You are on page 1of 7

ஒரு சொல் பல

பொருள்
நத்தையின் ஓடு
ஓடு
ஓடுதல்
சொல் குறிப்புச் சொல் வாக்கியம்

ஓடு மறைதல் நத்தை எதிரிகளிடம் தன்னைத்


தற்காத்துக் கொள்ள தன்
ஓட்டிற்குள் சென்று மறைந்து
கொள்ளும்.
ஓடு ஓட்டப் பந்தையம் மாறன் ஓட்டப் பந்தையத்தில்
வேகமாக ஓடினான்.
நீர்
ஆறு
எண்
சொல் குறிப்புச் சொல் வாக்கியம்

ஆறு நீர் சல சலவென ஆற்றில் நீர் சல சல வென


ஓடும் வேகமாக ஓடியது.
ஆறு எண்ணுதல் குமுதா கடையில் ஆறு
மிட்டாய்களை எண்ணி
வாங்கினாள்.
கிழமை
திங்கள்
நிலா
சொல் குறிப்புச் சொல் வாக்கியம்

திங்கள் கிழமை மாணவர்கள் திங்கள்


கிழமையன்று பினாங்கிற்குச்
சுற்றுலா சென்றார்கள்.
திங்கள் இரவு, வானம் இரவு நேரத்தில் வானத்தில்
திங்கள் அழகாக இருந்தது.

You might also like