You are on page 1of 6

SEKOLAH JENIS KEBANGSAAN (TAMIL) SAINT MARY’S,

KOMPLEKS SEKOLAH WAWASAN, 34200 PARIT BUNTAR, PERAK.


செயிண்மேரி தமிழ்ப்பள்ளி, வாவாசான் பள்ளி வளாகம்,
34200 பாரிட் புந்தார், பேரா.

PEPERIKSAAN AKHIR TAHUN 2018


ஆண்டு இறுதித் தேர்வு
வடிவமைப்பும் தொழில்நுட்பமும்
ஆண்டு 4
பெயர்: ___________________ ஆண்டு : 4_______

பிரிவு A

அனைத்து கேள்விகளுக்கும் விடை அளிக்கவும்.

(30 புள்ளிகள்)

1. கீழ்க்காண்பனவற்றுள் மின்சுற்றின் துணைப்பாகத்தைத் தெரிவு செய்க.

A. மின் குமிழ் C. மின்சுற்று

B. தெளிப்பு வண்ணம் D. திருகாணி

2. மின் கலன்களின் செயற்பாங்கு என்ன?

A. மின் சுற்றை இணைக்கவும் துண்டிக்கவும் C. மின் அழுதத்தை (வால்ட்) ஏற்படுத்த

B. மின்சாரத்தைக் கடத்திச் செல்வதற்கு D. ஒளியை உருவாக்கத்திற்கு

3. கீழ்க்காண்பவற்றுள் எது தையல் கருவியைக் குறிக்கின்றது?

A. வெண்கட்டி C. பூமுனைத் திருப்புளி

B. துணி D. சுத்தியல்

4. உருளைச் சக்கரத்தின் பயன் என்ன?

A. துணி, காகிதம் போன்றவற்றை அளப்பதற்கு உதவும்

B. துணியில் அச்சுத்தாளைக் கொண்டு குறியிடுவதற்கு

C. துணி, காகிதம் போன்றவற்றை அளப்பதற்கு

D. துணியின் மருங்குகள் மடங்காமல் இருக்க

5. நூலைக் கோர்த்துத் துணிகளைத் தைப்பதற்கு உதவும்.

மேற்காணும் கூற்று ஒரு தையல் கருவியின் பயனாகும். அத்தையல் கருவியின் பெயர்...

A. கத்தரிக்கோல் (காகிதம்) C. குண்டூசி

B. வெண்கட்டி D. ஊசி

6. கீழ்க்காண்பவற்றுள் எது கெட்டி தையலின் மற்றொரு பெயரைக் குறிக்கின்றது?


A. நேர்த்தித் தையல் C. இணைப்புத் தையல்

B. தற்காலிக தையல் D. ஒட்டுத் தையல்

7. கீழ்காணும் பொருள்களில் எவை அழகு பொருள்கள்?

i. குஞ்சம் iii. ரேண்டா

ii. ரிப்பன் iv. பொத்தான்கள்

A. i, ii, iii C. ii, iii, iv

B. i, iii, iv D. i, ii, iii, iv

8. காந்த மகிழுந்து எதன் சக்தி கொண்டு இயங்குகிறது?

A. சூரிய சக்தி C. எரிவாயு

B. காந்த சக்தி D. கரியமிலவாயு

9. சிறிய வகை ஆணிகளை அடிப்பதற்குப் பயன்படும் கருவி யாது?

A. முனைவெட்டு குறடு C. வேரிங்கடன் சுத்தியல்

B. உறை அகற்றும் D. நுண்வளைவு இரம்பம்

10. தெளிப்பு வண்ணம், மென்மையான மணல்தாள், ரேண்டா ஆகிய பொருட்கள் ஒரு பொருளாக்கத்தைச் ________________
பயன்படுத்தபடுகிறது.

A. அசிங்கப்படுத்த C. வழவழப்பாக்க

B. செப்பனிட்டு அழகுப்படுத்த D. பொருளாக்கத்தை இணைக்க

11. கைப்பொறிக் கருவிகளை அவ்வப்போது தூய்மை செய்ய பயன்படுத்தப்படும் கருவிகள்..

A. கம்பித் தூரிகை C. அரம்

B. மின்கம்பி D. பல்வினை குறடு

12. கீழ்க்காணும் எந்த கருவி துணியில் தைக்கப்பட்ட நூலை பிரிப்பதற்கும் நீக்குவதற்கும் பயன்படும்?

A. B . C. D.
13. வாழ்வியல் கல்விப் பட்டறையின் விதிமுறைகளைக் கடைப்பிடிப்பதன் அவசியம் யாது?

A. மாணவர்களின் உடலில் காயங்கள் ஏற்படுவதற்காக

B. பட்டறையில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் சுலபமாக நடைப்பெற

C. பட்டறையில் எந்தவொரு ஆபத்தும் விபத்தும் ஏற்படாமல் இருக்க

D. பட்டறையை அழகாகவும் தூய்மையாகவும் வைத்துக் கொள்ள

14. வாழ்வியல் கல்விப் பட்டறையில் எதிர்பாராத வகையில் விபத்துகள் நிகழும் போது அவற்றை எதிர்கொள்வதற்கு _______, ________
பட்டறையில் அவசியம் இருக்க வேண்டும்.

A. முதலுதவிப் பெட்டி, மின்விசிறி C. முதலுதவிப் பெட்டி, தீயணைப்புக் கருவி

B. மருந்து பெட்டி, மின்விசிறி D. மின்விசிறி, கைப்பொறிக் கருவிப்பெட்டி

15. _________ பந்தய மகிழுந்தின் உருளைகள் சட்டகத்திற்குச் கழன்று விடாமல் இருக்க உதவுகிறது.

A. மின்னோடி C. திருகாணி

B. மின்கலன் D. விசை

பிரிவு B

அ. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. உருளைச்


சக்கரம்
1. ________________ நூலைக் கோர்த்துத் துணிகளைத் தைப்பதற்கு உதவும்.
அளவு நாடா
2. துணியில் அச்சுத்தாளைக் கொண்டு குறியிட ______________ உதவும்.

3. _______________ துணி, காகிதம் போன்றவற்றை அளப்பதற்கு உதவும். குண்டூசி

4. துணியின் மருங்குகள் மடங்காமல் இருக்க ______________ உதவும். ஊசி

(4 புள்ளிகள்)

ஆ. சரியான கூற்றுக்கு (/) எனவும் தவறான கூற்றுக்கு (x) எனவும் அடையாளமிடுக.

1. மின்கம்பி மின்சாரத்தைக் கடத்திச் செல்லும். ( )

2. சுரண்டி கைப்பொறிக் கருவிகளிலுள்ள துருவை நீக்க உதவும். ( )

3. கைப்பொறிக் கருவிகளை அவ்வப்போது பேணுவதால், அவை நீண்ட

நாள்களுக்குப் பயன்படும். ( )

4. மண்ணெண்ணெய், மசகு ஆகியவைத் துருவை நீக்கும். ( )

5. சாயத் தூரிகையைப் பயன்படுத்திய பின் தூய நீரில் கழுவ வேண்டும். ( )


6. துரு பிடிப்பதைத் தடுக்க கருவிகளை எப்பொழுதும் மூடி வைக்க

வேண்டும். ( )

(6 புள்ளிகள்)

பிரிவு C
அ. கீழ்க்காணும் படத்திலுள்ள 5 தையல் கருவிகளின் பெயரை எழுதுக.

1.

2.

3.

4.

5.

(5 புள்ளிகள்)

ஆ. இணைத்திடுக.

மின்விசை மின்கலன்
மின்குமிழ்

(2 புள்ளிகள்)

பிரிவு D
அ. நேர்த்தித் தையல் போடும் முறையை வரிசைப்படுத்தி எழுதுக.

ஊசியைத் துணியின் A-யின் அடிப்பகுதியிலிருந்து மேல்புறமாக B-யில் நுழைத்து வெளியே எடுக்கவும்.


ஊசியை 2 மீ.மீ. அல்லது 4 மீ.மீ. சற்று இடைவேளிவிட்டு துணியின் மேற்புறத்திலிருந்து பின்புறமாகத் தைக்கவும்.
வலது புறத்திலிருந்து இடப்புறமாக நேர்த்தித் தையலைத் தொடங்கவும்.
தொடக்கத்தில் கெட்டித் தையலுடன் தொடங்கவும்.
பின்னர், தொடர்ந்து இவ்வாறே தைத்து முடிக்கவும்.
எண் படிநிலைகள்

(5 புள்ளிகள்)

ஆ. அட்டவணையில் தையல் அழகு பொருள்களின் பெயரையும் அதன் பயன்களையும் நிறைவு செய்க.

பொருள்கள் பெயர் பயன்


ரிப்பன் இரு துணிப் பகுதிகளை மூடுவதற்கும் திறப்பதற்கும் குஞ்சம்
உதவும்.

ரேண்டா
பொத்தான்கள்
ஒரு பொருளைக் (துணியின் மேற்பரப்பை) கவர்ச்சியாகவும்
அழகாகவும் மெருகூட்டுவதற்கு உதவும்.
ஒரு பொருளைக் (துணியின் மேற்பரப்பை) கவர்ச்சியாகவும்
அழகாகவும் மெருகூட்டுவதற்கு உதவும்.

இரு துணிப் பகுதிகளை இணைத்துப் பிடிப்பதற்கும் தேவையான


சமயங்களில் அவிழ்ப்பதற்கும் உதவும்.

(8 புள்ளிகள்)

-முற்றும்-

அணியம், உறுதியம்,

................................................. .........................................
(கோ.பொன்னரசி) (இரா. சுப்ரமணியம்)
பாடக்குழும ஆசிரியர் தலைமையாசிரியர்

You might also like