You are on page 1of 7

SJKT DATO’ K. PATHMANABAN / டத்தோ கு.

பத்மநாபன் தமிழ்ப்பள்ளி
UJIAN AKHIR SESI AKADEMIK / கல்விசார் ஆண்டு இறுதி சோதனை
2022/2023
RBT TAHUN 5 / வடிவமைப்பும் தொழில்நுட்பமும் ஆண்டு 5
(1 மணி நேரம்)

அ.கேள்விகளுக்கு ஏற்றச் சரியான விடையைத் தேர்ந்தெடுத்து வட்டமிடுக.(12 புள்ளிகள்)

1. கொடுக்கப்பட்டுள்ள தையல் வகைகளில் எது அடிப்படைத் தையல் வகை அல்ல?

A. தடிமனான தையல்
B. மெலிதான தையல்
C. வெளிப்புறத் தையல்

2. கருவிகளின் பயன்பாடுகளில் சரியானதைத் தேர்ந்தெடுத்திடுக.

A. ஊசி - துணிகளைத் தைப்பதற்கு


B. அளவுகோல் - துணிகளைக் கத்தரிப்பதற்கு
C. அளவு நாடா - காகிதங்களை வெட்டுவதற்கு

3. இவற்றுள் எது கம்பளித் திறன்பேசி உறை தயாரிக்கப் பயன்படாதப் பொருள்?

A.

B.

C.

4. இவற்றுள் எது புதுபிக்க இயலும் வளங்கள் அல்ல?

A. சூரிய ஒளி
B. ஆறு
C. காற்று
5. கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் எது புதுபிக்க இயலும் சக்தியின் நன்மை?

A. வற்றாத டன்மையுடன் இயற்கையாகவே அதிக அளவு கிடைக்கின்றது.


B. கட்டுமான பணிகளுக்கான உபகரணங்கள் முதலீடு குறைவு.
C. சூரிய ஒளி இல்லாதபோதும் தயாரிக்கலாம்.

6. இவற்றுள் எது மின்னியல் துணைப் பாகங்களும் அதன் செயற்பாங்கும் அல்ல?

A. மின்கம்பி - மின்சாரத்தைக் கடத்திச் செல்லும்


B. சூரிய மின்கலன் - சூரிய ஒளியை மின்சக்தியாக மாற்றும்.
C. மின் உருமாற்றி - மின்சக்தியைச் சுழலும் சக்தியாக மாற்ற உதவும்.

7. தெரிவு கட்டுப்பாட்டு அமைப்பின் தன்மைகள் யாவை?

I. நடவடிக்கைகள் படிப்படியாக இருக்கும்


II. மீண்டும் தொடங்கக்கூடிய நடவடிக்கையாக இருக்கும்
III. இத்தெரிவு வழி தவறு இருப்பின் மறுமுறை திருத்திக்கொள்ள வாய்ப்பு இல்லை.

A. I,III
B. II,III
C. I,II

8. இவற்றுள் எது வரிசைக் கட்டுப்பாட்டு அமைப்பு அல்ல?

A. எளிமையான முறையாகும்
B. கட்டளையின்படி நடவடிக்கையை ஒன்றன் பின் ஒன்றாக மேற்கொள்ளுதல்
C. நடவடிக்கைகளைத் தொடக்கம் முதல் இறுதிவரை செயல்படுத்த வேண்டாம்

9. போலிக்குறிமுறையின் செயல்வழிப்படத்தில் எங்கு மாற்றம் ஏற்படுகின்றது?

A. தியில் எழுதல்
B. மழை
C. பள்ளிக்குச் செல்லுதல்

10.
கொடுக்கப்பட்டுள்ள விவரங்கள் எந்த நீர்த்தேக்க நடவுமுறைக்குப் பொருந்தும்?

A. கொகோ பில்
B. பேர்லைட்
C. லெய்கா

11. இவற்றுள் நகர்ப்புற விவசாயத்தில் நீர்த் தேக்க நடவு இடங்கள் அல்ல?

A. அடுக்குமாடி வீடுகளில்
B. பள்ளித் திடலில்
C. நிலம் குறைவாக இருக்கும் வீடுகளில்

12. எளிதாக எப்பொருளைக்கொண்டு நீர்த் தேக்க நடவுமுறையினை மேற்கொள்ளலாம்?

A. காகிக பெட்டி
B. கண்ணாடிப் புட்டி
C. நெகிழி புட்டி

ஆ.தையல் கருவிகள் மற்றும் பொருள்களின் பெயர்களைச் சரியாகத் தேர்ந்தெடுத்து எழுதுக. (8


புள்ளிகள்)
அளவு கோல் அச்சுத்தாள்

உருளைச் சக்கரம் ஊசி

குண்டூசி கத்தரிக்கோல்

அளவுநாடா வெண்கட்டி

இ. வங்கியில் பணத்தை எடுக்கும் முறையை வரிசைப்படுத்துக (10 புள்ளிகள்)

வங்கிக் கணக்கைத் தெரிவு


செய்தல்

மொழியைத்
தெரிவு செய்தல்

வங்கி அட்டையை
உள்ளிடுதல்

வேண்டியத் தொகையை
நிர்ணயித்தல்

தொடக்கம்

கடவு எண்ணைத் தட்டுதல்


இரசிதைப் பெற்றுக்
கொள்ளுதல்

முடிவு

வங்கி அட்டையை
எடுத்துக் கொள்ளுதல்

பணத்தை எடுத்துக்
கொள்ளுதல்.

ஈ. சரியான நீர்த்தேக்க நடவுமுறையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. (10 புள்ளிகள்)


உ. மண் கலவையின் தன்மைகளைத் தேர்ந்தெடுத்து எழுதுக. (10 புள்ளிகாள்)

கொகோ பிட்
1. ______________________________________________________________
2. ______________________________________________________________

லெய்கா

1. ______________________________________________________________
2. ______________________________________________________________

வெர்மிக்யூலைட்

1. ______________________________________________________________
2. ______________________________________________________________

பேர்லைட்

1. ______________________________________________________________
2. ______________________________________________________________

பீட்மோஸ்

1. ______________________________________________________________
2. ______________________________________________________________

காற்றோட்டம் மிகுந்தது
100 விழுக்காடு தேங்காய் நார்
நேர்த்தேக்கத்தைத் தவிர்க்கும்
சிறு சாக்லெட் உருண்டை வடிவில் இருக்கும்
மண் தேவையில்லை
நீரை ஈர்க்கும் ஆற்றல் உண்டு
தங்க நிற, பழுப்பு நிறத்தில் இருக்கும்
சிறந்த மண் தளர்வை ஏற்படுத்தும்
மண்ணில் நீரைச் சமநிலைப்படுத்தும்
மக்கிப் போன இலை, கிளை, சாம்பல் மற்றும் பிராணிகளின் கழிவுகளால்
தயாரிக்கப்படுகிறது.

தயாரித்தவர், பார்வையிட்டவர், உறுதிப்படுத்தியவர்,


______________ ______________ ____________
(குமாரி.தி.சர்மிளா) (திருமதி.இரா.சகிலா நாயர்) (திருமதி இரா.நவமணி) பாட ஆசிரியர்
பணிதியத் தலைவர் தலைமையாசிரியர்

You might also like