You are on page 1of 9

தமிழ் மொழி

ஆண்டு 6
தலைப்பு
வரலாற்று மாநிலம்

திறன்
2.3.11 : வரலாறு தொடர்பான பனுவல்களைச்
சரியான வேகம், தொனி, உச்சரிப்பு
ஆகியவற்றுடன்
நிறுத்தக்குறிகளுக்கேற்ப
வாசிப்பர்.
அருஞ்சொற்கள்
1. சரித்திரம்
2. ஆதிக்கத்தில்
3. துறைமுகம்
4. சக்கரவர்த்தி
5. குடிகளுடன்
6. ஆதரித்தார்
7. செழிப்புடன்
8. பண்டமாற்று
9. வர்த்தகம்
10. விரிவுப்படுத்தியது
11. உருவாயினர்
12. தொல்லை
13. சான்று
வாக்கியம் அமைத்தல்

1. சரித்திரம் : திரு. மாணிக்கம் நம்


நாட்டின் சரித்திரத்தை
நன்கு அறிந்தவர்.

2. தொல்லை : ________________________
_________________________
கேள்விகளுக்கு விடை கூறி எழுதுக

1. மலாக்கா எதன் ஆதிக்கத்தில்


சிறு கிராமமாக இருந்தது?
__________________________________

2. பரமேஸ்வரா எதற்காகச்
சீனாவின் நட்பினை நாடினார்?
__________________________________
3. மலாக்காவின் முன்னேற்றத்திற்கான காரணங்கள்
என்ன?
_______________________________________

4. சீனச் சக்கரவர்த்தி தமது மகளை யாருக்குத்


திருமணம் செய்து வைத்தார்? இளவரசியின்
பெயர் என்ன?
___________________________________
5. சுல்தானின் பக்கபலமாக இருந்தவர்கள் யார்?
____________________________________

6. எந்த உடன்படிக்கையின் மூலம் மலாக்கா


ஆங்கிலேயரின் ஆட்சிக்கு மாறியது?

_____________________________________
__
மாணவர்களே கொடுக்கப்பட்ட
கருத்துணர் கேள்விகளை உங்கள்
கருத்துணர் நோட்டில் செய்த பிறகு
புலனம் வழி எனக்கு அனுப்பவும்.
நன்றி
மாணவர்களே

You might also like