You are on page 1of 7

SJKT LADANG JABI, 06400 POKOK SENA, KEDAH.

UJIAN PERTENGAHAN SESI AKADEMIK / அரையாண்டு கல்விசார் மதிப்பீடு


தமிழ்மொழி / BAHASA TAMIL
1 மணி 15 நிமிடம் / 1 JAM 15 MINIT

பெயர் : ___________________________ ஆண்டு : 6

பிரிவு 1 : செய்யுள் மொழியணிகள்


கேள்வி 1- 7 ( 7 புள்ளிகள்)
( பரிந்துரைக்கப்படும் நேரம் : 10 நிமிடம் )

பாகம் 1 : கொடுக்கப்பட்ட கேள்விகளுக்குச் சரியான விடையை வட்டமிடுக.

1 படத்திற்குப் பொருத்தமான இரட்டைக்கிளவியைத் தெரிவு செய்க.

A. சிடுசிடு
B. கடுகடு
C. பளார்பளார்
D. பளீர்பளீர்

2 பின்வரும் விளக்கத்திற்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க.

பதற்றப்படாமல் பொறுமையுடன் ஒரு செயலைச் செய்தால்


அச்செயல் சிறப்பாக முடிவுறும்.
A. அழத பிள்ளை பால் குடிக்கும்
B. சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்
C. முன் வைத்த காலைப் ப்பின் வைக்காதே
D. பதறாத காரியம் சிதறாது

3 சரியான இணையைத் தெரிவு செய்க

திருவருட்பா பொருள்
A. கல்லார்க்கும் கற்றவர்க்கும் தன்னை உணர்ந்தவர்களுக்கும்
களிப்பருளும் களிப்பே உணராதவர்களுக்கும் வேறுபாடின்றி
அகக்கண்களைக் கொடுக்கின்ற அருட்கண்ணாளன்
இறைவன்.
B. காணார்க்கும் கண்டவர்க்கும் கற்றவர், கல்லாதவர் என்ற வேறுபாடு இல்லாமல்
கண்ணளிக்கும் கண்ணே எல்லார்க்கும் இன்பத்தைத் தருகின்ற
பேரின்பமானவன் இறைவன்.
C. நல்லார்க்கும் பொல்லார்க்கும் மனிதர், தேவர் என்ற வேறுபாடு இல்லாமல்
நடுநின்ற நடுவே எல்லார்க்கும் நல்லதைத் தருகின்ற கருணையாளன்
இறைவன்.
D. வல்லார்க்கும் மாட்டார்க்கும் வலிமையுற்றவர், வலிமையற்றவர் என்ற
வரமளிக்கும் வரமே வேறுபாடு இல்லாமல் எல்லார்க்கும்
கேட்பவற்றைத் தந்தருள்பவன் இறைவன்.
4 கீழ்க்கண்ட பொருளுக்கு ஏற்ற திருக்குறளின் இரண்டாவது வரியைத் தெரிவு செய்க.
உண்பவர்க்குத் தக்க உணவுப் பொருள்கலை விளைவித்துத் தருவதோடு,
பருகுவார்க்குத் தானும் ஓர் உணவாக இருப்பது மழையாகும்.

A. துப்பாய தூஉம் மழை


B. சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு
C. மெய்ப்பொருள் காண்ப தறிவு
D. நோக்கக் குழையும் விருந்து

பாகம் 2 : கொடுக்கப்பட்டுள்ள மொழியணிகளின் பொருளைச் சரியாகப் பூர்த்திச் செய்க.


1. வெளுத்து வாங்குதல்

2. மினுமினு

3. சூரியனைக் கண்ட பனி போல

ஒரு கலையில் அல்லது துறையில் சிறந்த


கண்ணைக் கூசச் செய்யும் ஒளி
தேர்ச்சிப் பெற்றவர்

துன்பம் நீங்குதல் பலரும் பாராட்டும்படி சிறப்பாகச் செய்தல்

விட்டு விட்டுப் பிரகாசத்துடன் ஒளிர்தல் துன்பத்தால் மனம் கலங்குதல்


பிரிவு 2 : இலக்கணம்
கேள்வி 1 - 7 ( 7 புள்ளிகள்)
( பரிந்துரைக்கப்படும் நேரம் : 10 நிமிடம் )
பாகம் 2 : கொடுக்கப்பட்ட கேள்விகளுக்குச் சரியான விடையை வட்டமிடுக.
1. கீழ்க்காணும் வாக்கியத்தில் செயப்படுப்பொருளைத் தெரிவு செய்க.
கமலனும் முரளியும் திடலில் பந்து விளையாடினர்.
A. கமலனும் முரளியும்
B. திடலில்
C. பந்து
D. விளையாடினர்.

2. சரியான விடையைத் தெரிவு செய்க.


A. வருவதாய் + கூறினார் = வருவதாய் கூறினார்
B. அணிந்து + பார்த்தனர் = அணிந்துப் பார்த்தனர்
C. செய்து + பார்த்தார் = செய்துப் பார்த்தார்
D. பூ + கூடை = பூக்கூடை

3. சரியான வாக்கியத்தைத் தெரிவு செய்க.


A. நான் தினந்தோறும் ஓர் ஆத்திச்சூடியை மனனம் செய்வேன்.
B. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிறுவர்கள் நிதி திறட்டினர்.
C. நேற்று என் அம்மா சுவையான மீன் கரி சமைத்தார்.
D. மானவர்கள் பள்ளி மைதானத்தில் மகிழ்ச்சியாக விளையாடினர்.

பாகம் 2 : கொடுக்கப்பட்டுள்ள சொற்றொடர்களைச் சரியான இணைத்திடுக.

அழகான மயில் பெயரெச்சம்

பறந்து சென்றன பெயரடை

கோவமாகப் பேசினார் வினையெச்சம்

ஆடிப் பாடினார் வினையடை


பிரிவு 3 : கருத்துணர்
கேள்வி 1 - 4 ( 6 புள்ளிகள்)
( பரிந்துரைக்கப்படும் நேரம் : 15 நிமிடம் )

கீழே கொடுக்கப்பட்டுள்ள விளம்பரத்தை அடிப்படையாகக் கொண்டு பினவரும் வினாக்களுக்கு


விடை எழுதுக.

2023

25.06.2023

1. இந்நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளார் யார் ? ( 1 புள்ளி)

2. இந்நிகழ்ச்சியையொட்டிய மேல் விபரங்களுக்கு யாரைத் தொடர்பு கொள்ள வேண்டும் ?


(1 புள்ளி)

3. இந்நிகழ்ச்சியில் யார் கலந்து கொள்ளலாம் ? ( / என அடையாளமிடுக. ( 2 புள்ளிகள்)


சிறுவர்கள்
பொதுமக்கள்
மாணவர்கள்
முதியவர்கள்
செயலாளர்

4. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதால் ஏற்படும் இரண்டு நன்மைகளை எழுதுக.


( 2 புள்ளிகள்)
பிரிவு 4 : வாக்கியம் அமைத்தல்
கேள்வி 1 - 4 ( 10 புள்ளிகள்)
( பரிந்துரைக்கப்படும் நேரம் : 10 நிமிடம் )

கொடுக்கப்பட்டுள்ள பல பொருள் தரும் சொற்களைப் பயன்படுத்தி பொருள் விளங்க வாக்கியம்


அமைத்து எழுதுக.

1. மாலை :

2. மாலை :

3. குடை :

4. குடை :
பிரிவு 5 : கட்டுரை
கேள்வி 1 ( 20 புள்ளிகள்)
( பரிந்துரைக்கப்படும் நேரம் : 30 நிமிடம் )
கொடுக்கப்பட்டுள்ள தலைப்பைக் கொண்டு அமைப்புமுறை அல்லது அமைப்புமுறையற்ற
கட்டுரை வகைகளில் ஒன்றினைத் தெரிவு செய்து 120 சொற்கள் குறையாமல் கட்டுரை எழுதுக.

தலைப்பு : கைப்பேசி
கேள்வித்தாள் முற்றும்

தயாரித்தவர், பார்வையிட்டவர்,
உறுதிப்படுத்தியவர்,

________________ _________________ ____________________


(திருமதி.பி.திலகம் ) (திருமதி. இரா.புஷ்பலதா) (திருமதி. கோ. சாந்தி தேவி)
பாட ஆசிரியர் துணைத்தலைமையாசிரியர் தலைமையாசிரியர்

You might also like