கூடாத பொருள் யாது ?
அ) சல்லாத்துணி ஆ) மருந்தழை
இ) மாத்திரைகள் ஈ) இரசாயனம்

6. படத்தில் காணப்படும் கருவி யாது ?

அ) முதலுதவிப் பெட்டி ஆ) நெகிழி பெட்டி


இ) தீயணைப்புப் பெட்டி ஈ) சாயப் பெட்டி

7. பட்டறையை விட்டு வெளியே செல்லும் முன் மின்விசிறிகள், விளக்குகள் ................


வேண்டும்.
அ) அடுக்க ஆ) முடக்க
இ) உடைக்க ஈ) தட்ட
வடிவமைப்பில் பயன்படுத்தப்படும் முக்கியக் கூறுகளை எழுதுக.

வடிவமைப்பில்
பயன்படுத்தப்படும் கூறுகள்.

(8 புள்ளிகள்)

You might also like